==================
நீதிமொழியில் வரும் சில வசனங்கள் புதிய ஏற்பாட்டிலும் வருகிறது. அப்படி வரும் வசனங்கள் எவை?
================
1) என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்து கொள்ளும் போது சோர்ந்து போகாதே.
நீதிமொழிகள் 3:11
நீதிமொழிகள் 3:11
எபிரேயர் 12:5
2) அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது
நீதிமொழிகள் 1:16
2) அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது
நீதிமொழிகள் 1:16
ரோமர் 3:1
3) நாயானது தான் கக்கினதை தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்திற்குத் திரும்புகிறான்
நீதிமொழிகள் 26:11
3) நாயானது தான் கக்கினதை தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்திற்குத் திரும்புகிறான்
நீதிமொழிகள் 26:11
2 பேதுரு 2:2
4) உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரம்கொடு: அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்: கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்
நீதிமொழிகள் 25: 21,22
4) உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரம்கொடு: அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்: கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்
நீதிமொழிகள் 25: 21,22
ரோமர் 12:2
5) தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்
நீதிமொழிகள் 3:34
5) தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்
நீதிமொழிகள் 3:34
யாக்கோபு 4
6) பகை விரோதங்களை எழுப்பும்: அன்போ சகல பாவங்களையும் மூடும்
நீதிமொழிகள் 10:12
6) பகை விரோதங்களை எழுப்பும்: அன்போ சகல பாவங்களையும் மூடும்
நீதிமொழிகள் 10:12
1 பேதுரு 4--------8. 6. 0. . 2. 5. * -*'*ம்.--3)2)
================
இவர்கள் யார்? (நீதிமொழிகள்)
===============
1. தன் வார்த்தைகளை அடக்குகிறவன்
2. தன்னைக் கறைப்படுத்திக் கொள்ளுகிறான்
3. அழிம்பனுக்குச் சகோதரன்
5. தன் வீட்டை கலைக்கிறவன்
5. தன் வல்லமையை அதிகரிக்க பண்ணுகிறான்
6. அறிவை அடக்கி வைக்கிறான்
7. நியாயத்தை நிந்திக்கிறான்
8. குளிர்ந்த மனமுள்ளவன்
9. பொய் உதடன்
11. கர்த்தரிடத்தில் தயை பெறுவான்
12. பாடி மகிழ்கிறான்
13. பயந்து தீமைக்கு விலகுகிறான்
14. தன் வாயை அடக்கிக் கொண்டிருக்கிறான்
15. மதிகேட்டை செய்வான்
இவர்கள் யார்? பதில்கள் (நீதிமொழிகள்)
==============
1. தன் வார்த்தைகளை அடக்குகிறவன் யார்?
Answer: அறிவாளி
நீதிமொழிகள் 17:27
2. தன்னைக் கறைப்படுத்திக் கொள்ளுகிறான்
Answer: துன்மார்க்கனை கண்டிக்கிறவன்
நீதிமொழிகள் 9:7
3. அழிம்பனுக்குச் சகோதரன்
Answer: தன் வேலையில் அசதியாய் இருப்பவன்
நீதிமொழிகள் 18:9
5. தன் வீட்டை கலைக்கிறவன்
Answer: பொருளாசைக்காரன்
நீதிமொழிகள் 15:27
5. தன் வல்லமையை அதிகரிக்க பண்ணுகிறான்
Answer: அறிவுள்ளவன்
நீதிமொழிகள் 24:5
6. அறிவை அடக்கி வைக்கிறான்
Answer: விவேகமுள்ள மனுஷன்
நீதிமொழிகள் 12:23
7. நியாயத்தை நிந்திக்கிறான்
Answer: பேலியாளின் சாட்சிக்காரன்
நீதிமொழிகள் 19:28
8. குளிர்ந்த மனமுள்ளவன்
Answer: விவேகி
நீதிமொழிகள் 17:27
9. பொய் உதடன்
Answer: பகையை மறைக்கிறவன்
நீதிமொழிகள் 10:18
11. கர்த்தரிடத்தில் தயை பெறுவான்
Answer: நல்லவன்
நீதிமொழிகள் 12:2
12. பாடி மகிழ்கிறான்
Answer: நீதிமான்
நீதிமொழிகள் 29:6
13. பயந்து தீமைக்கு விலகுகிறான்
Answer: ஞானமுள்ளவன்
நீதிமொழிகள் 14:16
14. தன் வாயை அடக்கி க் கொண்டிருக்கிறான்
Answer: புத்திமான்
நீதிமொழிகள் 11:12
15. மதிகேட்டை செய்வான்
Answer: முற்கோபி
நீதிமொழிகள் 14:17
===============
வேதபகுதி: நீதிமொழிகள்
===============
1. பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும். - பழமொழிக்கு பொருத்தமான நீதிமொழி வசனம் எது ⁉️
2. உறுதியானவைகளை மேலும் உறுதியாக்குவது எது ⁉️
3. யாருடைய வாசஸ்தலம் கர்த்தரால் அகற்றப்படும் ⁉️
4. நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான். - இதற்கு பொருத்தமான ஏதாகிலும் ஒரு வேதசம்பவம் சொல்லவும் ⁉️
5. தொழிலாளர்களின் திறமையால் லாபகரமாய் இயங்கிவந்த பிரபல கம்பெனி தற்போது அவர்கள் யாரும் வேலைக்குச் செல்லாததால் இழுத்து மூடப்பட்டுள்ளது. - இதற்கு பொருத்தமான வசனத்தை நீதிமொழியில் இருந்து கண்டுபிடியுங்கள் ⁉️
6. எதிரி வாங்கித்தரும் Mutton Biriyani விட நண்பன் வாங்கித்தரும் Birinji சாதம் நலமானது... - இதற்கு பொருத்தமான வசனத்தை நீதிமொழியில் இருந்து கண்டுபிடியுங்கள் ⁉️
7. நீதிமான்களின் ஜெபத்தையோ கர்த்தர் கேட்கிறார். - ஏன் கேட்கிறார் ⁉️
8. செங்கல், சிமெண்ட், இரும்புக்கம்பிகள் பயன்படுத்தாத பெண் கட்டிட பொறியாளர் யார் ⁉️
9. நெகெமியாவின் வேண்டுகோளுக்கு அர்தசஷ்டா செவிகொடுத்தான். - இதற்கு பொருத்தமான நீதிமொழி வசனம் எது ⁉️
10. செங்கோல் ஏந்தவில்லை,
சிம்மாசனம் அமரவில்லை,
நாட்டை ஆளவில்லை
நகர்வலமும் போகவில்லை
ஆயினும் நான் ராஜா
- நான் யார் ⁉️
வேதபகுதி: நீதிமொழிகள் (பதில்கள்)
=================
1. ஞானிகளோடு சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்
Answer: நீதிமொழிகள் 13:20
2. நற்செய்தி எலும்புகளை புஷ்டியாக்கும்
Answer: நீதிமொழிகள் 15:30
3. அகங்காரி
Answer: நீதிமொழிகள் 15:25
4. தானியேல் சிங்க கெபியிலிருந்து காப்பாற்றப்பட்டான். அவன் சத்துருக்கள் சிங்கங்களுக்கு இரையானார்கள்
Answer: தானியேல் 6:24
5. எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.
Answer: நீதிமொழிகள் 14:4
6. பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும், சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது.
Answer: நீதிமொழிகள் 15:17
7. செம்மையானவர்களின் ஜெபம் அவருக்குப் பிரியமாயிருப்பதால்
Answer: நீதிமொழிகள் 15:8
8. புத்தியுள்ள ஸ்திரீ
Answer: நீதிமொழிகள் 14:1
9. ராஜாவின் தயை விவேகமுள்ள பணிவிடைக்காரன் மேலிருக்கும்
Answer: நீதிமொழிகள் 14:35
10. குணசாலியான ஸ்திரீயின் கணவன்
Answer: நீதிமொழிகள் 31:23