================
கலாத்தியர் நிருபத்தின் கேள்விகள்
=================
1. எந்த நாட்டிலுள்ள சபைகளுக்காக பவுல் இந்த நிருபத்தை எழுதுகிறார்?
2. எது முதல் தன்னை தேவன் பிரித்தெடுத்ததாக பவுல் கூறுகிறார்?
3. தூண்களாக என்னப்பட்டவர்கள் யார்?
4. இயேசுகிறிஸ்து எப்படிப்பட்டவராக கலாத்தியர் கண்களுக்கு முன்
வெளிப்படுத்தப் பட்டிருந்தார்?
5. மேலான எருசலேம் எப்படிப்பட்டவள் என்று பவுல் குறிப்பிடுகிறார்?
6. நியாயப்பிரமானம் உள்ளடக்கிய கற்பனை எது?
7. நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு தம்மை மீட்டுக் கொண்டது யார்? எப்படி?
8. நாம் ஒருவரை யொருவர் ஒருவர் மேல் எப்படி இருக்க வேண்டும்?
9. யார் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டார்கள்?
10. கிறிஸ்துவின் பிரமானத்தை நிறைவேற்ற நாம் என்ன செய்ய வேண்டும்?
11. யார் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை?
கலாத்தியர் நிருபத்தின் பதில்கள்
================
1. எந்த நாட்டிலுள்ள சபைகளுக்காக பவுல் இந்த நிருபத்தை எழுதுகிறார்
Answer: கலாத்தியா
கலாத்தியா 1:2
2. எது முதல் தன்னை தேவன் பிரித்தெடுத்ததாக பவுல் கூறுகிறார்?
Answer: தாயின் வயிற்றிலிருந்தது முதல்
கலாத்தியா 1:15
3. தூண்களாக என்னப்பட்டவர்கள் யார்?
Answer: யாக்கோபு, கேபா, யோவான்
கலாத்தியா 2:9
4. இயேசுகிறிஸ்து எப்படிப்பட்டவராக கலாத்தியர் கண்களுக்கு முன்
வெளிப்படுத்தப் பட்டிருந்தார்?
Answer: சிலுவையில் அறையப்பட்டவராக
கலாத்தியா 3:1
5. மேலான எருசலேம் எப்படிப்பட்டவள் என்று பவுல் குறிப்பிடுகிறார்?
Answer: சுவாதீனமுள்ளவள்
கலாத்தியா 4:26
6. நியாயப்பிரமானம் உள்ளடக்கிய கற்பனை எது?
Answer: உன்னிடத்தில் நீ அன்பு கூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதையும் உள்ளடக்கிய கற்பனையாகும்
கலாத்தியா 5:14
7.நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு தம்மை மீட்டுக் கொண்டது யார்? எப்படி?
Answer: கிறிஸ்து நமக்காக சாபமாகி நியாயப்பிரமாணத்தின்சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்
கலாத்தியா 3:13
8.நாம் ஒருவரை யொருவர் ஒருவர் மேல் எப்படி இருக்க வேண்டும்?
Answer: வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், கோபமூட்டாமலும்,பொறாமை கொள்ளாமலும் இருக்க வேண்டும்
கலாத்தியா 5:26
9.யார் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டார்கள்?
Answer: நம்மில் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனை பேர்களோ அத்தனைபேரும்
கலாத்தியா 3:27
10. கிறிஸ்துவின் பிரமானத்தை நிறைவேற்ற நாம் என்ன செய்ய வேண்டும்?
Answer: ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்க வேண்டும்
கலாத்தியா 6:2
11.யார் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை?
Answer: மாமிசத்தின் கிரியைகளைக் கொண்டுள்ளவன்
கலாத்தியா 5:19-21
===============
வேதபகுதி (கலாத்தியர்)
=============
1) தேவனுடைய சபையை மிகவும் துன்பப்படுத்தி அதை பாழாக்கியவன். நான் யார்?2) மாயம் பண்ணியது யார்?
மாயத்தினால் இழப்புண்டது யார்?
3) சாபத்திற்குட்பட்டிருந்தவர்கள் யார்?
4) நாம் எதனால் அடைக்கப்பட்டவர்களாய் காவல் பண்ணப்பட்டவர்களாய் இருந்தோம்?
5) சத்தியத்தை சொன்னதால் பவுல் யாருக்கு சத்துருவானார்?
6) விருத்தசேதனம் பண்ணிக் கொள்கிறவன் எதற்கு கடனாளியாய் இருக்கிறான்?
7) அன்பினால் கிரியை செய்வது எது? ஒன்றுக்கொன்று விரோதமாய் இருப்பது எது?
8) கிறிஸ்துவின் பிரமாணத்தை எப்ப நிறைவேற்ற வேண்டும்?
பதில் (கலாத்தியர்)
==============
1) தேவனுடைய சபையை மிகவும் துன்பப்படுத்தி அதை பாழாக்கியவன். நான் யார் ?Answer: பவுல்
கலாத்தியர் 1:13
2) மாயம் பண்ணியது யார் ?
Answer: பேதுரு மற்ற யூதர்கள்
கலாத்தியர் 2:11-13
மாயத்தினால் இழப்புண்டது யார்?
Answer: பர்னபா
Answer: பர்னபா
கலாத்தியர் 2:13
3) சாபத்திற்குட்பட்டிருந்தவர்கள் யார்?
Answer: நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரர்
கலாத்தியர் 3:10
4) நாம் எதனால் அடைக்கப்பட்டவர்களாய் காவல் பண்ணப்பட்டவர்களாய் இருந்தோம்?
Answer: நியாயப்பிரமாணத்தினால்
கலாத்தியர் 3:23
5) சத்தியத்தை சொன்னதால் பவுல் யாருக்கு சத்துருவானார்?
Answer: கலாத்தியருக்கு
கலாத்தியர் 4:16
6) விருத்தசேதனம் பண்ணிக் கொள்கிறவன் எதற்கு கடனாளியாய் இருக்கிறான்?
Answer: நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றுவதற்கு
கலாத்தியர் 5:3
7) அன்பினால் கிரியை செய்வது எது? ஒன்றுக்கொன்று விரோதமாய் இருப்பது எது?
Answer: விசுவாசம்
கலாத்தியர் 5:6
Answer: மாம்சம், ஆவி
கலாத்தியர் 5:17
8) கிறிஸ்துவின் பிரமாணத்தை எப்படி நிறைவேற்ற வேண்டும்?
Answer: ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து
கலாத்தியர் 6:2