=========================
வேதத்தில் பின் வரும் விலங்குகள் யாருக்கு ஒப்பிடப்பட்டுள்ளது?
======================
1) பாலசிங்கம்
2) பலத்த கழுதை
3) தாறுமாறாய் ஓடுகிற பெண் ஒட்டகம்
4) காண்டாமிருகத்தின் பெலன்
5) பீறுகிற ஓநாய்
6) காட்டுக் கழுதைக்குட்டி
7) கொழுத்த குதிரை
8) பெரிய முதலை
9) வெளிமான்
10) பட்சிக்கிற ஓநாய்கள்
11) வலுசர்ப்பம்
12) ஆட்டுக்குட்டி
13) புறா
14) சிவிங்கி
15) யூதா கோத்திரத்து சிங்கம்
======================
விலங்குகள் யாருக்கு ஒப்பிடப்பட்டுள்ளது?
=======================
1) பாலசிங்கம்
Answer: யூதா
ஆதியாகமம் 49:9
பாலசிங்கம்
Answer: எகிப்தின் ராஜா பார்வோன்
எசேக்கியேல 32:2
2) பலத்த கழுதை
Answer: இசக்கார்
ஆதியாகமம் 49:14
3) தாறுமாறாய் ஓடுகிற பெண் ஒட்டகம்
Answer: இஸ்ரவேல் ஜனம்
எரேமியா 2:14, 23
4) காண்டாமிருகத்தின் பெலன்
Answer: இஸ்ரவேலின் பெலன்
எண்ணாகமம் 23:22
5) பீறுகிற ஓநாய்
Answer: பென்யமீன்
ஆதியாகமம் 49:27
6) காட்டுக் கழுதைக்குட்டி
Answer: புத்தியில்லாத மனிதன்
யோபு 11:12
7) கொழுத்த குதிரை
Answer: இஸ்ரவேலர்
எரேமியா 4:1;5:8
8) பெரிய முதலை
Answer: எகிப்தின் ராஜாவாகிய பார்வோன்
எசேக்கியேல் 29:3
9) வெளிமான்
Answer: என் நேசர்
உன்னதபாட்டு 2:9
10) பட்சிக்கிற ஓநாய்கள்
Answer: கள்ளத் தீர்க்கதரிசிகள்
மத்தேயு 7:15
11) வலுசர்ப்பம்
Answer: பிசாசு வெளி
மத்தேயு 12:9
12) ஆட்டுக்குட்டி
Answer: இயேசு
ஏசாயா 53:7
13) புறா
Answer: ஆவியானவர்
மாற்கு 1:16
14) சிவிங்கி
Answer: கர்த்தர்
ஓசியா 13:47
15) யூதா கோத்திரத்துச் சிங்கம்
Answer: இயேசு
வெளிப்படுத்தல் 5:5
==========================
வேதாகமத்தில் நாங்கள் யார்?
========================
1. தேவனுக்குப் பெயரிட்டவள் 🧕நான்?
2. கசந்த அனுபவம்😰 கொண்ட எனக்கு நானே பெயரிட்டுக் கொண்டேன்
3. வேதாகமத்தில் ஆயுசின் வருஷங்கள் குறிக்கப்பட்ட ஒரே🙋 பெண் நான்..❗
4. ஆசாரியனின் குமாரத்தியாகிய நான்👩🦳 பலவருண ஆடைக்காரனின் மனைவியானேன்..❗💑
5. மருமகனை மணம்💑 முடித்தேன் நான்..❗
6. கூடாரத்தில் ⛺ வாசமாயிருக்கிற ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்ட நான் கூடார ஆணியால் 📌 வீரனைக் கொன்றேன்..❗
7. என் மாமனாரும், புருஷனும் இறந்ததால் குனிந்து பிரசவித்து🤰 நானும் இறந்து போனேன்..❗
8. கர்த்தரின் இருதயத்துக்கு💗 ஏற்றவனாகக் காணப் பட்ட ராஜாவுக்கு👑 வயது சென்ற காலத்தில் பணிவிடை செய்ய வந்த சிறுபெண் நான்..❗
9. என் தகப்பனின் பொருத்தனைக்காக என்னையே பலியாகக்🙋 ஒப்புக்கொடுத்தேன்..❗
10. என் கணவரிடம் இருந்து மூத்தவன்👳 ஆசீர்வாதத்தை இளையவனுக்குப்👳♀ பெற்றுத் தந்த தாய் நான்..❗
11. இஸ்ரயேலின் முதல் ராஜாவின்🤴 மூத்த குமாரத்தி 🧝♀நான்..❗
12. ராஜாவின்🤴 மகள்🧝♀ நான்🙋. என் சகோதரனால் மோசம் போனேன்..❗
13. கணவனின்💑 உத்தமத்தை உதாசீனம் செய்த மனைவி நான்..❗
14. ஞானவானாகிய அரசனை🤴 விடுகதைகளினால் சோதித்தவள் நான்..❗🙋
15. கணவனின்💑 ஆசையை நிறைவேற்ற கொலை செய்தவள் 🗡 நான்..❗
🧕🧕 *நாங்கள் அனைவரும் பெண்கள்*🧕🧕
🙍🏻♀️ *வேதாகமத்தில் நாங்கள் யார்..* ⁉️👩
====================================
1. தேவனுக்குப் பெயரிட்டவள் 🧕நான்❗
Answer: ஆகார்
ஆதியாகமம் 16:8,13
2. கசந்த அனுபவம்😰 கொண்ட எனக்கு நானே பெயரிட்டுக் கொண்டேன்..❗
Answer: நகோமி
ரூத் 1:20
3. வேதாகமத்தில் ஆயுசின் வருஷங்கள் குறிக்கப்பட்ட ஒரே🙋 பெண் நான்..❗
Answer: சாராள் (127)
ஆதியாகமம் 23:1
4. ஆசாரியனின் குமாரத்தியாகிய நான்👩🦳 பலவருண ஆடைக்காரனின் மனைவியானேன்..❗💑
Answer: ஆஸ்நாத் (யோசேப்பின் மனைவி)
ஆதியாகமம் 41:45
ஆதியாகமம் 37:23
5. மருமகனை மணம்💑 முடித்தேன் நான்..❗
Answer: யோகெபேத் (அம்ராம்)
யாத்திராகமம் 6:20
6. கூடாரத்தில் ⛺ வாசமாயிருக்கிற ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்ட நான் கூடார ஆணியால் 📌 வீரனைக் கொன்றேன்..❗
Answer: யாகேல்
நியாயாதிபதிகள் 5:24
நியாயாதபதிகள் 4:21
7. என் மாமனாரும், புருஷனும் இறந்ததால் குனிந்து பிரசவித்து🤰 நானும் இறந்து போனேன்..❗
Answer: பினெகாசின் மனைவி
1 சாமுவேல் 4:19,20
8. கர்த்தரின் இருதயத்துக்கு💗 ஏற்றவனாகக் காணப்பட்ட ராஜாவுக்கு👑 வயது சென்ற காலத்தில் பணிவிடை செய்ய வந்த சிறுபெண் நான்..❗
Answer: அபிஷா
1 இராஜாக்கள் 1:1-3
9. என் தகப்பனின் பொருத்தனைக்காக என்னையே பலியாகக்🙋 ஒப்புக்கொடுத்தேன்..❗
Answer: யெஃப்தாவின் மகள்
நியாயாதிபதிகள் 11:34-40
10. என் கணவரிடம் இருந்து மூத்தவன்👳 ஆசீர்வாதத்தை இளையவனுக்குப்👳♀ பெற்றுத் தந்த தாய் நான்..❗
Answer: ரெபேக்காள்
ஆதியாகமம் 27:6-10
11. இஸ்ரயேலின் முதல் ராஜாவின்🤴 மூத்த குமாரத்தி 🧝♀நான்..❗
Answer: மேராப்
1 சாமுவேல் 14:49
12. ராஜாவின்🤴 மகள்🧝♀ நான்🙋. என் சகோதரனால் மோசம் போனேன்..❗
Answer: தாமார் (அம்மோன்)
2 சாமுவேல் 13:11-19
13. கணவனின்💑 உத்தமத்தை உதாசீனம் செய்த மனைவி நான்..❗
Answer: யோபுவின் மனைவி
யோபு 2:9
14. ஞானவானாகிய அரசனை🤴 விடுகதைகளினால் சோதித்தவள் நான்..❗
Answer: சேபாவின் இராஜகுமாரி
1 இராஜாக்கள் 10:1
15.கணவனின்💑 ஆசையை நிறைவேற்ற கொலை செய்தவள் 🗡 நான்..❗
Answer: யேசபேல்
1 இராஜாக்கள் 21:1-15
🧕🧕 நாங்கள் அனைவரும் பெண்கள்🧕🧕
பதில் என்ன?
==================
1. கொந்தளிக்கும் கடலைப் போல இருப்பவர்கள் யார்?
2. நீகரின் வேறு பெயர் என்ன?
3. தானியேல் மேல் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்டவன் யார்?
4. புழு புழுத்து இறந்தது யார்?
5. யூதா தேசத்து ராஜாக்கள் யார்?
6. வேதத்தில் நீளமான பெயரை உடையவன் யார்?
7. தீமோத்தேயுவின் தாயார் பெயர் என்ன?
8. ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தவர்கள் யார்?
9. பவுலின் உடன் வேலையாட்கள் யார் யார்?
10. தேவன் யார் மேல் அம்புகளை ஏய்வார்?
11. சாமுவேலின் குமாரர் யார்?
12. மோசேயின் பெற்றோர் பெயர்கள் என்ன?
கேள்விக்கு பதில்
================
1. கொந்தளிக்கும் கடலைப் போல இருப்பவர்கள் யார்?
Answer: துன்மார்க்கன்
சங்கீதம் 57:20
2. நீகரின் வேறு பெயர் என்ன?
Answer: சிமியோன்
அப்போஸ்தலர் 13:1
3.தானியேல் மேல் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்டவன் யார்?
Answer: மேல்ஷார்
தானியேல் 1:11
4. புழு புழுத்து இறந்தது யார்?
Answer: ஏரோது
அப்போஸ்தலர் 12:23
5. யூதா தேசத்து ராஜாக்கள் யார்?
Answer: உசியா, யோதாம், ஆகாப், எசேக்கியா
ஒசியா 1:1
6. வேதத்தில் நீளமான பெயரை உடையவன் யார்?
Answer: மகேர்-சாலால்-அஷ்-பாஸ்
ஏசாயா 8:3
7. தீமோத்தேயுவின் தாயார் பெயர் என்ன?
Answer: ஐனிக்கேயாள்
8. ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தவர்கள் யார்?
Answer: ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்
ஆதியாகமம் 26:34
9. பவுலின் உடன் வேலையாட்கள் யார் யார்?
Answer: மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும்
பிலேமோன் 1:24
10. தேவன் யார் மேல் அம்புகளை ஏய்வார்?
Answer: துன்மார்க்கரின் மேல்
சங்கீதம் 64:7
11. சாமுவேலின் குமாரர் யார்?
Answer: யோவேல், அபியா
1 சாமுவேல் 8:1,2
12. மோசேயின் பெற்றோர் பெயர்கள்
Answer: அம்ராம் - யோகேபேத் (பெற்றோர்)
யாத்திராகமம் 6:20