------------------------------------------------------
1) பலமாய் ருபிக்கபட்ட தேவகுமாரன் (மெய்யான தேவன் என்று நிருபித்தார்) - ரோ 1:5
2) இரட்சிப்பு வந்தது - 1 பேதுரு 3:21
3) நீதிமான் ஆக்கப்பட்டோம் - ரோ 4:25
4) தேற்றரவாளன் (பரிசுத்த ஆவி) கிடைத்தார் - அப்போ 2:33
5) மரணம் ஜெயமாக விழுங்கபட்டதால் மரண பயத்தில் இருந்து விடுதலை - எபி 2:15
6) அவரோடு கூட உட்காரும் சிலாக்கியம் கிடைத்தது - எபேசி 2:7
7) நமக்காக பரிந்து பேசும் ஒரு பிரதான ஆசாரியன் கிடைத்தார் - எபி 10:12
8) நமக்குள் வாசம் பண்ணுகிறார் - சங் 68:18
சாமுவேல்:
