=====================
காத்திருக்க வேண்டும் யாருக்கு
====================
1) கர்த்தருக்கு காத்திருக்க வேண்டும் சங்கீதம் 37:7
2) கிருபைக்கு காத்திருக்க வேண்டும்
2) கிருபைக்கு காத்திருக்க வேண்டும்
சங்கீதம் 33:18,19
3) இரட்சிப்புக்கு காத்திருக்க வேண்டும்
3) இரட்சிப்புக்கு காத்திருக்க வேண்டும்
சங்கீதம் 119:166
4) இரக்கத்துக்கு காத்திருக்க வேண்டும்
4) இரக்கத்துக்கு காத்திருக்க வேண்டும்
யூதா 2
5) வசனத்துக்கு காத்திருக்க வேண்டும்
5) வசனத்துக்கு காத்திருக்க வேண்டும்
சங்கீதம் 119:74,81,114
6) நியாத்திர்ப்புக்கு காத்திருக்க வேண்டும்
6) நியாத்திர்ப்புக்கு காத்திருக்க வேண்டும்
சங்கீதம் 119:43
===============
மூடனின் வாய் (நீதிமொழிகள்)
=================
1) மூடன் மிகுதியாக பேசுவான் பிரசங்கி 10:14
2) மூடன் அலப்புவான்
2) மூடன் அலப்புவான்
நீதிமொழிகள் 10:8,10
3) மூடன் தன் உள்ளத்தை எல்லாம் வெளிப்படுத்துவான்
3) மூடன் தன் உள்ளத்தை எல்லாம் வெளிப்படுத்துவான்
நீதிமொழிகள் 29:11
நீதிமொழிகள் 18:2
4) மூடன் கர்த்தருக்கு விரோதமாக பேசுவான்
4) மூடன் கர்த்தருக்கு விரோதமாக பேசுவான்
ஏசாயா 32:6
5) மூடன் வாய் மதியினத்தை மேயும்
5) மூடன் வாய் மதியினத்தை மேயும்
நீதிமொழிகள் 15:14
6) மூடனுடைய வாய் அவனுக்கு கேடு
6) மூடனுடைய வாய் அவனுக்கு கேடு
நீதிமொழிகள் 18:7
7) மூடனுடைய வாய் விவாதத்தில் நுழையும்
7) மூடனுடைய வாய் விவாதத்தில் நுழையும்
நீதிமொழிகள் 18:6
8) மூடத்தனத்தை வெளிப்படுத்துவான்
8) மூடத்தனத்தை வெளிப்படுத்துவான்
நீதிமொழிகள் 13:16
9) மூடனுடைய வாயில் பரியாசம் காணப்படும்
9) மூடனுடைய வாயில் பரியாசம் காணப்படும்
நீதிமொழிகள் 14:9
10) மூடனுடைய வாய் புத்தியினத்தை கக்கும்
10) மூடனுடைய வாய் புத்தியினத்தை கக்கும்
நீதிமொழிகள் 15:2
11) மூடனுடைய வாய் அடிகளை வரவழைக்கும்
11) மூடனுடைய வாய் அடிகளை வரவழைக்கும்
நீதிமொழிகள் 18:7
12) மூடனுடைய வாயில் அகந்தை காணப்படும்
12) மூடனுடைய வாயில் அகந்தை காணப்படும்
நீதிமொழிகள் 14:3
13) மூடனுடைய வாய் புத்தியினத்தை கக்கும்
13) மூடனுடைய வாய் புத்தியினத்தை கக்கும்
நீதிமொழிகள் 15:2
Unreach People (பாவிகள்)
================
CYCLE OF CHURCH
3E = E+E+E
==================
E - Evangelism (சுவிசேஷம்)Unreach People (பாவிகள்)
E - Edification (பக்திவிருத்தி)
Reach People (விசுவாசிகள்)
E - Equip (சீர்பொருந்துதல்)
Disciples (சீஷர்கள்)
Disciples (சீஷர்கள்)
Ref - Ephes 4:12
எபேசியர் 4:1
எபேசியர் 4:1
===============
இயேசு வருகிறார்
===============
1) சீக்கிரமாய் வருகிறார்
வெளிப்படுத்தல் 3:11
2) மின்னல் பிரகாசிக்கிறது போல வருகிறார்
மத்தேயு 24:27
3) நினையாத வேளையில் வருகிறார்
மத்தேயு 24:44
4) திருடனை போல வருகிறார்
வெளிச்சம் 16:15
5) போனபடியே வருகிறார்
அப்போஸ்தலர் 1:11
6) அழைத்து செல்ல வருகிறார்
யோவான் 14:3
7) ஒரு நிமிஷத்திலே ஒரு இமைப்பொழுதிலே வருகிறார்
1 கொரிந்தியர் 15:51
8) மேகங்களுடன் வருகிறார்
வெளிப்படுத்தல் 1:7
9) ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடு வருகிறார்
யூதா 15
10) பூமியை நியாந்திர்க்க வருகிறார்
சங்கீதம் 96:3
=================================
வேதாகமத்தில் உள்ள நல்ல பெண்கள்
=================================
1) ரூத் - நற்குணசாலி ரூத் 3:11
2) எஸ்தர் - ஜனத்தின் விடுதலைக்காக உபவாசித்து ஜெபித்தாள்
2) எஸ்தர் - ஜனத்தின் விடுதலைக்காக உபவாசித்து ஜெபித்தாள்
எஸ்தர் 4:16
3) சாராள் - கணவணுக்கு கீழ்படிந்தாள்
3) சாராள் - கணவணுக்கு கீழ்படிந்தாள்
1 பேதுரு 3:6
4) நாகமான் வீட்டு சிறிய பணிப்பெண் - (எலிசாவை பற்றி சொன்னாள்)
4) நாகமான் வீட்டு சிறிய பணிப்பெண் - (எலிசாவை பற்றி சொன்னாள்)
2 ராஜாக்கள் 5:2,3
5) 2 காசு போட்ட விதவை
5) 2 காசு போட்ட விதவை
மாற்கு 12:41-44
6) தொற்காள் - தர்மங்கள், நற்கிரியைகள் அதிகமாக செய்தல்
6) தொற்காள் - தர்மங்கள், நற்கிரியைகள் அதிகமாக செய்தல்
அப்போஸ்தலர் 9:36,39
7) எபோதியாள், சிந்திகேயாள் - சுவிசேஷ ஊழியத்திற்காக தேவ ஊழியர்களோடு பிரயாசபட்டார்கள்
7) எபோதியாள், சிந்திகேயாள் - சுவிசேஷ ஊழியத்திற்காக தேவ ஊழியர்களோடு பிரயாசபட்டார்கள்
பலிப்பியர் 4:2,3
8) யோவன்னாள், சூசன்னாள் - ஆஸ்திகளால் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறவர்கள்
லூக்கா 8:2,3
9) பிரிஸ்கில்லா கர்த்தருடைய ஊழியத்துக்கு கழுத்தை கொடுத்தாள்
9) பிரிஸ்கில்லா கர்த்தருடைய ஊழியத்துக்கு கழுத்தை கொடுத்தாள்
ரோமர் 16:3,4
10) சாரிபாத் ஊர் விதவை - எலிசா சொன்ன படி செய்தாள்
10) சாரிபாத் ஊர் விதவை - எலிசா சொன்ன படி செய்தாள்
1 ராஜாக்கள் 17:8-16
11) ராகாப் என்னும் வேசி - வேவுகாரரை சமாதானத்தோடு ஏற்று கொண்டாள்
11) ராகாப் என்னும் வேசி - வேவுகாரரை சமாதானத்தோடு ஏற்று கொண்டாள்
யோசுவா 2:1-21
12) சூனேமியாள் - தேவ ஊழியரை உபசரிப்பதில் சிறந்த முன் மாதிரி
12) சூனேமியாள் - தேவ ஊழியரை உபசரிப்பதில் சிறந்த முன் மாதிரி
2 ராஜாக்கள் 4:10,3
=====================
பிசாசின் கிரியைகள்
=====================
1) தேவ கட்டளையை மிறும்படி செய்வான் (ஆதாம், ஏவாள்)
2) வசனத்தை பொறுக்கி போடுவான் (இருதயத்தில் இருந்து)
மத்தேயு 13:19
3) நம்மை சோதிப்பான்
லூக்கா 22:31
4) நம்மோடு போராடுவான்
எபேசியர் 6:12
5) வியாதியை கொண்டு வருவான்
லூக்கா 13:16
6) சிதறடிப்பான் நம்மை
நாகூம் 2:1
7) தேவனுக்கு ஏற்றவைகளை சிந்திக்க விடாது
மத்தேயு 16:23
8) ஆசிர்வாதங்களை எடுப்பது
யோபு 1:14-19
9) இருதயத்தில் புகுந்து பாவத்தை செய்ய தூண்டுவான் (யுதாஸ்)
யோவான் 13:2
10) கசப்பு, வைராக்கியம், விரோதத்தை உள்ளத்தில் கொண்டு வருவான்
யாக்கோபு 3:14,15
11) களைகளை விதைப்பான் (உலக கவலைகளை உள்ளத்தில் விதைப்பான்)
மத்தேயு 13:25
12) பொய் சொல்ல சாத்தான் இருதயத்தை நிரப்புவான்
அப்போஸ்தலர் 5:3
13) உலகத்தையும், அதின் மகிமையை காண்பிப்பான்
மத்தேயு 4:8
14) மயக்கமடைய செய்வான் (விபசார மயக்கம், பொருளாசை மயக்கம்)
மத்தேயு 26:37-39
15) பாவம் செய்ய வைக்கிறான்
1 யோவான் 3:8
16) புருஷனை, மனைவியை பிரித்து விடுகிறான்
1 கொரிந்தியர் 7:4,5
17) மனதை குருடாக்குகிறான்
2 கொரிந்தியர் 4:4
18) விசுவாசிகளை புடைக்கிறான்
லூக்கா 22:31
19) சிங்கம் போல சுற்றி திரிகிறான் (எவனை விழுங்கலாம் என்று)
1 பேதுரு 5:8
20) கண்ணி வைக்கிறான்
1 தீமோத்தேயு 3:7