=============
நூற்றுக்கு அதிபதி
(லுக்கா 7:1-10)
=============
1. விரும்புகிறவன்
லூக்கா 7:2,5
2. விலைக்கிரயம் செய்கிறவன்
லூக்கா 7:5
3. விசுவாசிப்பவன்
லூக்கா 7:9
4. விண்ணப்பம் செய்பவன்
5. விட்டுக்கொடுக்கிறவன்
==============
Bro. G. David. Ph.D (Tamil
=========
லூக்கா 11:5-8
=========
1. பசியுள்ள சிநேகிதன்
2. பரிந்து பேசும் சிநேகிதன்
3. பசியாற்றும் சிநேகிதன்
1. தைரியமாய் அனுகுகிறான்
2. தன் இயலாமையை அறிவிக்கிறான்
3. தன் குறிப்பை சரியாய் சொல்லுகிறான்
4. தனக்காக அல்லாமல் மற்றவனுக்காக கேட்கிறான்
5. தளராமல் கேட்கிறான்
================
Bro. G. David. Ph.D (Tamil
===========
சகேயு
லூக்கா 19:1-10
==========
சகேயு என்றால் சுத்தம் என்று பொருள்
1. அதிகாரத்தை மறந்தான்
லூக்கா 19:1
2. அவமானத்தை மறந்தான்
லூக்கா 19:4
3. ஆஸ்தியை மறந்தான்
லூக்கா 19:8
================
Bro. G. David. Ph.D (Tamil
===============
வேதபாடம் (யோவான் 4:43-54)
==============
1. வார்த்தையை விட்டுவிடும் சந்ததி (சொந்த ஜனம்)
யோவான் 4:44
யோவான் 1:11
2. வார்த்தைதயை விரும்பும் சந்ததி (கலிலேயர்)
யோவான் 4:45
3. வார்த்தையை விசுவாசிக்கும் சந்ததி
யோவான் 4:50,53
================
Bro. G. David. Ph.D (Tamil
============
வேதபாடம்: யோவான் 5:1-10
============
1. தன்னைப் பாராதே தகப்பனைப் பார்2. தண்ணீரைப் பாராதே, செந்நீரைப் (இரத்தம்) பார்
யோவான் 5:7
3. தன்னிறைவு கொடுப்பவரைப் பார்
யோவான் 5:7
================
Bro. G. David. Ph.D (Tamil)
==============
வேதபகுதி: யோவான் 12:1-11
============
இடம்: பெத்தானியா
1. பணிவிடை செய்த மார்த்தாள்
யோவான் 12:2
2. பரிமளத் தைலம் பூசிய மரியாள்
யோவான் 12:3
3. பணத்தாசை பிடித்த யூதாஸ்
யோவான் 12:4,5
1 தீமோத்தேயு 6:6
4. பரமனுக்காய் சாட்சியாய் நின்ற லாசரு
யோவான் 12:10
================
Bro. G. David. Ph.D (Tamil
=============
வேதபகுதி: யோவான் 13-ம் அதிகாரம்
=============
1. சத்துருவின் ஏவல
யோவான் 13:2,18,27,30
2. மித்துருவின் (நண்பனின்) ஆவல் (அன்பு).
யோவான் 13:1,34,35
யோவான் 15:13
3. உத்தரவின் கூவல்
யோவான் 13:36,38
================
Bro. G. David. Ph.D (Tamil
===============
மாற்றுத்திறனாளி
===============
1. தன்னிலை அறியா மாற்றுத்திறனாளி
யாத்திராகமம் 4:10
அப்போஸ்தலர் 7:22
2. தன் இடம் அறியா மாற்றுத்திறனாளி
அப்போஸ்தலர் 3:2,8
3. தன் நினைவரியா மாற்றுத்திறனாளி
மத்தேயு 27:15,16
================
Bro. G. David Ph.D (Tamil)
===========
வேதபகுதி: அப்போஸ்தலர் 3:1-10
===========
1. அற்புதத்தால் ஆர்ப்பாட்டம்
அப்போஸ்தலர் 3:8
2. அற்புதத்தால் அனுபவம்
அப்போஸ்தலர் 3:4,5
3. அற்புதத்தால் ஆச்சரியம்
அப்போஸ்தலர் 3:9,10
================
Bro. G. David Ph.D (Tamil)
===========
வேதபகுதி: அப்போஸ்தலர் 8:1-25
============
1) கட்டளையை மறந்ததினால் சிறை வாசம்
அப்போஸ்தலர் 1:8
அப்போஸ்தலர் 8:1-3
சங்கீதம் 119:9
1 பேதுரு 5:8
2) கர்த்தரை அறிந்தால் சுகவாசம்
அப்போஸ்தலர் 8:4-8
அப்போஸ்தலர் 10:44-46
பிலிப்பியர் 3:7,8,11
3) கரன்சியால் (பணம்) சீமோன் வாழ்வே நாசம்
அப்போஸ்தலர் 8:20 (9-25)
================
Bro. G. David Ph.D (Tamil)
===============
வேதபாடம்: அப்போஸ்தலர் 17:16-34
==============
1) தேவனே சர்வ சிருஷ்டிகர்
அப்போஸ்தலர் 17:26
2) தேவனே சர்வ இரட்சகர்
அப்போஸ்தலர் 17:30
3) தேவனே சர்வ நியாயாதிபதி
அப்போஸ்தலர் 17:31
================
Bro. G. David Ph.D (Tamil)
==============
வேதபகுதி: அப்போஸ்தலர் 20
ஊழியக்காரனாகிய பவுல்
============
1. வலியை வா என்றார்
அப்போஸ்தலர் 20:22-24
பிலிப்பியர் 1:21
2 கொரிந்தியர் 11:23-28
2. வசதியை போ என்றார்
அப்போஸ்தலர் 20:32-35
3. வார்த்தையில் நிலைத்து நின்றார்
அப்போஸ்தலர் 20:19-22
================
Bro. G. David Ph.D (Tamil)
=============
தலைப்பு: கிச்சிலி மரம்
உன்னதப்பாட்டு 2:3
=============
1) நாசரேத்தில் வெளிப்பட்ட கிச்சிலி மரம்
யோவான் 1:45,46
2) ஞானஸ்நானத்தில் வெளிப்பட்ட கிச்சிலி மரம்
லூக்கா 3:7,21
3) நடு சிலுவையில் வெளிப்பட்ட கிச்சிலி மரம்
மத்தேயு 27:38
மத்தேயு 27:54
================
Bro. G. David Ph.D (Tamil)
============
தலைப்பு: ஒளி வீசும் ஆண்டு
===========
1) மந்தையரை மீட்ட ஒளி
லூக்கா 2:9,17
2) மாமனிதர்களை மீட்ட ஒளி
மத்தேயு 2:10
வெளிப்படுத்தல் 22:16
3) மாந்தரை மீட்ட ஒளி
ஏசாயா 9:1,2
================
Bro. G. David Ph.D (Tamil)
===============
வேதபாடம்: 2 கொரிந்தியர் 5:1-10
=============
1) விருப்பம் கொள்ளுங்கள்
2 கொரிந்தியர் 5:1,2
2) விசுவாசம் கொள்ளுங்கள்
2 கொரிந்தியர் 5:6
3) விண்ணவரோடு இருங்கள்
2 கொரிந்தியர் 5:7,8
================
Bro. G. David Ph.D (Tamil)
=================
வேத பாடம்: கலாத்தியர் 3:1-9
================
1) விசுவாசித்தால் ஆவியானவரை பெறலாம்
கலாத்தியர் 3:2,3
2) விசுவாசித்தால் அற்புதங்களை பெறலாம்
கலாத்தியர் 3:5
மாற்கு 16:17,18
3) விசுவாசித்தால் ஆபிரகாமின் சந்ததியாக மாறலாம்
கலாத்தியர் 3:6
லூக்கா 19:9
4) விசுவாசித்தால் ஆசீர்வாதங்களை பெறலாம்
கலாத்தியர் 3:9
ஆதியாகமம் 12:2
================
Bro. G. David Ph.D (Tamil)
==============
வேத பாடம்: எபேசியர் 3:1-11
==============
நிருபங்களின் இளவரசி - எபேசியர்
கடினமான புத்தகம்
1) கிறிஸ்துவின் வாக்கின் இரகசியம்
எபேசியர் 3:3
2) கிறிஸ்துவின் வரங்களின் இரகசியம்
எபேசியர் 3:6,7
1 கொரிந்தியர் 12:8-11
3) கிறிஸ்துவின் வல்லமையின் இரகசியம்
எபேசியவர் 3:9,10
நம் கடமை
எபேசியர் 4:1,2,11
================
Bro. G. David Ph.D (Tamil)