===========
கர்த்தருடைய முகம்
=========
1) ஊழியக்காரர் மேல் பிரகாசிக்கும் முகம்
சங்கீதம் 31:16
2) தீமை செய்கிறவர்களுக்கு விரோதமாக இருக்கிற முகம்
சங்கீதம் 34:16
3) செம்மையானவர்களை நோக்கி இருக்கிற முகம்
சங்கீதம் 11:7
4) உபத்திரவப்படுகிறவர்களுக்கு தமது முகத்தை மறைக்காத கர்த்தர்
சங்கீதம் 22:24
5) அவமானத்துக்கும், உமிழ் நீருக்கும் மறைக்கபடாத முகம்
ஏசாயா 50:6,7
6) மின்னலின் பிரகாசம் போல் இருக்கும் முகம்
தானியேல் 10:6
=============
இயேசுவுக்கும் - யோசேப்புக்கும் உள்ள ஒற்றுமை
=============
1) யோசேப்பு சகோதரர்களை மன்னித்தான் - இயேசு தன்னை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார் (பிதாவே இவர்களை மன்னியும்)
லூக்கா 23:34
2) யோசேப்பிடம் தாழ்மை காணபட்டது
ஆதியாகமம் 41:16
ஆதியாகமம் 45:8
இயேசுவிடம் தாழ்மை காணபட்டது
பிலிப்பியர் 2:8
3) யோசேப்பு பாடுகளை சகித்தான்
ஆதியாகமம் 37:24
இயேசு சிலுவையை (பாடுகளை) சகித்தார்
எபிரெயர் 12:3
4) யோசேப்பின் அங்கியை சகோதரர்கள் கழற்றினார்கள்
ஆதியாகமம் 37:23,24
இயேசுவின் அங்கியை போர் சேவகர்கள் கழற்றினார்கள்
5) யோசேப்பு சகோதரர்களை கண்ட போது அழுதான்
ஆதியாகமம் 42:24
இயேசு மரியாளை கண்டு அழுதார் (லாசரு மரித்த போது)
யோவான் 11:35
6) யோசேப்பு பாவத்துக்கு விலகி ஒடினான்
ஆதியாகமம் 39:7-13
இயேசு பாவிகளுக்கு விலகி இருந்தார்
எபிரெயர் 7:26
7) யோசேப்பு தீமைக்கு நன்மை செய்தான்
ஆதியாகமம் 50:18-21
இயேசு தன்னை காட்டி கொடுக்க போகும் யுதாஸ்க்கு இராபோஜனம் கொடுத்தார்
லூக்கா 22:21
8) யோசேப்போடே கர்த்தர் இருந்தார்
ஆதியாகமம் 39:2,3,21
இயேசுவோடு பிதா இருந்தார்
யோவான் 8:29
9) சகோதரர்களால் புறக்கணிக்கபட்டான்
ஆதியாகமம்37:18
யூதர்களால் புறக்கணிக்கபட்டார்
மாற்கு 6:3,4
10) யோசேப்பு யாக்கோபின் நேச குமாரன்
ஆதியாகமம் 37:4
இயேசு பிதாவின் நேச குமாரன்
மத்தேயு 3:17
11) யோசேப்பு தகப்பனால் சகோதரர் இடம் அனுப்பபட்டான்
ஆதியாகமம் 37:13
இயேசு பிதாவால் யுதர்கள் இடம் அனுப்பபட்டார்
யோவான் 1:11
12) யோசேப்பு சகோதரர்களால் குற்றம் சாட்ட பட்டான்
ஆதியாகமம் 37:20
இயேசு பரிசேயர், வேதபாரகர் குற்றம் சுமத்தினார்கள்
மத்தேயு 27:12
13) போத்திபார் மனைவி யோசேப்பு மீது குற்றம் சாட்டிய போது வாய் திறக்கவில்லை
ஆதியாகமம் 39:14,15
இயேசு பரிசேயர், வேதபாரகர் குற்றம் சாட்டிய போது வாய் திறக்கவில்லை
மத்தேயு 27:12
14) யோசேப்பு போத்திபார் விட்டில் அடிமை ஆனான்
ஆதியாகமம் 39:1
இயேசுவும் அடிமையின் ருபம் எடுத்தார்
பிலிப்பியர் 2:7
15) யோசேப்பை கொலை செய்ய சகோதரர்கள் வகை தேடினார்கள்
ஆதியாகமம் 37:18
ஏரோது இயேசுவை கொலை செய்ய வகை தேடினான்
மத்தேயு 2:16-20
16) யோசேப்பு அழகு உள்ளவன் (39:6) - இயேசு அழகு உள்ளவர்
உன்னதப்பாட்டு 5:9-16
17) யோசேப்பு கனி தரும் செடி
ஆதியாகமம் 49:22
இயேசு திராட்சை செடி
யோவான் 15:5
18) யோசேப்பு நன்மை செய்தான் (சிறைசாலையில் சொப்பனத்திற்கு அர்த்தம் சொன்னான்) - இயேசுவும் நன்மை செய்கிறவராக சுற்றி திரிந்தார்
அப்போஸ்தலர் 10:38
19) யோசேப்பு பரிசுத்தவான்
ஆதியாகமம் 40:15
இயேசுவும் பரிசுத்தவான்
எபிரெயர் 7:26
20) எகிப்து தேசத்தை காப்பாற்றிய இரட்சகன்
ஆதியாகமம் 45:7,8
இயேசு உலக இரட்சகர்
21) யோசேப்பு குழியில் இருந்து எகிப்தின் அதிபதி ஆக உயர்த்தபட்டான்
ஆதியாகமம் 41:40
இயேசு கல்லறையில் இருந்து பரலோக சிங்காசனத்துக்கு உயர்த்தபட்டார்
எபேசியர் 4:8-10
22) இருவரும் தீர்க்கதரிசி என்று எண்ணபட்டார்கள்.
23) இருவரும் ஜனங்களை போஷித்தார்கள்
24) இருவரும் மேய்ப்பர்கள் - இயேசு (நானே நல்ல மேய்ப்பன்)
25) 2 பேரும் குற்றம் செய்யாமல் தண்டிக்கபட்டார்கள்
26) யோசேப்பு 20 காசுக்கு விற்கபட்டான்
ஆதியாகமம் 37:28
இயேசு 30 வெள்ளிக் காசுக்கு காட்டி கொடுக்கபட்டார்
மத்தேயு 26:15
27) யோசேப்பு தான் எல்லாரையும் ஆளுவேன் என் தரிசனம் சொன்னான்
ஆதியாகமம் 37:6-8
இயேசுவவும் தான் ஆளப் போவதாக சொன்னார்
மத்தேயு 26:64
1 கொரிந்தியர் 15:25
2 தீமோத்தேயு 2:12
28) யோசேப்பு தன் குடும்பத்துக்கு கோசேன் என்ற நாட்டை வாக்களித்தார்
ஆதியாகமம் 45:10
நமக்கு இயேசு நமக்கு பரலோகத்தை வாக்களித்து இருக்கிறார்
யோவான் 14:2
29) யோசேப்பு போத்திபார் மனைவி மூலம் வந்த சோதனையை ஜெயித்தார்
ஆதியாகமம் 39:21
இயேசு பிசாசின் மூலம் வந்த சோதனையை ஜெயித்தார்
மத்தேயு 4:1-11
=============
நம்மை விட்டு நீங்க வேண்டியது
எபேசியர் புத்தகம்
============
1) கசப்பு
எபேசியர் 4:31
2) கோபம்
எபேசியர் 4:31
3) மூர்க்கம்
எபேசியர் 4:31
4) கூக்குரல்
எபேசியர் 4:31
5) தூஷணம்
எபேசியர் 4:31
6) துர்க்குணம்
எபேசியர் 4:31
==========
நமது பார்வை எப்படி இருக்க வேண்டும்
==========
1) நேராக பார்க்க வேண்டும்
நீதிமொழிகள் 4:25
2) செவ்வையானவைகளை பார்க்க வேண்டும் (Cell phone ல் பார்ப்பது எல்லாம் தேவனுக்கு பிரியமானதுதானா)
நீதிமொழிகள் 4:25
3) பொல்லாப்பை காண கூடாது
ஏசாயா 33:15
4) பிறருக்கானவைகளை (பிறர் தேவையை) பார்க்க வேண்டும்
பிலிப்பியர் 2:4
5) நமது குறைகளை பார்க்க வேண்டும்
மத்தேயு 7:3,4
6) நம்மை வசீகரிக்க கூடிய காரியங்களுக்கு நமது பார்வையை விலக்க வேண்டும்
ஆதியாகமம் 3:6
7) தூர தேசத்தை பார்க்க வேண்டும்
ஏசாயா 33:17
எபிரெயர் 11:13
============
யாருக்கு சந்தோஷம்
============
1) கர்த்தரை தேடுகிறவர்களுக்கு சந்தோஷம்
1 நாளாகமம் 16:10
சங்கீதம் 40:16
2) கர்த்தரை பாடுகிறவர்களுக்கு சந்தோஷம்
1 நாளாகமம் 15:16
3) நீதிமானுக்கு சந்தோஷம்
சங்கீதம் 68:3
சங்கீதம் 33:11
4) சாந்தகுணமுள்ளவர்களுக்கு சந்தோஷம்
சங்கீதம் 37:11
5) செம்மையான இருதயமுள்ளவர்களுக்கு சந்தோஷம்
சங்கீதம் 97:11
6) அவருடைய நாமத்தை நாம் நம்பி இருக்கும் போது சந்தோஷம்
சங்கீதம் 33:21
7) வேத வசனத்தை உட்கொள்ளும் போது (இருதயத்தில் சேர்த்து வைக்கும் போது) சந்தோஷம்
எரேமியா 15:16
==========
கடமை எது?
===========
1) தேவனுக்கு பயப்படுவது கடமை
பிரசங்கி 12:13
2) அவர் கற்பனைகளை கைக்கொள்வது கடமை
பிரசங்கி 12:13
3) சுவிசேஷத்தை பிரசிங்கப்பது கடமை
1 கொரிந்தியர் 9:16
4) ஊழியம் செய்வது கடமை
லூக்கா 17:10
5) புருஷன் மனைவிக்கு செய்ய வேண்டியதை செய்வது கடமை
1 கொரிந்தியர் 7:3
6) மனைவி புருஷனுக்கு செய்ய வேண்டியவை செய்வது கடமை
1 கொரிந்தியர் 7:3
7) தாய் தகப்பனுக்கு செய்ய வேண்டியவைகளை செய்வது கடமை
மாற்கு 7:11
8) தாய் தகப்பனை கனம் பண்ணுவது கடமை
மத்தேயு 15:4,5
9) மற்றவர்களை கனம் பண்ண வேண்டியது கடமை
ரோமர் 13:7
10) வரி செலுத்துவது கடமை
ரோமர் 13:7