நாம் விலக வேண்டிய 12 சூழ்நிலை காரண காரியங்கள் | ஊழியர்களிடம் இருக்க வேண்டியது | பொங்கலோ பொங்கல்: இது வேதத்தின் ஒரு உபமானம் | நீக்கி போடுவார் | Seven Things God Will Remove | Watching Shepherds | காத்துக்கொண்டிருந்த மேய்ப்பர்கள் | ஏழு விதமான வஸ்திரம் | Seven Types of Garments | தண்ணீரை மாற்றுகிற கர்த்தர்
============================
நாம் விலக வேண்டிய 12 சூழ்நிலை காரண காரியங்கள்
=============================
1. நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.நீதிமொழிகள் 3:7
2. ஒருவன் உனக்குத் தீங்கு செய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே.
நீதிமொழிகள் 3:30
3. பேதைமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது.
நீதிமொழிகள் 9:6
4. வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் அதிலே தலையிட்டுக்கொள்வான்.
நீதிமொழிகள் 20:3
5. வழக்காடப் பதற்றமாய்ப் போகாதே; முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே.
நீதிமொழிகள் 25:8
6. வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப் போலிருக்கிறான்.
நீதிமொழிகள் 26:17
7. ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.
பிலிப்பியர் 2:3
8. பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5:22
9. கேட்கிறவர்களைக் கவிழ்த்துப் போடுகிறதற்கேதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்து புத்தி சொல்லு.
2 தீமோத்தேயு 2:14
10. கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.
2 தீமோத்தேயு 2:24
11. தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.
2 தீமோத்தேயு 3:5
12. வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு.
தீத்து 3:10
Bro. Jeyaseelan (Mumbai)
Cell: 9820532501
=============
தலைப்பு: ஊழியர்களிடம் இருக்க வேண்டியது
=================
1) இயேசுவை பின்பற்ற வேண்டும் யோவான் 12:26
2) நல்ல கனி (நல்ல சுபாவங்கள் காணப்பட வேண்டும்) கொடுக்க வேண்டும்
2) நல்ல கனி (நல்ல சுபாவங்கள் காணப்பட வேண்டும்) கொடுக்க வேண்டும்
மத்தேயு 7:20
3) எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனாக இருக்க வேண்டும்
3) எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனாக இருக்க வேண்டும்
2 தீமோத்தேயு 2:24
4) போதக சமர்த்தனாய் இருக்க வேண்டும்
4) போதக சமர்த்தனாய் இருக்க வேண்டும்
2 தீமோத்தேயு 2:24
5) தீமையை சகிக்க வேண்டும்
5) தீமையை சகிக்க வேண்டும்
2 தீமோத்தேயு 2:24
6) தேவனுடைய சித்தத்தை மாத்திரம் செய்ய வேண்டும்
6) தேவனுடைய சித்தத்தை மாத்திரம் செய்ய வேண்டும்
லூக்கா 12:47
7) உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும்
7) உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும்
லூக்கா 19:17
8) விவேகமுள்ளவனாக இருக்க வேண்டும்
8) விவேகமுள்ளவனாக இருக்க வேண்டும்
மத்தேயு 24:45
9) தன் எஜமானிலும் பெரியவன் அல்ல (கர்த்தரிலும் பெரியவன் அல்ல)
9) தன் எஜமானிலும் பெரியவன் அல்ல (கர்த்தரிலும் பெரியவன் அல்ல)
யோவான் 15:20
10) தாழ்த்த வேண்டும் (அப்பிரயோஜனமான ஊழியர் என்று)
10) தாழ்த்த வேண்டும் (அப்பிரயோஜனமான ஊழியர் என்று)
லூக்கா 17:10
11) தேறின வேதபாரனாக இருக்க வேண்டும்
11) தேறின வேதபாரனாக இருக்க வேண்டும்
மத்தேயு 13:52
12) தாகம் வேண்டும் (ஆத்துமாக்களை குறித்து)
12) தாகம் வேண்டும் (ஆத்துமாக்களை குறித்து)
யோவான் 4:8
13) தீங்கு அனுபவிக்க வேண்டும்
13) தீங்கு அனுபவிக்க வேண்டும்
2 தீமோத்தேயு 4:5
14) மனத் தெளிவுள்ளவனாக இருக்க வேண்டும்
14) மனத் தெளிவுள்ளவனாக இருக்க வேண்டும்
2 தீமோத்தேயு 4:5
15) உத்தமனாக இருக்க வேண்டும்
15) உத்தமனாக இருக்க வேண்டும்
2 தீமோத்தேயு 2:15
16) சத்திய வசனத்தை பகுத்து போதிக்க வேண்டும்
16) சத்திய வசனத்தை பகுத்து போதிக்க வேண்டும்
2 தீமோத்தேயு 2:15
17) ஜெப ஜிவியம் காணப்பட வேண்டும்
17) ஜெப ஜிவியம் காணப்பட வேண்டும்
அப்போஸ்தலர் 6:4
18) பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றிருக்க வேண்டும்
18) பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றிருக்க வேண்டும்
அப்போஸ்தலர் 2:1
19) சத்தியத்தை சத்தியமாக போதிக்க வேண்டும்
19) சத்தியத்தை சத்தியமாக போதிக்க வேண்டும்
மத்தேயு 3:7
20) தேவ ஊழியர்களின் வாழ்க்கை விசுவாசிகள் பின்பற்ற கூடியதாக இருக்க வேண்டும்
20) தேவ ஊழியர்களின் வாழ்க்கை விசுவாசிகள் பின்பற்ற கூடியதாக இருக்க வேண்டும்
1 கொரிந்தியர் 4:16
21) ஊழியர்களின் ஜிவியத்தின் மூலம் தேவ நாமம் மகிமை அடைய வேண்டும்
21) ஊழியர்களின் ஜிவியத்தின் மூலம் தேவ நாமம் மகிமை அடைய வேண்டும்
கலாத்தியர் 1:24
Bro. Jeyaseelan (Mumbai)
Cell: 9820532501
====================
பொங்கலோ பொங்கல்: இது வேதத்தின் ஒரு உபமானம்
=====================
வேதத்தில் காணப்படும் ஏழு விதமான பொங்கல்கள்
A. உள்ளத்தின் பாசப் பொங்கல்
ஆதியாகமம் 43: 30
உன்னதப்பாட்டு 5:4
ஓசியா 11:8
யோசேப்பின் உள்ளம் நீண்ட நாள்களுக்கு பிறகு தன் சகோதரர்களை கண்ட உடன் பொங்கி வழிந்தது.
தன் ஆத்தும நேசரை கண்ட மாத்திரத்தில் சுனேமித்தியாளின் உள்ளம் பொங்கி வழிந்தது.
B. விசுவாச ஆராதனையின் பொங்கல்
எண்ணாணாகமம் 21:17
வனாந்திரத்தில் தண்ணீர் இல்லாமல் போய் விட்டது. எப்போதும் முறுமுறுக்கும் இந்த முறை என்னமோ கர்த்தர் தண்ணீர் கொடுப்பேன் என்று வாக்குப் பண்ணின பேயேருக்கு வந்த உடனே ஊற்றுத் தண்ணீரே பொங்கி பொங்கி வா என்று விசுவாசத்தில் கர்த்தரை துதித்து பாடி மகிமை படுத்த ஆரம்பித்தனர்.
வாக்குதத்தங்கள் உண்டு ஆனாலும் விசுவாசம் இல்லையா? நம்பிக்கையோடு கர்த்தரை துதிக்க ஆரம்பியுங்கள். உங்களுக்கு உரிய ஊற்றுத் தண்ணீர் நிச்சயம் பொங்கி பொங்கி வரும்.
C. இருதய நல்ல விசேஷத்தினால் வரும் பொங்கல்
சங்கீதம் 45:1
என் உள்ளம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது. கர்த்தரை சார்ந்து வாழும் வாலிப பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் கர்த்தர் நல்ல விசேஷங்களை வைத்து இருக்கிறார். அவைகளை கற்பை காத்துக் கொண்டு, ஆவிக்குரிய பண்பில் வளர்ந்து, உங்களுக்கு உரிய நாளில் உள்ளம் கவிப்பாட இருதயம் நிரம்பி வழிய, நல்ல விசேஷத்தால் நிரம்பி வழிய அதினால் கோடாகோடியாக பெருக கர்த்தர் உதவி செய்வாராக. ரோமர் 1:27ல் சொல்லப் பட்டது போன்று உங்கள் இருதயங்கள் விரகதாபத்தினால் பொங்கி வழியாமல் இருக்க கர்த்தர் பாதுகாப்பாராக!
D. தேவ கோபாக்கினையான பொங்கல்
சங்கீதம் 46:3
யோபு 41:31
ஏசாயா 64:2
ஜலப்பிரயளயத்தினால் ஜலம் பொங்கி சுனாமி அலைகளின் தாக்கம் போன்று வரும் பாதிப்பு. லிவியாதான் கடலின் ஆழத்தில் ஜலத்தை உலைப்பானையை பொங்க செய்வது போல கலக்குமாம். பார்வதங்கள் அக்கினி தண்ணீரை பொங்க செய்வது போல உருக செய்யுமாம். இவைகள் எல்லாம் தேவ கோபாக்கினை என்று சொல்லப்பட்டு இருந்தாலும் கர்த்தருடைய பிள்ளைகள் பயப்பட வேண்டாம். ஏன் என்றால் ஒரு நதி உண்டு அதின் நடுவில் தேவன் வாசம் பண்ணுகிறார் அப்படிப்பட்ட நெருக்கடியான நிலையிலும் கர்த்தர் சகாயம் பண்ணுவார் என்றும் எழுதப்பட்டு உள்ளது.
E. மதுபானப் பொங்கல்
சங்கீதம் 75:8
கலங்கி பொங்குகிற மதுபான பாத்திரம். இது உள்ளே போனாலும் கோபம் பொங்கும், அதீத உணர்ச்சி பொங்கும் முடிவில் வேதனை பெருகும். என்ன பொங்கல் வைத்தாலும் இந்த பொங்கல் தான் அரசுக்கு வருமானம் ஈட்டும். ஆனால் வீட்டின் பொங்கலை கவிழ்த்து விடும். பின்னர் வண்டல்களை உறிஞ்சி குடிக்க வேண்டியது தான். எனவே குடியை நியாயப் படுத்தும் பெயர் கிறிஸ்தவ நண்பர்கள் மனம் திரும்பினால் நல்லது. ஏனெனில் அந்த பாத்திரம் கர்த்தர் கையில் இருக்கிறது.
F. எரேமியா தீர்க்கனின் பொங்கல் பானை:
எரேமியா 1:13
அந்நிய விக்கிரக தெய்வத்தை வழிபட்டு கர்த்தரை விட்டு தூரம் போன ஜனங்களிடம் இருந்து வரும் தீங்கை இந்த பொங்கல் பானை குறிப்பிடுகின்றது. இந்த அந்நிய விக்கிரகங்களுக்கு முன் கர்த்தரின் ஜனமும் பணிந்து விட்டது. அதனால் அதை குறித்து கலங்காமல் பயப்படாமல் எச்சரிக்க கர்த்தர் எரேமியாவிடம் சொல்கின்றார். உலக வழிபாடுகளுக்கு தப்பின நாம் மறுபடியும் அதில் சிக்கிக் கொண்டால் ஒரு பெரிய தீங்கு வருகின்றது. அதை எச்சரிக்க கர்த்தர் எரேமியாவின் மூலம் சொன்னது போன்று இன்று நம்மையும் எச்சரிக்கிறார். மனம் திரும்பினால் தீங்குக்கு கர்த்தர் மனஸ்தாபம் கொள்வார்.
G. எசேக்கியேல் தீர்க்கனின் பொங்கலோ பொங்கல்
எசேக்கியேல் 24:5
கர்த்தர் ஒரு கொப்பரையை கொண்டு கலக வீட்டாருக்கு முன்பாக பொங்கல் வைக்க உபமானமாக இந்த எசேக்கியேல் தீர்க்கத்தரிசியிடம் சொல்கின்றார். நல்ல முன்னம் தொடை மற்றும் எலும்புகள் உள்ள இறைச்சியை நுரை தள்ள தள்ள பொங்க பொங்க காய்ச்ச சொல்ல அவன் அதை அப்படியே செய்ய தேசம் இரத்தம் சிந்தி இருக்கின்றது. அதற்கு பொங்க பொங்க தாம் பழிவாங்குவதாக கர்த்தர் சொல்கின்றார். தன் சொந்த பிரஜைகளின், உறவுகளின், சகோதரர்களின், விசுவாசிகளின் இரத்தம் சிந்தி கொண்டு எத்தனை பொங்கலோ பொங்கல் என்று குரவை இட்டு பொங்கல் வைத்தாலும் கர்த்தரின் உபமானம் சும்மா விடாது. எனவே உபமானத்தை உணர்ந்து வழிகளை சரி செய்து செவ்வைப் படுத்துவது தான் கலக வீட்டாருக்கு சால சிறந்தது என்று கர்த்தர் தீர்க்கமான வார்த்தையை கொடுக்கிறார்.
எனவே கர்த்தருடைய பிள்ளைகளே கர்த்தரின் நேசத்தால் பொங்காத எந்த பொங்கலும், துதி மற்றும் விசேஷத்தால் பொங்காத எந்த பொங்கலும், காரியத்திற்க்கு உதவாத பொங்கல்களே. கர்த்தர் தாமே நமது வழிகளை செவ்வைப் படுத்திக் கொண்டு அவரின் நேசத்தால் நம் உள்ளம் பொங்கி வழிய கிருபை தருவாராக!. ,பொங்கலோ பொங்கல் என்கின்ற வார்த்தை சில வேளை மனித வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால் அதில் சொல்லப்பட்ட உபமானங்கள் கர்த்தரின் வார்த்தையில் இருந்து எடுக்கப் பட்டவைகளே!
Bro. Jeyaseelan (Mumbai)
Cell: 9820532501
=================
தலைப்பு: நீக்கி போடுவார்
=================
1. பாவங்களை நீக்குவார்
மத்தேயு 1:21
2. நோய்களை நீக்குவார்
மத்தேயு 4:23
3. குற்றங்களை நீக்குவார்
ரோமர் 5:16
4. அடிமைத்தனத்தை நீக்குவார்
ஏசாயா 14:3
5. சுமைகளை நீக்குவார்
யாத்திராகமம் 6:7
6. பயத்தை நீக்குவார்
சங்கீதம் 64:1
7. நெருக்கத்தை நீக்குவார்
சங்கீதம் 54:7
Bro. Jeyaseelan (Mumbai)
Cell: 9820532501
=====================
Topic: Seven Things God Will Remove
=====================
1. Remove Sin.
Matthew 1:21
2. Remove Sickness
Matthew 4:23
3. Remove Offences
Romans 5:16
4. Remove Slavery
Isaiah 14:3
5. Remove Burdens
Exodus 6:7
6. Remove Fear
Psalms 64:1
7. Remove Troubles
Psalms 54:7
Bro. Jeyaseelan (Mumbai)
Cell: 9820532501
==================
Topic: Watching Shepherds
===================
1. Shepherds abiding in the Field
Luke 2:8
2. Shepherds Watching over their Flock in the night
Luke 2:8
3. Shepherds Who Saw Angels
Luke 2:9
4. Shepherds Who Received Good Tidings from Angels
Luke 2:9
5. Shepherds Praising God with Angels
Luke 2:14
6. Shepherds saw the Christ born
Luke 2:11,16
7.Shepherds Who Made Known Abroad About birth of Jesus
Luke 2:17
Bro. Jeyaseelan (Mumbai)
Cell: 9820532501
================
தலைப்பு: காத்துக்கொண்டிருந்த மேய்ப்பர்கள்
லூக்கா 2-ம் அதிகாரம்
================
1. வயல்வெளியில் தங்கின மேய்ப்பர்கள்
லூக்கா 2:8
2. இராத்திரியிலே மந்தையைக் காத்துக்கொண்டிருந்த மேய்ப்பவர்கள்
லூக்கா 2:8
3. கர்த்தருடைய தூதனை சந்தித்த மேய்ப்பர்கள்
லூக்கா 2:9
4. நற்செய்தியை பெற்றுக்கொண்ட மேய்ப்பர்கள்
லூக்கா 2:9
5. தேவதூதர்களை கூட துதித்த மேய்ப்பர்கள்
லூக்கா 2:14
6. கிறிஸ்து பிறந்திருக்கிறதை கண்ட மேய்ப்பர்கள்
லூக்கா 2:11,16
7. கிறிஸ்துவை பிரசித்தம்பண்ணின மேய்ப்பர்கள்
லூக்கா 2:17
===============
தலைப்பு: ஏழு விதமான வஸ்திரம்
=================
1. இரட்சிப்பின் வஸ்திரம்
ஏசாயா 61:10
2. பிரகாசமான மெல்லிய வஸ்திரம்
(நீதி) - வெளிப்படுத்தல் 19:8
3. துதியின் வஸ்திரம்
ஏசாயா 61:3
4. பரிசுத்த வஸ்திரம்
யாத்திராகமம் 28:2
5. வெண் வஸ்திரம்
வெளிப்படுத்தல் 3:4
6. உயர்ந்த வஸ்திரம்
லூக்கா 15:22
7. ராஜ வஸ்திரம்
எஸ்தர் 8:15
=================
Topic: Seven Types of Garments
==================
1. Garments of salvation
Isaiah 61:10
2. Clean and white Garments (Righteousness)
Revelation 19:8
3. Garments of Praise
Isaiah 61:3
4. Holy Garment
Exodus 28:2
5. White Garments
Revelation 3:5
6. Best Garments given by father
Luke 15:22
7. Royal Garments
Esther 8:15
================
தலைப்பு: தண்ணீரை மாற்றுகிற கர்த்தர்
==================
1. தண்ணீரை இரத்தமாக மாற்றினார்
யாத்திராகமம் 7:20
2. தண்ணீரை ரசமாக மாற்றினார்
யோவான் 2:9
3. தண்ணீரை மதிலாக மாற்றினார்
யாத்திராகமம் 14:22
4. தண்ணீரை வெட்டாந்தரையாக மாற்றினார்
யாத்திராகமம் 15:22
5. தண்ணீரை மதுரமாக மாற்றினார்
யாத்திராகமம் 15:25
6. தண்ணீரை ஆசீர்வாதமாக மாற்றினார்
யாத்திராகமம் 23:25
7. தண்ணீரை சாட்சியாக மாற்றினார்
1 யோவான் 5:8