அன்னாள் - ANNA
தலைப்பு: புதிய ஏற்பாட்டில் உள்ள அன்னாள் அவர்களின் 10 நல்ல பண்புகள்
======================
1. ஒரு பெண் தீர்க்கதரிசிலூக்கா 2:36
2. குடும்பமாக தேவனுக்கு பயந்து வாழ்ந்தவர்கள்
லூக்கா 2:36
3. சொந்த புருஷனுக்கு கீழ்ப்படிந்து இருந்தார்
லூக்கா 2:36
4. பின்பு, உலக இன்பத்தை வெறுத்தவர்
5. அதிக வயதானாலும் தேவாலயத்தை விட்டுவிடவில்லை
லூக்கா 2:37
லூக்கா 2:37
6. இரவும் பகலும் தேவனோடு சஞ்சரித்தார்
லூக்கா 2:37
7. எருசலேமில் மீட்பர் வர காத்திருந்து ஜெபம்பண்ணினார்
லூக்கா 2:37
8. கர்த்தருக்கு பணிவிடை செய்தார்
லூக்கா 2:37
லூக்கா 2:37
9. எதிர்பார்த்த மேசியாவை கண்ட போது கர்த்தரை புகழ்ந்தார்
லூக்கா 2:38
10. காத்திருந்த யாவருக்கும் அவரைக் குறித்துப் பேசினார்
லூக்கா 2:38
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
மணப்பாறை-திருச்சி
எலிசபெத்து - Elizabeth
தலைப்பு: சகரியாவின் மனைவி 'எலிசபெத்து அவர்களின் 12 நல்ல பண்புகள்
======================
1. இருவரும் கர்த்தரின் வார்த்தையின்படியே குற்றமற்றவர்களாய் நடந்தார்கள்லூக்கா 1:6
2. தேவனுக்கு முன்பாக நீதியாய் இருந்தார்கள்
லூக்கா 1:6
3. சமாதானமாக வாழ்ந்தார்கள்
லூக்கா 1:7
4. இவர்கள் குடும்பமாக ஜெபம் பண்ணினாங்க
லூக்கா 1:13
5. வயது சென்றாலும் சொந்த கணவருக்கு கீழ்ப்படிந்து இருந்தாங்க
லூக்கா 1:18
6. கர்த்தர் அவங்களுக்கு செய்த நன்மைக்கு அவருக்கு நன்றியுள்ளவர்களாய் இருந்தாங்க
லூக்கா 1:24
7. வாழ்த்துகிறவர்களாய் இருந்தாங்க
லூக்கா 1:42
8. பரிசுத்த ஆவியில் நிறைந்தவர்களாக இருந்தாங்க
லூக்கா 1:41
9. வரவேற்கிறவர்களாய் இருந்தாங்க
லூக்கா 1:43
10. உபசரிக்கிறவர்களாய் இருந்தாங்க
லூக்கா 1:56
11. மற்றவர்களை நேசிக்கிறவர்களாய் இருந்தாங்க
லூக்கா 1:58
12. கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து இருந்தாங்க
லூக்கா 1:60
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
மணப்பாறை-திருச்சி
காயு - Gaius
தலைப்பு: 3 யோவான் நிருபத்தில் வரும் 'காயு' அவர்களின் 10 நல்ல பண்புகள்
======================
1. பிரியமானவர்3 யோவான் 1
2. ஆத்துமாவில் முழுமையாக வாழ்ந்தவர்
3 யோவான் 2
3. சத்தியத்தில் நடந்தவர்
3 யோவான் 3
4. பிள்ளை என்று அழைக்கப்பட்டார்
3 யோவான் 4
5. எல்லோருக்கும் உதவிகள் உண்மையாய்ச் செய்தவர்
3 யோவான் 5
6. எல்லோரிடத்திலும் அன்பாக இருந்தவர்
3 யோவான் 6
7. பரிசுத்தவான்களுக்கு சரீர தேவைகளை சந்தித்தார்
3 யோவான் 7
8. சத்தியத்திற்கு உடன் வேலையாள்
3 யோவான் 8
9. நேசிக்கப்பட்டவர்
3 யோவான் 14
10. வாழ்த்துகிறவர்
3 யோவான் 14
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
யோவான் 11:28,29
2. இயேசுவை கண்டவுடனே தொழுதுக் கொண்டவர்கள்
யோவான் 11:32
3. இயேசுவின் மேல் அசைக்க முடியாத விசுவாசமாக இருந்தார்கள்
யோவான் 11:32,33
4. இயேசுவை மிகவும் நேசித்ததினால் அவரின் பாதத்தருகே உட்காந்தார்கள்
லூக்கா 10:39
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
மரியாள் - Mary
தலைப்பு: லாசருவின் சகோதரி 'மரியாள்' அவர்களின் 8 நல்ல பண்புகள்
======================
1. ஆண்டவர் மேல் அதிக அன்புக் கொண்டவர்கள்யோவான் 11:28,29
2. இயேசுவை கண்டவுடனே தொழுதுக் கொண்டவர்கள்
யோவான் 11:32
3. இயேசுவின் மேல் அசைக்க முடியாத விசுவாசமாக இருந்தார்கள்
யோவான் 11:32,33
4. இயேசுவை மிகவும் நேசித்ததினால் அவரின் பாதத்தருகே உட்காந்தார்கள்
லூக்கா 10:39
5. தேவ வசனத்தை கவனமாக கேட்டார்கள்
லூக்கா 10:39
6. தேவனுடைய சித்ததை அறிந்துக்கொண்டர்கள்
லூக்கா 10:42
7. ஆண்டவர் மேல் இருந்த அன்பினால் மிக உயர்ந்ததை கொடுத்தார்கள்
மத்தேயு 26:7
மாற்கு 14:3
யோவான் 12:3
8. தன்னால் முடிந்ததை கொடுத்தார்கள்
மாற்கு 14:8
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
லூக்கா 8:2-3
2. தங்கள் உடமைகளால் இயேசுவுக்கு ஊழியம் செய்தார்கள்
லூக்கா 8:2-3
3. அதிகாலையில் ஆயத்ததுடன் தேவ சமுகத்திற்கு வந்தார்கள்
லூக்கா 24:1
4. இயேசுவின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தார்கள்
லூக்கா 24:7-8
8. தன்னால் முடிந்ததை கொடுத்தார்கள்
மாற்கு 14:8
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
மரியாள் - Mary Magdalene
தலைப்பு: மகதலேனா 'மரியாள்' அவர்களின் 8 நல்ல பண்புகள்
======================
1. இயேசுவுடன் கூடயிருந்தார்கள்லூக்கா 8:2-3
2. தங்கள் உடமைகளால் இயேசுவுக்கு ஊழியம் செய்தார்கள்
லூக்கா 8:2-3
3. அதிகாலையில் ஆயத்ததுடன் தேவ சமுகத்திற்கு வந்தார்கள்
லூக்கா 24:1
4. இயேசுவின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தார்கள்
லூக்கா 24:7-8
5. இயேசுவின் சத்தத்தை நன்கு அறிந்தவர்கள்
யோவான் 20:16
6. செய்தியை உடனே அறிவித்தார்கள்
லூக்கா.24:10
மாற்கு 16:10
யோவான் 20:2,16-18
7. இயேசுவை மிகவும் நேசித்தார்கள்
யோவான் 20:11
8. இயேசுவின் சீடர்களுடன் இருந்தார்கள்
அப்போஸ்தலர் 1:14-15
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
மத்தேயு 27:55
2. ஊழியத்திற்காக தன்னுடைய ஆஸ்தியை செலவு செய்தவர்கள்
மாற்கு 15:40
3. அதிகாலை ஆயத்ததோடு ஆண்டவரை தேடினாங்க
மாற்கு 16:1
4. இயேசுவை மிகவும் அதிகமாக நேசித்தவர்கள்
யோவான் 19:25
7. இயேசுவை மிகவும் நேசித்தார்கள்
யோவான் 20:11
8. இயேசுவின் சீடர்களுடன் இருந்தார்கள்
அப்போஸ்தலர் 1:14-15
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
கிலெயோப்பா மரியாள் - Mary of Cleophas
தலைப்பு: "கிலெயோப்பா மரியாள்' அவர்களின் 6 நல்ல பண்புகள்
======================
1. இயேசுவோடு கூடவோ இருந்தாங்கமத்தேயு 27:55
2. ஊழியத்திற்காக தன்னுடைய ஆஸ்தியை செலவு செய்தவர்கள்
மாற்கு 15:40
3. அதிகாலை ஆயத்ததோடு ஆண்டவரை தேடினாங்க
மாற்கு 16:1
4. இயேசுவை மிகவும் அதிகமாக நேசித்தவர்கள்
யோவான் 19:25
5. நற்செய்தி அறிவித்தவர்கள்
லூக்கா 24:10
6. இவர்களும் சீஷர்களுடைய ஐக்கியத்தில் இருந்திருக்க கூடும்
அப்போஸ்தலர் 1:14,15
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
லூக்கா 24:10
6. இவர்களும் சீஷர்களுடைய ஐக்கியத்தில் இருந்திருக்க கூடும்
அப்போஸ்தலர் 1:14,15
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
யுஸ்து என்னப்பட்ட இயேசு - Jesus Who called Justus
தலைப்பு: 'யுஸ்து என்னப்பட்ட இயேசு' அவர்களின் நல்ல பண்புகள்
======================
1. இரட்சிக்கப்பட்டவர்கொலோசெயர் 4:11
2. ரோமபுரி சபை சீஷன்
கொலோசெயர் 4:11
3. அப்போஸ்தலர் பவுலுக்கு ஒரு நல்ல சிநேகிதன்.
கொலோசெயர் 4:11
4. சீஷர்களோடு ஐக்கியமாக இருந்தார்
கொலோசெயர் 4:11
5. கொலோசெயர் பட்டண சபை விசுவாசிகளை வாழ்த்துகிறவர்
கொலோசெயர் 4:11
6. உடன் வேலையாள்
கொலோசெயர் 4:11
கொலோசெயர் 4:11
4. சீஷர்களோடு ஐக்கியமாக இருந்தார்
கொலோசெயர் 4:11
5. கொலோசெயர் பட்டண சபை விசுவாசிகளை வாழ்த்துகிறவர்
கொலோசெயர் 4:11
6. உடன் வேலையாள்
கொலோசெயர் 4:11
7. ஆறுதல் செய்கிறவர்
கொலோசெயர் 4:11
அப்போஸ்தலர் 9:10
2. ஆண்டவருடைய அடிமை
அப்போஸ்தலர் 9:10
3. ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தவர்
அப்போஸ்தலர் 9:17
4. ஆண்டவருடைய வார்த்தையை கவனமாக கேட்டவர்.*
அப்போஸ்தலர் 9:11
கொலோசெயர் 4:11
அனனியா - Ananias
தலைப்பு: 'தமஸ்கு ஊர் அனனியா' அவர்களின் 9 நல்ல பண்புகள்
======================
1. ஆண்டவருடைய ஒரு சீஷன்அப்போஸ்தலர் 9:10
2. ஆண்டவருடைய அடிமை
அப்போஸ்தலர் 9:10
3. ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தவர்
அப்போஸ்தலர் 9:17
4. ஆண்டவருடைய வார்த்தையை கவனமாக கேட்டவர்.*
அப்போஸ்தலர் 9:11
5. அன்பாக பேசித் தைரியப்படுத்துகிறவர்
அப்போஸ்தலர் 9:17
அப்போஸ்தலர் 9:17
6. ஆண்டவருடைய வார்த்தையின்படி செயல்ப்பட்டார்
அப்போஸ்தலர் 9:18
7. வேதப்பிரமாணத்தின்படியே பக்தியுள்ளவர்
அப்போஸ்தலர் 22:12
8. சகல யூதராலும் நல்லவர் என்று அழைக்கப்பட்டார்
அப்போஸ்தலர் 22:12
9. எல்லோராலும் சாட்சி பெற்றவர்
அப்போஸ்தலர் 22:12
அப்போஸ்தலர் 6:3
2. பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்தவர்
அப்போஸ்தலர் 6:3
3. எல்லோராலும் நற்சாட்சி பெற்றவர்
அப்போஸ்தலர் 6:3
4. விசுவாசம் நிறைந்தவர்
அப்போஸ்தலர் 6:9
5. ஆண்டவருடைய கிருபையின்படியே பிரசங்கித்தார்
அப்போஸ்தலர் 8:5
6. ஆண்டவர் கொடுத்த வரத்தை பயன்படுத்தினார்
அப்போஸ்தலர் 8:6,7
அப்போஸ்தலர் 9:18
7. வேதப்பிரமாணத்தின்படியே பக்தியுள்ளவர்
அப்போஸ்தலர் 22:12
8. சகல யூதராலும் நல்லவர் என்று அழைக்கப்பட்டார்
அப்போஸ்தலர் 22:12
9. எல்லோராலும் சாட்சி பெற்றவர்
அப்போஸ்தலர் 22:12
பிலிப்பு - Philip
தலைப்பு: பிலிப்பு(ஏழுபேரில் ஒருவர்) அவர்களின் 10 நல்ல பண்புகள்
==================
1. எருசலேமில் உள்ள கிரேக்க விசுவாசிகளை உபசரிக்கத் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்அப்போஸ்தலர் 6:3
2. பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்தவர்
அப்போஸ்தலர் 6:3
3. எல்லோராலும் நற்சாட்சி பெற்றவர்
அப்போஸ்தலர் 6:3
4. விசுவாசம் நிறைந்தவர்
அப்போஸ்தலர் 6:9
5. ஆண்டவருடைய கிருபையின்படியே பிரசங்கித்தார்
அப்போஸ்தலர் 8:5
6. ஆண்டவர் கொடுத்த வரத்தை பயன்படுத்தினார்
அப்போஸ்தலர் 8:6,7
7. சமரியா முழுவதும் சுவிசேஷம் அறிவித்தார்
அப்போஸ்தலர் 8:4
8. பரிசுத்த ஆவியானவரின் கட்டுப்பாட்டில் வாழ்ந்தார்
அப்போஸ்தலர் 8:26
9. அவருடைய பிள்ளைகளை சத்தியத்தில் நடத்தினார்
அப்போஸ்தலர் 21:9
10. பரிசுத்தவான்களை தன்னுடைய வீட்டில் வைத்து உபசரித்தார்
அப்போஸ்தலர் 21:8
அப்போஸ்தலர் 4:36
2. ஆஸ்தியை எல்லாம் கொடுத்தவர்
அப்போஸ்தலர் 4:37
அப்போஸ்தலர் 8:26
9. அவருடைய பிள்ளைகளை சத்தியத்தில் நடத்தினார்
அப்போஸ்தலர் 21:9
10. பரிசுத்தவான்களை தன்னுடைய வீட்டில் வைத்து உபசரித்தார்
அப்போஸ்தலர் 21:8
பர்னபா - Barnabas
தலைப்பு: 'பர்னபா' அவர்களின் 10 நல்ல பண்புகள்
======================
1. ஆறுதல் செய்கிறவர்அப்போஸ்தலர் 4:36
2. ஆஸ்தியை எல்லாம் கொடுத்தவர்
அப்போஸ்தலர் 4:37
3. இரக்கமுள்ளவர்
அப்போஸ்தலர் 9:27
4. ஜக்கியத்தில் இணைப்பவர்
அப்போஸ்தலர் 9:27
5. ஒப்புரவாகுதலின் ஊழியத்தை செய்தார்
அப்போஸ்தலர் 9:27
6. சபையில் கிருபையை கண்டவர்
அப்போஸ்தலர் 11:23
7. சபையாரைக்ககண்டு சந்தோஷப்பட்டவர்
அப்போஸ்தலர் 11:23
8. சபையாருக்கு உற்சாகப்படுத்தினார்
அப்போஸ்தலர் 11:23
9. நல்லவர்,பரித்தஆவி & விசுவாத்தில் நிறைந்தவர்
அப்போஸ்தலர் 11:24
10. பண சேகரிப்பில் உண்மையுள்ளவர்
அப்போஸ்தலர் 11:29-30
10. பண சேகரிப்பில் உண்மையுள்ளவர்
அப்போஸ்தலர் 11:29-30