ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ந்தவர்களிடம் காணப்படும் காரியங்கள் | நரகம் யாருக்கு | நரகம் எப்படிபட்ட இடம் | நரகத்தில் காணப்படுபவை | நரகம் | பயப்படக்கூடாது - எதற்கு | விரும்பாதே | மனுஷன் வாழ் நாள் எப்படிபட்டது | இடறல் இல்லை யாருக்கு
=================
ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ந்தவர்களிடம் காணப்படும் காரியங்கள்
==================
1) நாவடக்கம் காணப்படும்
யாக்கோபு 1:26
2) வெறுப்பு காணப்படும்
ரோமர் 12:2
3) சுபாவம் மாறி இருக்கும் (சண்டை, எரிச்சல், கோபம், கசப்பு இருக்காது)
அப்போஸ்தலர் 17:11
4) கனிகள் (நல்ல சுபாவங்கள்) வெளிப்படும்
யோவான் 15:8
லூக்கா 13:6-9
5) பக்தி பெருகும்
எபேசியர் 4:16
6) குழந்தைக்குரிய காரியங்கள் (விழுந்து விழுந்து எழும்புதல், பின்மாற்றம்) இருக்காது
1 கொரிந்தியர் 13:11
7) மனரம்மியம் காணப்படும்
பிலிப்பியர் 4:11
8) உலகத்தை, உலகத்தின் காரியங்களை குறித்து மேன்மை பாராட்ட மாட்டார்கள்
கலாத்தியர் 6:14
9) அநித்தியமான பாவ சந்தோஷங்களை வெறுப்பார்கள்
எபிரெயர் 11:24,25
10) வருகையை எதிர்பார்த்து ஜீவிப்பார்கள்
1 தெசலோனிக்கேயர் 1:10
பிலிப்பியர் 3:20
நங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ந்து இருக்கிறீர்களா?
===============
தலைப்பு: நரகம் யாருக்கு
================
1) தன் சகோதரனை மூடன் என்று சொல்லுகிறவனுக்கு நகரம்
மத்தேயு 5:22
2) நல்ல கனி (கனி = நல்ல சுபாவம்) கொடாவிட்டால் நகரம்
மத்தேயு 3:10
3) நமது கண் இடறல் உண்டாக்கினால் நகரம்
மத்தேயு 18:9
4) நமது கை, கால்கள் இடறல் உண்டாக்கினால் நகரம்
மத்தேயு 18:8
5) கல்யாண வஸ்திரம் இல்லாவிட்டால் நகரம்
மத்தேயு 22:12,13
6) அக்கிரமம் செய்கிறவர்களுக்கு நகரம்
மத்தேயு 13:41,42
7) உண்மை இல்லாத ஊழியக்காரனுக்கு நகரம்
மத்தேயு 24:50,51
8) கர்த்தர் கொடுத்த தாலந்துகளை பயன் படுத்தாதவர்களுக்கு நகரம்
மத்தேயு 25:30
9) ஜிவ புஸ்தகத்தில் பெயர் எழுதபடாதவனுக்கு நகரம்
வெளிப்படுத்தல் 20:15
10) தீமை செய்கிறவனுக்கு நகரம
யோவான் 5:29
11) துன்மார்க்கனுக்கு நகரம்
சங்கீதம் 9:17
12) தேவனை மறக்கிறவனுக்கு நகரம்
சங்கீதம் 9:17
13) பிசாசு, அதன் தூதர்களுக்கும் நகரம்
மத்தேயு 25:41
14) அந்தி கிறிஸ்து, கள்ள தீர்க்கதரிசிகளுக்கு நகரம்
வெளிப்படுத்தல் 19:20
15) கைவிடப்பட்ட சபை (1 ம் வருகையில் கைவிடப்பட பரிசுத்தவான்கள்) அந்தி கிறிஸ்துக்கு கீழ்படிந்தால் நகரம்
வெளிப்படுத்தல் 14:9,10,11
16) பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பேசினால் நகரம்
மாற்கு 3:28,29
17) மாய்மாலம் பண்ணி ஜிவிக்கிறவனுக்கு நகரம் (உள்ளே ஒன்று வெளியே ஒன்று)
மத்தேயு 23:14
18) பின் மாற்றகாரர்களுக்கு நகரம்
எபிரெயர் 6:4-8
எபிரெயர் 10:29
19) சுவிசேஷத்துக்கு கீழ்படியாதவர்களுக்கு நகரம்
2 தெசலோனிக்கேயர் 1:7-10
20) தேவனை அறியாதவர்களுக்கு நகரம்
2 தெசலோனிக்கேயர் 1:7-10
21) கர்த்தருடைய பிள்ளைகளை ஏற்று கொள்ளாதவர்களுக்கு நகரம்
மத்தேயு 10:14,15
22) பயப்படுகிறவர்கள், அவிசுவாசிகள், அருவருப்பானவர்கள், கொலை பாதகர்கள், விபசாரக்கார், சூனியக்காரர், விக்கிரக ஆராதனைகாரர், பொய்யர் அனைவருக்கும் நகரம்
வெளிப்படுத்தல் 21:8
===============
தலைப்பு: நரகம் எப்படிபட்ட இடம்
=================
1) நகரம் தாகம் தீர்க்க தண்ணிர் கிடைக்காத இடம்
லூக்கா 16:24
2) நகரம் வேதனையுள்ள இடம்
லூக்கா 16:23,25
3) நகரம் நினைவு கூறும் இடம்
லூக்கா 16:25
4) நகரம் சகல பொல்லாதவர்கள் கூடும் இடம்
சங்கீதம் 9:17
5) நகரம் தாகந்திராத இடம்
லூக்கா 16:24
யோவான் 4:13
6) நகரம் நித்திய நிந்தை, இகழ்ச்சி உள்ள இடம்
தானியேல் 12:2
7) நகரம் மனந்திரும்ப முடியாத இடம்
லூக்கா 16:27,28
8) நகரம் நம்பிக்கையற்ற இடம்
லூக்கா 16:26
9) நகரம் நித்தியமான இடம் (அங்கு போனால் திரும்ப வர முடியாது)
மத்தேயு 25:46
==============
தலைப்பு: நரகத்தில் காணப்படுபவை
===============
1) நரகத்தில் இருள் காணப்படும்
மத்தேயு 8:12
2) நரகத்தில் அழுகை காணப்படும்
மத்தேயு 8:12
3) நரகத்தில் பற்கடிப்பு காணப்படும்
மத்தேயு 8:12
4) நரகத்தில் வேதனை காணப்படும்
லூக்கா 16:23-25
5) நரகத்தில் அவியாத அக்கினி காணப்படும்
மத்தேயு 3:12
6) நரகத்தில் நித்திய அக்கினி காணப்படும்
மத்தேயு 25:41
7) நரகத்தில் பட்சிக்கும் அக்கினி காணப்படும்
ஏசாயா 33:14
8) நரகத்தில் சாகாத புழு காணப்படும்
மாற்கு 9:48
9) நரகத்தில் புகை மண்டலம் காணப்படும்
வெளிப்படுத்தல் 14:11
10) நரகத்தில் காரிருள் காணப்படும்
யோபு 20:26
=================
தலைப்பு: நரகத்தின் காணப்படுபவை
===============
1) நரகத்தில் நித்திய நிந்தை காணப்படும்
தானியேல் 12:2
2) நரகத்தில் நித்திய இகழ்ச்சி காணப்படும்
தானியேல் 12:2
3) நரகத்தில் நித்திய அக்கினி காணப்படும்
மத்தேயு 18:8
4) நரகத்தில் நித்திய அழிவு காணப்படும்
2 தெசலோனிக்கேயர் 1:9,10
5) நரகத்தில் அக்னிக் கடல் காணப்படும்
வெளிப்படுத்தல் 20:15
6) எரி நரகம் காணப்படும்
மத்தேயு 5:22
7) நரகத்தில் பாதாள வல்லடி காணப்படும்
சங்கீதம் 89:48
8) நரகத்தில் புறம்பான இருள் காணப்படும்
மத்தேயு 8:12
9) நரகத்தில் அக்கினி சூளை காணப்படும்
மத்தேயு 13:42
10) நரகத்தில் அழுகையும் பற்கடிப்புள்ள இடம்
மத்தேயு 8:12
11) நரகத்தில் மரணம், பாதாளம் காணப்படும்
வெளிப்படுத்தல் 20:14
=============
தலைப்பு: நரகம்
==============
1) வெள்ளை சிங்காச நியாத்தீர்ப்புக்கு பின் நரகம் உருவாக்கபடும்
வெளிப்படுத்தல் 20:13-15
2) இயேசு கிறிஸ்து ஒரு நரகப்பிரசங்கி. நரகத்தை அதிகமாக பிரசங்கித்தவரும் கூட. மோட்சத்தை விட நரகத்தைதான் அதிகமான இடங்களில் பிரசங்கித்திருக்கிறார்.
3) இயேசு மோட்சத்தை குறித்து 24 முறையும், நரகத்தை குறித்து 56 முறையும் பேசியிருக்கிறார்.
4) இயேசுவின் முதல் பிரசங்கத்திலும் (மத்தேயு 5:30) கடைசி பிரசங்கத்திலும் (மத்தேயு 23:33) நரகம் இடம் பெற்றிருக்கிறது.
5) நரகத்தை பற்றி அப்போஸ்தலர்களும் பிரசங்கித்தார்கள்
எபிரெயர் 6:8
எபிரெயர் 10:29
2 தெசலோனிக்கேயர் 1:7-10
6) நம் தேவன் அன்புள்ளவர், அவர் தமது ஜனங்களை ஒருபோதும் நரகத்திற்கு அனுப்பமாட்டார், நரகம் கிடையாது என்று போதிக்கிற துர் உபதேசம் பெருகி இருக்கிற காலம் இது. அவர் எரிச்சலுள்ள தேவன் (உபாகமம் 6:15) பட்சிக்கிற அக்கினி (உபாகமம் 4:24) என்று வேதம் தெளிவாக கூறுகிறது.
7) அநேக ஊழியர்கள் (எல்லாரும் அல்ல) நரகத்தை பற்றி சபையில் போதிப்பது கிடையாது. தங்கள் பேர் புகழ் போய் விடும், பணம் கிடைக்காது, சபைக்கு கூட்டம் வராது என்ற காரணத்தினால் நரகத்தை பற்றி பிரசங்கம் செய்வது கிடையாது. சுவிசேஷனுடைய முதல் வேலை நரகக் கடலுக்கு போய்க் கொண்டிருக்கும் மக்களை கண்ணிரோடும், பயததோடும் தடுத்து நிறுத்துவதுதான்.
8) ஊழியர்கள் நரகத்தை பற்றி எச்சரிக்காமல் பூசி மெழுகி பேசி விட்டு சென்றால், ஜனங்களின் ரத்தப்பழியை நிச்சயமாகவே கர்த்தர் அவர்களிடம் கேட்பார் என்பதை மறந்து போக வேண்டாம்.
இதை வாசிப்போனே உனது நித்தியத்தை எங்கே கழிக்க போகிறாய்?
==============
தலைப்பு: பயப்படக்கூடாது - எதற்கு
==============
1) பாடுகளை கண்டு
வெளிப்படுத்தல் 2:10
2) சத்துருக்களை கண்டு
உபாகமம் 20:3
3) ஜசுவரியவானை கண்டு
சங்கீதம் 49:16
4) துர்செய்தியை கேட்டு
சங்கீதம் 112:7
5) ஆபத்துக்கு
1 பேதுரு 3:6
6) மனுஷனின் நிந்தனைக்கு
ஏசாயா 51:7
7) பொல்லாப்புக்கு
சங்கீதம் 23:4
8) சரிரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு
மத்தேயு 10:28
9) பார்வோனுக்கு (பிசாசுக்கு)
உபாகமம் 7:19
10) மனிதனின் முகத்திற்கு
உபாகமம் 1:17
11) பொய் தீர்க்கதரிசிக்கு
உபாகமம் 18:22
12) இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கு
சங்கீதம் 91:5,6
13) கொள்ளை நோயை கண்டு
சங்கீதம் 91:5,6
=============
தலைப்பு: விரும்பாதே
=============
1) வீண் புகழ்ச்சியை விரும்பாதே
கலாத்தியர் 5:26
2) தூக்கத்தை விரும்பாதே
நீதிமொழிகள் 20:13
3) ஐசுவரியவானாக விரும்பாதே
1 தீமோத்தேயு 6:9
4) பொல்லாத மனுஷரோடு இருக்க விரும்பாதே
நீதிமொழிகள் 24:1
5) தீமை செய்ய விரும்பாதே
ரோமர் 7:19,20
6) கபடமாய் பேசும் பேச்சை விரும்பாதே
சங்கீதம் 52:4
7) பொல்லாப்பை செய்ய விரும்பாதே
நீதிமொழிகள் 21:10
8) உலக சிநேகத்தை விரும்பாதே
யாக்கோபு 4:4
9) மனுஷரை பிரியப்படுத்த விரும்பாதே
எபேசியர் 6:6
10) இருளை விரும்பாதே
யோவான் 3:19
11) அநியாயஞ் செய்ய விரும்பாதே
ஒசியா 12:7
=================
தலைப்பு: மனுஷன் வாழ் நாள் எப்படிபட்டது
================
1) புகையை போன்றது
யாக்கோபு 4:14
2) காற்றை போன்றது
யோபு 7:7
3) புல்லை போன்றது
சங்கீதம் 103:15
4) நிழலை போன்றது
சங்கீதம் 144:4
5) நாலு விரற்கடை போன்றது
சங்கீதம் 39:5
6) நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் திவிரமாக ஓடுகிறது
யோபு 7:6
7) அஞ்சற்காரர் ஒட்டத்திலும் திவிரமானது
யோபு 9:25
============
தலைப்பு: இடறல் இல்லை யாருக்கு
===============
1) வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு இடறல் இல்லை
சங்கீதம் 119:165
2) சகோதரன் இடம் அன்பு கூறுகிறவனுக்கு இடறல் இல்லை
1 யோவான் 2:10
3) வெளிச்சத்தில் (வசனத்தின்படி நடப்பனுக்கு - சங் 119:105) நடப்பவனுக்கு இடறல் இல்லை
யோவான் 11:9
4) கர்த்தருக்குள் வேர் கொண்டவனுக்கு இடறல் இல்லை
மத்தேயு 13:21
5) ஞானத்தையும், நல்ல ஆலோசனையை காத்து கொள்பவனுக்கு இடறல் இல்லை
நீதிமொழிகள் 3:21-23