இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்பதின் ஆசீர்வாதம் | உள்ளத்தில் | அவருடைய நாமம் என்ன? | திராணி | அறிந்துகொள்ளுங்கள் | திறக்கும் தேவன்
===========================
தலைப்பு: இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்பதின் ஆசீர்வாதம்
===========================
எபிரெயர் 12:1விசுவாசத்தைத் துவக்குகிறவறும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி
சங்கீதம் 16:8
நீதியின் சூரியனாய் இருக்கிற இயேசுவை நோக்கிப் பார்த்தால் வரும் ஆசிர்வாதத்தை தியானிக்கலாம்
அப்போஸ்தலர் 3:6,7,12,16
சப்பானி அவரை நோக்கிபார்த்து அற்புதத்தை பெற்றான்.
பவுல் அவரை நோக்கி ஓடினான்.
2 தீமோத்தேயு 4:7,8
1 கொரிந்தியர் 9:24
பிலிப்பியர் 3:13,14
1. நோக்கிப் பார்த்தால் இரட்சிப்பு
ஏசாயா 45:22
அப்போஸ்தலர் 4:12
எபேசியர் 2:8
2 கொரிந்தியர் 6:2
ஏசாயா 59:1
இயேசுவை நோக்கிபார். இரட்சிப்பை பெற்றுக்கொள்வாய்.
2. இயேசுவை நோக்கிப் பார்த்தால் ஜீவன்
எண்ணாகமம் 21:8
முறுமுறுத்தார்கள்
யாத்திராகமம் 15:24
யாத்திராகமம் 16:8
எண்ணாகமம் 11:5
எண்ணாகமம் 21:7,8
யோவான் 3:14,15
யோவான் 10:10
யோவான் 12:32
இயேசுவை நோக்கிப் பார்த்து நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
3. இயேசுவை நோக்கிப் பார்த்தால் பிராகசம்
சங்கீதம் 34:5
யோவான் 1:9
யோவான் 8:12
மத்தேயு 5:14
தானியேல் 12:3
அவரை நோக்கிப்பார்த்தால் பிரகாசம் அடைவார்கள்
4. இயேசுவை நோக்கிப் பார்த்தால் விண்ணப்பத்தின் ஆவி
சகரியா 12:10
சங்கீதம் 51:4
சங்கீதம் 32:5
இயேசுவை நோக்கி பார்த்தால் ஜெபஆவி ஊற்றப்படும்
5. இயேசுவை நோக்கிப் பார்த்தால் சகாயம்
சங்கீதம் 27:8,9
சங்கீதம் 121:1,2
சங்கீதம் 123:2
ஏசாயா 41:10
உபாகமம் 33:29
இயேசுவை நோக்கி பார்த்தால் சகாயம் கிடைக்கும்.
6. இயேசுவை நோக்கிப் பார்க்கும் போது ஆலோசனை
சங்கீதம் 32:8
சங்கீதம் 73:24
ஏசாயா 9:6
நீதிமொழிகள் 11:14
எசேக்கியேல் 28:29
எசேக்கியேல் 25:1
ஏசாயா 25:1
சங்கீதம் 33:11
இயேசுவை நோக்கிப் பார்த்தால் ஆலோசனை கிடைக்கும்
யோவான் 8:12
மத்தேயு 5:14
தானியேல் 12:3
அவரை நோக்கிப்பார்த்தால் பிரகாசம் அடைவார்கள்
4. இயேசுவை நோக்கிப் பார்த்தால் விண்ணப்பத்தின் ஆவி
சகரியா 12:10
சங்கீதம் 51:4
சங்கீதம் 32:5
இயேசுவை நோக்கி பார்த்தால் ஜெபஆவி ஊற்றப்படும்
5. இயேசுவை நோக்கிப் பார்த்தால் சகாயம்
சங்கீதம் 27:8,9
சங்கீதம் 121:1,2
சங்கீதம் 123:2
ஏசாயா 41:10
உபாகமம் 33:29
இயேசுவை நோக்கி பார்த்தால் சகாயம் கிடைக்கும்.
6. இயேசுவை நோக்கிப் பார்க்கும் போது ஆலோசனை
சங்கீதம் 32:8
சங்கீதம் 73:24
ஏசாயா 9:6
நீதிமொழிகள் 11:14
எசேக்கியேல் 28:29
எசேக்கியேல் 25:1
ஏசாயா 25:1
சங்கீதம் 33:11
இயேசுவை நோக்கிப் பார்த்தால் ஆலோசனை கிடைக்கும்
நாம் இயேசுவையே நோக்கிப் பார்க்கும் போது இரடசப்பு, ஜீவன் பிராகசம், ஜெப ஆவி, சகாயம், ஆலோசனை போன்ற ஆசிர்வாதங்கள் கிடைக்கும்
ஆமென் !
S. Daniel Balu . Tirupur
ஆமென் !
S. Daniel Balu . Tirupur
===========
தலைப்பு: உள்ளத்தில்
==========
யோபு 10:13
இவைகள் உம்முடைய உள்ளத்தில் மறைந்திருந்தாலும், இது உமக்குள் இருக்கிறது என்று அறிவேன்.
இந்தக் குறிப்பில் உள்ளத்தில் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, உள்ளத்தில் நமக்குள் இருக்கவேண்டியவைகளைக் குறித்து சிந்திக்கலாம்.
1. உள்ளத்தில் உண்மை
சங்கீதம் 51:6
2. உள்ளத்தில் தேவனுடைய வார்த்தை
யோபு 32:18
3. உள்ளத்தில் பரிசுத்த ஆவியானவர்.
நிலைவரமான ஆவி
சங்கீதம் 51:10
பரிசுத்த ஆவி
சங்கீதம் 51:11
உற்சாகமான ஆவி
சங்கீதம் 51:22
உள்ளத்திலுள்ள ஆவி
யோபு 32:18
4. உள்ளத்தில் தேவ ஞானம்
யோபு 38:36
5. உள்ளத்தில் உணர்த்தபடுதல்
சங்கீதம் 16:7
6. உள்ளத்தில் பரீட்சை
சங்கீதம் 26:2
7. உள்ளத்தில் கர்த்தரின் நாமம்
யாத்திராகமம் 23:21
இந்தக் குறிப்பில் உள்ளத்தில் இருப்பவைகளைக் குறித்து நாம் சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
=============
தலைப்பு: அவருடைய நாமம் என்ன?
===============
யாத்திராகமம் 3:13
அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய் உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்கு சொல்லும்போது அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால் நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்
இந்தக் குறிப்பில் அவருடைய நாமம் என்ன என்பதைக் குறித்து சிந்திக்கலாம்.
1. என்றெக்கும் இதுவே என் நாமம்
யாத்திராகமம் 3:15
2. கர்த்தர் என்பது அவருடைய நாமம்
யாத்திராகமம் 15:3
3. கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர்
யாத்திராகமம் 34:14
4. அது அதிசயம்
ஏசாயா 9:6
5. அவருடைய நாமம் யேகோவா
சங்கீதம் 68:4
6. நான் கர்த்தர் இது என் நாமம்
ஏசாயா 42:6
7. சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்
எரேமியா 50:34
8. எங்கள் நீதியாயிருக்கிற கர்த்தர் என்பது அவருடைய நாமம்
9. அவருடைய நாமம் கிளை என்னப்படும்
சகரியா 6:12
10. அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது
லூக்கா 1:49
11. அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை
வெளிப்படுத்தல் 19:13
12. இராஜிதி இராஜா கரத்தாதி கர்த்தர் என்னும் நாமம்
13. அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றியில் இருக்கும்
வெளிப்படுத்தல் 22:4
அவருடைய நாமம் என்ன என்று கேட்டதற்கு அவருடைய நாமங்களை வரிசைப்படுத்தி வேதத்திலிருந்து நாம் பார்த்தோம். நாமம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி அவருடைய நாமங்களை அறிந்துக் கொண்டோம். கர்த்தருடைய நாமத்திற்கு எல்லா மகிமையும் கனமும் உண்டாவதாக!
ஆமென்!
S. Daniel Balu
Tirupur
============
தலைப்பு: திராணி
=============
ஏசாயா 28:2
இதோ, திராணியும் வல்லமையும் உடைய ஒருவன் ஆண்டவரிடத்தில் இருக்கிறான்.
தேவனிடத்தில் இருக்கிற மக்கள் திராணியும் வல்லமையும் உடையவர்கள். தேவனிடத்தில் அந்த திராணியுள்ள நபர் நீங்கள்தான். தேவனுக்கு தேவை திராணியுள்ள அதாவது சாதிக்கிற வல்லமையுள்ளவர்களே! எப்படிப்பட்ட திராணி தேவை என்பதை சிந்திக்கலாம்
1. பிசாசின் தந்திரங்களை எதிர்த்து நிற்கிற திராணி
எபேசியர் 6:11
2. இரட்சிக்கிற or விடுவிக்கிற திராணி
சங்கீதம் 146:3
3. நன்மை செய்கிற திராணி
நீதிமொழிகள் 3:27
2 கொரிந்தியர் 1:4
4. கொடுக்கிற திராணி
2 கொரிந்தியர் 8:3
1 நாளாகமம் 29:14
5. கற்றுக்கொள்ளுகிற திராணி
மாற்கு 4:33
6. சோதனையை சிகிக்கிற திராணி
1 கொரிந்தியர் 10:13
7. தன்னைத்தான் காத்துக்கொள்கிற திராணி
மத்தேயு 27:42
இந்த குறிப்பில் யார் திராணியுள்ளவர்கள் என்பதைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென்!
S. Daniel Balu
Tirupur
======================
தலைப்பு: அறிந்துகொள்ளுங்கள்
======================
ஏசாயா 1:3
மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னனையும் அறியும் இஸ்ரவேலோ அறிவில்லாமலும் என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது.
இந்தக் குறிப்பில் நாம் எவற்றை எல்லாம் அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதை இதில் சிந்திக்கலாம்.
1. வேத வாக்கியங்கள் அறிந்துகொள்ளுங்கள்
மாற்கு 12:24
2. தேவ வல்லமையை அறிந்துக்கொள்ளுங்கள்
மாற்கு 12:24
3. கர்த்தரின் நியாயத்தை அறிந்து கொள்ளுங்கள்
எரேமியா 8:7
4. அவரது நாமத்தை அறிந்துக்கொள்ளுங்கள்
சங்கீதம் 91:14
5. வரங்களை அறிந்துக்கொள்ளுங்கள்
1 கொரிந்தியர் 12:1
6. அவர் சித்தத்தை அறிந்துகொள்ளுங்கள்
லூக்கா 22:42
7. ஞானத்தை அறிந்துக் கொள்ளுங்கள்
நீதிமொழிகள் 24:14
இந்தக் குறிப்பில் நாம் எவற்றையெல்லாம் அறிந்துக்கொள்ள வேண்டுமென்பதை இதில் சிந்தித்தோம்
ஆமென்!
S. Daniel Balu
Tirupur
=================
தலைப்பு: திறக்கும் தேவன்
==================
வெளிப்படுத்தல் 3:7
.. தாவீதின் திறவு கோலை உடையவரும் ஒருவரும் பூட்டக்கூடாத படிக்குத் திறக்கிறவரும் ஒருவரும் திறக்ககூடாத படிக்குப் பூட்டுகிறவரு மாயிருக்கிறவர் சொல்லுகிறதவாது
நம்முடைய தேவன் சகலத்தையும் திறக்க வல்லவர். இந்த நாளில் நம் வாழ்வில் எவற்றை எல்லாம் திறப்பார் என்பதை சிந்திக்கலாம்.
1. மனதைதிறக்கும் தேவன்
லூக்கா 24:45
2. செவிகளை திறக்கும் தேவன்.
ஏசாயா 50:5
3. உதடுகளை திறக்கும் தேவன்
லூக்கா 1:24
4. வானத்தின் கதவுகளை திறக்கும் தேவன்
சங்கீதம் 78:23-25
5. வானத்தின் பலகனிகளை திறக்கும் தேவன்
மல்கியா 3:10
6. ஊழியம் செய்வதற்கு வாசலை திறக்கும் தேவன்
1 கொரிந்தியர் 16:9
7. பரலோக வாசலை திறக்கும் தேவன்
வெளிப்படுத்தல் 4:1,2
தாவீதின் திறவுகோலை உடையவர் அவரால் சகலத்தையும் திறக்க வல்லமையின் தேவன். இந்த தேவன் நம் வாழ்வில் எவற்றையெல்லாம் திறப்பார் என்பதைக் குறித்து இதில் சிந்தித்தோம்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur