எகோவா ஈரே நீர் என் தேவனாம் பாடலின் வரிகள் தமிழில் | Yehova Yireh Neer En Deevanam Song Lyrics in Tamil & English | John Jebaraj Song Lyrics | Praise And Worship Song Lyrics | Christian Melody Song Lyrics Tamil & English
எகோவா ஈரே நீர் என் தேவனாம் பாடலின் வரிகள் தமிழில்
1
எகோவா ஈரே நீர் என்
தேவனாம்
எகோவா ஈரே நீர் என்
தேவனாம்
இனி என் உள்ளில் கலக்கம்
இல்லை
இனி என் உள்ளில் கலக்கம்
இல்லை
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை - ஓ
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை
இனி என் உள்ளில் கலக்கம்
இல்லை
நீர் எல்லாமே பார்த்துக்
கொள்வீர்
2
எகோவா ராப்பா நீர்
என் தேவனாம்
எகோவா ராப்பா நீர்
என் தேவனாம்
நீர் என் நோய்கள்
சுமந்து கொண்டீர்
நீர் என் நோய்கள்
சுமந்து கொண்டீர்
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை - ஓ
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை
நீர் என் நோய்கள்
சுமந்து கொண்டீர்
நீர் எந்தன் மருத்துவரே
3
எகோவோ ரூவா நீர் என்
தேவனாம்
எகோவோ ரூவா நீர் என்
தேவனாம்
என் தேவைகள் நீர்
அறிவீர்
என் தேவைகள் நீர்
அறிவீர்
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை - ஓ
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை
என் தேவைகள் நீர்
அறிவீர்
நீர் எந்தன் நல் மேய்ப்பரே
தேவைகள் நீர் அறிவீர்
நீர் எந்தன் நல் மேய்ப்பரே
தேவைகள் நீர் அறிவீர்
நீர் எந்தன் நல் மேய்ப்பரே
Yehova
Yireh Neer En Deevanam Song Lyrics English
1
Yehova Yireh Neer En Deevanam
Yehova
Yeere Neer En Deevanam
Eni
En Ullil Kalakkam Ella
Eni
En Ullil Kalakkam Ella
Aarathanai
Aarathanai Aarathanai Aarahtanai – Oo
Aarathanai
Aarathanai Aarathanai Aarahtanai
Eni
En Ullil Kalakkam Ella
Neer
Ellama Paarthukkollveer
2
Yehova
Rabha Neer En Deevanam
Yehova
Rabha Neer En Deevanam
Neer
En Noigal Sumanthu Kondeer
Neer
En Noigal Sumanthu Kondeer
Aarathanai
Aarathanai Aarathanai Aarahtanai – Oo
Aarathanai
Aarathanai Aarathanai Aarahtanai
Neer
En Noigal Sumanthu Kondeer
Neer
Enthan Maruthuvare
3
Yehova
Rubha Neer En Devanam
Yehova
Rubha Neer En Devanam
En
Thavaigal Neer Aariveer
En
Thavaigal Neer Aariveer
Aarathanai
Aarathanai Aarathanai Aarahtanai – Oo
Aarathanai
Aarathanai Aarathanai Aarahtanai
En
Thavaigal Neer Aariveer
Neer
Enthan Nall Maippare
Thavaigal
Neer Aariveer
Neer
Enthan Nall Maippare
Thavaigal
Neer Aariveer
Neer
Enthan Nall Maippare