==============
கேள்விகள்: 2 கொரிந்தியர்
==============
1) எப்போது தேவன் நமக்கு ஆறுதல் செய்கிறார் ?
2) முத்தரிக்கப்பட்டவர்களின் இருதயங்களில் கொடுக்கப்பட்ட அச்சாரம் எது ?
3) யாரால் நாம் மோசம் போகக்கூடாது ?யாரால் நம்முடைய தகுதி உண்டாகிறது ?
4) கொல்வது எது? உயிர்ப்பிப்பது எது?
5) யாருக்கு சுவிசேஷம் மறை பொருளாய் இருக்கிறது ?

6) நாம் எதனை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம் ?
7) மரணம் எதினாலே விழுங்கப்படுகிறது ?
8) நாம் யார் மூலமாக யாரோடு ஒப்பரவாக வேண்டும் ?
9) வலதிடதுபக்க ஆயுதங்கள் எது ?
10) இரட்சிப்புக்கு ஏதுவான மனம் திரும்புதலை உண்டாக்குவது எது ?
11) மிகுந்த உபத்திரவத்திலும் உதாரத்துவமாய் கொடுத்தவர்கள் யார் ?
12) புத்தி இல்லாதவன் யார் ? உத்தமனல்லாதவன் யார் ?
13) அப்போஸ்தலருடைய வேஷத்தை தரித்து கொண்டவர்கள் யார் ?
14) ஒரே ஆவி உடையவர்களாய் ஒரே அடிச்சுவடுகளில் நடந்தவர்கள் யார் யார்?
15) நீங்கள் பலவீனரும், நாங்கள் பலமுள்ளவர்களுமாயிருக்கையில் சந்தோஷப்படுகிறோம் சரியா தவறா?

பதில்கள் (2 கொரிந்தியர்)
===================
1) எப்போது தேவன் நமக்கு ஆறுதல் செய்கிறார்?Answer: உபத்திரவங்களில்
2 கொரிந்தியர் 1:4
2) முத்தரிக்கப்பட்டவர்களின் இருதயங்களில் கொடுக்கப்பட்ட அச்சாரம் எது?
Answer: ஆவி என்னும் அச்சாரம் (ஆவியானவர்)
2 கொரிந்தியர் 1:22
3) யாரால் நாம் மோசம் போகக்கூடாது?
Answer: (i) சாத்தானால்
2 கொரிந்தியர் 2:11
யாரால் நம்முடைய தகுதி உண்டாகிறது?
(ii) தேவனால்
2 கொரிந்தியர் 3:5
4) கொல்வது எது? உயிர்ப்பிப்பது எது?
Answer: எழுத்து, ஆவி
2 கொரிந்தியர் 3:6
5) சுவிசேஷம் யாருக்கு மறைபொருளாய் இருக்கிறது?
Answer: கெட்டுப்போகிறவர்களுக்கு
2 கொரிந்தியர் 4:3
6) நாம் எதனை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்?
Answer: பொக்கிஷம்
2 கொரிந்தியர் 4:7
7) மரணம் எதினாலே விழுங்கப்படுகிறது?
Answer: ஜீவனால்
2 கொரிந்தியர் 5:4
8) நாம் யார் மூலமாக யாரோடு ஒப்புரவாக வேண்டும்?
Answer: இயேசு கிறிஸ்துவின் மூலம், தேவனிடத்தில்
2 கொரிந்தியர் 5:18-20
9) வலதிடதுபக்க ஆயுதங்கள் எது?
Answer: நீதி
2 கொரிந்தியர் 6:7
10) இரட்சிப்புக்கு ஏதுவான மனம் திரும்புதலை உண்டாக்குவது எது?
Answer: தேவனுக்கேற்ற துக்கம்
2 கொரிந்தியர் 7:10
11) மிகுந்த உபத்திரவத்திலும் உதாரத்துவமாய் கொடுத்தவர்கள் யார் ?
Answer: மக்கெதோனியா நாட்டு சபைகள்
2 கொரிந்தியர் 8:1-3
12) புத்தி இல்லாதவன் யார்?
Answer: தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக் கொள்கிறவர்கள்
2 கொரிந்தியர் 10:12
உத்தமனல்லாதவன் யார்?
Answer: தன்னைத்தான் புகழுகிறவன்
2 கொரிந்தியர் 10:18
13) அப்போஸ்தலருடைய வேஷத்தை தரித்து கொண்டவர்கள் யார் ?
Answer: கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேளையாட்கள்
2 கொரிந்தியர் 11:13
14) ஒரே ஆவி உடையவர்களாய் ஒரே அடிச்சுவடுகளில் நடந்தவர்கள் யார் யார்?
Answer: பவுல், தீத்து
2 கொரிந்தியர் 12:18
15) நீங்கள் பலவீனரும், நாங்கள் பலமுள்ளவர்களுமாயிருக்கையில் சந்தோஷப்படுகிறோம் சரியா தவறா?
Answer: தவறு
2 கொரிந்தியர் 13:9