நமது இருதயம் கலங்கும் போது நாம் என்ன செய்ய வேண்டும் | சுத்தம் எங்கெல்லாம்? | கனி - எப்பொழுது கொடுக்க முடியும் | கர்த்தர் முகத்தை மறைத்தால் | வேதத்தில் உள்ள முயற்சிகள் | சோதித்து பார்க்க வேண்டும் - எவைகளை | நமது வாயில் இருக்க வேண்டியது | நமது வாயில் இருக்க கூடாதது | தேவனுக்கு விரோதமானது | கனவீனம் பண்ணக்கூடாது
====================
தலைப்பு: நமது இருதயம் கலங்கும் போது நாம் என்ன செய்ய வேண்டும்
====================
1) கரத்தரை துதிக்க வேண்டும்
சங்கீதம் 42:11
2) கர்த்தரை விசுவாசிக்க வேண்டும் (எல்லா சூழ்நிலைகளையும் மாற்ற வல்லவர்)
யோவான் 14:1
3) வேத வசனத்தை நினைத்து ஆறுதல் அடைய வேண்டும்
சங்கீதம் 94:19
4) கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்ற எண்ணம் வேண்டும்
யோசுவா 1:9
5) கர்த்தர் நமக்காக யுத்தம் செய்வார் என்று நினைக்க வேண்டும்
உபாகமம் 20:3,4
==========
தலைப்பு: சுத்தம் எங்கெல்லாம்?
===========
1) கைகளில் சுத்தம் யோபு 22:30
சங்கீதம் 24:4
2) இருதயத்தில் சுத்தம்
மத்தேயு 5:8
சங்கீதம் 51:10
3) உதடுகளில் சுத்தம்
யோபு 33:3
4) செய்கையில் சுத்தம்
நீதிமொழிகள் 20:11
5) வீட்டில் சுத்தம்
உபாகமம் 23:14
6) வழியில் சுத்தம்
சங்கீதம் 119:9
7) சொற்களில் சுத்தம்
சங்கீதம் 12:6
8) உட்புறத்தில் சுத்தம்
மத்தேயு 23:26
9) பக்தியில் சுத்தம்
யாக்கோபு 1:27
=================
தலைப்பு: கனி - எப்பொழுது கொடுக்க முடியும்
===================
1) துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடக்காத போது கனிகொடுக்க முடியும் சங்கீதம் 1:1-3
2) பாவிகளுடைய வழியில் நிற்காத போது கனிகொடுக்க முடியும்
2) பாவிகளுடைய வழியில் நிற்காத போது கனிகொடுக்க முடியும்
சங்கீதம் 1:1-3
3) பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காரமல் இருந்தால் கனிகொடுக்க முடியும்
3) பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காரமல் இருந்தால் கனிகொடுக்க முடியும்
சங்கீதம் 1:1-3
2) கர்த்தருக்கு பயப்படும் போது கனிகொடுக்க முடியும்
2) கர்த்தருக்கு பயப்படும் போது கனிகொடுக்க முடியும்
சங்கீதம் 128:1-3
3) உலக கவலையும், ஜசுவரியத்தின் மயக்கமும் நம்மை நெருக்காத போது கனிகொடுக்க முடியும்
3) உலக கவலையும், ஜசுவரியத்தின் மயக்கமும் நம்மை நெருக்காத போது கனிகொடுக்க முடியும்
மத்தேயு 13:22
4) நியாயப்பிரமாணத்துக்கு மரிக்கும் போது கனிகொடுக்க முடியும்
4) நியாயப்பிரமாணத்துக்கு மரிக்கும் போது கனிகொடுக்க முடியும்
ரோமர் 7:4,5
5) ஆவியில் நிரப்பபட்டிருக்கும் போது கனிகொடுக்க முடியும்
5) ஆவியில் நிரப்பபட்டிருக்கும் போது கனிகொடுக்க முடியும்
கலாத்தியர் 5:22
6) நற்கிரியைகளை செய்யும் போது கனிகொடுக்க முடியும்
6) நற்கிரியைகளை செய்யும் போது கனிகொடுக்க முடியும்
தீத்து 3:14
7) யாரோடும் சமாதானமாயிருக்கும் போது கனிகொடுக்க முடியும்
7) யாரோடும் சமாதானமாயிருக்கும் போது கனிகொடுக்க முடியும்
யாக்கோபு 3:18
==================
தலைப்பு: கர்த்தர் முகத்தை மறைத்தால்
==================
1) கர்த்தர் முகத்தை மறைத்தால் தீங்கு நம்மை தொடரும்
உபாகமம் 31:17
2) கர்த்தர் முகத்தை மறைத்தால் இக்கட்டு நம்மை தொடரும்
உபாகமம் 31:17
3) கர்த்தர் முகத்தை மறைத்தால் சத்துருக்களுக்கு முன்பாக முறியடிக்கபடுவீர்கள்
லேவியராகமம் 26:17
4) கர்த்தர் முகத்தை மறைத்தால் உங்கள் பகைஞர் உங்களை ஆளுவார்கள்
லேவியராகமம் 26:17
5) கர்த்தர் முகத்தை மறைத்தால் துரத்துவார் இல்லாதிருந்தும் ஓடுவார்கள்
லேவியராகமம் 26:17
6) கர்த்தர் முகத்தை மறைத்தால் கடல் வாழ் உயிரினங்கள் திகைக்கும்
சங்கீதம் 104:29
================
தலைப்பு: வேதத்தில் உள்ள முயற்சிகள்
================
1) சரீர முயற்சி
1 தீமோத்தேயு 4:7
2) போஜன பதார்த்தங்களினால் முயற்சி
எபிரேயர் 13:9
3) கிரியைகளினால் செய்யும் முயற்சி
யாக்கோபு 2:22
4) பகுத்தறியத்தக்க முயற்சி
எபிரேயர் 5:14
5) தேவபக்திக்கேதுவான முயற்சி
1 தீமோத்தேயு 4:7
=====================
தலைப்பு: சோதித்து பார்க்க வேண்டும் - எவைகளை
===================
1) தசமபாகம் கொடுத்து கர்த்தரை சோதித்து பார்க்க வேண்டும் (கர்த்தர் ஆசிர்வதிக்கிறாரா இல்லையா என்று)
மல்கியா 3:10
2) விசுவாசம் நம்மிடம் இருக்கிறதா என்று
2 கொரிந்தியர் 13:5
3) கர்த்தருக்கு பிரியமானது எது என்று
எபேசியர் 5:10
4) சுய கிரியைகளை
கலாத்தியர் 6:4
5) நம்முடைய வழிகளை
புலம்பல் 3:40
6) நமது இருதயம் எப்படிப்பட்டது என்று
ஏரேமியா 12:3
=================
தலைப்பு: நமது வாயில் இருக்க வேண்டியது
================
1) துதி நமது வாயில் இருக்க வேண்டும்
சங்கீதம் 34:1
2) கர்த்தரை பாடும் பாட்டு நமது வாயில் இருக்க வேண்டும்
சங்கீதம் 40:3
3) வேத வசனம் நமது வாயில் இருக்க வேண்டும்
உபாகமம் 6:7
4) உண்மை நமது வாயில் இருக்க வேண்டும்
சங்கீதம் 5:9
5) நல்ல செய்தி நமது வாயில் இருக்க வேண்டும்
2 சாமுவேல் 18:25
6) மற்றவர்களை திடப்படுத்துதல் நமது வாயில் இருக்க வேண்டும்
யோபு 16:5
7) ஜெபம் நமது வாயில் இருக்க வேண்டும்
சங்கீதம் 66:17
8) கிருபையுள்ள வார்த்தைகள் நமது வாயில் இருக்க வேண்டும்
லூக்கா 4:22
===================
தலைப்பு: நமது வாயில் இருக்க கூடாதது
====================
1) தற்புகழ்ச்சி வாயில் இருக்கக்கூடாது
நீதிமொழிகள் 27:2
2) கெட்ட வார்த்தை வாயில் இருக்கக்கூடாது
எபேசியர் 4:29
3) சபித்தல் வாயில் இருக்கக்கூடாது
சங்கீதம் 10:7
4) கபடு வாயில் இருக்கக்கூடாது
சங்கீதம் 10:7
5) கொடுமை வாயில் இருக்கக்கூடாது
சங்கீதம் 10:7
6) பொய் பேசுதல் வாயில் இருக்கக்கூடாது
சங்கீதம் 63:11
7) அகந்தையான பேச்சு வாயில் இருக்கக்கூடாது
1 சாமுவேல் 2:3
8) தீமைகளை கொப்பளிக்க கூடாது
நீதிமொழிகள் 15:28
9) தாறுமாறுகள் வாயில் இருக்கக்கூடாது
நீதிமொழிகள் 4:24
10) வஞ்சனை வாயில் இருக்கக்கூடாது
ஏசாயா 53:9
================
தலைப்பு: தேவனுக்கு விரோதமானது
================
1) உலக சிநேகம் தேவனுக்கு விரோதமானது
யாக்கோபு 4:4
2) மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமானது
ரோமர் 8:7
3) பொய் சொல்வது தேவனுக்கு விரோதமானது
யோசுவா 24:27
4) முணுமுணுப்பது தேவனுக்கு விரோதமானது
யாத்திராகமம் 16:8
5) பாவம் தேவனுக்கு விரோதமானது
ஆதியாகமம் 39:9
6) மேட்டிமை தேவனுக்கு விரோதமானது
2 கொரிந்தியர் 10:5
7) அவபக்தி தேவனுக்கு விரோதமானது
யூதா 15
8) தீமை செய்தல் தேவனுக்கு விரோதமானது
1 பேதுரு 3:12
================
தலைப்பு: கனவீனம் பண்ணக்கூடாது
==================
1) தரித்திரரை கனவீனம் பண்ணக்கூடாது
யாக்கோபு 2:6
2) தகப்பனை கனவீனம் பண்ணக்கூடாது
மீகா 7:6
3) ஊழியர்களை கனவீனம் பண்ணக்கூடாது
மத்தேயு 13:57
4) தேவனை கனவீனம் பண்ணக்கூடாது
ரோமர் 2:23