=================
சுவிசேஷம் புறக்கணிப்போரின் எதிர் காலம் என்ன?
THE FUTURE DESTINY OF UNBELIEVERS WHO REJECT GOSPEL
===================
1. இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்காதவர்கள்யோவான் 8:24
ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன், நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.
2. தீமைசெய்தவர்கள்
யோவான் 5:29
அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
3. மனக்கடினம், குணப்படாத இருதயம் உள்ளவர்கள்
ரோமர் 2:5, 6, 8, 9
உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே. தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.
சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்.
4. தேவனை அறியாதவர்கள், சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள்
2 தெசலோனிக்கேயர் 1:7-8
தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.
5. ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன்
வெளிப்படுத்தின விசேஷம் 20:15
5. ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன்
வெளிப்படுத்தின விசேஷம் 20:15
ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.
6. சகோதரனை பகைத்ததினால் கிறிஸ்துவையும் புறக்கணித்தவர்கள்
மத்தேயு 25:40, 41, 46
6. சகோதரனை பகைத்ததினால் கிறிஸ்துவையும் புறக்கணித்தவர்கள்
மத்தேயு 25:40, 41, 46
அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.* அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.
7. பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும்
வெளிப்படுத்தின விசேஷம் 21:8

பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
நற்செய்தி
ரோமர் 10:9-13
என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.
யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை, எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301

PRE WORSHIP THOUGHT
ஆராதனை ஆயத்த தியானம்
======================
SPECTRUM OF WORSHIP
ஆராதனையின் வண்ண நிழலுருவம்
======================
VIBGYORA spectrum is a condition that is not limited to a specific set of values but can vary, without steps, across a continuum. The word was first used scientifically in optics to describe the rainbow of colors in visible light after passing through a prism. As scientific understanding of light advanced, it came to apply to the entire electromagnetic spectrum. It thereby became a mapping of a range of magnitudes (wavelengths) to a range of qualities, which are the perceived "colors of the rainbow" and other properties which correspond to wavelengths that lie outside of the visible light spectrum.
நிறமாலை என்பது வெள்ளொளியானது நிறப்பிரிகை அடைவதால் உருவாகுவது ஆகும்
======================
WORSHIP ஆராதனை
1. AT FOOT STOOL
பாதபடியில் பணிவோம்
சங்கீதம் 99:5
நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் பாதபடியிலே பணியுங்கள், அவர் பரிசுத்தமுள்ளவர்.
சங்கீதம் 99:9
நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவருடைய பரிசுத்த பர்வதத்திற்கு நேராகப் பணியுங்கள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் பரிசுத்தமுள்ளவர்.
சங்கீதம் 132:7
அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் பாதபடியில் பணிவோம்.
2. WITH GLADNESS
மகிழ்ச்சியோடே ஆராதனை செய்வோம்
சங்கீதம் 100:2
மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.
சங்கீதம் 59
நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன், எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.
3. WITH PLEASING OF THE LORD
தேவனுக்கு பிரியமாய் ஆராதிப்போம்
எபிரேயர் 12:28
ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
யோவான் 4:23
உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்
4. IN THE BEAUTY OF HOLINESS
பரிசுத்த அலங்காரத்துடன் தொழுது கொள்வோம்
1 நாளாகமம் 16:29
கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய சந்நிதியில் பிரவேசியுங்கள், பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.
சங் 29.2, 66.4, 96.9
5. ONLY TO THE LORD
அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வோம்
மத்தேயு 4:10
அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
யாத்திராகமம் 22
கர்த்தர் ஒருவருக்கே ஒழிய வேறே தேவர்களுக்குப் பலியிடுகிறவன் சங்கரிக்கப்படக்கடவன்.
6. WITH INTELLIGENCE
புத்தியுள்ள ஆராதனை
ரோமர் 12:1
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
7. WITH HUMBLENESS
தாழ்மையுடன் பணிந்து கொள்வோம்
சங்கீதம் 95:6
நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்கால்படியிடக்கடவோம் வாருங்கள்.
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
யாத்திராகமம் 22
கர்த்தர் ஒருவருக்கே ஒழிய வேறே தேவர்களுக்குப் பலியிடுகிறவன் சங்கரிக்கப்படக்கடவன்.
6. WITH INTELLIGENCE
புத்தியுள்ள ஆராதனை
ரோமர் 12:1
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
7. WITH HUMBLENESS
தாழ்மையுடன் பணிந்து கொள்வோம்
சங்கீதம் 95:6
நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்கால்படியிடக்கடவோம் வாருங்கள்.
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
======================
தன் சகோதரன் - His brother..
======================
I யோவான் நிருபத்தின் கதிர்கள்
தன் சகோதரனை பகைக்கிறவன்
1. இருளில் இருக்கிறான்
1 யோவான் 2:9
ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.
2. இருளில் நடக்கிறான்
1 யோவான் 2:11
தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான். இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.
3. தேவனால் உண்டானவன் அல்ல
1 யோவான் 3:10

இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும். நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.
4. மனுஷ கொலை பாதகன்
1 யோவான் 3:15
4. மனுஷ கொலை பாதகன்
1 யோவான் 3:15
தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான். மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.
5. பொய்யன்
1 யோவான் 4:20
தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன். தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?
6. நித்தியஜீவன் நிலைத்திராது

7. மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான்
1 யோவான் 3:14
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம். சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான்.
1 யோவான் 5
மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தை தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார். யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே. மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.
2. அன்புகூரவேண்டும்
1 யோவான் 4.2
தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.
1 யோவான் 2.10
தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான். அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை.
3. இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொள்ள கூடாது
1 யோவான் 3.17

-------------------------------------------
தன் சகோதரனுடன் உள்ள பொறுப்புகள்
=========================
1. வேண்டுதல்செய்யக்கடவன்1 யோவான் 5
மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தை தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார். யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே. மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.
2. அன்புகூரவேண்டும்
1 யோவான் 4.2
தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.
1 யோவான் 2.10
தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான். அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை.
3. இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொள்ள கூடாது
1 யோவான் 3.17
ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?
4. கொலை செய்ய கூடாது
1 யோவான் 3.12
4. கொலை செய்ய கூடாது
1 யோவான் 3.12
பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம். அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.
Closing thought
இப்படியிருக்க
1. தடுக்கலையும் இடறலையும் போடலாகாது
ரோமர் 14.13
நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
2. வஞ்சியாமலும் இருக்கவேண்டும்
1 தெசலோனிக்கேயர் 4.6
இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும். முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.
3. குற்றப்படுத்துகிறவன் நியாயாதிபதியாயிருப்பாய்
யாக்கோபு 4.11
சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள். சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான். நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய்.

=============
காலத்தை ஆதாயப்படுத்துங்கள்
==============
எபேசியர் 5.13
நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஐனப்படுத்திக் கொள்ளுங்கள்.
கீ கீ.. 489. கால மாதாயப் படுத்து உனது ஜீவன்
பல்லவி
கால மாதாயப் படுத்து
உனது ஜீவன்
கடலின் அலையில் துரும்பு:
சிநேகிதா!
கால மாதாயப் படுத்து
உனது ஜீவன்
கடலின் அலையில் துரும்பு:
சிநேகிதா!
அனுபல்லவி
பால வயது மங்கைப்
பருவம் நடு வயது
சாலச் சிதைக்கு மந்தச்
சங்காரன் வருமுன்னே - கால
1. இந்த வருட மெவர்கள்
பிழைத்திடுவர்
எவர்கள் மரித்திடுவார்கள்;
தொந்தமாம் நரைதிரையோ?
-துளிரோ எனச்
பால வயது மங்கைப்
பருவம் நடு வயது
சாலச் சிதைக்கு மந்தச்
சங்காரன் வருமுன்னே - கால
1. இந்த வருட மெவர்கள்
பிழைத்திடுவர்
எவர்கள் மரித்திடுவார்கள்;
தொந்தமாம் நரைதிரையோ?
-துளிரோ எனச்
சொல்லும் செயல்
எனக்கில்லை;
அந்தந்த வருடம் அநேகர்
மடிந்தனர்கள்
இந்தச் சத்திய மொன்றே
யெனக்குத் தெரியும் அப்பா.
- கால
நீதிமொழிகள் 6.15
ஆகையால் சடுதியில் அவனுக்கு ஆபத்து வரும்: சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.
2. குற்றவாளியைப்போல
இவ்வருடத்தில்

குறித்த தினம் ஒரு நேரம்
சற்றே தாமதமுமின்றி
-உந்தன் முடிவு
சடுதியாயிருக்கு மென்றால்
அற்றே நாள் வருவதற்
காயத்தம் பண்ணினாயோ?
சிற்றின்பத்தில் மகிழ்ந்து
ஜீவனைப் போக்கிடாதே.
- கால
நீதிமொழிகள் 21.17
சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை.
3. ஜீவன் முடிந்த பிறகு-
மனந்திரும்பச்
செயலிருக்கு
மென்றெண்ணாதே;
ஆவென்று திறந்திருக்கும்

- அசலக் குழி
அப்புறம் திறவாதே:
யாவரையும் எழுப்பும் எக்காள
சத்த மொன்றே
நல்லார் பொல்லாரெவரும்
நியாயத் தீர்ப்புக்கெழுப்பும்.
- கால
யாக்கோபு 4.14
அப்புறம் திறவாதே:
யாவரையும் எழுப்பும் எக்காள
சத்த மொன்றே
நல்லார் பொல்லாரெவரும்
நியாயத் தீர்ப்புக்கெழுப்பும்.
- கால
யாக்கோபு 4.14
நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப் போலிருக்கிறதே.
4. இப்போதே இரக்ஷணிய நாள்
- இது தவறில்
எப்போதுங் கிடையாது;
அப்புறம் கடந்த வெள்ளம்
- அணுகிவர
அழுதும் திரும்பிடாது;
தப்பாது இயேசு பதம் தாழ்ந்து
சரண்புகுந்தால்
ஒப்பற்ற மோட்ச வாழ்வு
உனக்குக் கிடைக்குமப்பா.
- கால
2 கொரிந்தியர் 6.12
அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே. இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்.
5. செங்குத்து மலைமேலே
- நடக்கிறவன்
சிரித்து விளையாடுவானோ?
சிந்தை மயங்கியேனோ
- உந்தன் காலத்தை
ஜெபமின்றிப் போக்குகின்றாய்
சங்க வானவரோடு சங்கீத
ராகம் பாடி
சிங்காசனத்திலிருக்கும்
இயேசுவுடன்
வாழவென்றால். - கால
shalomsteward1@gmail. com
Whatsapp:+91 9965050301