=============
தலைப்பு: பாவம் எது?
=============
ரோமர் 6:231. நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது பாவம்
யாக்கோபு 4:17
யாக்கோபு 4:17
2. விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே
ரோமர் 14:23
ரோமர் 14:23
3. நியாயப்பிரமாணத்தை (வேத வசனத்தை) மீறுகிறதே பாவம்
1 யோவான் 3:4
1 யோவான் 3:4
4. தீயநோக்கம் பாவமாம்
நீதிமொழிகள் 24:9
நீதிமொழிகள் 24:9
5. மேட்டிமையான பார்வையும் துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே.
நீதிமொழிகள் 21:4
=======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
நீதிமொழிகள் 21:4
=======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
===============
தலைப்பு: பரலோகத்தில்
===============
பிலிப்பியர் 3:20நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
1. பரலோகத்தில் தேவனுடைய பிள்ளைகளின் நாமங்கள் எழுதப்பட்டு உள்ளது
லூக்கா 10:20
லூக்கா 10:20
2. பரலோகத்தில் அநேக வாஸ்தலங்கள் உண்டு
யோவான் 14:1-3
யோவான் 14:1-3
3. பரலோகத்தில் தேவ பிள்ளைகளின் போக்கிஷங்கள் உண்டு
மத்தேயு 6:19
4. பரலோகதத்தில் நம்முடைய குடியிருப்பு(குடி உரிமை) உண்டு
பிலிப்பியர் 3:20
பிலிப்பியர் 3:20
5. பரலோகத்தில் பிரதிபலன்கள் உண்டு
வெளிப்படுத்தின 22:12
=======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
வெளிப்படுத்தின 22:12
=======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=================
தலைப்பு: பாக்கியமான மனுஷன்
=================
எரேமியா 17:7
1. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயாய்(நேசிப்பவன்) இருப்பவன் பாக்கியமான மனுஷன்
சங்கீதம் 1:2
சங்கீதம் 112:1
2. கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருக்கிறவன் பாக்கியமான மனுஷன்
சங்கீதம் 34:8
3. தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிறவன் பாக்கியமான மனுஷன்
சங்கீதம் 112:5
4. ஆண்டவருக்காய் விழித்திருந்து , காத்திருந்து , செவிகொடுக்கிறவன் பாக்கியமான மனுஷன்
நீதிமொழிகள் 8:34
5. தேவனால் தண்டிக்கபடுகிறவன் பாக்கியமான மனுஷன்
யோபு 5:17
6. சோதனையைச் சகிக்கிறவன் பாக்கியமான மனுஷன்
யாக்கோபு 1:12
=======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
==============
தலைப்பு: என் பாதங்கள்
===============
சங்கீதம் 31:8
1. காப்பாற்றப்படும் பாதங்கள்
1 சாமுவேல் 2:9
2. விசாலத்திலே நிறுத்தப்படும் பாதங்கள்
சங்கீதம் 31:8
3. கல்லில் இடறாத பாதங்கள்
சங்கீதம் 91:12
4. சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலர் வந்து பணியும் பாதங்கள்
வெளிப்படுத்தின 3:9
=======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
1 சாமுவேல் 2:9
2. விசாலத்திலே நிறுத்தப்படும் பாதங்கள்
சங்கீதம் 31:8
3. கல்லில் இடறாத பாதங்கள்
சங்கீதம் 91:12
4. சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலர் வந்து பணியும் பாதங்கள்
வெளிப்படுத்தின 3:9
=======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=============
தலைப்பு: பராமரிக்கிறீர்
=============
சங்கீதம் 68:101. தெரிந்து கொள்ளப்பட்வர்களை கர்த்தர் பராமரிக்கிறார்
நெகேமியா 9:21
2. கீழ்படிந்தவர்களை கர்த்தர் பராமரிக்கிறார்
1 இராஜாக்கள் 17:9
3. தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறீர்
சங்கீதம் 68:10
4. புறக்கணிக்கப்படுகிறவர்களை கர்த்தர் பராமரிக்கிறார்
2 சாமுவேல் 19:32
5. காயப்பட்வர்களை கர்த்தர் பராமரிக்கிறார்
லூக்கா 10:34
=======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
நெகேமியா 9:21
2. கீழ்படிந்தவர்களை கர்த்தர் பராமரிக்கிறார்
1 இராஜாக்கள் 17:9
3. தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறீர்
சங்கீதம் 68:10
4. புறக்கணிக்கப்படுகிறவர்களை கர்த்தர் பராமரிக்கிறார்
2 சாமுவேல் 19:32
5. காயப்பட்வர்களை கர்த்தர் பராமரிக்கிறார்
லூக்கா 10:34
=======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
================
தலைப்பு: என்னை தப்புவியும்
=================
சங்கீதம் 31:2
1.ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார்
சங்கீதம் 49:15
2.எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து ரட்சிப்பார்
யாத்திராகமம் 14:30
3.தப்புவித்து ஆதரவாயிருப்பார்
ஏசாயா 38:6
4. தப்புவித்து கனப்படுத்துவார்
சங்கீதம் 91:15
=====================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=================
தலைப்பு: கர்த்தருக்கு செவி கொடுத்தால் நமக்கு என்ன செய்வார்
================
யோவான் 10:27
1.உன் சிறையிருப்பை திருப்பி, உனக்கு இரங்கி , உன்னை திரும்பச் சேர்த்துக்கொள்ளுவார்
உபாகமம் 30:2,3
2.உன்னை விருத்தியடையப்பண்ணுவார்
உபாகமம் 13:17,18
3.கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.
உபாகமம் 28:1
4. உன் மேல் நன்மை உண்டாகும் படி சந்தோஷமாய் இருப்பார்.
உபாகமம் 30:10
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=================
தலைப்பு: கர்த்தரே நமக்கு மறைவிடம்
==================
சங்கீதம் 91:1
1. சமுகம் என்ற மறைவிடத்தில் வைத்து பாதுகாக்கிறார்
சங்கீதம் 31:20
2.தம்முடைய கூடாரத்தில் மறைத்து என்னை உயர்த்துவார்
சங்கீதம் 27:5
3.தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து என்னை கூர்மையான பட்டயமாக்குவார்
ஏசாயா 49:2
======================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
====================
தலைப்பு: தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு கிடைக்கும் ஆசிர்வாதம்
====================
சங்கீதம் 18:1
1.தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு இரக்கம் கிடைக்கும்
யாத்திராகமம் 20:6
2.தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களை காப்பாற்றுகிறார்
சங்கீதம் 145:20
3.தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது
ரோமர் 8:28
4.தேவனிடத்தில் அன்புகூருகிறவர்கள் வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருப்பார்கள்
நியாயாதிபதிகள் 5:31
=======================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=============
தலைப்பு: கண்ணீர்
=============
சங்கீதம் 116:8
1.மனஸ்தாபப்பட்டு பாவ உணர்வோடு சிந்துகிற கண்ணீர்
லூக்கா 7:37,38
2. வேதனையின் நிமித்தம் வந்த கண்ணீர்
(எல்லோரும் என்னை பரியாசம் பண்ணுவதால் வந்த கண்ணீர்)
யோபு 16:20
3. இயலாமையின் நிமித்தம் வந்த கண்ணீர்
மாற்கு 9:24
======================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604