மனுஷரை நிரப்பிய காரியங்கள் | வருகிறவர் | இயேசு கிறிஸ்துவின் முதல் வருகை | இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை | தேவனுடைய வளங்களும் நம்முடைய பொறுப்பும் | விசுவாசிகளின் பிரிக்க முடியாதவைகள்
============================
தலைப்பு: மனுஷரை நிரப்பிய காரியங்கள்
============================
1. கொடுமைViolence
ஆதியாகமம் 6: 11
மீகா 6: 12
2. அப்பம்
Food
யாத்திராகமம் 16: 12
மத்தேயு 14: 20
3. ஆவி
Wisdom
Wisdom
யாத்திராகமம் 28: 3
லூக்கா 1: 15-67
லூக்கா 1: 15-67
4. ஞானம்
Wisdom
யாத்திராகமம் 35: 35
லூக்கா 2: 40
Wisdom
யாத்திராகமம் 35: 35
லூக்கா 2: 40
5. நன்மை
Good things
சங்கீதம் 104: 28
Good things
சங்கீதம் 104: 28
6. நிந்தனை, இகழ்ச்சி
Contempt and scorn
Contempt and scorn
சங்கீதம் 123: 3-4
7. துன்மார்க்க யோசனைகள்
Wicked devices/
நீதிமொழிகள் 1: 31
Wicked devices/
நீதிமொழிகள் 1: 31
8. தீமை
Mischief
நீதிமொழிகள் 12: 21
Mischief
நீதிமொழிகள் 12: 21
9. தன் வழிகள்
Own ways
நீதிமொழிகள் 14: 14
Own ways
நீதிமொழிகள் 14: 14
10. அவனவன் உதடுகளின் விளைவு
Own words
நீதிமொழிகள் 18: 20
Own words
நீதிமொழிகள் 18: 20
11. சலிப்பு
Indignation
Indignation
எரேமியா 15: 17
அப்போஸ்தலர் 5: 17
அப்போஸ்தலர் 5: 17
12. கசப்பு
Bitterness
புலம்பல் 3: 15
Bitterness
புலம்பல் 3: 15
13. நிந்தை
Reproach
புலம்பல் 3: 30
Reproach
புலம்பல் 3: 30
14. குடி (வெறி)
Drink
எசேக்கியேல் 23: 33
ஆகாய் 1: 6
Drink
எசேக்கியேல் 23: 33
ஆகாய் 1: 6
15. இலச்சை
Shame
ஆபகூக் 2: 16
Shame
ஆபகூக் 2: 16
16. கோபம்
Wrath
எஸ்தர் 3: 5
லூக்கா 4: 28
Wrath
எஸ்தர் 3: 5
லூக்கா 4: 28
17. பயம்
Fear
லூக்கா 5: 26
Fear
லூக்கா 5: 26
18. மூர்க்கவெறி
Madness
லூக்கா 6: 11
Madness
லூக்கா 6: 11
19. துக்கம்
Sorrow
யோவான் 16: 6
Sorrow
யோவான் 16: 6
20. ஆச்சரியம்
Wonder
அப்போஸ்தலர் 3: 10
Wonder
அப்போஸ்தலர் 3: 10
21. பொறாமை
Envy
அப்போஸ்தலர் 13: 45
Envy
அப்போஸ்தலர் 13: 45
22. சந்தோஷம்
Joy
அப்போஸ்தலர் 13: 52
2 தீமோத்தேயு 1: 4
Joy
அப்போஸ்தலர் 13: 52
2 தீமோத்தேயு 1: 4
23. குழப்பம்
Confusion
அப்போஸ்தலர் 19: 29
யோபு 10: 15
Confusion
அப்போஸ்தலர் 19: 29
யோபு 10: 15
24. அநியாயம்
Unrighteousness
ரோமர் 1: 29
Unrighteousness
ரோமர் 1: 29
25. அறிவு
Knowledge
ரோமர் 15: 14
Knowledge
ரோமர் 15: 14
26. ஆறுதல்
Comfort
Comfort
2 கொரிந்தியர் 7: 4
27. நீதி
Righteousness
பிலிப்பியர் 1: 11
Righteousness
பிலிப்பியர் 1: 11
28. சகாயம்
Company
ரோமர் 15: 24
Company
ரோமர் 15: 24
29. வாய்ச்சாலகம்
Talk
யோபு 11: 2
Talk
யோபு 11: 2
30. சஞ்சலம்
Trouble
யோபு 14: 1
Trouble
யோபு 14: 1
31. பாவங்கள்
Sins
யோபு 20: 11
ரோமர் 1: 29-32
Sins
யோபு 20: 11
ரோமர் 1: 29-32
32. சபிப்பு – கசப்பு
Cursing - bitterness
ரோமர் 3: 14
Cursing - bitterness
ரோமர் 3: 14
33. பரிதானம்
Bribes
சங்கீதம் 26: 10
Bribes
சங்கீதம் 26: 10
34. வேதனை
Heaviness
சங்கீதம் 69: 20
Heaviness
சங்கீதம் 69: 20
35. உக்கிரம்
Divine Fury
எரேமியா 6: 11
Divine Fury
எரேமியா 6: 11
36. பலம்
Power
மீகா 3: 8
அப்போஸ்தலர் 6: 8
Power
மீகா 3: 8
அப்போஸ்தலர் 6: 8
37. வஞ்சகம், கொடுமை
Lies and robbery
நாகூம் 3: 1
Lies and robbery
நாகூம் 3: 1
38. கொள்ளை – அநீதம்
Extortion - excess
மத்தேயு 23: 25
Extortion - excess
மத்தேயு 23: 25
39. மரித்தவர்களின் எலும்புகள்
Dead men’s bones
Dead men’s bones
மத்தேயு 23: 27
40. மாயம், அக்கிரமம்
Hypocrisy - iniquity
மத்தேயு 23: 28
Hypocrisy - iniquity
மத்தேயு 23: 28
41. குஷ்டரோகம்
Leprosy
லூக்கா 5: 12
Leprosy
லூக்கா 5: 12
42. கொள்ளை, பொல்லாப்பு
Ravening – wickedness
லூக்கா 11: 39
Ravening – wickedness
லூக்கா 11: 39
43. கிருபை, சத்தியம்
Grace and truth
யோவான் 1: 14
Grace and truth
யோவான் 1: 14
44. விசுவாசம்
Faith
அப்போஸ்தலர் 6: 3-8
Faith
அப்போஸ்தலர் 6: 3-8
45. நற்கிரியைகள்
Good works
அப்போஸ்தலர் 9: 36
Good works
அப்போஸ்தலர் 9: 36
46. கபடம், பொல்லாப்பு
Subtlety - mischief
அப்போஸ்தலர் 13: 10
Subtlety - mischief
அப்போஸ்தலர் 13: 10
47. நற்குணம்
Goodness
ரோமர் 15: 14
Goodness
ரோமர் 15: 14
48. வியாகுலம்
Heaviness
பிலிப்பியர் 2: 26
Heaviness
பிலிப்பியர் 2: 26
49. வெளிச்சம்
Light
லூக்கா 11: 34-36
Light
லூக்கா 11: 34-36
50. இருள்
Darkness
லூக்கா 11: 34-36
Darkness
லூக்கா 11: 34-36
============
தலைப்பு: வருகிறவர்
=============
Strong's g2064
erchomai
- Lexical: ἔρχομαι
- Transliteration: erchomai
- Part of Speech: Verb
- Phonetic Spelling: er'-khom-ahee
- Definition: to come, go.
- Origin: Middle voice of a primary verb (used only in the present and imperfect tenses, the others being supplied by a kindred (middle voice) eleuthomai el-yoo'-thom-ahee, or (active) eltho el'-tho, which do not otherwise occur) to come or go (in a great variety of applications, literally and figuratively).
"வருகிறவர்" என்பது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமங்களில் மிக பிரதானமான நாமம் ஆகும்..
"ஸ்தோத்திரிக்கப்பட்டவர்" என்பது தேவனுடைய நாமங்களில் பிரதானமான நாமம் ஆகும்.
ஆகவே தான் இயேசு கிறிஸ்து தேவன் என்பதை ஊர்ஜிதம் செய்யும்படியாக பிரதான ஆசாரியன் இயேசுகிறிஸ்துவிடம் விசாரிப்பதை கவனியுங்கள்..
மாற்கு 14:60-62
60. அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதைக் குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
61. அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான்.
62. அதற்கு இயேசு: நான் அவர் தான்: மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார்.
வருகிறவர்
இயேசு கிறிஸ்துவின் முதல் வருகை
First Advent
===========================
1. கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர்.. தீர்க்கதரிசனம்..
சங்கீதம் 118:26
2. இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார் ..
சகரியா 9:9
3. உன்னதத்திலிருந்து வருகிறவர்..
உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்: பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்:
பரலோகத்திலிருந்து வருகிறவர்
பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்
யோவான் 3:31
4. சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவன்..
வெளிப்படுத்தல் 1:8
5. கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் நிறைவேறுதல்..
மாற்கு 11:9
6. எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர்,
யோவான் ஸ்னானகன் சாட்சி..
யோவான் 1:15
7. வருகிறவர் நீர்தானா?
யோவான் ஸ்னானகன் சந்தேகம்..
லூக்கா 7:20
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை
Second Advent
=====================
1. வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
வெளிப்படுத்தின விசேஷம் 4:8
2. வருகிறவர் ராஜ்யபாரம் பண்ணுகிறவர்..
வெளிப்படுத்தல் 11:17
3. வருகிறவர் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார் ..
வெளிப்படுத்தல் 1:4
Closing thought..
வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்.
எபிரேயர் 10:37
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
========================
தலைப்பு:
தேவனுடைய வளங்களும் நம்முடைய பொறுப்பும் - 1
GOD'S PROVIDENCE AND OUR RESPONSIBILITY - 1
========================
கர்த்தர் காத்துக்கொள்ள வல்லவர்..
நாமும் காத்துக்கொள்ள வேண்டும்
தேவனுக்கும் ஓர் வேடனுக்கும் இடையே நடந்த உரையாடல் ..
தேவன்: வேடனே நீ இந்த ஆற்றில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு மீனின் வலது கண்ணின் கரு விழியை குறி பார்த்து அம்பு எய்ய வேண்டும்.
வேடன்: சரி ஆண்டவரே. நீங்கள் கட்டளை கொடுங்கள்.
தேவன்: நீ சரியாக குறி பார்க்க வேண்டும். மிகவும் steady ஆக இருக்கவேண்டும். அங்கும் இங்கும் கவனம் சிதறக்கூடாது. வில் சரியாக பொசிஷன் பண்ண வேண்டும்.
வேடன்: ஆண்டவரே நானே இப்படி அநேக கவனத்துடன் இந்த பணியை செய்தால் உங்களுடைய வேலை என்ன?
தேவன்: நான் அந்த மீனை ஓடாமல் நிறுத்துவேன். அது உன்னால் செய்ய முடியாது. நீயும் சுலபமாக இந்த பணியை செய்து முடிப்பாய்.
கர்த்தர் காத்துக்கொள்ள வல்லவர்
=======================
1. பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்...
ஏசாயா 26:3
2. இந்தச் சந்ததிக்கு விலக்கிக் காத்துக்கொள்ளுவீர் ..
சங்கீதம் 12:7
3. இரவும்பகலும் காத்துக்கொள்வேன்...
ஏசாயா 27:3
4. அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறார் ..
2 தீமோத்தேயு 1:12
5. தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார் ..
2 தெசலோனிக்கேயர் 3:3
நாமும் காத்துக்கொள்ள வேண்டும்
=====================
1. மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும் ..
1 தீமோத்தேயு 3:9
2. பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள் ..
2 தீமோத்தேயு 1:14
3. சமாதானக்கட்டினால் காத்துக்கொள்..
எபேசியர் 4:3
லூக்கா 21:19
4. விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக ..
1 யோவான் 5:21
5. உலகத்தில் தன் ஜீவனை வெறுத்து காத்துக்கொள்ள வேண்டும்..
யோவான் 12:25
பிள்ளைகளே..
இரட்சிப்பின் வஸ்திரங்களை காத்துக்கொள்ளுங்கள் ..
வெளிப்படுத்தல் 16:15
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
==================
தலைப்பு: விசுவாசிகளின் பிரிக்க முடியாதவைகள்
===================
Believer's Inseparables
===================
1. விசுவாசிகளும் கர்த்தருடைய வார்த்தையும் ..
2. விசுவாசிகளும் தேவனுடைய ஆவியானவரும் ..
3. விசுவாசிகளும் ஆராதனையும் ..
4. விசுவாசிகளும் நித்தியமும் ..
5. விசுவாசிகளும் பாடுகளும்..
6. விசுவாசிகளும் கிருபையும்..
7. விசுவாசிகளும் சிலுவையும்..
==========================
சிந்திப்போம் ...
சிலுவையும் கிருபாசனமும்..
@ ஒரு பாவி கிருபாசனத்தண்டை நேரிடையாக நெருங்க முடியாது..
@ முதலாவது அவன் சிலுவையண்டை வந்து பாவ மன்னிப்பை அதாவது (இளைப்பாறுதல்) பெற வேண்டும்.
@ அதன்பின்பு அனுதின இளைப்பாறுதல் பெற கிருபாசனத்தண்டை தைரியமாக வர முடியும்.
@ ஆனால் சிலுவை பாவிக்கும் விசுவாசிக்கும் போதுமானது.
@ சிலுவை உபதேசம் பாவிக்கு இரட்சிப்பையும் இரட்சிக்கப்படுகிற விசுவாசிக்கு தேவ பலனையும் அனுதின இளைப்பாறுதலையும் அருளுகிறது..
@ சிலுவை நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப்பாறிடுவேன் பாடலை மனப்பாடம் செய்வோம்.
விசுவாசிகளும் சிலுவையும்
=============================
1. பிரிக்க முடியாது..
கொலோசெயர் 2:20
கொலோசெயர் 3:1
2. சுயம் சிலுவையில்..
கலாத்தியர் 2:20
3. பாவத்துக்கு ஊழியஞ் செய்ய முடியாது ..
ரோமர் 6:6
4. மாம்சம் இச்சை சிலுவையில் ..
கலாத்தியர் 5:24
5. உலகம் சிலுவையில்..
கலாத்தியர் 6:14
சிந்திக்க :
சாத்தான் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட விரும்பவில்லை. அதே போல நாமும் சிலுவையில் அறையப்பட்ட விரும்புவதில்லை.
மாற்கு 15:32
மத்தேயு 27:40
6. சிலுவையிலறையப்பட்ட கிறிஸ்துவை மறப்பது ..
கலாத்தியர் 3:1
7. உண்மையான சுவிசேஷம் சிலுவையை பற்றி இடறல்
கலாத்தியர் 5:11
8. சகோதரருக்குள் சமாதானம்.. பகை ஒழியும்
எபேசியர் 2:16
9. சகோதரருக்குள் தாழ்மை கொண்டு வரும். .
பிலிப்பியர் 2:8
10. உண்மையான விசுவாசிகளுக்கு சிலுவை நிமித்தம் பகைஞர் உண்டு ..
பிலிப்பியர் 3:18
11. விசுவாசிகளுக்கு தேவ பெலன்..
1 கொரிந்தியர் 1:18
12. விசுவாசிகள் பிரசங்கத்தின் ஆதாரம் சிலுவை. .
1 கொரிந்தியர் 1:23
13. சிலுவை பாத்திரவானாக்குகிறது
மத்தேயு 10:38
பிள்ளைகளே ..
சிலுவையினிமித்தம் துன்பப்படாமல் வேஷம் நிறைந்த வாழ்க்கை விசுவாசிக்கு வேண்டாம் ..
மாம்சத்தின்படி நல்வேஷமாய்க்காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே உங்களை விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளக் கட்டாயம்பண்ணுகிறார்கள்.
கலாத்தியர் 6:12
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301