கீழ்க்கண்ட வார்த்தைகளை கூறியது யார்?
=====================
1) இப்பொழுது இடம் கொடு இப்படி எல்லாம் நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாய் இருக்கிறது
2) நான் உங்களை நினைக்கிற பொழுதெல்லாம் என் தேவனே ஸ்தோத்தரிக்கிறேன்
3) நீங்கள் பேசாமல் இருந்தால் நலமாகும். அது உங்களுக்கு ஞானமாய் இருக்கும்
4) இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்புமளவும் கிராமங்கள் பாழாய் போயின, இஸ்ரவேலின் கிராமங்கள் பாழாய் போயின
5) பயப்படாதே நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய்
6) ஆம் நீங்களே ஞானமுள்ள ஜனங்கள். உங்களுடைய ஞானம் சாகும்
7) மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார் இதை நான் அறியாதிருந்தேன்
8) உங்களை பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள். நாளைக்கு கர்த்தர் உங்கள் நடுவில் அற்புதம் செய்வார்
9) தேவனுக்கு பயந்ததினால் நான் இப்படி செய்யவில்லை
10) நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய் சொன்னாய்
பதில்
======
1) இப்பொழுது இடம் கொடு இப்படி எல்லாம் நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாய் இருக்கிறது - இயேசு கிறிஸ்து
மத்தேயு 3:15
2) நான் உங்களை நினைக்கிற பொழுதெல்லாம் என் தேவனே ஸ்தோத்தரிக்கிறேன் - பவுல்
பிலிப்பியர் 1:6
3) நீங்கள் பேசாமல் இருந்தால் நலமாகும். அது உங்களுக்கு ஞானமாய் இருக்கும் - யோபு
யோபு 13:5
4) இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்புமளவும் கிராமங்கள் பாழாய் போயின, இஸ்ரவேலின் கிராமங்கள் பாழாய் போயின - தெபோராள்
நியாதிபதிகள் 5:7
5) பயப்படாதே நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய் - தேவ தூதன்
லூக்கா 1:30
6) ஆம் நீங்களே ஞானமுள்ள ஜனங்கள். உங்களுடைய ஞானம் சாகும் - யோபு
யோபு 12:2
7) மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார் இதை நான் அறியாதிருந்தேன் - யாக்கோபு
ஆதியாகமம் 28:16
8) உங்களை பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள். நாளைக்கு கர்த்தர் உங்கள் நடுவில் அற்புதம் செய்வார் - யோசுவா
யோசுவா 3:5
9) தேவனுக்கு பயந்ததினால் நான் இப்படி செய்யவில்லை - நெகேமியா
நெகேமியா 5:15
10) நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய் சொன்னாய் - பேதுரு
அப்போஸ்தலர் 5:4
====================
Bible Quiz Questions & Answer
===================
1) "சீக்கிரமாய் வருகிறேன்" என்ற இயேசு சொன்ன வார்த்தை வெளிப்படுத்தின விசேஷத்தில் எத்தனை முறை வருகிறது? எந்த இடங்களில்?2) "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக" இந்த வசனம் புதிய ஏற்பாட்டில் எத்தனை முறை வருகிறது? எந்த இடங்களில்?
3) ஒரு வசனம் யோபு புஸ்தகத்தில் இரண்டு இடங்களில் வருகிறது. அது எந்த வசனம்?
4) சகோதரனிடத்தில் அன்பு கூற வேண்டும் என்ற வார்த்தை 1 யோவான் அதிகாரத்தில் எத்தனை முறை வருகிறது?
5) மனந்திரும்பு என்ற வார்த்தை வெளிப்படுத்தின விசேஷத்தில் எத்தனை முறை வருகிறது?
6) மத்தேயு சுவிசேஷத்தில் 1 வசனம் 2 இடங்களில் வருகிறது ? அந்த வசனம் எது ? எந்த இடம் ?
7) உன்னதபாட்டில் 1 வசனம் 2 இடத்தில் வருகிறது, அந்த வசனம் ஏது ? எந்த இடம்?
8) உன்னதபாட்டில் 1 வசனம் 2 இடத்தில் வருகிறது, அந்த வசனம் ஏது ? எந்த இடம்?
9) பிரசங்கியில் ஒரு வசனம் 2 இடத்தில் வருகிறது, அந்த வசனம் ஏது ? எந்த இடம் ?
10) நீதிமொழிகளில் ஒரு வசனம் 2 இடங்களில் வருகிறது ? அந்த வசனம் எது ? இடம் எது ?
11) நீதிமொழிகளில் ஒரு வசனம் 2 இடங்களில் வருகிறது? அந்த வசனம் எது ? இடம் எது ?
=========
Answer
=========
1) "சீக்கிரமாய் வருகிறேன்" என்ற இயேசு சொன்ன வார்த்தை வெளிப்படுத்தின விசேஷத்தில் எத்தனை முறை வருகிறதுAnswer: 6 முறை வருகிறது
வெளிப்படுத்தல் 22:20
வெளிப்படுத்தல் 22:12
வெளிப்படுத்தல் 22:7
வெளிப்படுத்தல் 3:11
வெளிப்படுத்தல் 2:16
வெளிப்படுத்தல் 2:5
2) "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக" இந்த வசனம் புதிய ஏற்பாட்டில் எத்தனை முறை வருகிறது?
Answer: 6 முறை வருகிறது
1 கொரிந்தியர் 16:23
1 கொரிந்தியர் 16:23
பிலிப்பியர் 4:23
1 தெசலோனிக்கேயர் 5:28
2 தெசலோனிக்கேயர் 3:18
வெளிப்படுத்தல் 22:21
ரோமர் 16:24
ரோமர் 16:20
3) ஒரு வசனம் யோபு புஸ்தகத்தில் இரண்டு இடங்களில் வருகிறது. அது எந்த வசனம்?
Answer: யோபு 5:9
3) ஒரு வசனம் யோபு புஸ்தகத்தில் இரண்டு இடங்களில் வருகிறது. அது எந்த வசனம்?
Answer: யோபு 5:9
யோபு 9:10
4) சகோதரனிடத்தில் அன்பு கூற வேண்டும் என்ற வார்த்தை 1 யோவான் அதிகாரத்தில் எத்தனை முறை வருகிறது?
Answer: 3 முறை
4) சகோதரனிடத்தில் அன்பு கூற வேண்டும் என்ற வார்த்தை 1 யோவான் அதிகாரத்தில் எத்தனை முறை வருகிறது?
Answer: 3 முறை
1 யோவான் 2:10
1 யோவான் 3:14
1 யோவான் 4:20
5) மனந்திரும்பு என்ற வார்த்தை வெளிப்படுத்தின விசேஷத்தில் எத்தனை முறை வருகிறது?
Answer: 6 முறை வருகிறது
வெளிப்படுத்தல் 2:5
Answer: 6 முறை வருகிறது
வெளிப்படுத்தல் 2:5
வெளிப்படுத்தல் 2:16
வெளிப்படுத்தல் 2:21
வெளிப்படுத்தல் 2:22
வெளிப்படுத்தல் 3:3
வெளிப்படுத்தல் 3:19
6) மத்தேயு சுவிசேஷத்தில் 1 வசனம் 2 இடங்களில் வருகிறது? அந்த வசனம் எது? எந்த இடம்?
Answer: வெளிப்படுத்தல் 25:21
வெளிப்படுத்தல் 25:23
7) உன்னதபாட்டில் 1 வசனம் 2 இடத்தில் வருகிறது, அந்த வசனம் ஏது? எந்த இடம்?
Answer: வெளிப்படுத்தல் 2:6
வெளிப்படுத்தல் 8:3
8) உன்னதபாட்டில் 1 வசனம் 2 இடத்தில் வருகிறது, அந்த வசனம் ஏது? எந்த இடம்?
Answer: உன்னதப்பாட்டு 2:7
உன்னதப்பாட்டு 3:5
9) பிரசங்கியில் ஒரு வசனம் 2 இடத்தில் வருகிறது, அந்த வசனம் ஏது ? எந்த இடம்?
Answer:பிரசங்கி 1:2
9) பிரசங்கியில் ஒரு வசனம் 2 இடத்தில் வருகிறது, அந்த வசனம் ஏது ? எந்த இடம்?
Answer:பிரசங்கி 1:2
பிரசங்கி 12:8
10) நீதிமொழிகளில் ஒரு வசனம் 2 இடங்களில் வருகிறது ? அந்த வசனம் எது ? இடம் எது?
நீதிமொழிகள் 6:10
நீதிமொழிகள் 24:33
11) நீதிமொழிகளில் ஒரு வசனம் 2 இடங்களில் வருகிறது? அந்த வசனம் எது? இடம் எது?
Answer: நீதிமொழிகள் 21:9
11) நீதிமொழிகளில் ஒரு வசனம் 2 இடங்களில் வருகிறது? அந்த வசனம் எது? இடம் எது?
Answer: நீதிமொழிகள் 21:9
நீதிமொழிகள் 25:24
=====================
பரிசுத்த வேதாகமப் போட்டி தலைப்பு - தேன்
====================
1. காட்டு தேனை புசிக்கிறவனாய்யிருந்தார், யார்?
2. உச்சிதமான கோதுமையினால் அவர்களை போஷிப்பார் ,____ தேனினால் உன்னை திருப்தியாக்குவேன்.
3. அதின் ருசி தேனிட்ட பனிகாரத்திற்கு ஒப்பாய்யிருந்தது. அது என்னது?
4. நான் இந்த தேனிலே கொஞ்சம் ருசி பார்த்ததினாலே என் கண்கள் தெளிந்ததை பாருங்கள் என்று கூறியது யார்?
5. சிங்கத்தின் உடலில் இருந்து தேனை எடுத்து சாப்பிட்டான் அதை தன் தாய்
தகப்பனுக்கு கொடுத்தான், யார்?
6. கர்த்தருடைய வேதம் /வார்த்தை தேனிலும்___ தேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிரது.
7. தீமையை வெறுத்து நன்மையை தெரிந்துகொள்ள அறியும் வயது மட்டும் அவர் வெண்ணையும் தேனையும் சாப்பிடுவார் யாரை குறித்துச் சொல்லப்பட்டது?
8. சிறு புத்தகத்தை தூதனுடைய கையிலிருந்து வாங்கி பூசித்தேன் என் வாய்க்கு அது தேனை போல மதுரமாயிருந்தது, இவர் யார்?
9. அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும் __ ,__ ஓடுகிற நலமும் விசாலமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.
10. எசேக்கியேல் எதை புசித்தான் அது அவன் வாய்க்கு தேனை போல தித்திப்பாய் இருந்தது?
தலைப்பு - தேன் (பதில்கள்)
================
1. காட்டு தேனை புசிக்கிறவனாய்யிருந்தார், யார்?
Answer: யோவான் ஸ்நானகன்
மாற்கு 1:6
2. உச்சிதமான கோதுமையினால் அவர்களை போஷிப்பார் ,____ தேனினால் உன்னை திருப்தியாக்குவேன்.
Answer: கண்மலையின் தேன்
சங்கீதம் 81:16
3. அதின் ருசி தேனிட்ட பனிகாரத்திற்கு ஒப்பாய்யிருந்தது. அது என்னது?
Answer: மன்னா
யாத்திராகமம் 16:31
4. நான் இந்த தேனிலே கொஞ்சம் ருசி பார்த்ததினாலே என் கண்கள் தெளிந்ததை பாருங்கள் என்று கூறியது யார்?
Answer: யோனத்தான்
1 சாமுவேல் 14:29
5. சிங்கத்தின் உடலில் இருந்து தேனை எடுத்து சாப்பிட்டான் அதை தன் தாய் தகப்பனுக்கு கொடுத்தான், யார்?
Answer: சிம்சோன்
நியாயாதிபதிகள் 14:8,9
6. கர்த்தருடைய வேதம் /வார்த்தை தேனிலும்___ தேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிரது
Answer: தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும்
சங்கீதம் 19:10
7. தீமையை வெறுத்து நன்மையை தெரிந்துகொள்ள அறியும் வயது மட்டும் அவர் வெண்ணையும் தேனையும் சாப்பிடுவார் யாரை குறித்துச் சொல்லப்பட்டது?
Answer: இயேசு கிறிஸ்து
ஏசாயா 7:15
8. சிறு புத்தகத்தை தூதனுடைய கையிலிருந்து வாங்கி பூசித்தேன் என் வாய்க்கு அது தேனை போல மதுரமாயிருந்தது, இவர் யார்?
Answer: யோவான்
வெளிப்படுத்தல் 10:10
9. அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும் __ ,__ ஓடுகிற நலமும் விசாலமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.
Answer: பாலும் தேனும்
யாத்திராகமம் 3:8
10. எசேக்கியேல் எதை புசித்தான் அது அவன் வாய்க்கு தேனை போல தித்திப்பாய் இருந்தது?
Answer: சுருள்
எசேக்கியேல் 3:3
==========================
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைக் கொண்டு விடையைக் கண்டு பிடிக்கவும்:
========================
1. சிரித்தாள், மறைத்தாள், பயந்தாள், மறுத்தாள் அவள் யார்⁉️
2. வனாந்திரம, தகப்பன், மேய்ச்சல், கழுதை, கண்டுபிடிப்பு - யார்⁉️
3. அரண்மனை, குளியல், பிள்ளை, இரக்கம், தாய் - யார்⁉️
4.பிடி, துணிவு, அடி, சாவு - யார்⁉️
5. கட்டளை, மறுப்பு,நெருப்பு, அற்புதம், விடுதலை - யார்⁉️
6. பணஆசை, வஞ்சகம், கூலி, முத்தம், தூக்கு - யார்⁉️
7. தேன் பார்த்தேன் ருசித்தேன் தெளிந்தேன் தப்பித்தேன் யார்⁉️
8. வெகுதூரம், நடிப்பு, ஒப்பந்தம், ஆலயம், பணிவிடை - யார் ⁉️
9. தீர்க்கதரிசிகள், சங்காரம், அகங்காரம், அலங்காரம், மரணம் - யார்⁉️
10. வேட்டை, அசட்டை, இளைப்பு, இழப்பு, கண்ணீர் - யார்⁉️
11. அடிமை, கொடுமை, ஓட்டம், பிள்ளை, ஆசீர்வாதம் - யார்⁉️
12. வயோதிகம், ஊழியம், தரிசனம், அவநம்பிக்கை, ஊமை - யார்⁉️
13. கணுக்கால், முழங்கால், இடுப்பு, ஆழம் - யார்⁉️
14. கழுதை, ஓட்டம், தலை, சிக்கல், அந்தரம், மரணம் - யார்⁉️
15. வயோதிகம், கைம்பெண் ஐக், தேவாலயம், ஜெபம், ஆராதனை - யார் ⁉️
பதில்கள் - Answer
=================
1. சிரித்தாள், மறைத்தாள், பயந்தாள், மறுத்தாள் அவள் யார்⁉️
Answer: சாராள்
ஆதியாகமம் 18:12-15
2. வனாந்திரம், தகப்பன், மேய்ச்சல், கழுதை, கண்டுபிடிப்பு - யார்⁉️
Answer: ஆனாகு
ஆதியாகமம் 36:24
3. அரண்மனை, குளியல், பிள்ளை, இரக்கம், தாய் - யார்⁉️
Answer: பார்வோனுடைய குமாரத்தி
யாத்திராகமம் 2:5-8
4. பிடி, துணிவு, அடி, சாவு - யார்⁉️
Answer: ஊசாய்
2 சாமுவேல் 6:6,7
5. கட்டளை, மறுப்பு, நெருப்பு, அற்புதம், விடுதலை - யார்⁉️
Answer: சாத்ராக், மேஷாக், ஆபேத் நேகோ
தானியேல் 3:28
6. பணஆசை, வஞ்சகம், கூலி, முத்தம், தூக்கு - யார்⁉️
Answer: யூதாஸ்
மத்தேயு 26:46-49
மத்தேயு 27:5
7. தேன் பார்த்தேன் ருசித்தேன் தெளிந்தேன் தப்பித்தேன் யார்⁉️
Answer: யோனத்தான்
1 சாமுவேல் 14:27-45
8. வெகுதூரம், நடிப்பு, ஒப்பந்தம், ஆலயம், பணிவிடை - யார் ⁉️
Answer: கிபியோனின் குடிகள்
யோசுவா 9:6-23
9. தீர்க்கதரிசிகள், சங்காரம், அகங்காரம், அலங்காரம், மரணம் - யார்⁉️
Answer: யேசபேல்
2 இராஜாக்கள் 9:30
10. வேட்டை, அசட்டை, இளைப்பு, இழப்பு, கண்ணீர் - யார்⁉️
Answer: ஏசா
ஆதியாகமம் 25:27-34
11. அடிமை, கொடுமை, ஓட்டம், பிள்ளை, ஆசீர்வாதம் - யார்⁉️
Answer: ஆகார்
ஆதியாகமம் 16:8-13
12. வயோதிகம், ஊழியம், தரிசனம், அவநம்பிக்கை, ஊமை - யார்⁉️
Answer: சகரியா
லூக்கா 1:5-20
13. கணுக்கால், முழங்கால், இடுப்பு, ஆழம் - யார்⁉️
Answer: மனுபுத்திரன் (எசேக்கியல்)
எசேக்கியேல் 47:3-5
14. கழுதை, ஓட்டம், தலை, சிக்கல், அந்தரம், மரணம் - யார்⁉️
Answer: அப்சலோம்
2 சாமுவேல் 18:9-15
15. வயோதிகம், கைம்பெண், தேவாலயம், உபவாசம், ஜெபம், ஆராதனை - யார் ⁉️
Answer: அன்னாள்
லூக்கா 2:36-38
==========
விடுகதை
===============
1. உப்பில்லா கடல், நீரீல்லா கடல், கப்பல் ஓடா கடல் அது எந்த கடல்?
2. அழகோ அழகு அள்ளும் அழகு, மலைகளில் பார், மாபெரும் அழகு யாருடைய அழகு?
3. கரைபடியும் காசு கெட்ட காசு ,கர்த்தரிடத்தில் செல்லா காசு அது என்ன?
4. ஸ்மார்ட் ஆன லேடி தையா தக்க ஆடி, அம்மாவிடம் ஓடி, அரசனை நாடி கேட்டாள் அது என்ன?
5. மருத்துவமனைக்கு நடையாய் நடந்தால் கரைந்தது சொத்து யாருக்கு?
6. அழைப்புக்கு வராதவன் நெருப்புக்கு வந்தான் யார்?
7. வாய்க்கு பலாப்பழமாம் , வயிருக்கு பாகற்காயாம் அது என்ன?
8. ஞானம் தரும் தேவன் அல்ல, அறிவில்லாமையை நீக்கும் வேதமும் அல்ல?
9. பிஞ்சிலே பழுத்தவன், முதலிலே மிஞ்சியவன் அவன் யார்?
10. அறுபது பக்தியை அசைக்கப்பாக்குது , ஆறு விசுவாசத்தை ஆட்ட பாக்குது அது என்ன?
11. அழகு ராணியே கேளம்மா , அன்பு மனைவியே கேளம்மா, நாட்டின் பாதியைக் கேட்டாலும் நான் உனக்கு தருவேன் யார் யாரிடம் சொன்னது?
12. ஆலயத்துக்குள் ஓடலாம் , கதவுகளை பூட்டலாம், உள் அறையில் பதுங்கலாம், உயிர் பிழைக்க ஒதுங்கலாம் யார் யாரிடம் சொன்னது?
13. இந்தியா என்று சொல்லுங்கோ இன்றே நிமிர்ந்து நில்லுங்கோ இகத்தை இயேசுவுக்காய் மற்றுங்கோ இந்தியா வேதத்தில் எங்கு உள்ளதுங்கோ எத்தனை முறை உள்ளதுங்கோ அது எங்கே?
14. தண்ணீர்வாசல் முன்பு கணீர் சத்த்தம் கேட்டு கண்ணீர் விட்டு அழுதனர் எண்ணிப் பார்த்த ஜனங்கள் எதை கேட்டு?
15. லேவியரில் ஒருத்தரு மியூசிக் மாஸ்ட்டரு யாரு அவரு?
16. ஆடு போச்சு, மாடு போச்சு, ஒட்டகமெல்லம் ஓடிபோச்சு,சொந்தம் போச்சு, பந்தம் போச்சு பிள்ளைகலெல்லாம் செத்துப் போச்சு இவைகளை பார்த்த் யோபுவின் பேச்சு விசுவாச வாழ்வுக்கு உரமாய் ஆச்சு அது என்ன?
விடுகதையும் பதிலும்
====================
1. உப்பில்லாக் கடல், நீரீல்லாக்கடல், கப்பலோடாக் கடல் அது எந்தக் கடல்?
Answer: கண்ணாடிக்கடல்
வெளிப்படுத்தல் 4:6
2. அழகோ அழகு அள்ளும் அழகு, மலைகளில் பார், மாபெரும் அழகு யாருடைய அழகு?
Answer: சுவிசேஷகனுடைய பாதங்கள்
ஏசாயா 52:7
3. கரைபடியும் காசு கெட்ட காசு ,கர்த்தரிடத்தில் செல்லா காசு அது என்ன?
Answer: பரிதானம்
2 நாளாகமம் 19:7
4. ஸ்மார்ட் ஆன லேடி தையா தக்க ஆடி, அம்மாவிடம் ஓடி, அரசனை நாடி கேட்டாள் அது என்ன?
Answer: யோவான்ஸ்நானனுடைய தலையை
மத்தேயு 14:8
5. மருத்துவமனைக்கு நடையாய் நடந்தால் கரைந்தது சொத்து யாருக்கு?
Answer: பெரும்பாடுள்ள ஸ்த்ரீ
லூக்கா 8:43
6. அழைப்புக்கு வராதவன் நெருப்புக்கு வந்தான் யார்?
Answer: யோவாப்
2 சாமுயேல் 14:30
7. வாய்க்கு பலாப்பழமாம் , வயிருக்கு பாகற்காயாம் அது என்ன?
Answer: சிறு புஸ்த்தகம்
வெளிப்படுத்தல் 10:10
8. ஞானம் தரும் தேவன் அல்ல, அறிவில்லாமையை நீக்கும் வேதமும் அல்ல?
Answer: பிரம்பு
நீதிமொழிகள் 29:15
9. பிஞ்சிலே பழுத்தவன், முதலிலே மிஞ்சியவன் அவன் யார்?
Answer: பாரேஸ்
ஆதியாகமம் 38:29
10. அறுபது பக்தியை அசைக்கப்பாக்குது, ஆறு விசுவாசத்தை ஆட்ட பாக்குது அது என்ன?
Answer: நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலை
தானியேல் 3:1
11. அழகு ராணியே கேளம்மா , அன்பு மனைவியே கேளம்மா, நாட்டின் பாதியைக் கேட்டாலும் நான் உனக்கு தருவேன் யார் யாரிடம் சொன்னது ?
Answer: அகாஸ்வேரு - எஸ்தரிடம்
எஸ்தர் 5:6
12. ஆலயத்துக்குள் ஓடலாம் , கதவுகளை பூட்டலாம், உள் அறையில் பதுங்கலாம், உயிர் பிழைக்க ஒதுங்கலாம் யார் யாரிடம் சொன்னது?
Answer: செமாயா - நெகேமியாவிடம்
நெகெமியா 6:10,11
13. இந்தியா என்று சொல்லுங்கோ இன்றே நிமிர்ந்து நில்லுங்கோ இகத்தை இயேசுவுக்காய் மற்றுங்கோ இந்தியா வேதத்தில் எங்கு உள்ளதுங்கோ எத்தனை முறை உள்ளதுங்கோ அது எங்கே ?
Answer: எஸ்தர் 1:1, எஸ்தர் 8:9
2 முறை
14. தண்ணீர்வாசல் முன்பு கண்ணீர் சத்தம் கேட்டு கண்ணீர் விட்டு அழுதனர் எண்ணிப் பார்த்த ஜனங்கள் எதை கேட்டு?
Answer: நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டு
நெகேமியா 8:1-9
15. லேவியரில் ஒருத்தரு மியூசிக் மாஸ்ட்டரு யாரு அவரு ?
Answer: கெனானியா
1 நாளாகமம் 15:22
16. ஆடு போச்சு, மாடு போச்சு, ஒட்டகமெல்லம் ஓடிபோச்சு,சொந்தம் போச்சு, பந்தம் போச்சு பிள்ளைகலெல்லாம் செத்துப் போச்சு இவைகளை பார்த்த் யோபுவின் பேச்சு விசுவாச வாழ்வுக்கு உரமாய் ஆச்சு அது என்ன?
Answer: கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்
யோபு 1:21