எதை தேட வேண்டும் | மன்னிக்க வேண்டும் யாரை? | வேதத்தில் தீங்கு செய்தவர்களை மன்னித்தவர்கள் | மற்றவர்களை மன்னிப்பதால் நமக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள் | உயிர்த்தெழந்த இயேசு சொன்ன ஜீவனுள்ள வார்த்தைகள் | இயேசுவின் உயிர்த்தெழுதலால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள் | உயிர்த்தெழுந்த இயேசுவின் கிரியைகள் | உயிர்த்தெழுந்த கர்த்தர் எங்கு இருக்கிறார் | கெட்ட பிள்ளைகள் | நல்ல பிள்ளைகள்
=================
தலைப்பு: எதை தேட வேண்டும்
===================
1) கர்த்தரை தேட வேண்டும் ஆமோஸ் 5:4,6
2) நன்மையை தேட வேண்டும்
ஆமோஸ் 5:14
3) மகிமையை தேட வேண்டும்
ரோமர் 2:7
4) கனத்தை தேட வேண்டும்
ரோமர் 2:7
5) அழியாமையை தேட வேண்டும்
ரோமர் 2:7
6) வியாதியில் கர்த்தரை தேட வேண்டும்
2 நாளாகமம் 16:2
7) தேவனாலே மாத்திரம் வருகிற மகிமையை தேட வேண்டும்
யோவான் 5:44
8) வரப் போகிறதை தேட வேண்டும்
எபிரெயர் 13:14
9) மேலானவைகளை தேட வேண்டும்
கொலோசெயர் 3:1
10) இயேசு கிறிஸ்துக்குள்ளானதை தேட வேண்டும்
பிலிப்பிய்ர 2:21
11) மனத் தாழ்மையை தேட வேண்டும்
செப்பனியா 2:3
12) நியாயத்தை தேட வேண்டும்
ஏசாயா 1:17
13) ஞானத்தை தேட வேண்டும்
நீதிமொழிகள் 14:6
14) செவ்வையான வழியை தேட வேண்டும்
எஸ்றா 8:21
15) பிறனுடைய பிரயோஜனத்தை தேட வேண்டும்
1 கொரிந்திய்ர் 10:24
16) தேவனுடைய ராஜ்யத்தை தேட வேண்டும்
மத்தேயு 6:33
17) அவருடைய நீதியை தேட வேண்டும்
மத்தேயு 6:33
18) அவர் சமுகத்தை நித்தமும் தேட வேண்டும்
சங்கீதம் 105:4
19) கர்த்தர் முகத்தை தேட வேண்டும்
சங்கீதம் 27:8
20) சமாதானத்தை தேட வேண்டும்
1பேதுரு 3:11
===========================
தலைப்பு: மன்னிக்க வேண்டும் யாரை?
(யோவான் 20:23 | மத்தேயு 6:14,15)
=============================
1) கணவன் மனைவியை / மனைவி கணவனை மன்னிக்க வேண்டும்
கொலோசெயர் 3:13
2) பிள்ளைகளை மன்னிக்க வேண்டும்
லூக்கா 15:20
3) சக விசுவாசிகளை மன்னிக்க வேண்டும்
2 கொரிந்தியர் 2:10,11
எபேசியர் 4:32
கொலோசெயர் 3:13
4) சகோதர சகோதரிகளை மன்னிக்க வேண்டும்
மத்தேயு 18:35
லூக்கா 17:3,4
5) புறஜாதி மக்களை மன்னிக்க வேண்டும்
யோசுவா 9:1-22
6) நமக்கு துக்கமுண்டாக்கினவரை மன்னிக்க வேண்டும்
2 கொரிந்தியர் 2:5,7
7) கடன்பட்டவர்களை மன்னிக்க வேண்டும்
மத்தேயு 18:25-27
8) பொல்லாங்கு செய்த சகோதரனை மன்னிக்க வேண்டும்
ஆதியாகமம் 50:16
===========================
தலைப்பு: வேதத்தில் தீங்கு செய்தவர்களை மன்னித்தவர்கள்
=========================
1) யோசேப்பு = தன் சகோதரர்களை
ஆதியாகமம் 50:19-21
2) ஏசா = யாக்கோபை
ஆதியாகமம் 33:3,4
3) தாவீது = சவுலை
1 சாமுவேல் 24:17-20
4) தகப்பன் = கெட்ட குமாரனை
லூக்கா 15:20
5) ஸ்தேவான் = தன் மீது கல்லெறிந்தவர்களை
அப்போஸ்தலர் 7:55-60
6) இயேசு = தன்னை சிலுவையில் அறைந்தவர்களை
லூக்கா 23:34
7) இயேசு = யுதாஷை
யோவான் 13:26-29
8) இயேசு = பேதுருவை
லூக்கா 22:61,62
=========================
தலைப்பு: மற்றவர்களை மன்னிப்பதால் நமக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள்
========================
1) நோய்கள் குணமாகும்
சங்கீதம் 103:3
மாற்கு 4:12
2) ஜெபம் கேட்கப்படும்
மாற்கு 11:25
3) நமது தப்பிதங்களை கர்த்தர் மன்னிப்பார்
மத்தேயு 6:14
4) மற்றவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்
யோவான் 20:23
5) மன்னிப்பது நமக்கு மகிமை
நீதிமொழிகள் 19:11
6) பிசாசின் கண்ணிக்கு தப்பலாம்
2 கொரிந்தியர் 2:10,11
======================
தலைப்பு: உயிர்த்தெழந்த இயேசு சொன்ன ஜீவனுள்ள வார்த்தைகள்
=====================
1) பயப்படதிருங்கள்
மத்தேயு 28:10
2) உங்களுக்கு சமாதானம்
லூக்கா 24:36
3) நீங்கள் ஏன் கலங்குகிறிர்கள்
லூக்கா 24:38
4) ஏன் அழுகிறாய்
யோவான் 20:15
5) யாரை தேடுகிறாய்
யோவான் 20:15
6) சகல நாட்களிலும் உங்களோடு இருக்கிறேன்
மத்தேயு 28:20
7) வாழ்க
மத்தேயு 28:9
8) விசுவாசியாயிரு
யோவான் 20:27
9) என்னை பின் பற்றி வா
யோவான் 21:22
=======================
தலைப்பு: இயேசுவின் உயிர்த்தெழுதலால் நமக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள்
========================
1) பலமாய் ரூபிக்கபட்ட தேவகுமாரன் (மெய்யான தேவன் என்று நிரூபித்தார்)
ரோமர் 1:5
2) இரட்சிப்பு வந்தது
1 பேதுரு 3:21
3) நீதிமான் ஆக்கப்பட்டோம்
ரோமர் 4:25
4) தேற்றரவாளன் (பரிசுத்த ஆவி) கிடைத்தார்
அப்போஸ்தலர் 2:33
5) மரணம் ஜெயமாக விழுங்கபட்டதால் மரண பயத்தில் இருந்து விடுதலை
எபிரெயர் 2:15
6) அவரோடு கூட உட்காரும் சிலாக்கியம் கிடைத்தது
எபேசியர் 2:7
7) நமக்காக பரிந்து பேசும் ஒரு பிரதான ஆசாரியன் கிடைத்தார்
எபிரெயர் 10:12
8) நமக்குள் வாசம் பண்ணுகிறார்
சங்கீதம் 68:18
==================
தலைப்பு: உயிர்த்தெழுந்த இயேசுவின் கிரியைகள்
===================
1) அழுகிற ஸ்திரீயின் கண்ணிரை துடைத்தார்.
நமது கண்ணிரையும் துடைப்பார்
யோவான் 20:13-17
2) சீஷர்களின் பயத்தை நீக்கி சமாதானம் கொடுத்தார்.
நமக்கும் சமாதானம் கொடுப்பார்
யோவான் 20:19-21
3) தோமாவின் அவிசுவாசத்தை நீக்கினார்.
நமது அவிசுவாசத்தையும் நீக்குவார்)
யோவான் 20:25-29
4) எம்மாவூருக்கு சென்ற சிஷர்களின் கண்களை திறந்தார்
நமது மனக்கண்களை திறப்பார்
எபேசியர் 1:19
லூக்கா 24:32
5) தம்முடையவர்களை ஆசிர்வதித்தார்.
நம்மையும் நமது குடும்பத்தையும் ஆசிர்வதிப்பார்
லூக்கா 24:50,51
=========================
தலைப்பு: உயிர்த்தெழுந்த கர்த்தர் எங்கு இருக்கிறார்
==========================
1) நமது வலது பக்கம் இருக்கிறார் (நம்மை பெலப்படுத்த)
சங்கீதம் 16:8
2) நமது இடது பக்கம் இருக்கிறார் (நமக்கு கிரியை செய்ய)
யோபு 23:9
3) நமக்கு மேலே இருக்கிறார் (நம்மை கவனிக்க)
சங்கீதம் 36:7
4) நமக்கு கிழே இருக்கிறார் (நம்மை தாங்க)
உபாகமம் 32:11
5) நமக்கு முன்பாக செல்கிறார் (நம்மை வழி நடத்த)
ஏசாயா 45:2
6) நமக்கு பின்னால் வருகிறார் (நம்மை பாதுகாக்க)
மாற்கு 1:7
7) நமக்குள்ளே இருக்கிறார் (நம்மை பரிசுத்த படுத்த)
1 கொரிந்தியர் 3:16
8) நம்மோடு இருக்கிறார் (நமக்கு உதவி செய்ய)
மத்தேயு 28:20
9) நம் நடுவில் இருக்கிறார் (நம்முடைய துன்பத்தில் உதவி செய்ய)
செப்பனியா 3:15
==============
தலைப்பு: கெட்ட பிள்ளைகள்
=============
1) பிசாசின் பிள்ளைகள்
1 யோவான் 3:10
2) கீழ்படியாமையின் பிள்ளைகள்
கொலோசெயர் 3:6
எபேசியர் 5:6
3) கோபாக்கினையின் பிள்ளைகள்
எபேசியர் 2:3
4) பிரபஞ்சத்தின் பிள்ளைகள்
லூக்கா 20:34
============
தலைப்பு: நல்ல பிள்ளைகள்
=============
1) துதிக்கும் பிள்ளைகள்
சங்கீதம் 8:2
மத்தேயு 21:16,15
2) மனந்திரும்பின பிள்ளைகள்
மத்தேயு 18:3
3) கீழ்ப்படிகிற பிள்ளைகள்
ஆதியாகமம் 28:7
எபேசியர் 6:1-3
4) பிரியமான பிள்ளைகள்
எபேசியர் 5:1
5) தேவ சமுகத்தில் வளரும் பிள்ளைகள்
1 சாமுவேல் 2:21
6) சத்தியத்தில் நடக்கும் பிள்ளைகள்
3 யோவான் 4
7) வெளிச்சத்தின் பிள்ளைகள் (சாட்சி)
1 தெசலோனிக்கேயர் 5:5
8) விசுவாசமுள்ள பிள்ளைகள்
தீத்து 1:6
9) வளரும் பிள்ளைகள்
ஆதியாகமம் 21:8
லூக்கா 2:40
10) தேவனுடைய பிள்ளைகள்
1 யோவான் 3:10
ரோமர் 9:26
11) பரிசுத்த பிள்ளைகள்
அப்போஸ்தலர் 4:30
12) ஒளியின் பிள்ளைகள்
யோவான் 12:36
13) தேவனுடைய பிள்ளைகள்
யோவான் 1:12
14) உயிர்த்தெழுதலின் பிள்ளைகள்
லூக்கா 20:36