===============
இயேசு நமது பாவத்தை
===============
1) இயேசு நமது பாவத்தை மன்னித்தார் சங்கீதம் 32:1
1 யோவான் 1:7,9
2) இயேசு நமது பாவத்தை சிலுவையின் மேல் சுமந்தார்
2) இயேசு நமது பாவத்தை சிலுவையின் மேல் சுமந்தார்
1 பேதுரு 2:24
3) இயேசு நமது பாவத்தை மூடினார்
3) இயேசு நமது பாவத்தை மூடினார்
சங்கீதம் 32:1
4) இயேசு நமது பாவத்தை எண்ணாதிருக்கிறார்
4) இயேசு நமது பாவத்தை எண்ணாதிருக்கிறார்
சங்கீதம் 32:2
5) இயேசு நமது பாவத்தை நினைக்க மாட்டார்
ஏசாயா 43:25
எரேமியா 31:34
6) இயேசு நமது பாவத்தை கார் மேகத்தை போல அகற்றி விட்டார்
6) இயேசு நமது பாவத்தை கார் மேகத்தை போல அகற்றி விட்டார்
ஏசாயா 44:22
7) மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்
7) மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்
சங்கீதம் 103:12
8) நமது பாவங்களை அவருடைய முதுகுக்கு பின்னால் எறிந்து விட்டார்
8) நமது பாவங்களை அவருடைய முதுகுக்கு பின்னால் எறிந்து விட்டார்
ஏசாயா 38:17
9) நம்முடைய பாவங்களை எல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டு விட்டார்
9) நம்முடைய பாவங்களை எல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டு விட்டார்
மீீகா 7:19
10) தேடினாலும் அவை காணப்பட மாட்டாது
10) தேடினாலும் அவை காணப்பட மாட்டாது
எரேமியா 50:20
11) தூரமாய் விலக்கி விடுகிறார்
11) தூரமாய் விலக்கி விடுகிறார்
சங்கீதம் 103:12
=============
பாவம் செய்யாமல் இருக்க
=============
1) வேதவசனம் இருதயத்தில் இருக்க வேண்டும் சங்கீதம் 119:11
சங்கீதம் 37:31
2) தேவபயம் வேண்டும்
2) தேவபயம் வேண்டும்
நெகேமியா 5:15
நீதிமொழிகள் 16:6
3) கர்த்தர் நம்மை காண்கிறார் என்ற உணர்வு வேண்டும்
3) கர்த்தர் நம்மை காண்கிறார் என்ற உணர்வு வேண்டும்
ஆதிமொழிகள் 16:13
4) கோபபடக்கூடாது
4) கோபபடக்கூடாது
சங்கீதம் 4:4
5) அன்பு சகல பாவங்களையும் மூடும் - நீதிமொழிகள் 10:12 (யார் மேலும் கசப்பு, எரிச்சல், விரோதம், பகை இருக்க கூடாது (யாக்கோபு 3:14). தனது வாழ்வையே முடித்து கட்ட தீர்மானித்து, தன்னை தண்ணீரற்ற பாழ் குழியில் போட்ட தனது கொலைபாதக பொல்லாத சகோதரர்கள் மேல் எந்த ஒரு மனக்கசப்பையும் கொள்ளாமல், அவர்களை மனப்பூர்வமாக மன்னித்து அவர்களை மேலான நிலைக்கு உயர்த்திய யோசேப்பு தேவபக்தன் அன்புக்கு சிறந்த உதாரணமாக விளங்குகின்றார் )
6) தேவனால் பிறக்க வேண்டும்

1 யோவான் 3:9
7) எதையும் இச்சிக்க கூடாது
7) எதையும் இச்சிக்க கூடாது
யாக்கோபு 1:15
கலாத்தியர் 5:24
=============
எப்பொழுதெல்லாம் பிள்ளைகளோடு கர்த்தரைக் குறித்து பேச வேண்டும்
===============
1) வீட்டில் உட்கார்ந்திருக்கிற போதும் உபாகமம் 6:7
2) வழியில் நடக்கிற போதும்
2) வழியில் நடக்கிற போதும்
உபாகமம் 6:7
3) படுத்துக் கொள்கிற போதும்
3) படுத்துக் கொள்கிற போதும்
உபாகமம் 6:7
4) எழுந்திருக்கிற போதும்
4) எழுந்திருக்கிற போதும்
உபாகமம் 6:7
==============
சொல்லாதே (நீதிமொழிகள்)
==============
1) தீமைக்கு சரி கட்டுவேன் என்று சொல்லாதே நீதிமொழிகள் 20:22
2) உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி நீ போய் திரும்பி வா நாளைக்கு தருவேன் என்று சொல்லாதே
2) உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி நீ போய் திரும்பி வா நாளைக்கு தருவேன் என்று சொல்லாதே
நீதிமொழிகள் 3:28
3) அவன் எனக்கு செய்த பிரகாரம் நானும் அவனுக்கு செய்வேன் என்று சொல்லாதே
நீதிமொழிகள் 4:29
4) அவன் செய்த செயலுக்கு தக்கதாக நானும் அவனுக்கு சரி கட்டுவேன் என்று சொல்லாதே
நீதிமொழிகள் 4:29
5) உன் மாம்சத்தை பாவத்துக்குள்ளாக உன் வாய்க்கு இடங்கொடாதே, அது புத்தி பிசகினால் செய்தது என்று சொல்லாதே
நீதிமொழிகள் 5:6
=============
வேதத்தில் கொடுத்தவர்கள்
=============
1) அடையை கொடுத்த விதவை
1 இராஜாக்கள் 17:13
2) அப்பத்தை கொடுத்த சிறுவன்
யோவான் 6:9
3) காணிக்கை கொடுத்த விதவை
லூக்கா 21:4
4) பொருட்களை கொடுத்த தாவீது
1 நாளாகமம் 29:3
5) மகனை கொடுத்த ஆபிரகாம்
ஆதியாகமம் 22:8
6) மகளை கொடுத்த யெப்தா
நியாயாதிபதிகள் 11:31
7) படகை கொடுத்த பேதுரு
லூக்கா 5:3
8) வீட்டை கொடுத்த சகேயு
லூக்கா 19:5
9) ஆஸ்தியை கொடுத்த யோவன்னாளும் சூசன்னாளும்
லூக்கா 8:3
10) கழுதையை கொடுத்த மனுஷன்
மாற்கு 11:2-3
11) தோளை கொடுத்த சிமோன்
லூக்கா 23:26
12) தண்ணீரை கொடுத்த ஸ்திரீ
லூக்கா 7:44
==================
கொடுப்பதால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதம்
==================
1) வானத்தின் பலகனிகளை திறந்து கர்த்தர் நம்மை ஆசிர்வதிப்பார்
மல்கியா 3:10
2) கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்
லூக்கா 6:38
3) கொடுக்கிறவனிடம் தேவன் பிரியமாயிருக்கிறார்
2 கொரிந்தியர் 9:7,8,10
4) அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்
2 கொரிந்தியர் 9:10
5) கொடுக்கிறவனை கர்த்தர் ஆசிர்வதிப்பார்
2 நாளாகமம் 31:10
============
எப்படி கொடுக்க வேண்டும்
============
1) உற்சாகமாக கொடுக்க வேண்டும்
2 கொரிந்தியர் 9:7,
யாத்திராகமம் 25:2
2) மனப்பூர்வமாக கொடுக்க வேண்டும்
யாத்திராகமம் 35:29
3) பரிபூரணமாக கொடுக்க வேண்டும்
2 நாளாகமம் 31:5
4) உதாரத்துவமாய் கொடுக்க வேண்டும்
2 கொரிந்தியர் 8:2
5) மனதில் நியமித்தபடி கொடுக்க வேண்டும்
2 கொரிந்தியர் 9:7
6) அந்தரங்கமாய் கொடுக்க வேண்டும்
மத்தேயு 6:1-4
=========
கொடுக்க வேண்டும் - யாருக்கு
=========
1) கேட்கிறவனுக்கு கொடுக்க வேண்டும்
மத்தேயு 5:42
2) தரித்திரனுக்கு கொடுக்க வேண்டும்
நீதிமொழிகள் 28:27
3) வேலைக்காரனுக்கு கூலி கொடுக்க வேண்டும்
மத்தேயு 20:8
4) இராயனுக்குரியதை இராயனுக்கு கொடுக்க வேண்டும்
மத்தேயு 22:21
5) தேவனுக்குரியதை தேவனுக்கு கொடுக்க வேண்டும்
மத்தேயு 22:21
6) உபதேசிக்கிறவனுக்கு கொடுக்க வேண்டும்
கலாத்தியர் 6:6
7) ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும்
சங்கீதம் 112:9
========
கழுதை
========
1) காணாமல் போன கழுதை
1 சாமுவேல் 9:3
2) குழியில் விழுந்த கழுதை
லூக்கா 14:5
3) கட்டப்பட்ட கழுதை
மத்தேயு 21:2,7
4) கழுத்து முறிக்கபட வேண்டிய கழுதை
யாத்திராகமம் 13:13
5) கர்த்தர் வாயை திறந்த கழுதை
எண்ணாகமம் 22:28
6) கர்த்தரை ஏற்றி சென்ற கழுதை
சகரியா 9:9
மத்தேயு 21:7
==============
கர்த்தர் உங்களை உயர்த்துவார்
==============
1) தாழ்மைபடுங்கள்
யாக்கோபு 4:10
2) அடங்கியிருங்கள்
1 பேதுரு 5:6
3) கீழ்ப்படியுங்கள்
உபாகமம் 28:1-14
4) காத்திருங்கள்
சங்கீதம் 37:34
5) ஆராதியுங்கள்
தானியேல் 3:16,17
தானியேல் 22-25
6) ஜெபியுங்கள்
தானியேல் 6:10
7) கொடுங்கள்
மல்கியா 3:10
8) கர்த்தரை தேடுங்கள்
மத்தேயு 6:33