==============
தலைப்பு: கண்களின் இச்சை
==============
1. கண்களின் இச்சையினால் பாவஞ்செய்த முதல் பெண் யார்⁉️
2. கண்களின் இச்சையினால், பின்னாளில் தன் மனைவியை இழந்தவன் யார் ⁉️
3. கண்களின் இச்சையினால் நீதிமான் சிறைக்குச் செல்ல காரணமாயிருந்தவள் யார் ⁉️
4. கண்களின் இச்சையினால் தன் ஜனம் எதிராளி முன் முறிந்தோட காரணமாயிருந்தவன் யார் ⁉️
5. கண்களின் இச்சையினால் தன் கண்களையே இழந்தவன் யார் ⁉️
6. கண்களின் இச்சையினால் கர்த்தர் தன்னை வைத்த ஸ்தானத்தை இழந்தவன் யார் ⁉️
7. கண்களின் இச்சையினால் கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க காரணமாயிருந்தவன் யார் ⁉️
8. கண்களின் இச்சையினால் தன் சகோதரியையே தீட்டுப்படுத்தினவன் யார் ⁉️
9. கண்களின் இச்சையினால் இராஜ்யபாரம் இரண்டாய் பிரிவதற்கு காரணமாயிருந்தவன் யார் ⁉️
10. கண்களின் இச்சையினால் தன் சகோதரனுக்கு துரோகஞ் செய்தவன் யார் ⁉️
கண்களின் இச்சை (கேள்விக்கான பதில்கள்)
===============
1. கண்களின் இச்சையினால் பாவஞ்செய்த முதல் பெண் யார்⁉️
Answer: ஏவாள்
ஆதியாகமம் 3:6
2. கண்களின் இச்சையினால், பின்னாளில் தன் மனைவியை இழந்தவன் யார் ⁉️
Answer: லோத்து
ஆதியாகமம் 13:10
3. கண்களின் இச்சையினால் நீதிமான் சிறைக்குச் செல்ல காரணமாயிருந்தவள் யார் ⁉️
Answer: போத்திபாரின் மனைவி
ஆதியாகமம் 39:1-20
4. கண்களின் இச்சையினால் தன் ஜனம் எதிராளி முன் முறிந்தோட காரணமாயிருந்தவன் யார் ⁉️
Answer: ஆகான்
யோசுவா 7:1-21
5. கண்களின் இச்சையினால் தன் கண்களையே இழந்தவன் யார் ⁉️
Answer: சிம்சோன்
நியாயாதிபதிகள் 14:3
நியாயாதிபதிகள் 16:1-28
6. கண்களின் இச்சையினால் கர்த்தர் தன்னை வைத்த ஸ்தானத்தை இழந்தவன் யார் ⁉️
Answer: சவுல் ராஜா
1 சாமுவேல் 15:23,26
7. கண்களின் இச்சையினால் கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க காரணமாயிருந்தவன் யார் ⁉️
Answer: தாவீது ராஜா
2 சாமுவேல் 12:14
8. கண்களின் இச்சையினால் தன் சகோதரியையே தீட்டுப்படுத்தினவன் யார் ⁉️
Answer: அம்னோன்
2 சாமுவேல் 13:1-20
9. கண்களின் இச்சையினால் இராஜ்யபாரம் இரண்டாய் பிரிவதற்கு காரணமாயிருந்தவன் யார் ⁉️
Answer: சாலொமோன் ராஜா
1 இராஜாக்கள் 11:30,31
10. கண்களின் இச்சையினால் தன் சகோதரனுக்கு துரோகஞ் செய்தவன் யார் ⁉️
Answer: ஏரோது ராஜா
லூக்கா 3:19
===================
பிறப்பைக் குறித்த கேள்விகள்
===================
1) பிறக்கும் முன்னே தூதர்களால் பெயரிடப்பட்டவன் யார்? (பழைய ஏற்பாடு)
2) பிறக்கும் முன்னே தான் எப்படி வளர்க்கப்பட வேண்டும் என்று தன் தகப்பனால் கேட்கப்பட்டவன் யார்?
3) தான் பிறந்து, பால் மறந்தும், தன் தாய் தகப்பனை விட்டு ஆசாரிய னிடத்தில் கொண்டு வந்து விடப்பட்டவன் யார்?
4) தன் பிறந்த நாளின் போது ஒருவனை தூக்கிலிட்டவன் யார்?
5) தன் பிறந்த நாளின் போது ஒருவனின் தலையைத் துண்டித்தவன் யார்?
6) தன் பிறந்த நாளை சபித்தவன் யார்?
7) தான் பிறந்தது முதல் ஆறு வருட கால மட்டும் ஒளித்து வைக்கப்பட்டவன் யார்?
8) தான் பிறந்தது முதல் மூன்று மாத கால மட்டும் ஒளித்து வைக்கப்பட்டவன் யார்?
9) தான் பிறந்த போது முடவன் இல்லை. ஆனால் அவன் முடவனாயிருந்தான் யார் அவன்?
10) தான் பிறந்த எட்டாம் நாளில் பேசக் கூடாமல் ஊமையாய் இருந்த தன் தகப்பன் பேசினான் யார் அவன்?
11) யாரால் பிறந்தவன் எதை செய்யான் என்று அறிந்திருக்கிறோம்?
12) தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான் யார் அவன்?
13) யாரால் பிறப்பதெல்லாம் எதை ஜெயிக்கும்?
14) ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் சப்பாணியாய் இருந்தவன் அவன் எந்த ஊரை சார்ந்தவன்?
15) அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன் மரணநாள் மட்டும் தேவனுக்கென்று எப்படி இருப்பான்?
இன்றைய கேள்விக்கு பதில்
======================
1) பிறக்கும் முன்னே தூதர்களால் பெயரிடப்பட்டவன் யார்? (பழைய ஏற்பாடு)
Answer: இஸ்மவேல்
ஆதியாகமம் 16:11
2) பிறக்கும் முன்னே தான் எப்படி வளர்க்கப்பட வேண்டும் என்று தன் தகப்பனால் கேட்கப்பட்டவன் யார்?
Answer: சிம்சோன்
நியாயாதிபதிகள் 13:12-24
3) தான் பிறந்து, பால் மறந்தும், தன் தாய் தகப்பனை விட்டு ஆசாரிய னிடத்தில் கொண்டு வந்து விடப்பட்டவன் யார்?
Answer: சாமுவேல்
1 சாமுவேல் 1:24
4) தன் பிறந்த நாளின் போது ஒருவனை தூக்கிலிட்டவன் யார்?
Answer: பார்வோன்
ஆதியாகமம் 40:20-22
5) தன் பிறந்த நாளின் போது ஒருவனின் தலையைத் துண்டித்தவன் யார்?
Answer: ஏரோது
மத்தேயு 14:6-8
6) தன் பிறந்த நாளை சபித்தவன் யார்?
Answer: யோபு
யோபு 3:1
7) தான் பிறந்தது முதல் ஆறு வருட கால மட்டும் ஒளித்து வைக்கப்பட்டவன் யார்?
Answer: யோவாஸ்
2 இராஜாக்கள் 11:2-3
8) தான் பிறந்தது முதல் மூன்று மாத கால மட்டும் ஒளித்து வைக்கப்பட்டவன் யார்?
Answer: மோசே
எபிரெயர் 11:23
9) தான் பிறந்த போது முடவன் இல்லை. ஆனால் அவன் முடவனாயிருந்தான் யார் அவன்?
Answer: மேவிபோசேத்
2 சாமுவேல் 4:4
10) தான் பிறந்த எட்டாம் நாளில் பேசக் கூடாமல் ஊமையாய் இருந்த தன் தகப்பன் பேசினான் யார் அவன்?
Answer: யோவான்
லூக்கா 1:59-64
11) யாரால் பிறந்தவன் ,எதை செய்யான் என்று அறிந்திருக்கிறோம்?
Answer: தேவனால், பாவஞ்செய்யான்.
1 யோவான் 5:8
12) தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான் யார் அவன்?
Answer: அன்புள்ள எவனும்.
1 யோவான் 4:7
13) யாரால் பிறப்பதெல்லாம், எதை ஜெயிக்கும்?
Answer: தேவனால், உலகத்தை.
1 யோவான் 5:4
14) ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் சப்பாணியாய் இருந்தவன் அவன் எந்த ஊரை சார்ந்தவன்?
Answer: லீஸ்திராவில்
அப்போஸ்தலர் 14:8
15) அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன் மரணநாள் மட்டும் தேவனுக்கென்று எப்படி இருப்பான்?
Answer: நசரேயனாயிருப்பான்
நியாயாதிபதிகள் 13:7
=========
கேள்விகள்
===========
1. எது அன்பு என்று இயேசுவுக்கு அன்பான சீஷன் தன் கடிதத்தில் எழுதியுள்ளார்?
2. கர்த்தர் யாருக்குச் சமீபமாயிருந்து, யாரை இரட்சித்தார்?
3. எது பரலோகத்திலிருந்து இறங்கி வந்ததை அப்போஸ்தலர்களில் ஒருவர் கண்டார்? அது எப்படியிருந்தது?
4. வேதாகமத்தில் நீ ஏன் கலங்கிக் கொண்டிருக்கிறாய் என்று யாரைப் பார்த்து கேட்கப்பட்டது?
5. பரிசுத்தமும் சத்தியமுள்ள கர்த்தர் யாருக்காக திறந்த வாசலை வைத்திருக்கிறார்?
6. நாம் வாழும் இந்த உலகத்திற்கு முடிவு காலம் எப்பொழுது வரும்
என்று வேதம் சொல்கிறது?
7. உன் காணிக்கை எவ்விதமாக செலுத்த வேண்டும் என்று வேதம் அறிவுறுத்துகிறது?
8. இஸ்மவேலுக்கும் ஈசாக்குக்கும் எத்தனை வயது வித்தியாசம்?
9. தன் சகோதரர்களை சிறைபிடித்து போன இஸ்ரவேலர்களை எச்சரித்த தீர்க்கதரிசி யார்? எத்தனை பேரை சிறை பிடித்தார்கள்?
10. பிள்ளை பெறும் நேரம் வேதனைப்படும் பெண்ணின் இருதயம் போல யாருடைய இருதயம் மாறும்?
11. நிலத்திலே எந்த பறவைக்கு சுருக்கு போடப்படும்?
12. 400 கன்னிப் பெண்கள் கண்டு பிடிக்கப்பட்டது எங்கே?
13. நெகேமியா தன்னை பயமுறுத்திய தீர்க்கதரிசிகள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்?
14. என் ராஜாவே நீர் எங்கேயோ நான் அங்கே, மரித்தாலும் உயிரோடிருந்தாலும் உம்மோடிருப்பேன் என்று யார் யாரிடம் சத்தியம் செய்தான்?
பதில்கள்
=========
1. எது அன்பு என்று இயேசுவுக்கு அன்பான சீஷன் தன் கடிதத்தில் எழுதியுள்ளார்?
Answer: நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு
2 யோவான் 1:6
2. கர்த்தர் யாருக்குச் சமீபமாயிருந்து, யாரை இரட்சித்தார்?
Answer: நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.
சங்கீதம் 34:18
3. எது பரலோகத்திலிருந்து இறங்கி வந்ததை அப்போஸ்தலர்களில் ஒருவர் கண்டார்? அது எப்படியிருந்தது?
Answer: யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
வெளி. விசேஷம் 21:2
4. வேதாகமத்தில் நீ ஏன் கலங்கிக் கொண்டிருக்கிறாய் என்று யாரைப் பார்த்து கேட்கப்பட்டது?
Answer: தாவீது தன் ஆத்துமாவை பார்த்து என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்?
சங்கீதம் 42:5
சங்கீதம் 11;43:5
5. பரிசுத்தமும் சத்தியமுள்ள கர்த்தர் யாருக்காக திறந்த வாசலை வைத்திருக்கிறார்?
Answer: சத்தியமுள்ள கர்த்தர் பிலதெல்பியா சபைக்கும் , பரிசுத்தமும் தன் நாமத்தை மறுதலியாமல்*, தன் வசனத்தைக் கைக்கொண்டவர்களுக்கு திறந்த வாசலை நமக்கு முன்பாக வைத்திருக்கிறார்.
வெளிப்படுத்தின விசேஷம்3:8
6. நாம் வாழும் இந்த உலகத்திற்கு முடிவு காலம் எப்பொழுது வரும்
என்று வேதம் சொல்கிறது?
Answer: சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். என்று வேதம் சொல்கிறது.
மத்தேயு 24:14
7. உன் காணிக்கை எவ்விதமாக செலுத்த வேண்டும் என்று வேதம் அறிவுறுத்துகிறது?
Answer: அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து, என்று வேதம் அறிவுறுத்துகிறது.
மத்தேயு 5:24
8. இஸ்மவேலுக்கும் ஈசாக்குக்கும் எத்தனை வயது வித்தியாசம்?
Answer: 14 வயது வித்தியாசம்
இஸ்மவேல் பிறக்கும் பொழுது ஆபிரகாமுக்கு வயது 86
ஆதியாகமம் 16:16
ஈசாக்கு பிறக்கும்போது ஆபிரகாமுக்கு வயது 100
ஆதியாகமம் 21:5
9. தன் சகோதரர்களை சிறைபிடித்து போன இஸ்ரவேலர்களை எச்சரித்த தீர்க்கதரிசி யார்? எத்தனை பேரை சிறை பிடித்தார்கள்?
Answer: ஓதேத் தீர்க்கதரிசி
Answer: இரண்டு லட்சம் பேரை சிறை பிடித்தார்கள்
2 நாளாகமம் 28:8,9
10. பிள்ளை பெறும் நேரம் வேதனைப்படும் பெண்ணின் இருதயம் போல யாருடைய இருதயம் மாறும்?
Answer: ஏதோமுடைய பராக்கிரமசாலிகளின் இருதயம் மாறும்
எரேமியா 49:22
(அல்லது)
மோவாபின் பராக்கிரமசாலிகளின்
எரேமியா 48:41
11. நிலத்திலே எந்த பறவைக்கு சுருக்கு போடப்படும்?
Answer: குருவி.
ஆமோஸ் 3:5
12. 400 கன்னிப் பெண்கள் கண்டு பிடிக்கப்பட்டது எங்கே?
Answer: யாபேசின் குடிகளில்
நியாயாதிபதிகள் 21:12
13. நெகேமியா தன்னை பயமுறுத்திய தீர்க்கதரிசிகள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்?
Answer: செமாயா மற்றும் நொவதியாளை குறிப்பிடுகிறார்
நெகேமியா 6:10-14
14. என் ராஜாவே நீர் எங்கேயோ நான் அங்கே, மரித்தாலும் உயிரோடிருந்தாலும் உம்மோடிருப்பேன் என்று யார் யாரிடம் சத்தியம் செய்தான்?
Answer: ஈத்தாய் தாவீதிடம் சத்தியம் செய்தான்
2 சாமுவேல்