இச்சைகள் | வேதத்தில் சொல்லப் பட்ட சில வகையான இச்சைகள் | எழுந்தருள வேண்டும் | நாம் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்வதின் அவசியம் | நிச்சயம் | கர்த்தர் எவ்வித வழியில் நடத்துகிறார்? | அபிஷேகங்கள்
=================
தலைப்பு: இச்சைகள்
=================
2 தீமோத்தேயு 3:6பாவங்களால் நிறைந்து பற்பல இச்சைகளால் இழுப்புண்டு
இந்தக் குறிப்பில் இச்சைகளைக் குறித்து சிந்திக்கலாம். நாம் இச்சையை என்ன செய்ய வேண்டும் மற்றும் சிலவகயான
இச்சைகளையும் அறிந்துக் கொள்வோம். இச்சையை நாம் என்ன
செய்ய வேண்டும்?
1. இச்சையை அடக்க வேண்டும்
1 கொரிந்தியர் 9:25
2. இச்சை உட்பிரவேசியாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்
மாற்கு 4:18
3. இச்சையை உண்டு பண்ணும் சில அவயங்களை அழித்து போட வேண்டும்
கொலோசெயர் 3:5
4. இச்சையின்படி பிழைக்கச் கூடாது
1 பேதுரு 4:2
5. இச்சையின்படி நடக்கக் கூடாது
யூதா 1:16
6. இச்சையை விட்டு விலக வேண்டும்
1 பேதுரு 2:11
7. இச்சையை சிலுவையில் அறைய வேண்டும்
கலாத்தியர் 5:24
8. இச்சையை வெறுக்க வேண்டும்
தீத்து 2:12
====================
வேதத்தில் சொல்லப் பட்ட சில வகையான இச்சைகள்
=====================
1. அசுத்த இச்சை2 பேதுரு 2:10
2. அவயங்களில் போர் செய்கிற இச்சை
யாக்கோபு 4: 1
3. ஆசை இச்சை
கலாத்தியர் 5:24
4. மாம்ச இச்சை
1 பேதுரு 2:12
எபேசியர் 2:3
5. கண்களின் இச்சை
1 யோவான் 2:16
6. சரீர இச்சை
ரோமர் 6:13
7. சுய இச்சை
2 தீமோத்தேயு 4:13
8. துர் இச்சை
கொலோசெயர் 3:5
9. பற்பல இச்சை
2 தீமோத்தேயு 3:6
இந்த குறிப்பில் சில வகையான இச்சைகளையும் நாம் இப்படிப்பட்ட இச்சைகளை நாம் என்ன செய்ய வேண்டுமென்பதைக்
குறித்து சிந்தித்தோம்.
ஆமென்!
S. Daniel Balu
Tirupur
==================
தலைப்பு: எழுந்தருள வேண்டும்
===================
யாத்திராகமம் 34:9ஆண்டவரே உம்முடைய கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததானால் எங்கள் நடுவில் எழுந்தருள வேண்டும். இந்த ஜனங்கள் வணங்காகழுத்துள்ளவர்கள். நீரோ, எங்கள் அக்கிரமத்தையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து, எங்களை உமக்குச் சுதந்திரமாக ஏற்றுக்கொள்ளும் என்றான்.
கர்த்தர் எழுந்தருளுகிறவர். கர்த்தர் எழுந்தருளினால் என்ன ஆசீர்வாதம் கிடைக்கும் என்பதை இந்த குறிப்பில் நாம் சிந்திக்கலாம். மோசே ஆண்டவரே நீர் எழுந்தருளி எங்கள் ஜனங்களுடைய பாவ அக்கிரமங்களை மன்னிக்க வேண்டும் என்று ஜெபிப்பதை பார்க்கிறோம். கர்த்தர் எழுந்தருளும் போது இன்னும் என்னென்ன நடக்கும் என்பதை இந்த குறிப்பில் நாம் கவனிக்கலாம்.
1. கர்த்தர் எழுந்தருளும் போது தயை செய்யும் காலமும் குறித்த நேரமும் வந்தது
சங்கீதம் 102:13
2. கர்த்தர் எழுந்தருளும் போது மிகுந்த அமைதல் உண்டாகும்
மாற்கு 4:39
3. கர்த்தர் எழுந்தருளும் போது பாவத்தையும் அக்கிரமத்தையும் மன்னிப்பார்
யாத்திராகமம் 34:9
4. கர்த்தர் எழுந்தருளும் போது மறவாமல் நினைத்திடுவார்.
சங்கீதம் 10:12
5. கர்த்தர் எழுந்தருளும் போது சத்துருக்களை சிதறடிக்கப்பண்ணுவார்.
எண்ணாகமம் 10:35
கர்த்தர் எழுந்தருளும் போது நாம் பெற்றுக் கொள்ளும் ஆசீர்வாதங்களையெல்லாம் இந்த குறிப்பில் சிந்தித்தோம். கர்த்தர் எழுந்தருளுகிறவர் என்ற வெளிப்பாட்டை இதன் மூலம் அறிந்துகொள்ளுங்கள்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
அவர்கள் மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்
பரிசுத்த ஆவியானவரை பெற்று கொள்வதின் அவசியத்தை இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம். இயேசு உயிர்த்தெழுந்த அந்த நாளில் யாவர் மீதும் பரிசுத்த ஆவியை ஊதி பெற்றுக்கொள்ளுங்கள் என்றார். பரிசுத்த ஆவியானவர் நமக்கு மிகவும் முக்கியம் என்பதினால்
இயேசு பரிசுத்த ஆவியை ஊதினார். இயேசு நமக்குத் தந்த
பரிசுத்த ஆவியானவரின் அவசியத்தை நாம் அறிந்துக்கொள்ளவில்லை என்றால் நாம் ஊழியத்திற்கு தகுதியற்றவர்களாக இருப்போம். ஆவியானவரின் முக்கியத்தை அவசியத்தை நாம்
அறிந்துக் கொள்ளலாம்.
1. நம்மைக் கண்டித்து உணர்த்துவதற்குப் பரிசுத்த ஆவியானவர் அவசியம் தேவை
யோவான் 16:8
S. Daniel Balu
Tirupur.
=====================
தலைப்பு: நாம் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்வதின் அவசியம்
======================
யோவான் 20:22அவர்கள் மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்
பரிசுத்த ஆவியானவரை பெற்று கொள்வதின் அவசியத்தை இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம். இயேசு உயிர்த்தெழுந்த அந்த நாளில் யாவர் மீதும் பரிசுத்த ஆவியை ஊதி பெற்றுக்கொள்ளுங்கள் என்றார். பரிசுத்த ஆவியானவர் நமக்கு மிகவும் முக்கியம் என்பதினால்
இயேசு பரிசுத்த ஆவியை ஊதினார். இயேசு நமக்குத் தந்த
பரிசுத்த ஆவியானவரின் அவசியத்தை நாம் அறிந்துக்கொள்ளவில்லை என்றால் நாம் ஊழியத்திற்கு தகுதியற்றவர்களாக இருப்போம். ஆவியானவரின் முக்கியத்தை அவசியத்தை நாம்
அறிந்துக் கொள்ளலாம்.
1. நம்மைக் கண்டித்து உணர்த்துவதற்குப் பரிசுத்த ஆவியானவர் அவசியம் தேவை
யோவான் 16:8
2. நாம் மறுபடியும் பிறப்பதற்கு பரிசுத்த ஆவியானவர் அவசியம் தேவை
யோவான் 3:3-5
யோவான் 3:3-5
3. நம்மிடம் நெருங்கிய ஐக்கியம் கொள்ள பரிசுத்த ஆவியானவர் அவசியம் தேவை
யோவான் 4:14
4. இவ்வுலகில் நம்மை தேற்றும்படி பரிசுத்த ஆவியானவர் அவசியம் தேவை
யோவான் 14:16
5. தேவன் ஆயுத்தம் பண்ணினவைகளை வெளிப்படுத்துவதற்கு பரிசுத்த ஆவியானவர் அவசியம் தேவை
1 கொரிந்தியர் 2:9,10
6. நம்முடைய வெளிப்புற நடவடிக்கைகள் சாட்சியாக இருக்கும்படி நமக்கு பரிசுத்த ஆவியானவர் அவசியம் தேவை
1 கொரிந்தியர் 2:4
7. நம்முடைய சரீரத்தின் பாவச் செய்கைகளை அழிக்க பரிசுத்த ஆவியானவர் அவசியம் தேவை
ரோமர் 8:13
8. நாம் மகிமைக்குள் பிரவேசிக்கும்படிபரிசுத்த ஆவியானவர் அவசியம் தேவை
ரோமர் 8:11
நமக்கு பரிசுத்த ஆவியானவர் எவ்வளவு அவசியம் தேவை என்பதை இந்தக் குறிப்பில் சிந்தித்தோம் பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. ஊழியத்தில் ஆவியானவருடைய ஆளுகை மிக முக்கியம்.ஆவியானவர் வரவில்லை என்றால் பிரசிங்கிக்க முடியாது, எந்த வரங்களும் செயல்படாது, அவரை நாம் பெற்றுக் கொண்டால்தான் ஊழியம் செய்ய முடியும். சாட்சியாக நிற்க முடியும். ஆவியானவர் ஆளுகையோடு ஊழியத்தை நிறைவாய் செய்யுங்கள்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
==========
தலைப்பு: நிச்சயம்
============
தானியேல் 2:45
இனிமேல் சம்பவிக்கப் போகிறதை மகா தேவன் இராஜாவுக்கு தெரிவித்திருக்கிறார். சொப்பனமானது நிச்சயம். அதின் அர்த்தம் சத்தியம் என்றான்.
இந்தக் குறிப்பில் நிச்சயம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி , நிச்சியமாய் நமக்கு ஏற்படும் சில காரியங்களை குறித்து நாம் சிந்திக்கலாம்.
1. உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்.
எண்ணாகமம் 32:23
2. எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம்
சங்கீதம் 39:5
3. நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உன்னைப் பெருகவே பெருகபண்ணுவேன் என்றார் (தேவன்)
எபிரெயர் 6:14
எபிரெயர் 6:14
4. தேவன் நமக்கு பரிசுத்த ஆவியைக் கொடுப்பது நிச்சயம்
லூக்கா 11:13
5. நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே
ரோமர் 5:9
6. நாம் மரிப்பது நிச்சயம்
2 சாமுவேல் 14:14
7. விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்
எபிரெயர் 10:22
இந்தக் குறிப்பில் நிச்சயம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, நிச்சயமாக நமக்கு ஏற்படும் ஏழு காரியங்களை குறித்து சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
=====================
தலைப்பு: கர்த்தர் எவ்வித வழியில் நடத்துகிறார்?
=====================
சங்கீதம் 23:3அவர் என் ஆத்துமாவை தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
கர்த்தர் தம்முடைய ஜனங்களை எப்படி யெல்லாம் நடத்துகிறார் என்பதை இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம்
கர்த்தர் நடத்தின வழிகள்
1. தமது மகிமையின் புயத்தினால் வழி நடத்துகிறார்
ஏசாயா 63:12
2. தமது பலத்தினால் வழி நடத்துகிறார்
யாத்திராகமம் 15:13
3. தமது ஆலோசனை படி வழி நடத்துகிறார்
சங்கீதம் 73:24
4. வலது புறம் இடது புறம் சாயும்போது வழி இதுவே சரியான வழியில் நடத்துகிறார்
ஏசாயா 30:21
5. நடக்கவேண்டிய வழியில் நடத்துகிறார்
ஏசாயா 48:17
6. செவ்வையான வழியில் நடத்துகிறார்
ஏசாயா 45:2
ஏசாயா 42:16
7. நேர் வழியாக நடத்துகிறார்
ஆதியாகமம் 24:48
8. சமாதான வழிகளில் நடத்துகிறார்
லூக்கா 1:79
கர்த்தர் எந்தெந்த வழிகளில் நடத்துகிறார் என்பதைக் குறித்து இதில் சிந்தித்தோம். கர்த்தர் முக்காலத்திற்குரிய தேவன். அவர் நடத்துகிற, நடத்தின, நடத்தபோகிற தேவன் அவர் நடத்துகிற பாதை யில் நாம் நடப்போம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
ஏசாயா 48:17
6. செவ்வையான வழியில் நடத்துகிறார்
ஏசாயா 45:2
ஏசாயா 42:16
7. நேர் வழியாக நடத்துகிறார்
ஆதியாகமம் 24:48
8. சமாதான வழிகளில் நடத்துகிறார்
லூக்கா 1:79
கர்த்தர் எந்தெந்த வழிகளில் நடத்துகிறார் என்பதைக் குறித்து இதில் சிந்தித்தோம். கர்த்தர் முக்காலத்திற்குரிய தேவன். அவர் நடத்துகிற, நடத்தின, நடத்தபோகிற தேவன் அவர் நடத்துகிற பாதை யில் நாம் நடப்போம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
==================
தலைப்பு: அபிஷேகங்கள்
==================
1 யோவா 2:20நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்
இந்தக் குறிப்பில் வேதத்தில் சொல்லப்பட்ட ஐந்து விதமான அபிஷேகங்களைக் குறித்துசிந்திக்கலாம். அபிஷேகம் மிக மிக முக்கியமானது. அனுபவத்திற்கும் அபிஷேகத்திற்கும் உள்ள வித்தியாசம், அனுபவம் மற்றவர்களது குறைகளைப் பற்றி பேசும் ஆனால் அபிஷேகமானது நிறைவுகளைப்பற்றிப் பேசும். அபிஷேகம் ஒரு மனிதனைப் பூரணப்படுத்தி மேன்மைபடுத்தும். அபிஷேகத்தின் ஊழியம் வல்லமை நிறைந்தது. தொடர்ந்து அபிஷேகத்தோடு ஊழியம் செய்யுங்கள். இதில் சிலவிதமான அபிஷேகங்களைக் குறித்துசிந்திக்கலாம்.
1. அன்பின் அபிஷேகம்
ரோமர் 5:5
2. ஞானத்தின் அபிஷேகம்
உபாகமம் 34:9
3. வல்லமையின் அபிஷேகம்
அப்போஸ்தலர் 10:38
4. விடுதலையின் அபிஷேகம்
சங்கீதம் 23:5
5. பரிசுத்த ஆவியின் அபிஷேகம்.
அப்போஸ்தலர் 10:38
வேதத்தில் பலவிதமான அபிஷேகங்கள் சொல்லியிருந்தாலும் இங்கு ஐந்து விதமான அபிஷேகங்களைக் குறித்து இந்தக் குறிப்பில் சிந்தித்தோம். இந்த ஜந்து விதமான அபிஷேகமும் ஊழியத்திற்கும் ஜீவியத்திற்கும் மிக அவசியமானது. தொடர்ந்து அபிஷேகத்தோடு வல்லமையாய் ஊழியம் செய்யுங்கள். உங்கள் ஊழியம் அபிஷேகத்தின் ஊழியமாய் இருப்பதாக
ஆமென்!
S. Daniel Balu
Tirupur