ஒருவருக்கொருவர் | சிறையிருப்பைத்திருப்பும் போது | உண்மையுள்ளவர் | ஆண்டவரின் வசனம் | காத்துக்கொள் | உம்மையே நம்பியிருக்கிறபடியால் | திரும்பவும் (மறுபடியும்) | ஏறெடு
================
தலைப்பு: ஒருவருக்கொருவர்
=================
1 பேதுரு 4:101. ஒருவருக்கொருவர் ஜெபம்பண்ணுங்கள்
யாக்கோபு 5:16
2. ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்
1 பேதுரு 4:10
3. ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டிருங்கள்
எபேசியர் 5:19
4. கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்
ரோமர் 12:10
5. ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையாய் இருங்கள்
1 பேதுரு 5:5
6. கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல,ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்
எபேசியர் 4:32
7. அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்
கலாத்தியர் 5:13
எபேசியர் 4:32
7. அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்
கலாத்தியர் 5:13
8. ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்
யாக்கோபு 5:9
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
======================
தலைப்பு: சிறையிருப்பைத்திருப்பும் போது
=====================
சங்கீதம் 126:4
1.அவர்களைக் கட்டுவித்து எல்லா அக்கிரமங்களையும் மன்னிப்பேன்
எரேமியா 33:7,8
2.அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன், வர்த்திக்கப்பண்ணுவேன், பெருகப்பண்ணுவேன்.
எரேமியா 30:8,18
3. களிப்பும் , மகிழ்ச்சியும் உண்டாகும்
சங்கீதம் 14:7
=====================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
================
தலைப்பு: உண்மையுள்ளவர்
=================
2 தீமோத்தேயு 2:13
1. அவர் உண்மை தீமையிருந்து நம்மை விலக்கிக்காத்துக் கொள்ளும்
2 தெசலோனிக்கேயர் 3:3
2. சோதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள வழி செய்வார்
1 கொரிந்தியர் 10:13
3.ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன்
உபாகமம் 7:9,10
=====================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
================
தலைப்பு: ஆண்டவரின் வசனம்
================
சங்கீதம் 68:11
1. அவருடைய வசனம் நம்மை புடமிடும்
சங்கீதம் 105:19
2.அவர் தமது வசனத்தை அனுப்பி குணமாக்குவார் , தப்புவிக்கிறார்.
சங்கீதம் 107:20
3. அவருடைய வசனம் நம்மை பக்திவிருத்தியடைய செய்யும்
அப்போஸ்தலர் 20:32
சங்கீதம் 119:9
=====================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=================
தலைப்பு: காத்துக்கொள்
=================
நீதிமொழிகள் 4:23
1.உன் ஆத்துமாவைச் ஜக்கிரதையாய்க் காத்துக்கொள்
உபாகமம் 4:10
லூக்கா 21:19
2. உன் நாவைப் , உதடுகளையும் காத்துக் கொள்
சங்கீதம் 34:13
3. போதகத்தை காத்துக்கொள்
நீதிமொழிகள் 4:13
நீதிமொழிகள் 6:20
நீதிமொழிகள் 7:2
நீதிமொழிகள் 3:21
4.உன் நடையைக் காத்துக்கொள்
பிரசங்கி 5:1
5.உன் கண்களைக் காத்துக்கொள்
எரேமியா 31:16
6.அரணைக்(தேவசமுகம்) காத்துக்கொள்
நாகூம் 2:1
7.உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை காத்துக்கொள்
2 தீமோத்தேயு 1:14
8.வஸ்திரங்களைக் காத்துக்கொள்
வெளிப்படுத்தின விசேஷம் 16:15
=====================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
====================
தலைப்பு: உம்மையே நம்பியிருக்கிறபடியால்
====================
ஏசாயா 26:3
1.உம்மையே நம்பியிருக்கிறவர்களை இக்சிப்பார் , தப்பிவிப்பார்
சங்கீதம் 37:40
2. உம்மையே நம்பியிருக்கிறபடியால் சமாதானத்தை கட்டளையிடுவார்
ஏசாயா 26:3
3. உம்மையே நம்பியிருக்கிறவர்களை காப்பற்றுகிறார்
எரேமியா 39:18 (16-18)
=====================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
====================
தலைப்பு: திரும்பவும் (மறுபடியும்)
====================
சங்கீதம் 51:12
1. திரும்பவும் கொண்டு வருவார்
ஆதியாகமம் 48:21
2.உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் தருவார்
சங்கீதம் 51:12
3. நம் மேல் தேவன் திரும்பவும் சந்தோஷமாயிருப்பார்
உபாகமம் 30:10
4.திரும்பவும் உயிர்ப்பிபார்
சங்கீதம் 71:20
அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர்.
5.திரும்பவும் அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்
=====================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=============
தலைப்பு: ஏறெடு
=============
சங்கீதம் 121:1
1. உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன்
சங்கீதம் 123:1
2.தேவனுக்கு நேராக நம் முகத்தை ஏறெடுப்போம்
யோபு 22:26,27
3. நம் கையை ஏறெடுக்க வேண்டும்
யாத்திராகமம் 17:11
புலம்பல் 2:19
4.இருதயத்தையும் தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்
புலம்பல் 3:40,41
======================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
imfm Radio (on playstore)
www.imfm.in Facebook-imfmdevakar
(எங்களுடைய மிஷனெரி ஊழியங்களுக்காவும்,மிஷனெரிகளுக்காவும் உதவி செய்ய விரும்பினால் எங்களை தொடர்புக் கொள்ளவும்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.)
Bank details - Indian Missionary Fellowship Mission, SBI BANK
A/C no - 34667911559
IFS code - SBIN0002072
JUNAGARH ABD(02072)
Gpay and Phonepe no - 9437328604