தானியேலின் ஜெபம் | நித்திய ஜீவனை பெற | நமது பாவத்தை இயேசு | உயிர் உள்ளவரை | வஞ்சிக்கபடக்கூடாது - யாரால் | நன்மை யாருக்கு செய்ய வேண்டும் | துன்மார்க்கனின் சுபாவம் | நம்ப கூடாது எதை | நம்ப வேண்டும் எதை | ஓட வேண்டும் எவைகளை விட்டு
=============
தலைப்பு: தானியேலின் ஜெபம்
==============
தானியேல் 6:10
தானியேல் 2:17-19
1) தினமும் 3 வேளை ஜெபம்
தானியேல் 6:10
2) முழங்கால்படியிட்டு ஜெபம்
தானியேல் 6:10
3) வழக்கமான ஜெபம்
தானியேல் 6:10
4) மேல் அறையில் ஜெபம்
தானியேல் 6:10
5) பலகனி திறந்திருக்க ஜெபம்
தானியேல் 6:10
6) ஸ்தோத்திரத்துடன் ஜெபம்
தானியேல் 6:10
7) விசுவாசமுள்ள ஜெபம்
தானியேல் 6:23
8) வீட்டுக்குள் ஜெபம்
தானியேல் 6:10
9) முன் செய்து வந்தபடியே ஜெபம்
தானியேல் 6:10
10) தடை வந்த பிறகும் ஜெபம்
தானியேல் 6:10
============
தலைப்பு: நித்திய ஜீவனை பெற
============
1. தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்
2 கொரிந்தியர் 5:1
2. ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே அறுப்பான்
கலாத்தியர் 6:8
3. கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், மகிமையிலிருந்தும்
2 தெசலோனிக்கேயர் 1:10
4. நம்மிடத்தில் அன்புகூர்ந்து
2 தெசலோனிக்கேயர் 2:16
5. தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி
1 தீமோத்தேயு 1:11
6. எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன்
1 தீமோத்தேயு 1:16
7. கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக
1 தீமோத்தேயு 1:17
==============
தலைப்பு: நமது பாவத்தை இயேசு
================
1) நமது பாவத்தை இயேசு கார் மேகத்தை போல அகற்றி விட்டார்
ஏசாயா 44:22
2) மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்
சங்கீதம் 103:12
3) நமது பாவத்தை இயேசு அவருடைய முதுகுக்கு பின்னால் எறிந்து விட்டார்
ஏசாயா 38:17
4) நமது பாவத்தை இயேசு சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டு விட்டார்
மீகா 7:19
5) நமது பாவத்தை இயேசு நினைக்க மாட்டார்
ஏசாயா 43:25
6) நமது பாவத்தை இயேசு மன்னித்தார்
சங்கீதம் 32:1
7) நமது பாவத்தை இயேசு மூடினார்
சங்கீதம் 32:1
8) நமது பாவத்தை இயேசு எண்ணாதிருக்கிறார்
சங்கீதம் 32:2
9) நமது பாவத்தை இயேசு சிலுவையின் மேல் சுமந்தார்
1 பேதுரு 2:24
=============
தலைப்பு: உயிர் உள்ளவரை
==============
1) உயிர் உள்ளவரை கர்த்தரை துதிப்பேன்
சங்கீதம் 146:2
2) உயிர் உள்ளவரை கர்த்தரை பாடுவேன்
சங்கீதம் 104:33
3)உயிர் உள்ளவரை கர்த்தரை தொழுது கொள்வேன்
சங்கீதம் 116:2
4) உயிர் உள்ளவரை கர்த்தர் செய்த நன்மைகளை நினைப்பேன்
உபாகீதம் 16:3
5) உயிர் உள்ளவரை வசனத்தை கைக்கொள்ளுவேன்
உபாகமம் 12:1
6) உயிர் உள்ளவரை தேவனுக்கு பயப்படுவேன்
உபாகமம் 31:13
7) உயிர் உள்ளவரை கர்த்தரை விட்டு பின் வாங்க மாட்டேன்
2 நாளாகமம் 34:33
8) உயிர் உள்ளவரை கர்த்தருக்கு ஊழியம் செய்வேன்
லூக்கா 1:71
=================
தலைப்பு: வஞ்சிக்கபடக்கூடாது - யாரால்
================
1) பிசாசினால்
2 கொரிந்தியர் 11:3
2) நாம் நம்மையே (என்னில் ஒரு குறை இல்லை)
1 கொரிந்தியர் 3:18
1 யோவான் 1:8
3) பாவத்தினால்
ரோமர் 7:11
4) உபதேசத்தால்
எபேசியர் 4:14
5) ஆவிகளால்
1 தீமோத்தேயு 4:1
6) கள்ள தீர்க்கதரிசிகளால்
மத்தேயு 24:11
7) தசமபாகத்தை கொடுக்காமல் இருப்பது வஞ்சனை
மல்கியா 3:8
8) ஒருவராலும்
மத்தேயு 24:4
1 யோவான் 3:7
==================
தலைப்பு: நன்மை யாருக்கு செய்ய வேண்டும்
====================
1) நம்மை பகைக்கிறவர்களுக்கு
மத்தேயு 5:44
2) சத்துருக்களுக்கு
லூக்கா 6:35
3) நன்றி இல்லாதவர்களுக்கு
லூக்கா 6-35
4) துரோகிகளுக்கு
லூக்கா 6:35
5) தரித்தரருக்கு
மாற்கு 14:7
6) விதவைக்கு
யோபு 24:21
7) செய்யத்தக்கவர்களுக்கு
நீதிமொழிகள் 3:27
8) விசுவாச குடும்பத்தார்க்கு
கலாத்தியர் 6:10
9) உபதேசிக்கிறவர்களுக்கு (ஊழியர்களுக்கு)
கலாத்தியர் 6:6
10) யாவருக்கும்
கலாத்தியர் 6:10
இயேசு நன்மை செய்கிறவராய் சுற்றி திரிந்தார்
அப்போஸ்தலர் 10:38
===============
தலைப்பு: துன்மார்க்கனின் சுபாவம்
===============
1) பெருமை காணப்படும்
சங்கீதம் 10:3,2
2) கர்வம் காணப்படும்
சங்கீதம் 10:4
3) தீங்கிலே இடறுண்டு கிடப்பான்
நீதிமொழிகள் 24:16
4) துன்மார்க்கன் வர அவமானம் வரும்
நீதிமொழிகள் 18:3
5) வெட்கமும், இலச்சையும் உண்டாக்குவான்
நீதிமொழிகள் 13:5
6) சுகஜீவிகள்
சங்கீதம் 73:12
7) ஆஸ்தியை பெருக பண்ணுவான்
சங்கீதம் 73:12
8) துரோக பேச்சு காணப்படும்
சங்கீதம் 36:1
==============
தலைப்பு: நம்ப கூடாது எதை
===============
1) மனுஷனை
சங்கீதம் 118:8
2) சகோதரனை
எரேமியா 9:4
3) ஜசுவரியத்தை
1 தீமோத்தேயு 6:17
4) அழகை
எசேக்கியேல் 16:15
5) பிரபுக்களை
சங்கீதம் 118:9
6) வழிகாட்டயை
மீகா 7:5
7) இரட்சிக்க திராணியில்லாத மனுபுத்திரனை
சங்கீதம் 146:3
8) நாசியில் சுவாசமுள்ள மனுஷனை
ஏசாயா 2:22
9) குன்றுகளை
எரேமியா 3:23
10) திரளான மலைகளை
எரேமியா 3:23
11) பொன்னை
யோபு 31:24
12) தன் இருதயத்தை
நீதிமொழிகள் 28:26
13) வில்லை
சங்கீதம் 44:6
14) சம்பத்தையும், பொக்கிஷங்களையும்
எரேமியா 48:7
===============
தலைப்பு: நம்ப வேண்டும் எதை
=================
1) கர்த்தரை
ஏசாயா 36:7
2) கர்த்தர் சொன்னதை
யோவான் 4:21
3) இயேசுவின் கிரியைகளை
யோவான் 14:11
4) வசனத்தை
சங்கீதம் 119:42
==============
தலைப்பு: ஓட வேண்டும் எவைகளை விட்டு
==============
1) பண ஆசையை விட்டு
1 தீமோத்தேயு 6:9-11
2) பாலியத்துக்குரிய இச்சைகளை விட்டு
2 தீமோத்தேயு 2:21
3) வேசித்தனத்திற்கு விலகி
1 கொரிந்தியர் 6:18
4) விக்கிரக ஆராதனைக்கு விலகி
1 கொரிந்தியர் 10:14
5) நெருங்கி நிற்கும் பாவங்களை விட்டு
எபிரெயர் 12:1