=======================
2 கொரிந்தியர் (கேள்விகள்)
=======================
1. தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் எப்படி இருக்கிறது?2. ஓரே வசனத்தில் இரண்டு விதமான துக்கங்கள் எவைகள்?
3. "சத்திய வசனம்" என்ற வார்த்தை எந்த வசனத்தில் வருகிறது?
4. தேவனுடைய சித்த்தினாலே முன்பு தங்களைத்தாமே _______________ பின்பு ___________________ ஒப்புக்கொடுத்தார்கள்.
5. தேவன் யாரிடத்தில் பிரியமாயிருக்கிறார்?
6. நாமெல்லாம் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக எப்படி வெளிப்பட வேண்டும்?
7. மூன்றாம் வானம் வரை எடுக்கப்பட்டது யார்?
8. தேவன் தம்முடைய இருதயத்தில் எதைக் கொடுத்திருக்கிறார்?
9. மோசேயின் ஊழியம் எதை கொடுக்கும்?
10. தேவன் யாருக்கு ஆறுதல் செய்கிறார்?
11. சுவிஷேசம் யாருக்கு மறை பொருளாக இருக்கும்?
12. யார் உத்தமன்?
13. நாம் எப்படி வாழ்த்துதல் சொல்ல வேண்டும்.
14. எப்பொழுது முக்காடு எடுபட்டுபோம்?
15. எதை தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார?
பதில்: ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறது
பதில்கள் (2 கொரிந்தியர்)
==========================
1. தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் எப்படி இருக்கிறது?பதில்: ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறது
2 கொரிந்தியர் 1:20
2. ஓரே வசனத்தில் இரண்டு விதமான துக்கங்கள் எவைகள்?
பதில்:
அ. லெளகிக துக்கம்
ஆ. தேவனுக்கேற்ற துக்கம்
பதில்:
அ. லெளகிக துக்கம்
ஆ. தேவனுக்கேற்ற துக்கம்
2 கொரிந்தியர் 7:10
3. "சத்திய வசனம்" என்ற வார்த்தை எந்த வசனத்தில் வருகிறது?
பதில்: 2 கொரிந்தியர் 6:7
பதில்: 2 கொரிந்தியர் 6:7
4. தேவனுடைய சித்த்தினாலே முன்பு தங்களைத்தாமே _______________ பின்பு ___________________ ஒப்புக்கொடுத்தார்கள்.
பதில்: கர்த்தருக்கும், எங்களுக்கும்
பதில்: கர்த்தருக்கும், எங்களுக்கும்
2 கொரிந்தியர் 8:5
5.தேவன் யாரிடத்தில் பிரியமாயிருக்கிறார்?
பதில்: உற்சாகமாய் கொடுக்கிறவனிடம்
பதில்: உற்சாகமாய் கொடுக்கிறவனிடம்
2 கொரிந்தியர் 9:7
6. நாமெல்லாம் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக எப்படி வெளிப்பட வேண்டும்?
பதில்: சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலன் அடையும்படிக்கு
பதில்: சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலன் அடையும்படிக்கு
2 கொரிந்தியர் 5:10
7. மூன்றாம் வானம் வரை எடுக்கப்பட்டது யார்?
பதில்: கிறிஸ்துவுக்குள்ளான மனுஷன்
பதில்: கிறிஸ்துவுக்குள்ளான மனுஷன்
2 கொரிந்தியர் 12:2
8. தேவன் தம்முடைய இருதயத்தில் எதைக் கொடுத்திருக்கிறார்?
பதில்: ஆவி என்னும் அச்சாரத்தை
பதில்: ஆவி என்னும் அச்சாரத்தை
2 கொரிந்தியர் 1:22
9. மோசேயின் ஊழியம் எதை கொடுக்கும்?
பதில்: ஆக்கினைத்தீர்ப்பு
பதில்: ஆக்கினைத்தீர்ப்பு
2 கொரிந்தியர் 3:9
10.தேவன் யாருக்கு ஆறுதல் செய்கிறார்?
பதில்: சிறுமைப்பட்டவர்களுக்கு
பதில்: சிறுமைப்பட்டவர்களுக்கு
2 கொரிந்தியர் 7:6
11. சுவிஷேசம் யாருக்கு மறை பொருளாக இருக்கும்?
பதில்: கெட்டுப்போகிறவர்களுக்கு.
பதில்: கெட்டுப்போகிறவர்களுக்கு.
2 கொரிந்தியர் 4:3
12. யார் உத்தமன்?
பதில்: கர்த்தரால் புகழப்படுபவனே
பதில்: கர்த்தரால் புகழப்படுபவனே
2 கொரிந்தியர் 10:18
13. நாம் எப்படி வாழ்த்துதல் சொல்ல வேண்டும்.
பதில்: ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடே
பதில்: ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடே
2 கொரிந்தியர் 13:12
14. எப்பொழுது முக்காடு எடுபட்டுபோம்
பதில்: கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது
பதில்: கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது
2 கொரிந்தியர் 3:16
15. எதை தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்?
பதில்: அசுத்தமானதை
பதில்: அசுத்தமானதை
2 கொரிந்தியர் 6:17
=================
விடுகதைகள் (2 கொரிந்தியர்)
=================
1. தேவன் சுற்றி வந்திடும் தேவலோகத் தோட்டம் தேவன் தங்க விரும்பிடும் தேவன் படைத்த கூட்டம் அது என்ன?
2. இஸ்ரவேலரின் இருதயத்தை இம்சை படுத்தும் கார்டு இயேசுவிடம் திரும்பிவிட்டால் துவம்சம் ஆகும் காடு அது என்ன?
3. காலம் நல்ல காலம் கர்த்தர் விரும்பும் காலம் காது கேட்கும் காலம் கண்ணில் தெரியும் காலம் அது என்ன?
4. வறுமை ஒழிக்கும் சட்டம் வேதம் கூறும் திட்டம் இல்லை இதிலே நட்டம் இருக்க வேண்டும் நாட்டம் அது என்ன?
5. அற்புதங்கள் நடந்திட அதிசயங்கள் செய்திட பவுல் அண்ணன் காட்டிட கொரிந்தியர் இதனை கண்டிட அது என்ன?
6. துதி பலி பெருகிடும் சதி விதி மறைந்திடும் பலன் மேல் பலன் கிடைத்திடும் பரிசுத்தவான்கள் குறைவு தீர்ந்திடும் அது எதனால்?
7. பவுலின் கையிலே பலமுள்ள ஆயுதம் அறன்களை உடைத்து விடும் ஆற்றல் உள்ள ஆயுதம் அது எப்படிப்பட்டது?
8. பவுல் சுமக்கும் பரிசு அதிலே இல்லை சொகுசு ஆனால் கிடைக்கும் மவுசு அது என்ன?
9. வாசனை பல உண்டு பவுலிடம் இருக்குது ரெண்டு சொல்லுங்கள் அதனை கண்டு அவை என்ன?
10. பழைய ஏற்பாட்டு காலத்தில் உயிரை எடுக்கும் டாக்டர் புதிய ஏற்பாட்டு காலத்தில் உயிரைக் கொடுக்கும் டாக்டர் அவை என்ன?
================
பதில்:- விடுகதைகள் (2 கொரிந்தியர்)
===============
1. தேவன் சுற்றி வந்திடும் தேவலோகத் தோட்டம் தேவன் தங்க விரும்பிடும் தேவன் படைத்த கூட்டம் அது என்ன?
Answer: வேறுபட்டு ஜீவிக்கும் பரிசுத்தவான்கள்.
2 கொரிந்தியர் 6:15-18
2. இஸ்ரவேலரின் இருதயத்தை இம்சை படுத்தும் கார்டு இயேசுவிடம் திரும்பிவிட்டால் துவம்சம் ஆகும் காடு அது என்ன?
Answer: முக்காடு
2 கொரிந்தியர் 3:14,15
3. காலம் நல்ல காலம் கர்த்தர் விரும்பும் காலம் காது கேட்கும் காலம் கண்ணில் தெரியும் காலம் அது என்ன?
Answer: அநுக்கிரக காலம்
2 கொரிந்தியர் 6:2
4. வறுமை ஒழிக்கும் சட்டம் வேதம் கூறும் திட்டம் இல்லை இதிலே நட்டம் இருக்க வேண்டும் நாட்டம் அது என்ன ?
Answer: சமநிலைப் பிரமாணம்
2 கொரிந்தியர் 8:15
5. அற்புதங்கள் நடந்திட அதிசயங்கள் செய்திட பவுல் அண்ணன் காட்டிட கொரிந்தியர் இதனை கண்டிட அது என்ன?
Answer: தர்ம காரியம்
2 கொரிந்தியர் 8:6,7
6. துதி பலி பெருகிடும் சதி விதி மறைந்திடும் பலன் மேல் பலன் கிடைத்திடும் பரிசுத்தவான்கள் குறைவு தீர்ந்திடும் அது எதனால்?
Answer: தர்ம சகாயமாகிய பணிவிடை
2 கொரிந்தியர் 9:12
7. பவுலின் கையிலே பலமுள்ள ஆயுதம் அறன்களை உடைத்து விடும் ஆற்றல் உள்ள ஆயுதம் அது எப்படிப்பட்டது?
Answer: தேவ பலமுள்ளது
2 கொரிந்தியர் 10:4
8. பவுல் சுமக்கும் பரிசு அதிலே இல்லை சொகுசு ஆனால் கிடைக்கும் மவுசு அது என்ன?
Answer: கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவன்
2 கொரிந்தியர் 4:10
9. வாசனை பல உண்டு பவுலிடம் இருக்குது ரெண்டு சொல்லுங்கள் அதனை கண்டு அவை என்ன?
Answer: மரணவாசனை, ஜீவவாசனை
2 கொரிந்தியர் 2:16
10. பழைய ஏற்பாட்டு காலத்தில் உயிரை எடுக்கும் டாக்டர் புதிய ஏற்பாட்டு காலத்தில் உயிரைக் கொடுக்கும் டாக்டர் அவை என்ன?
Answer: எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது
2 கொரிந்தியர் 3:6