அகிலம் எங்கும் போற்றும் எங்கள் தேவ நாமமே பாடலின் வரிகள் தமிழில் | Agilam Engum Potrum Engal Deva Namame John Jebaraj Song Lyrics English and Tamil | John Jebaraj Song Lyrics | Levi Songs Lyrics | Praise And Worship Song Lyrics | ஜான் ஜெபரஜ் பாடல் | Christian Melody Song Lyrics Tamil & English | Jesus Sam
அகிலம் எங்கும் போற்றும் எங்கள் தேவ நாமமே பாடலின் வரிகள்
தமிழில்
அகிலம் எங்கும் போற்றும்
எங்கள் தேவ நாமமே
சுவாசமுள்ள யாவும்
துதிக்கும் நாமமே
அகிலம் எங்கும் போற்றும்
எங்கள் தேவ நாமமே
சுவாசமுள்ள யாவும்
துதிக்கும் நாமமே
ஆயிரங்களில் சிறந்த
நாமமே
மன்னன் இயேசு கிறிஸ்து
நாமமே
ஆயிரங்களில் சிறந்த
நாமமே
மன்னன் இயேசு கிறிஸ்து
நாமமே
கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
அகிலம் எங்கும் போற்றும்
எங்கள் தேவ நாமமே
சுவாசமுள்ள யாவும்
துதிக்கும் நாமமே
அகிலம் எங்கும் போற்றும்
எங்கள் தேவ நாமமே
சுவாசமுள்ள யாவும்
துதிக்கும் நாமமே
1
கன்னியர்கள் தேடும்
பரிசுத்த நாமமே
அன்டினோரை தள்ளிடாமல்
காக்கும் நாமமே
கன்னியர்கள் தேடும்
பரிசுத்த நாமமே
அன்டினோரை தள்ளிடாமல்
காக்கும் நாமமே
ஆயிரங்களில் சிறந்த
நாமமே
மன்னன் இயேசு கிறிஸ்து
நாமமே
ஆயிரங்களில் சிறந்த
நாமமே
மன்னன் இயேசு கிறிஸ்து
நாமமே
கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
அகிலம் எங்கும் போற்றும்
எங்கள் தேவ நாமமே
சுவாசமுள்ள யாவும்
துதிக்கும் நாமமே
அகிலம் எங்கும் போற்றும்
எங்கள் தேவ நாமமே
சுவாசமுள்ள யாவும்
துதிக்கும் நாமமே
2
இவரின் நாமம் சொல்லும்போது
பேய்கள் ஓடுதே
வல்வரின் நாமம் கேட்க
தீமை அழியுதே
இவரின் நாமம் சொல்லும்போது
பேய்கள் ஓடுதே
வல்வரின் நாமம் கேட்க
தீமை அழியுதே
ஆயிரங்களில் சிறந்த
நாமமே
மன்னன் இயேசு கிறிஸ்து
நாமமே
ஆயிரங்களில் சிறந்த
நாமமே
மன்னன் இயேசு கிறிஸ்து
நாமமே
கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
அகிலம் எங்கும் போற்றும்
எங்கள் தேவ நாமமே
சுவாசமுள்ள யாவும்
துதிக்கும் நாமமே
அகிலம் எங்கும் போற்றும்
எங்கள் தேவ நாமமே
சுவாசமுள்ள யாவும்
துதிக்கும் நாமமே
ஆயிரங்களில் சிறந்த
நாமமே
மன்னன் இயேசு கிறிஸ்து
நாமமே
ஆயிரங்களில் சிறந்த
நாமமே
மன்னன் இயேசு கிறிஸ்து
நாமமே
கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
Agilam
Engum Potrum Engal Deva Namame John Jebaraj Song Lyrics English
Agilam
Engum Potrum Engal Deva Namame
Suvasamulla
Yavum Thuthikkum Namame
Agilam
Engum Potrum Engal Deva Namame
Suvasamulla
Yavum Thuthikkum Namame
Aairangalil
Sirantha Namame
Mannan
Yesu Kirusthu Namame
Aairangalil
Sirantha Namame
Mannan
Yesu Kirusthu Namame
Kalkal
Yavum Mudangum Namam Yesu Namam Mattume
Navu
Yavum Padum Namam Yesu Namam Mattume
Kalkal
Yavum Mudangum Namam Yesu Namam Mattume
Navu
Yavum Padum Namam Yesu Namam Mattume
Agilam
Engum Potrum Engal Deva Namame
Suvasamulla
Yavum Thuthikkum Namame
Agilam
Engum Potrum Engal Deva Namame
Suvasamulla
Yavum Thuthikkum Namame
1
Kanniyargal
Thedum Parisutha Namame
Andinorai
Thallidamal Kakkum Namame
Kanniyargal
Thedum Parisutha Namame
Andinorai
Thallidamal Kakkum Namame
Aairangalil
Sirantha Namame
Mannan
Yesu Kirusthu Namame
Aairangalil
Sirantha Namame
Mannan
Yesu Kirusthu Namame
Kalkal
Yavum Mudangum Namam Yesu Namam Mattume
Navu
Yavum Padum Namam Yesu Namam Mattume
Kalkal
Yavum Mudangum Namam Yesu Namam Mattume
Navu
Yavum Padum Namam Yesu Namam Mattume
Agilam
Engum Potrum Engal Deva Namame
Suvasamulla
Yavum Thuthikkum Namame
Agilam
Engum Potrum Engal Deva Namame
Suvasamulla
Yavum Thuthikkum Namame
2
Ivarin
Namam Solum Pothu Paigal Oduthe
Vallavarin
Namam Katka Themai Aliuthe
Ivarin
Namam Solum Pothu Paigal Oduthe
Vallavarin
Namam Katka Themai Aliuthe
Aairangalil
Sirantha Namame
Mannan
Yesu Kirusthu Namame
Aairangalil
Sirantha Namame
Mannan
Yesu Kirusthu Namame
Kalkal
Yavum Mudangum Namam Yesu Namam Mattume
Navu
Yavum Padum Namam Yesu Namam Mattume
Kalkal
Yavum Mudangum Namam Yesu Namam Mattume
Navu
Yavum Padum Namam Yesu Namam Mattume
Agilam
Engum Potrum Engal Deva Namame
Suvasamulla
Yavum Thuthikkum Namame
Agilam
Engum Potrum Engal Deva Namame
Suvasamulla
Yavum Thuthikkum Namame
Aairangalil
Sirantha Namame
Mannan
Yesu Kirusthu Namame
Aairangalil
Sirantha Namame
Mannan
Yesu Kirusthu Namame
Kalkal
Yavum Mudangum Namam Yesu Namam Mattume
Navu
Yavum Padum Namam Yesu Namam Mattume
Kalkal
Yavum Mudangum Namam Yesu Namam Mattume
Navu
Yavum Potrum Namam Yesu Namam Mattume
Kalkal
Yavum Mudangum Namam Yesu Namam Mattume
Navu
Yavum Potrum Namam Yesu Namam Mattume
Kalkal
Yavum Mudangum Namam Yesu Namam Mattume
Navu
Yavum Potrum Namam Yesu Namam Mattume