ரோதை- RHODA
தலைப்பு: " ரோதையின் 5 நல்ல பண்புகள்"
1. சபையாரோடு ஐக் கியமாக ஜெபித்து பெண்அப்போஸ்தலர் 12:12
2. ஊழியருக்கு நன்றாக அறிமுகமான பெண்
அப்போஸ்தலர் 12:14
3. *ஜெபத்திற்கு பதில் கிடைத்ததற்கு சந்தோஷப்பட்ட பெண்
அப்போஸ்தலர் 12:14
4. சகஜெப வீரர்களுக்கு நற்செய்தி அறிவித்த பெண்
அப்போஸ்லர் 12:14
5. பேதுருவின் சத்தத்தை கேட்டு உறுதியாய் நின்ற பெண்
அப்போஸ்தலர் 12:15
Bro. துரைராஜ்
மணப்பாறை - திருச்சி
தீத்து- TITUS
தீத்துவின் 7 நல்ல பண்புகள்
1. சுவிசேஷ ஊழியத்தில் என் கூட்டாளிII கொரிந்தியர் 8:23
2. சுவிசேஷ ஊழியத்தில் என் உடன் வேலையாள்
II கொரிந்தியர் 8:23
3. ஆறுதல் செய்கிறவர்
II கொரிந்தியர் 7:6,13,14
4. தர்ம ஊழியம் செய்தவர்
II கொரிந்தியர் 8:6
5. கிரேத்தா தீவிலே ஊழியம் செய்தவர்
தீத்து 1:1
6. உத்தம குமாரன்
தீத்து 1:1
7. பொருளை எதிர்பார்த்து ஊழியம் செய்யாதவர்
II கொரிந்தியர் 12:18
Bro. துரைராஜ்
மணப்பாறை - திருச்சி
7. பொருளை எதிர்பார்த்து ஊழியம் செய்யாதவர்
II கொரிந்தியர் 12:18
Bro. துரைராஜ்
மணப்பாறை - திருச்சி
ஒநேசிமு-ONESIMUS
தலைப்பு: ஒநேசிமுவின் 6 நல்ல பண்புகள்
1. உண்மையுள்ளவர்கொலோசெயர் 4:9
2. பிரியமானவர்
கொலோசெயர் 4:9
3. நம்முடைய சகோதரன்
கொலோசெயர் 4:9
பிலேமோன் 16
4. நான் பெற்ற மகன்
பிலேமோன் 10
5. பவுல் உள்ளம் போல இருக்கிறவர்
பிலேமோன் 12
6. பிரோயஜனமுள்ளவர்
பிலேமோன் 11
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
அர்க்கிப்பு-ARCHIPPUS
தலைப்பு: அர்க்கிப்புவின் 2 நல்ல பண்புகள்
1. பவுலின் உடன் போர்ச்சேவகர்பிலேமோன் 2
2. கர்த்தரிடம் ஊழியத்தைப் பெற்றவர்
கொலோசெயர் 4:17
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
கொலோசெயர் 4:17
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
எரஸ்து-ERASTUS
தலைப்பு: எரஸ்துவின் 4 நல்ல பண்புகள்
1. ஒரு நல்ல சீஷன்அப்போஸ்தலர் 19:22
2. அப்.பவுலோடு கூட ஊழியத்தில் தோல் கெடுத்தவர்
அப்போஸ்தலர் 19:22
3. சக சீஷர்களோடு ஐக்கியமாக இருந்தவர்
அப்போஸ்தலர் 19:22
4. கொரிந்து சபையின் மேல் விருப்பமாக இருந்து அங்கேயே இருந்து விட்டவர்
II தீமோத்தேயு 4:20
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
துரோப்பீமு-TROPHIMUS
தலைப்பு: துரோப்பீமுவின் 4 நல்ல பண்புகள்
1. உண்மையான சீஷன்அப்போஸ்தலர் 20:1-7
2. தேவ ஊழியர்களை பாதுக்காத்தர்
அப்போஸ்தலர் 20:4 லிருந்து மிலேத்து பட்டணம் வரை)
3. துரோவா பட்டணத்தில் சீஷர்களோடு கூட காத்திருந்தவர்
அப்போஸ்தலர் 20:4
4. சபை கூடி வருகிறதை விட்டுவிடவில்லை
அப்போஸ்தலர் 20:7-11
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
அப்போஸ்தலர் 20:7-11
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
சீலா-SILAS
சில்வான்-SILVANUS
தலைப்பு: சீலாவின் 6 நல்ல பண்புகள்
1. எருசலேமில் சங்க ஆலோசகர்அப்போஸ்தலர் 15:22
2. ஆறுதல்படுத்துகிறவர், திடப்படுத்துகிறவர்
அப்போஸ்தலர் 15:32
3. ஊழிய வாஞ்சைஉள்ளவர்
அப்போஸ்தலர் 15:40
4. ஊழியத்தில் பாடுகளை சகித்தவர்
அப்போஸ்தலர் 16:25
5. சக சீஷர்களோடு ஐக்கியமாக இருந்தவர்
அப்போஸ்தலர் 17:14
6. உண்மையுள்ள சகோதரன்
1 பேதுரு 5:12
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
ஒநேசிப்போரு-ONESIPHORUS
தலைப்பு: ஒநேசிப்போருவின் 3 நல்ல பண்புகள்
1. உதவிசெய்கிறவர்2 தீமோத்தேயு 1:16
2. சபைக்கு உண்மையுள்ளவர்
2 தீமோத்தேயு 1:18
3. உண்மையான அன்புள்ளவர்
2 தீமோத்தேயு 1:17
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
மரியாள்-MARY
தலைப்பு: ரோமாபுரி சபையின் '"மரியாள்'" அவர்களின் 5 நல்ல பண்புகள்
(ரோமர்)
1. ரோமாபுரி சபையில் ஒரு நல்ல விசுவாசியாக இருந்தார்ரோமர் 16:6
2. பரிசுத்தவான்களுக்காக கடுமையாக உழைத்தார்
ரோமர் 16:6
3. ரோமாபுரி சபை வளர்ச்சிக்காக பாடுப்பட்டார்
ரோமர் 16:6
4. எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்து இருந்தார்
ரோமர் 16:19
5. எல்லா சீஷர்களோடும் ஐக்கியமாக இருந்தார்
ரோமர் 16:21
ரோமர் 16:6
3. ரோமாபுரி சபை வளர்ச்சிக்காக பாடுப்பட்டார்
ரோமர் 16:6
4. எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்து இருந்தார்
ரோமர் 16:19
5. எல்லா சீஷர்களோடும் ஐக்கியமாக இருந்தார்
ரோமர் 16:21
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
மணப்பாறை-திருச்சி
எயோதியாள்-Euodia
மற்றும்
சிந்திகேயாள்-Syntyche
தலைப்பு: எயோதியாள் & சிந்திகேயாள் அவர்களின் 5 நல்ல பண்புகள்
(பிலிப்பியர் நிரூபம்)
1. பிலிப்பு சபையில் நல்ல கிறிஸ்தவர்கள்பிலிப்பியர் 4:2
2. ஊழியத்திற்காக மிகவும் பிரயாசப்பட்டார்கள்
பிலிப்பியர் 4:3
3. பரிசுத்தவான்களுக்காக மிகவும் உதவியாக இருந்தவர்கள்
பிலிப்பியர் 4:3
4. பரிசுத்தவான் சொன்ன புத்திமதிகளை ஏற்றுக் கொண்டவர்கள்
பிலிப்பியர் 4:2
5. உடன் ஊழியர்களை மதித்தவர்கள்
பிலிப்பியர் 4:3
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி
பிலிப்பியர் 4:2
5. உடன் ஊழியர்களை மதித்தவர்கள்
பிலிப்பியர் 4:3
Bro. துரைராஜ்
மணப்பாறை-திருச்சி