=================
முதியோருக்கு (senior citizen) செய்ய வேண்டியது
=================
1) முதியோரை கடிந்து (திட்டகூடாது) கொள்ளக்கூடாது
1 தீமோத்தேயு 5:1
2) முதியோரை அசட்டை பண்ண கூடாது
நீதிமொழிகள் 23:22
3) முதியோருக்கு இடும்பு செய்யக் கூடாது
ஏசாயா 3:5
4) முதியோர் ஆலோசனையை தள்ளி விடக்கூடாது
1 இராஜாக்கள் 12:8,13
5) முதியோரை கண்டால் எழுந்து நிற்க வேண்டும்
லேவியராகமம் 19:32
6) முதியோரை கனம் பண்ண வேண்டும்
லேவியராகமம் 19:23
7) முதியோர் பேச அனுமதிக்க வேண்டும்
யோபு 32:7
8) முதியோரை மதிக்க வேண்டும்
புலம்பல் 4:16
9) முதியோருடன் ஆலோசனை பண்ண வேண்டும்
முதியோரிடத்தில் ஞானமும் வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்கும்
யோபு 12-12
1 இராஜாக்கள் 12:6
========
S. Daniel balu
Tirupur
S. Daniel balu
Tirupur
==================
முதியோர் (Senior citizens) செய்ய வேண்டியது
=================
1) தேவாலயத்தில் இருக்க வேண்டும்.
லூக்கா 2:36,37
2) இரவும் பகலும் உபவாசிக்க வேண்டும்.
லூக்கா 2:36,37
3) இரவும் பகலும் ஜெபம் செய்ய வேண்டும்.
லூக்கா 2:36,37
4) இரவும் பகலும் ஆராதனை செய்ய வேண்டும்.
லூக்கா 2:36,37
5) கனி கொடுக்க வேண்டும்.
நல்ல சுபாவங்கள் வெளிப்பட வேண்டும்
சங்கீதம் 92:15
========
S. Daniel balu
Tirupur
S. Daniel balu
Tirupur
===============
முதியோருக்கு (Senior citizen) செய்ய வேண்டியது
===============
1) முதியோரை கண்டால் எழுந்து நிற்க வேண்டும்.
லேவியராகமம் 19:32
2) முதியோரை கனம் பண்ண வேண்டும்.
லேவியராகமம் 19:23
3) முதியோர் பேச அனுமதிக்க வேண்டும்.
யோபு 32:7
4) முதியோரை மதிக்க வேண்டும்.
புலம்பல் 4:16
5) முதியோருடன் ஆலோசனை பண்ண வேண்டும்.
முதியோரிடத்தில் ஞானமும் வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்கும்
யோபு 12:12
========
S. Daniel balu
Tirupur
S. Daniel balu
Tirupur
=================
புருஷர்களே (செய்ய வேண்டியது)
==================
1) உங்கள் மனைவிகளில் அன்பு கூறுங்கள்
கொலோசெயர் 3:19
2) மனைவியுடன் விவேகத்துடன் வாழ வேண்டும்
1 பேதுரு 3:7
3) மனைவிக்கு கொடுக்க வேண்டிய கனத்தை கொடுக்க வேண்டும்
1 பேதுரு 3:7
4) எல்லா இடங்களிலும் ஜெபம் பண்ண வேண்டும்
1 தீமோத்தேயு 2:8
5) கைகள் பரிசுத்தமாக இருக்க வேண்டும்
1 தீமோத்தேயு 2:8
6) தங்கள் மனைவிகளை தங்கள் சொந்த சரீரமாக பாவிக்க வேண்டும்
எபேசியர் 5:27
========
S. Daniel balu
Tirupur
S. Daniel balu
Tirupur
==================
மனைவிகளே (செய்ய வேண்டியது)
==================
1) உங்கள் சொந்த புருஷருக்கு கீழ்படியுங்கள்
1 பேதுரு 3:1
2) உங்கள் புருஷருக்கு எந்த காரியத்திலேயும் கீழ்படியுங்கள்
எபேசியர் 5:24
3) புருஷனுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டும்
1 கொரிந்தியர் 7:3
4) புருஷர்களிடத்தில் அன்புள்ளவர்களாக இருக்க வேண்டும்
தீத்து 2:4
5) தங்கள் பிள்ளைகளிடத்தில் அன்புள்ளவர்களாக இருக்க வேண்டும்
தீத்து 2:4
========
S. Daniel balu
Tirupur
S. Daniel balu
Tirupur
===============
பிள்ளைகளே (செய்ய வேண்டியது)
================
1) கர்த்தரை துதியுங்கள்
சங்கீதம் 148:12
2) கர்த்தருக்கு பயப்படுங்கள்
சங்கீதம் 34:11
3) தகப்பன் போதகத்தை கேளுங்கள்
நீதிமொழிகள் 4:1
4) உங்கள் பெற்றோர்க்கு கர்த்தருக்குள் கீழ்படியுங்கள்
எபேசியர் 6:1
5) உங்கள் பெற்றோர்க்கு எல்லா காரியத்திலேயும் கீழ்படியுங்கள்
கொலோசெயர் 3:20
6) நீங்கள் பாவம் செய்யாதேயுங்கள்
1 யோவான் 2:1
========
S. Daniel balu
Tirupur
S. Daniel balu
Tirupur
====================
வாலிபரே (செய்ய வேண்டியது)
===================
1) வாலிபப் பிராயத்தில் உன் சிருஷ்டிகரை நினை
பிரசங்கி 12:1
2) கர்த்தரை துதியுங்கள்
சங்கீதம் 148:12
3) வேத வசனத்தின் படி தன்னை காத்து கொள்ள வேண்டும்
சங்கீதம் 119:9
4) தேவ வசனம் உங்களில் நிலைத்திருக்க வேண்டும்
1 யோவான் 2:14
5) பொல்லாங்கனை (பிசாசு) ஜெயிக்க வேண்டும்
1 யோவான் 2:13
6) நற்கிரியைகள் செய்ய வேண்டும்
அப்போஸ்தலர் 5:6
========
S. Daniel balu
Tirupur
S. Daniel balu
Tirupur
===============
வேலைக்காரரே (செய்ய வேண்டியது)
===============
1) எஜமானகளுக்கு கீழ்படியுங்கள்
1 பேதுரு 2:18
2) எஜமான்களுக்கு எல்லா காரியத்திலேயும் கீழ்படியுங்கள்
கொலோசெயர் 3:22
3) கபடற்ற மனதோடு கீழ்படியுங்கள்
எபேசியர் 6:5
4) எஜமானை கனத்துக்குரிய பாத்திரமாக எண்ண வேண்டும்
1 தீமோத்தேயு 6:1
5) எஜமானுக்கு பிரியமாய் நடக்க வேண்டும்
தீத்து 2:10
6) எஜமானை எதிர்த்து பேச கூடாது
தீத்து 2:10
7) வேலைக்காரர் தன் எஜமானிலும் மேற்பட்டவர் அல்ல என்ற எண்ணம் வேண்டும்
மத்தேயு 10:24
8) தேவ பயத்தோடு வேலை செய்ய வேண்டும்
1 பேதுரு 2:18
9) வேலை ஸ்தலத்தில் திருட கூடாது
தீத்து 2:10
10) உண்மையாய் வேலை செய்ய வேண்டும்
தீத்து 2:10
லூக்கா 19:17
11) கபடமில்லாத இருதயத்தோடு வேலை செய்ய வேண்டும்
கொலோசெயர் 3:22
12) நல்மனதோடு வேலை செய்ய வேண்டும்
எபேசியர் 6:8
13) உத்தமத்தோடு
லூக்கா 19:17
14) புத்தியுள்ள வேலைக்காரனாக இருக்க வேண்டும்
நீதிமொழிகள் 17:2
15) ஜாக்கிரதையுடன் வேலை செய்ய வேண்டும்
நீதிமொழிகள் 22:29
16) சுறுசுறுப்புடன் வேலை செய்ய வேண்டும்
நீதிமொழிகள் 10:4
17) உற்சாகமாய் வேலை செய்ய வேண்டும்
நீதிமொழிகள் 31:13
18) கர்த்தருக்கென்று வேலை செய்ய வேண்டும் (நாம் செய்கிற வேலை முதலாளிக்கு அல்ல கர்த்தருக்காக செய்கிறோம் என்ற எண்ணம் வேண்டும்)
கொலோசெயர் 3:24
19) வேலைக்காரரின் கண்கள் கர்த்தரையே நோக்கி கொண்டு இருக்க வேண்டும்
சங்கீதம் 123:2
========
S. Daniel balu
Tirupur
S. Daniel balu
Tirupur
==================
எஜமான்களே (செய்ய வேண்டியது)
================
1) வேலைக்காரர் கூலியை பிடித்து வைக்க கூடாது
யாக்கோபு 5:4
2) வேலைக்காரருக்கு நீதி செய்யுங்கள்
கொலோசெயர் 4:1
3) வேலைக்காரருக்கு செவ்வையானதை செய்யுங்கள்
கொலோசெயர் 4:1
4) வேலைக்காரருக்கு செய்ய வேண்டியதை செய்யுங்கள்
எபேசியர் 6:9
5) வேலைக்காரரிடம் கடுஞ்சொலை பேசாதிருங்கள்
எபேசியர் 6:9
========
S. Daniel balu
Tirupur
S. Daniel balu
Tirupur
================
ஊழியரே (செய்ய வேண்டியது)
===================
1) இயேசுவை பின்பற்ற வேண்டும்
யோவான் 12:26
2) தாழ்த்த வேண்டும் (அப்பிரயோஜனமான ஊழியர் என்று)
லூக்கா 17:10
3) ஊழியர்களின் வாழ்க்கை விசுவாசிகள் பின்பற்ற கூடியதாக இருக்க வேண்டும்
1 கொரிந்தியர் 4:16
4) ஊழியர்களின் ஜிவியத்தின் மூலம் தேவ நாமம் மகிமை அடைய வேண்டும்
கலாத்தியர் 1:24
5) சத்தியத்தை சத்தியமாக போதிக்க வேண்டும்
மத்தேயு 3:7
6) தீமையை சகிக்க வேண்டும்
2 தீமோத்தேயு 2:24
7) எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனாக இருக்க வேண்டும்
2 தீமோத்தேயு 2:24
8) தீங்கு அனுபவிக்க வேண்டும்
2 தீமோத்தேயு 4:5
9) சத்திய வசனத்தை பகுத்து போதிக்க வேண்டும்
2 தீமோத்தேயு 2:15
10) தாகம் வேண்டும் (ஆத்துமாக்களை குறித்து)
யோவான் 4:8
11) உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும்
லூக்கா 19:17
12) ஜெப ஜீவியம் காணப்பட வேண்டும்
அப்போஸ்தலர் 6:4
13) போதக சமர்த்தனாய் இருக்க வேண்டும்
2 தீமோத்தேயு 2:24
14) நல்ல கனி (நல்ல சுபாவங்கள் காணப்பட வேண்டும்) கொடுக்க வேண்டும்
மத்தேயு 7:20
15) மற்றவர்களால் குற்றம் சாட்டப்படக் கூடாத வாழ்க்கை வாழ வேண்டும்
2 கொரிந்தியர் 6:3
========
S. Daniel balu
Tirupur
S. Daniel balu
Tirupur
====================
ஐசுவரியவான்களே (செய்ய வேண்டியது)
=====================
1) தேவன் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும்
1 தீமோத்தேயு 6:17
2) நன்மை செய்ய வேண்டும்
1 தீமோத்தேயு 6:18
3) ஐசுவரியத்தினால் நற்கிரியை செய்ய வேண்டும்
1 தீமோத்தேயு 6:18
4) தாராளமாக கொடுக்க வேண்டும்
1 தீமோத்தேயு 6:18
5) உதார குணமுள்ளவர்களாக இருக்க வேண்டும்
1 தீமோத்தேயு 6:18
6) தன் சகோதரன் குறைவில் அவனுக்கு உதவ வேண்டும்
1 யோவான் 3:17
7) பரிசுத்தவான்களுக்கு உதவி செய்ய வேண்டும்
சங்கீதம் 16:2-3
8) ஐசுவரியத்தால் சிநேகிதரை சம்பாதிக்க வேண்டும்
லூக்கா 16:9
========
S. Daniel balu
Tirupur
S. Daniel balu
Tirupur