=============
தலைப்பு: நித்திய ஜீவன்
=============
யோவான் 3:161. குமாரனிடத்தில் (இயேசு கிறிஸ்துவினிடத்தில்) விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்
யோவான் 3:36
2. அவருடைய வசனத்தை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன்
யோவான் 5:24
3. இந்த வேத வசனத்தை வாசித்து ஆரந்துப்பார்க்கிறவர்களுக்கு நித்திய ஜீவன்
யோவான் 5:39
4. அவருடைய மாம்சத்திலும், இரத்தத்திலும் பங்குபெறுகிறவனுக்கு நித்திய ஜீவன்
யோவான் 6:54
5. தேவனையும், இயேசு கிறிஸ்துவையும் அறிவதே(அவரைப்பற்றிய அறிவு, ஞானம்) நித்திய ஜீவன்
யோவான் 17:3
6. சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு(முடிந்தவரை நன்மை செய்ய வேண்டும்)
ரோமர் 2:7
=======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
================
தலைப்பு: கீர்த்தி எப்போது உண்டாகும்
=================
சங்கீதம் 112:6
1. தேவனின் வார்த்தைக்கு கீழ்ப்படியும்போது கீர்த்தி உண்டாகும்
யோசுவா 6:27
2. தன் ஜனத்திற்க்கு உண்மையுள்ளவனாய் இருக்கும் போது கீர்த்தி உண்டாகும்
எஸ்தர் 9:4
3. ஜெயம் பெறுகிறவர்கள் கீர்த்தி பெறுவார்கள்
2 சாமுவேல் 8:13
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
============
தலைப்பு: தேவன் அறிந்திருக்கிறார்
===============
நாகூம் 1:7
1.நாம் போகும் வழியை அவர் அறிவார்
யோபு 23:10
2. நம்முடைய இருதயத்தின் நினைவுகளை கர்த்தர் அறிவார்
ஆதியாகமம் 22:12
3. நம்முடைய நிலையை அவர் அறிவார்
உபாகமம் 2:7
======================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=============
தலைப்பு: விடுவிப்பார்
==============
சங்கீதம் 34:19
1. தேவ சமூகத்தில் பெருமுச்சோடு ஜெபிக்க வேண்டும்
அப்போஸ்தலர் 7:34
2. தேவனிடம் எல்லாவற்றையும் ஒப்புக் கொடுக்க வேண்டும்.
தானியேல் 3:28
3. கர்த்தருக்கு பயந்து கிருபைக்கு காத்திருக்க வேண்டும்.
சங்கீதம் 33:18
=====================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
===================
நடுவில் நிலைகொண்டிருக்கும் ஆவியானவர்
===================
ஆகாய் 2:5நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைபண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார். பயப்படாதேயுங்கள்.
1. மகிமை பெரியதாயிருக்கும்
ஆகாய் 2:9
முந்தின ஆலயத்தின் மகிமையைப்பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரியதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
2. கல்லான இருதயத்தை எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை கொடுப்பார்
எசேக்கியேல் 36:26
உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.
3. உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்
யோவான் 7:38,39
38. வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
39. தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச்சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்தஆவி இன்னும் அருளப்படவில்லை.
4. மாம்ச சிந்தை ஆவியின் சிந்தையாய் மாறும்
ரோமர் 8:5,6,9
5. அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள், ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.
6. மாம்சசிந்தை மரணம்: ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.
9. தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.
5. தெய்வீக சுகமும் பெலனும் ஆவியானவர் மூலம் உண்டு
சாவுக்கேதுவான நம்முடைய சரீரங்களை உயிர்ப்பிப்பார்
ரோமர் 8:11
அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
Mobile no - 9437328604
ரோமர் 8:11
அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
Mobile no - 9437328604
===========
தலைப்பு: சமாதானம்
==============
ஏசாயா 32:17
1. வேதத்தை நேசிப்பது நீதியின் கிரிகையாகும்
சங்கீதம் 119:165
2. அவரை கிட்டி சேர்ந்து அவரை தொடவேண்டும்
லூக்கா 8:43,44,48
3. எல்லாவற்றிக்கும் ஸ்தோத்திரம் செய்ய வேண்டும்
பிலிப்பியர் 4:6,7
=====================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
==============
தலைப்பு: ஏற்ற காலத்தில்
================
ஏசாயா 60:22
1. ஏற்ற காலத்தில் பெருக்கத்தை தருகிறார்
ஏசாயா 60:22
(ஆதியாகமம் 28:2 ,18 - அந்த இடத்தை விட்டு போகவேண்டும், எழும்ப ஆயத்தமாக வேண்டும்)
2. ஏற்ற காலத்தில் உயர்வு வரும்
1 பேதுரு 5:6
(அடங்கி இருக்க வேண்டும்)
3. ஏற்ற காலத்தில் மழையை (ஏழுப்புதல்) பெய்ய பண்ணுவார்
எசேக்கியேல் 34:25,26
(இதற்க்கு நாம் விசுவாசிக்க வேண்டும்)
======================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
==================
தலைப்பு: உன்னதமானவர்
==================
சங்கீதம் 92:8
1.உன்னதமானவரின் தயவினால் அசைக்கபடாதிருப்போம் (உறுதிப்படுத்துவார்)
சங்கீதம் 21:7
(இதற்க்கு நாம் கர்த்தருக்கு பயந்து ஜீவிக்க வேண்டும்)
2.உன்னதமானவரின் மறைவில் நம்மை பாதுகாப்பார்
சங்கீதம் 91:1
(கர்த்தருடைய வசனமே நமது மறைவிடம்)
3.உன்னதமானவரின் பலம் கூடாதவைகளை எல்லம் கூட செய்யும்
லூக்கா 1:35
(இதற்க்கு நம் எஜமான் என்ன சொல்லுகிறாரோ அதைமட்டும் செய்ய வேண்டும்)
4. உன்னதமான தேவனின் ஆசிர்வாதம்
ஆதியாகமம் 14:19
(இதற்க்கு ஆபிராம் போல் கர்த்தரையே விசுவாசிக்க வேண்டும்)
======================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=================
தலைப்பு: சமீபாமாயிருக்கிறார்
================
ஏசாயா 55:6
1.கூப்பிடுகிறவர்களுக்கு கர்த்தர் சமீபமாயிருக்கிறார், உதவி செய்கிறார்.
சங்கீதம் 145:18
மத்தேயு 14:30,31
2.நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருக்கிறார்
சங்கீதம் 34:18
3. தொழுதுக் கொள்ளும் போது (ஆராதிக்கும்போதெல்லாம்) சமீபமாயிருக்கிறார்
உபாகமம் 4:7
=====================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
imfm Radio (on playstore)
www.imfm.in Facebook-imfmdevakar
(எங்களுடைய மிஷனெரி ஊழியங்களுக்காவும்,மிஷனெரிகளுக்காவும் உதவி செய்ய விரும்பினால் எங்களை தொடர்புக் கொள்ளவும்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.)
Bank details - Indian Missionary Fellowship Mission, SBI BANK
A/C no - 34667911559
IFS code - SBIN0002072
JUNAGARH ABD(02072)
Gpay and Phonepe no - 9437328604