பெர்சியாள்-PERSIS
தலைப்பு: பெர்சியாள் அவர்களின் 5 நல்ல பண்புகள்
1. பிரியாமனவர்ரோமர் 16:12
2. கர்த்தருக்குள் இருந்தவர்
ரோமர் 16:12
3. கர்த்தருக்கு மிகவும் அதிகமாக உழைத்தவர்
ரோமர் 16:12
4. எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்து இருந்தவர்
ரோமர் 16:19
5. சக உடன் ஊழியர்களோடு ஐக்கியமாக இருந்தவர்
ரோமர் 16:21
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
தலைப்பு: ரூபையின் தாய் அவர்களின் நல்ல பண்புகள்
1. ஆவிக்குரிய தாய்யாக இருந்தார்ரோமர் 16:13
2. தன் மகனை கர்த்தருக்குள் வளர்த்தவர்
ரோமர் 16:13
3. சபைக்கும் ஆவிக்குரிய தாய்யாக இருந்தார்
ரோமர் 16:13
4. கீழ்ப்படிதல் உள்ள தாய்
ரோமர் 16:19
5. சக உடன் ஊழியர்களோடும் ஐக்கியமாக இருந்தவர்
ரோமர் 16:21-23
துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
திரிபேனாள்-TRYPHENA
திரிபோசாள்-TRYPHOSA
தலைப்பு :
திரிபேனாள் & திரிபோசாள் அவர்களின் 3 நல்ல பண்புகள்
1. கர்த்தருக்காக கடினமாக உழைத்தவர்கள்ரோமர் 16:12
2. எல்லாவாற்றிலும் கீழ்ப்படிந்து இருந்தார்கள்
ரோமர் 16:19
3. உடன் சீஷர்களோடும் ஐக்கியமாக இருந்தார்கள்
ரோமர் 16:21
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
தலைப்பு: யூலியாள் அவர்களின் 4 நல்ல பண்புகள்
1. இந்த அம்மா பரிசுத்தவளாக இருந்தார்கள்ரோமர் 16:15
2. பரிசுத்தவான்கள் கூட்டத்தோடு ஐக்கியமாக இருந்தார்
ரோமர் 16:15
3. கீழ்ப்படிதல் உள்ள தாய்
ரோமர் 16:19
4.சக உடன் ஊழியர்களோடும் ஐக்கியமாக இருந்தார்
ரோமர் 16:21-23
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
தலைப்பு: மாற்கு என்னும் பேர்கொண்ட யோவான் அவர்களின் 6 நல்ல பண்புகள்
1. அவருடைய அம்மாவின் விசுவாசம் அவருக்கு இருந்ததுஅப்போஸ்தலர் 12:12
2. ஊழிய பாரம் உள்ளவர்
அப்போஸ்தலர் 12:25
3. தன் தவறை சரி செய்தவர்
(சிறையிருப்புக்கு முன்)
4. ஊழியத்தினிமித்தம் பாடுகளை சகித்தவர்.
கொலோசெயர் 4:10
5. அவர் பரிசுத்தவான்களோடும் சக உடன் ஊழியர்களோடும் ஐக்கியமாக இருந்தார்
கொலோசெயர் 4:10
1 பேதுரு 5:13
6. ஊழியத்தில் சாட்சி பெற்றவர்
2 தீமோத்தேயு 4:11
6. ஊழியத்தில் சாட்சி பெற்றவர்
2 தீமோத்தேயு 4:11
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
மணப்பாறை-திருச்சி
தீமோத்தேயு-TIMOTHY
தலைப்பு: தீமோத்தேயு அவர்களின் 10 நல்ல பண்புகள்
1. தன் சொந்த ஊரில் சாட்சியாக இருந்தவர்
அப்போஸ்தலர் 16:2
அப்போஸ்தலர் 16:2
2. சக உடன் ஊழியர்களோடு ஐக்கியமாக இருந்தவர்
அப்போஸ்தலர் 17:14,15
அப்போஸ்தலர் 17:14,15
அப்போஸ்தலர் 18:5
3. சபையாருக்கு வாழ்த்துதல் சொன்னவர்
ரோமர் 16:21
3. சபையாருக்கு வாழ்த்துதல் சொன்னவர்
ரோமர் 16:21
எபிரெயர் 13:24
4. பிரியமானவர்
1 கொரிந்தியர் 4:17
5. கர்த்தருக்குள் உண்மையுள்ளவர்
1 கொரிந்தியர் 4:17
6. என் குமாரன்
1 கொரிந்தியர் 4:17
7. உண்மையாக விசாரிப்பவர்
பிலிப்பியர் 2:20
8. உத்தம குணமுள்ளவர்
பிலிப்பியர் 2:22
9. சகோதரன், தேவ ஊழியர், உடன் வேலையாள்.
1 கொரிந்தியர் 4:17
5. கர்த்தருக்குள் உண்மையுள்ளவர்
1 கொரிந்தியர் 4:17
6. என் குமாரன்
1 கொரிந்தியர் 4:17
7. உண்மையாக விசாரிப்பவர்
பிலிப்பியர் 2:20
8. உத்தம குணமுள்ளவர்
பிலிப்பியர் 2:22
9. சகோதரன், தேவ ஊழியர், உடன் வேலையாள்.
1 தெசலோனிக்கேயர் 3:2
எபிரெயர் 13:23
10. விசுவாசத்தில் உத்தம குமாரன்
1 தீமோத்தேயு 1:2
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
10. விசுவாசத்தில் உத்தம குமாரன்
1 தீமோத்தேயு 1:2
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
யாக்கோபு - JAMES
தலைப்பு: யாக்கோபு(இயேசுவின் சகோதரன் அவர்களின் 7 நல்ல பண்புகள்
1. இரட்சிப்பின் அநுபவத்தைப் பெற்றவர்.*அப்போஸ்தலர் 1:13
2. எருசலேம் சபையில் பொறுப்புள்ள ஒரு தலைவராக இருந்தார்
அப்போஸ்தலர் 15:13
3. நல்ல ஒரு ஆலோசகராக இருந்தார்
அப்போஸ்தலர் 21:18
4. நல்ல ஸ்தனாபதியாக இருந்தார்
கலாத்தியர் 1:19
5. விசுவாச மக்களை உற்சாகப்படுத்தினார்
யாக்கோபு 1:1
6. ஜெபத்தில் போராடிகிறவர்
(சபை வரலாறு கூற்று)
7. எருசலேம் சபையில் ஐக்கியமாக இருந்தவர்
(அப்போஸ்தலர் 15 ஆம் அதிகாரம்)
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
1 கொரிந்தியர் 16:16
4. நல்ல ஸ்தனாபதியாக இருந்தார்
கலாத்தியர் 1:19
5. விசுவாச மக்களை உற்சாகப்படுத்தினார்
யாக்கோபு 1:1
6. ஜெபத்தில் போராடிகிறவர்
(சபை வரலாறு கூற்று)
7. எருசலேம் சபையில் ஐக்கியமாக இருந்தவர்
(அப்போஸ்தலர் 15 ஆம் அதிகாரம்)
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
ஸ்தேவான்-STEPHANAS
பொர்த்துனாத்து-FORTUNATUS
அகாயு-ACHAICUS
தலைப்பு: ஸ்தேவான், பொர்த்துனாத்து & அகாயு அவர்களின் 7 நல்ல பண்புகள்
1. உடன் வேலையாட்கள்1 கொரிந்தியர் 16:16
2. கர்த்தருக்காக பிராயாசப்பட்டவர்கள்
1 கொரிந்தியர் 16:16
1 கொரிந்தியர் 16:16
3. பவுலை சந்தோஷப்படுத்தியவர்கள்
1 கொரிந்தியர் 16:17
4. பரிசுத்தவான்களுக்கு உதவி செய்தார்கள்
1 கொரிந்தியர் 16:17
5. பவுல் & கொரிந்து சபையாரின் ஆவிக்கு ஆறுதல் செய்தார்கள்
1 கொரிந்தியர் 16:18
6. கடிதங்களை கொண்டுச் செல்லும் உண்மையுள்ளவர்கள்
1 கொரிந்தியர் 16:17
7. அங்கிகரிக்கப்பட்டவர்கள் (நம்பத்தகுந்தவர்கள்
1 கொரிந்தியர் 16:18
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
1 கொரிந்தியர் 16:17
4. பரிசுத்தவான்களுக்கு உதவி செய்தார்கள்
1 கொரிந்தியர் 16:17
5. பவுல் & கொரிந்து சபையாரின் ஆவிக்கு ஆறுதல் செய்தார்கள்
1 கொரிந்தியர் 16:18
6. கடிதங்களை கொண்டுச் செல்லும் உண்மையுள்ளவர்கள்
1 கொரிந்தியர் 16:17
7. அங்கிகரிக்கப்பட்டவர்கள் (நம்பத்தகுந்தவர்கள்
1 கொரிந்தியர் 16:18
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
மரியாள்-Mary
தலைப்பு: இயேசுவின் தாயாகிய மரியாள் அவர்களின் 7 நல்ல பண்புகள்
1. தேவ தூதனுக்கு முன் தன்னை தாழ்த்தின தாய்.*லூக்கா 1:38
2. சொந்த கணவருக்கு கீழ்ப்படிந்த தாய்
மத்தேயு 2:13,14,21
3. வாழ்த்துகிற தாய்
லூக்கா 1:40
4. ஆண்டவரை துதிக்கிற தாய்
லூக்கா 1:46-55
5. இயேசுவைப்பற்றிய காரியங்களை இருதயத்தில் வைத்துக்கொண்ட தாய்
லூக்கா 2:19,51
6. ஜெபிக்கிற தாய்
அப்போஸ்தலர் 1:14
7. பரிசுத்தவான்களோடு ஐக்கியமாக இருந்த தாய்
மத்தேயு 2:13,14,21
3. வாழ்த்துகிற தாய்
லூக்கா 1:40
4. ஆண்டவரை துதிக்கிற தாய்
லூக்கா 1:46-55
5. இயேசுவைப்பற்றிய காரியங்களை இருதயத்தில் வைத்துக்கொண்ட தாய்
லூக்கா 2:19,51
6. ஜெபிக்கிற தாய்
அப்போஸ்தலர் 1:14
7. பரிசுத்தவான்களோடு ஐக்கியமாக இருந்த தாய்
அப்போஸ்தலர் 1:13-15
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
தேமேத்திரியு-Demetrius
தலைப்பு: தேமேத்திரியு அவர்களின் 6 நல்ல பண்புகள்
1. எபேசு சபையில் ஒரு நல்ல சீஷனாக இருந்தார்.3 யோவான் 12
2. நன்மைச் செய்கிறவர்
3 யோவான் 11
3. எபேசு சபையாரல் சாட்சி பெற்றவர்
3 யோவான் 12
4. ஆரோக்கியமான சத்தியத்தில் சாட்சி பெற்றவர்
3 யோவான் 12
3 யோவான் 12
4. ஆரோக்கியமான சத்தியத்தில் சாட்சி பெற்றவர்
3 யோவான் 12
5. அப்போஸ்தலர் யோவானுடைய கூட இருந்தவர்களும் சாட்சி கொடுத்தார்கள்
3 யோவான் 12
6. இவரை குறித்து எங்கள் சாட்சி உண்மையாக இருக்கிறது
3 யோவான் 12
6. இவரை குறித்து எங்கள் சாட்சி உண்மையாக இருக்கிறது
3 யோவான் 12
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி