=====================
1 யோவான் நிருபத்தின் கேள்விகள்
==================
1. ஒளியாய் இருக்கிறவர் யார்?
2. நமக்கு எது இல்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிப்போம் ?
3. நாம் எவைகளை அறிக்கையிட வேண்டும்?
4. எதை கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு பூரணப்பட்டிருக்கும்?
5.தன் சகோதரனிடத்தில் அன்பு கூறுகிறவன் எதில் நிலை கொண்டிருக்கிறான்?
6.வாலிபரில் எது நிலைத்திருக்கிறது?
7. யாரை மறுதலிக்கிறவன் அந்திகிறிஸதேவாயிருக்கிறான்?
8. சகலத்தையும் குறித்து நமக்கு போதிப்பது எது?
9.உலகம் யாரை அறியவில்லை?
10. எதை மீறுகிறது பாவம்?
11. பாவம் செய்யாதவன் யார்?
12. அன்பில் பூரணப்படாதவன் யார்??
13.தேவனுடைய கற்பனைகள் எப்படிப்பட்டவைகளல்ல?
14. பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் எவர்கள்?
15. உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் எது?
1 யோவான் நிருபத்தின் கேள்விக்கான பதில்கள்
==============
1. ஒளியாய் இருக்கிறவர் யார்?
Answer: தேவன்
1 யோவான் 1:5
2. நமக்கு எது இல்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாய் இருப்போம்?
Answer: பாவம் இல்லையென்போமானால்
1 யோவான் 1:8
3. நாம் எவைகளை அறிக்கையிட வேண்டும்?
Answer: நம்முடைய பாவங்களை
1 யோவான் 1:9
4. எதை கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு பூரணப்பட்டிருக்கும்?
Answer: வசனத்தை
1 யோவான் 2:5
5. தன் சகோதரனிடத்தில் அன்பு கூறுகிறவன் எதில் நிலை கொண்டிருக்கிறான்?
Answer: ஒளியில்
1 யோவான் 2:10
6. வாலிபருக்குள் நிலைத்திருக்கிறது எது?
Answer: தேவ வசனம்
1 யோவான் 2:14
7. யாரை மறுதலிக்கிறவன் அந்திகிறிஸ்துவாயிருக்கிறான்?
Answer: பிதாவையும் குமாரனையும்
1 யோவான் 2:22
8. சகலத்தையும் குறித்து நமக்கு போதிப்பது எது?
Answer: பரிசுத்தராலை பெற்ற அபிஷேகம்
1 யோவான் 2:27
9. உலகம் யாரை அறியவில்லை?
Answer: பிதாவை
1 யோவான் 3:1
10. எதை மீறுகிறது பாவம்?
Answer: நியாயப்பிரமாணத்தை
1 யோவான் 3:4
11. பாவம் செய்யாதவன் யார்?
Answer: தேவனால் பிறந்தவன்
1 யோவான் 3:9
12. யார் அன்பில் பூரணப்படாதவன்?
Answer: பயப்படுகிறவன்
1 யோவான் 4:18
13. தேவனுடைய கற்பனைகள் எப்படிப்பட்டவைகளல்ல?
Answer: பாரமானவைகள்
1 யோவான் 5:3
14. பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் எவர்கள்?
Answer: பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி
1 யோவான் 5:7
15. உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் எது?
Answer: நம்முடைய விசுவாசம்
1 யோவான் 5:4
=================
1 யோவான் நிருபத்திலிருந்து (கேள்விகள்)
===============
1) எதனுடன் சேராமல் காக்கப்பட வேண்டும்?2) உலகம் எதை கேட்கும்?
3) கேட்பது கிடைக்கும் என்று எதனால் பயமின்றி இருக்கிறோம்?
4) கர்த்தரில் உறுதியாய் இருப்பவன் என்ன செய்வதில்லை?
5) எப்போது கேட்பது கிடைக்கும்?
6) எல்லாவற்றையும் எப்படி அறிவோம்?
7) கர்த்தருக்குள் உறுதியாய் இருப்பவன் என்ன செய்ய வேண்டும்?
8) யாரிடம் இருள் இல்லை, ஏன்?
9) ஒளியில் உறுதியாய் இருப்பவன் யார்?
10) எப்போது ஒன்றுப்பட்டிருப்போம்?
7) கர்த்தருக்குள் உறுதியாய் இருப்பவன் என்ன செய்ய வேண்டும்?
8) யாரிடம் இருள் இல்லை, ஏன்?
9) ஒளியில் உறுதியாய் இருப்பவன் யார்?
10) எப்போது ஒன்றுப்பட்டிருப்போம்?
1 யோவான் (பதில்கள்)
===============
1) எதனுடன் சேராமல் காக்கப்பட வேண்டும்?
Answer: விக்கிரகங்களுக்கு விலகி 1 யோவான் 5:21
2) உலகம் எதை கேட்கும்?
Answer: உலகத்துக்குரியவர்கள் பேசுவதை
2) உலகம் எதை கேட்கும்?
Answer: உலகத்துக்குரியவர்கள் பேசுவதை
1 யோவான் 4:5
3) கேட்பது கிடைக்கும் என்று எதனால் பயமின்றி இருக்கிறோம்?
Answer: நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால் நமக்கு செவிகொடுக்கிறார் என்பதே
3) கேட்பது கிடைக்கும் என்று எதனால் பயமின்றி இருக்கிறோம்?
Answer: நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால் நமக்கு செவிகொடுக்கிறார் என்பதே
1 யோவான் 5:14
4) கர்த்தரில் உறுதியாய் இருப்பவன் என்ன செய்வதில்லை?
Answer: பாவஞ்செய்கிறதில்லை
4) கர்த்தரில் உறுதியாய் இருப்பவன் என்ன செய்வதில்லை?
Answer: பாவஞ்செய்கிறதில்லை
1 யோவான் 3:6
5) எப்போது கேட்பது கிடைக்கும்?
Answer: கற்பனைகளை கைக்கொண்டு அவருக்கு முன்பாக பிரியமான வைகளை செய்தால்
5) எப்போது கேட்பது கிடைக்கும்?
Answer: கற்பனைகளை கைக்கொண்டு அவருக்கு முன்பாக பிரியமான வைகளை செய்தால்
1 யோவான் 3:22
6) எல்லாவற்றையும் எப்படி அறிவோம்?
Answer: பரிசுத்தராலே அபிஷேகம் பெற்று
6) எல்லாவற்றையும் எப்படி அறிவோம்?
Answer: பரிசுத்தராலே அபிஷேகம் பெற்று
1 யோவான் 2:20
7) கர்த்தருக்குள் உறுதியாய் இருப்பவன் என்ன செய்ய வேண்டும்?
Answer: அவர் நடந்தபடியே தானும் நடக்க வேண்டும்
7) கர்த்தருக்குள் உறுதியாய் இருப்பவன் என்ன செய்ய வேண்டும்?
Answer: அவர் நடந்தபடியே தானும் நடக்க வேண்டும்
1 யோவான் 2:6
8) யாரிடம் இருள் இல்லை, ஏன்?
Answer: தேவனிடத்தில், ஒளியாயிருப்பதால்
8) யாரிடம் இருள் இல்லை, ஏன்?
Answer: தேவனிடத்தில், ஒளியாயிருப்பதால்
1 யோவான் 1:5
9) ஒளியில் உறுதியாய் இருப்பவன் யார்?
Answer: தன் சகோதரனிடத்தில் அன்பு கூறுகிறான்
9) ஒளியில் உறுதியாய் இருப்பவன் யார்?
Answer: தன் சகோதரனிடத்தில் அன்பு கூறுகிறான்
1 யோவான் 1:7
10) எப்போது ஒன்றுப்பட்டிருப்போம்?
Answer: அவர் ஒளியில் இருக்கிறது போல நாமும் ஒளியில் நடந்தால்
10) எப்போது ஒன்றுப்பட்டிருப்போம்?
Answer: அவர் ஒளியில் இருக்கிறது போல நாமும் ஒளியில் நடந்தால்
1 யோவான் 1:7