==============
பைபிள் பிரசங்க குறிப்பு
தலைப்பு: விவாகம் (அ) திருமணம்
=================
எபிரெயர் 13:4விவாகம் (அ) திருமணத்தைக் குறித்து நாம் இந்த குறிப்பில் கவனிக்கலாம். திருமணம் தேவனால் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை. விவாகம் எல்லாம் கனமானவை,
1. திருமணம் தேவனால் ஆயத்தமாக்கப்பட்டது.
ஆதியாகமம் 2:18
2. திருமணம் தேவனால் அங்கீகரிக்கப்பட்டது.
ஆதியாகமம் 2:24
3. திருமணம் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டது.
யோவான் 2:2
4. திருமணம் யாவருக்குள்ளும் கனமுள்ளது.
எபிரெயர் 13:4
திருமணம் தேவனால் ஆயத்தமாக்கப்பட்டது, அங்கீகரிக்கப்பட்டது, ஆசீர்வதிக்கப்பட்டது மற்றும் திருமணம் கனமுள்ளது. ஆதலால் விவாகம் (அ) திருமணம் கனமுள்ள ஒன்றாகும். திருமணம் தேவனால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். ஒவ்வொரு திருமணங்களையும் கர்த்தர் ஆசீர்வதிக்கட்டும்.
ஆமென்!
===============
Gospel Marriage Message Guidelines
Topic: Marriage
============
1. Marriage is God Ordained.Genesis 1:2
Genesis 2:24
2. Marriage is Christ - Centered.
John 2:5
3. Marriage is church related
Ephesians 5:31,32
God bless the marriage.
Amen!
=========================
தலைப்பு: திருமணத்தின் முக்கியம்
==========================
யோவான் 2:1,2இந்த குறிப்பில் திருமணத்தின் அவசியத்தை குறித்து சிந்திக்கலாம். மேல் சொன்ன வசனத்தில் திருமணம் என்ற வார்த்தைக்கு இனையாக கலியாணம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு வார்த்தையும் ஒரே பொருளை தருகிறது. இந்த குறிப்பை திருமண செய்தியாக பேசலாம்.
1. மனைவி மூலம் கணவன் ஆறுதல் அடைய திருமணம் அவசியம்.
ஆதியாகமம் 24:57
2. தேவ பக்தி உள்ள சந்ததியை பெற திருமணம் அவசியம்.
மல்கியா 2:15
3. ஒருவருக்கொருவர் துணையாய் இருக்க திருமணம் அவசியம்.
ஆதியாகமம் 2:23
4. ஒருமனமாய் வாழ்ந்து தேவனிடத்திலிருந்து நன்மைகளை பெற்று மற்றவர்களுக்கு கொடுக்க திருமணம் அவசியம்.
மத்தேயு 18:19
5. இரண்டு பேரும் நித்திய ஜீவனை சுதந்தரிக்க திருமணம் அவசியம்.
1 பேதுரு 3:7
6. இருவரும் ஒருமனமாக ஜெபிக்க திருமணம் அவசியம்.
மத்தேயு 18:19
7. மனைவியானவள் கணவன் பிள்ளைகளுக்கு சுவையாக சமைத்துப் போட திருமணம் அவசியம்.
ஆதியாகமம் 27:9
8. கணவன் மனைவியிடம் மாத்திரம் மகிழ்ந்து இருக்க திருமணம் அவசியம்.
நீதிமொழிகள் 5:18
திருமணத்தின் அவசியத்தை குறித்து இந்த குறிப்பில் நாம் சிந்தித்தோம். திருமணம் கனமுள்ளது. அது தேவனால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று. திருமண மஞ்சத்தை அசூசி படுத்தக் கூடாது. திருமணத்தின் அவசியங்களை அறிந்து திருமணத்திற்கு தகுதியாக வாழவேண்டும்.
ஆமென்!
============
தேவ வாஞ்சை
============
சங்கீதம் 91:14
அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிற படியால் அவனை விடுவிப்பேன்.இந்த குறிப்பில் நாம் எவற்றிலெல்லாம் வாஞ்சையாயிருக்க வேண்டுமென்பதைக் குறித்து சிந்திக்கலாம்
1. கர்த்தர் மேல் வாஞ்சை
சங்கீதம் 63:1
சங்கீதம் 42:1
2. வேத வசனத்தின் மேல் வாஞ்சை
1 பேதுரு 2:3
3. சபையின் மேல் வாஞ்சை.
சங்கீதம் 26:8
2. வேத வசனத்தின் மேல் வாஞ்சை
1 பேதுரு 2:3
3. சபையின் மேல் வாஞ்சை.
சங்கீதம் 26:8
சங்கீதம் 11:4
4. ஆத்துமாக்கள் மேல் வாஞ்சை
1 தெசலோனிக்கேயர் 2:8
1 தெசலோனிக்கேயர் 2:8
பிலிப்பியர் 4:1
5. கொடுக்கிற வாஞ்சை
2 நாளாகமம் 29:3
6. தேவ ஊழியர்கள் மேல் வாஞ்சை
2 கொரிந்தியர் 7:7
7. பரம வாசஸ்தலத்தை சுதந்தரிக்கும் வாஞ்சை.
இந்த குறிப்பில் நாம் எவற்றிலெல்லாம் வாஞ்சையுடன் இருக்க வேண்டுமென்பதை சிந்தித்தோம். குறிப்பாகய் தேவனிடத்தில் நாம் வாஞ்சையாயிருக்க வேண்டும்.
ஆமென் !
5. கொடுக்கிற வாஞ்சை
2 நாளாகமம் 29:3
6. தேவ ஊழியர்கள் மேல் வாஞ்சை
2 கொரிந்தியர் 7:7
7. பரம வாசஸ்தலத்தை சுதந்தரிக்கும் வாஞ்சை.
இந்த குறிப்பில் நாம் எவற்றிலெல்லாம் வாஞ்சையுடன் இருக்க வேண்டுமென்பதை சிந்தித்தோம். குறிப்பாகய் தேவனிடத்தில் நாம் வாஞ்சையாயிருக்க வேண்டும்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
Tirupur
பிரசங்க குறிப்பு
================
மனமகிழ்ச்சியாயிரு
===============
சங்கீதம் 37:4
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார்
இந்தக் குறிப்பில் மனமிழ்ச்சியைக் குறித்து சிந்திக்கலாம் எப்படியிருந்தால் மகிழ்ச்சி நமக்கு வரும்? என்பதைக் குறித்து சிந்திக்கலாம்
எப்படி மகிழ்ச்சி வரும்?
கர்த்தரை தேடும்போது மகிழ்ச்சி வரும்?
சங்கீதம் 70:4
கர்த்தரை எப்படி தேட வேண்டும்?
1. முழு இருதயத்தோடு தேட வேண்டும்
சங்கீதம் 119:2
எரேமியா 29:13
2. அதிகாலையில் தேட வேண்டும்
நீதிமொழிகள் 8:17
நீதிமொழிகள் 63:1
3. குற்றங்களை உணர்ந்து தேட வேண்டும்
ஓசியா 5:15
நீதிமான்களாக இருக்கும் போது மகிழ்ச்சி வரும்
சங்கீதம் 68:3
==============
யார் நீதிமான்?
1. தன்னைத் தாழ்த்து பவன் நீதிமான்
லூக்கா 8:13,14
2. வாயைக் காப்பவன் நீதிமான்
மத்தேயு 12:37
3. இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படுபவன் நீதிமான்
ரோமர் 5:9
4. அவரை விசுவாசிகள் பவன் நீதிமான்
ரோமர் 5:1
5. நற்கிரியை செய்பவன் நீதிமான்.
யாக்கோபு 2:24
சாந்த குணமுள்ளவர் களாக இருக்கும்போது மகிழ்ச்சி வரும்
சங்கீதம் 37:11
=============
எப்படி சாந்தம் வரும்?
1. ஆவியின் கனி நமக்குள் வரும்போது சாந்தம் வரும்
கலாத்தியர் 5:22,23
2. இயேசுவிடம் கற்றுக் கொள்ளும் போது சாந்தம் வரும்
மத்தேயு 11:29
3. சாந்தமுள்ள ஆவியை பெற்றுக்கொள்ளும் போது சாந்தம் வரும்
1 பேதுரு 3:4
வேத வசனத்தை ஏற்றுக் கொள்ளும்போது மகிழ்ச்சி வரும்
எரேமியா 15:16
===============
எப்படி வேத வசனத்தின் மூலம் மகிழ்ச்சியை பெற முடியும்?
1. வசனத்தின் மேல் வாஞ்சையாயிருந்தால் மகிழ்ச்சி வரும்
1 பேதுரு 2:3
2. வசனத்தை இருதயத்திற்குள் காத்துக் கொண்டால் மகிழ்ச்சி
நீதிமொழிகள் 4:21
3. வசனத்தை நமக்குள் பதித்து வைத்துக் கொண்டால் மகிழ்ச்சி
உபாகமம் 11:29
4. வேத வசனத்தை ஆராய்ந்துப் பார்த்தால் மகிழ்ச்சி
யோவான் 5:39
5. வேத வசனத்தை தியானிக்கும் போது மகிழ்ச்சி வரும்
சங்கீதம் 104:34
நாம் உயிர்பிக்கப்படும் போது மகிழ்ச்சி வரும்
சங்கீதம் 85:6
============
எப்படி உயிர்ப்பிக்க முடியும்?
1. ஆவியானவரால் உயிர்பிக்க முடியும்
1 கொரிந்தியர் 15:45
2. வேத வசனத்தால் உயிர்பிக்க முடியும்
சங்கீதம் 19:7
3. அவரால் எழுப்பப்படும் போது உயிர்பிக்க முடியும்
ஆகாய் 1:14
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருந்தால் கர்த்தர் வேண்டுதலை அருள் செய்வார். இந்த மனமகிழ்ச்சி எப்படி வரும், மற்றும் யாருக்கு வரும் என்பதைஇந்த குறிப்பில் சிந்தித்தோம்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
பிரசங்க குறிப்பு
==============
வைராக்கியம்
=============
கலாத்தியர் 4:18
நல்ல விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான். அதை நான் உங்களிடத்தில் இருக்கும்பொழுது மாத்திரமல்ல, எப்பொழுதும் பாராட்ட வேண்டும்.
இந்தக் குறிப்பில் வைராக்கியத்தைக் குறித்து கவனிக்கலாம். இதில் பவுலின் வைராக்கியத்தை குறித்தும் மற்றும் நமக்கு இருக்க வேண்டிய வைராக்கியத்தைக் குறித்தும் சிந்திக்கலாம். வைராக்கியம் இருக்க வேண்டியது அவசியம்தான் ஆனால் அந்த வைராக்கியம் நல்ல விஷயத்தில் இருக்க வேண்டும். கிறிஸ்துவனுக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான வைராக்கியம் பக்தி வைராக்கியம் இதில் வைராக்கியம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்த குறிப்பை சிந்திக்கலாம்.
1. தேவனுடைய வைராக்கியம் அவருடைய சால்வை
ஏசாயா 59:17
2. ஆவியானவருடைய வைராக்கியம் அவருடைய வாஞ்சை.
யாக்கோபு 4:5
அப். பவுலின் வைராக்கியங்கள்
கிறிஸ்துவுக்கு முன் மூன்று வைராக்கியங்கள்
=================
1. பாரம்பரிய நியாயங்களுக்காக பக்தி வைராக்கியம்
கலாத்தியர் 1:14
2. முன்னோர்களுடைய வேதப்பிரம்மாணத்தின் படியே பக்தி வைராக்கியம்
அப்போஸ்தலர் 22:3
3. நியாயபிரமாணத்துக்காக பக்தி வைராக்கியம்
அப்போஸ்தலர் 21:20
கிறிஸ்துவுக்கு பின் மூன்று வைராக்கியங்கள்
=================
1. புறஜாதிகள் இரட்சிப்புக்காக ஆவியில் வைராக்கியம்
அப்போஸ்தலர் 17:16,17
2. சுய ஜனங்களுடைய இரட்சிப்புக்காக ஆவியில் வைராக்கியம்
அப்போஸ்தலர் 18:5
அப்போஸ்தலர் 10:1,2
3. சபையை குறித்த வைராக்கியம்
2 கொரிந்தியர் 11:2
தாவீதின் பக்தி வைராக்கியம்
=================
1. கர்த்தருடைய வீட்டைக் குறித்து பக்தி வைராக்கியம்
சங்கீதம் 69:9
2. தேவ வசனங்களைக் குறித்து பக்தி வைராக்கியம்
சங்கீதம் 119:139
எலியாவின் பக்தி வைராக்கியம்
=================
1. தேவ அக்கினியில் வெகு பக்தி வைராக்கியம்
1 இராஜாக்கள் 19:10,14
நம்முடைய வைராக்கியம்
1. நல்ல விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுங்கள்
கலாத்தியர் 4:17,18
2. நற்கிரியைகளைச் செய்ய பக்தி வைராக்கியமுள்ளவர்களாகுங்கள்
தீத்து 2:14
3. உங்கள் இருதயத்தில் கசப்பான வைராக்கியத்தை தொடராதேயுங்கள்
யாக்கோபு 3:14
4. நேச வைராக்கியம் கொள்ளுங்கள்
உன்னதப்பாட்டு 8:6
இந்த குறிப்பில் வைராக்கியத்தைக் குறித்து சிலக் குறிப்புகளை கவனித்தோம். அப்.பவுலின் வைராக்கியம், தாவீதின் வைராக்கியம், மற்றும் எலியாவின் பக்தி வைராக்கியமும் நமக்கிருக்க வேண்டிய வைராக்கியமும் இவைகளை குறித்து சிந்தித்தோம். தேவனை நேசித்து நேச வைராக்கியத்துடன் கர்த்தரிடத்தில் பக்தி வைராக்கியமாக செயல்படுங்கள் உங்கள் வைராக்கியம் நல்ல விஷயத்தில் இருக்கட்டும். வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ அங்கே கலகமும் சகல துர்ச் செயல்களும் உண்டு
யாக்கோபு 3:16
தொடர்ந்து பவுலைப் போலவும் எலியாவைப் போலவும், தாவீதைப் போலவும் கர்த்தரிடத்தில் வெகு பக்தி வைராக்கியமாய் செயல்படுவோம்.
ஆமென்!
S. Daniel Balu
Tirupur.