===============
The penitent thief.
தவறுக்காக வருந்தின கள்ளன்
================
penitentsorry for having done something wrong.
தவறு செய்தமைக்காக வருந்துகிற; தவற்றுக்கு உள்ளுறுத்தல் கொள்கிற.
penitent
showing that you are sorry for something you have done because you feel it was wrong:
"I'm sorry," she said with a penitent smile.
It was hard to be angry with him when he looked so penitent.
====================

பசிபிக் பெருங்கடல் நீண்ட கால கொள்ளையர் தலைவன் ஒருவன் பிடிபட்டான்..
எப்படி இத்தனை காலம் இத்தனை கொலைகள் செய்து வாழ முடிந்தது என்று கேள்வி கேட்கப்பட்டது.
அவனுடைய பதில்.. முதல் கொலை மட்டுமே எனக்கு பயமாக இருந்தது..
எப்படி இத்தனை காலம் இத்தனை கொலைகள் செய்து வாழ முடிந்தது என்று கேள்வி கேட்கப்பட்டது.
அவனுடைய பதில்.. முதல் கொலை மட்டுமே எனக்கு பயமாக இருந்தது..
தொடர் கொலைகள் என் மனதை கடினப்படுத்தி விட்டது..
எனக்கு இப்பொழுது கொலை என்பது பழகி விட்டது..
ஆம்.. தொடர் பாவம் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளாதவர்களையும் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு பாவத்தில் நீடிப்பவர்களையும் அவர்களுடைய இருதய கடினத்தை கொண்டு வரும்..
உலகத்தில் பிறந்த எந்த ஒரு மனிதனும் தன்னை படைத்த ஆண்டவரிடம் "I am sorry" நான் வருந்துகிறேன் என்று கூறுகிற சந்தர்ப்பம் கண்டிப்பாக உருவாக வேண்டும்..
உலகம் தன்னில் வாழ்கிற அனைத்து மனிதர்களை பல பல விதங்களில் பிரித்து வைத்திருக்கிறது..
மொழி, நிறம், ஏராளம் பிரிவுகளில் பிரித்து வைத்திருக்கிறது..
ஆனால் சிலுவை மனிதர்கள் அனைவரையும் இரண்டே பிரிவுகளாகவே பிரிக்கிறது..
ஒரு பிரிவு இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த தெய்வமாக ஏற்றுக்கொள்பவர்கள்..
இன்னொரு பிரிவு இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த தெய்வமாக ஏற்றுக்கொள்ளாதவர்கள்.
இன்றைக்கு..
Thief's 7 penitent action..
சிலுவையில் ஒரு குற்றவாளியின் ஏழு மனம் வருந்தும் செயல்கள்
===============================
1. Rebuked his sinful companion.குற்றவாளி நண்பனை கடிந்து கொண்டான்
லூக்கா 23:40
மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
2. Confessed his own sin..
தன்னுடைய சுய பாவத்தை அறிக்கை செய்தான்
லூக்கா 23:41a
நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம், நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்,
3. Declared Christ to be sinless.
கிறிஸ்துவை பாவமில்லாதவராக பிரகடனம் செய்கிறான்
லூக்கா 23:41b
இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
4. Confessed Christ as Lord.
கிறிஸ்துவை ஆண்டவரே என்று அறிக்கை செய்கிறான்
லூக்கா 23:42a
இயேசுவை நோக்கி: ஆண்டவரே,
5. Exhibited glorious hope.
மகிமையான நம்பிக்கையை தெரிவிக்கிறான்
லூக்கா 23:42b
நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது..
6. Made a model prayer.
முன்மாதிரி ஜெபம் செய்கிறான்
லூக்கா 23:42c
அடியேனை நினைத்தருளும் என்றான்.
7. Received an immediate forgiveness.
உடனடியான மன்னிப்பை பெறுகிறான்..
லூக்கா 23:43
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
==========================
PERSEVERANCE IN RIGHTEOUS LIFE
நீதியுள்ள வாழ்க்கையில் தொடருதல்
==========================
What is righteousness?To be right with God.
நீதித்துவம் என்பது தேவனிடத்தில் நீதியாய் ( சரியாய் ) இருப்பது.
Complacent to spiritual life..
ஆவிக்குரிய ஜீவியத்தில் மனநிறைவு அடைதல்..
What it means to be righteous?
நீதியை நடப்பித்தல் என்பது என்ன?
நீதியாய் வாழ்வதில் 3 படிகள்
1. By obedience with God's wordsதேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிதல்
லூக்கா 1:6
அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.
புறம்பே நீதிமான்களாக அல்ல..
மத்தேயு 23:28
அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள், உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
இங்கே சகரியாவுக்கும் பரிசேயர்க்கும் உள்ள நீதியின் வித்தியாசத்தை கவனியுங்கள்..
2. By believing Jesus Christ
தேவனிடத்தில் விசுவாசமிருத்தல்
யாக்கோபு 2:23
அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று. அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.
எபிரேயர் 11:17-19
மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது, ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்
ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே. இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்துமெழுப்பத் தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி,
தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
3. By fearing God
தேவனுக்கு பயப்படுதல்
யோபு 1:1
Answers for prayer readily answered.
யாக்கோபு 5:17

ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் இருந்தான். அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்கு பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.
=====================
Blessing of being righteous.
நீதியாய் நடப்பதினால் ஆசீர்வாதங்கள்..
====================
1. நீதிமானின் அனைத்து வேண்டுதல்களுக்கு பதில் அளிக்கப்படுகிறதுAnswers for prayer readily answered.
யாக்கோபு 5:17
எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.
சங்கீதம் 34:17
நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.
2. ஆவிக்குரிய போரில் நல்ல பாதுகாப்பு அருளுகிறது
Protection in spiritual warfare
எபேசியர் 6:14
சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்,

3. பனையைப்போல் செழித்து வளருவான்
Ever green and fresh always
சங்கீதம் 92:12
நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.
4. Generations being blessed
சந்ததி ஆசிர்வதிக்கப்படும்
சங்கீதம் 37:25-26
நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன், ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை.
அவன் நித்தம் இரங்கிக் கடன் கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.

==================
தன்னைக்குறித்து கணக்கு ஒப்புவிக்க வேண்டும்
Give account of himself to God
===================
Account என்ற வார்த்தைக்கு எபிரேய பாஷையில் Logos என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது.Logos என்றால் divine expression அதாவது தெய்வீக உத்தரவாதம் என்று அர்த்தம் கொள்ளலாம்
கணக்கு ஒப்புவிக்கப்பட வேண்டியவர் யார்?
=================
1. நியாயத்தீர்ப்பு கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவர்1 பேதுரு 4:5
உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் நியாயத்தீர்ப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு அவர்கள் கணக்கொப்புவிப்பார்கள்.
2. சகலமும் வெளியரங்கமாக அறிந்திருப்பவர்
எபிரேயர் 4:13
அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை. சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமும் வெளியரங்கமுமாயிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
====================
நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டிய 8 காரியங்கள்
=================
1. தன்னைக்குறித்து ஒவ்வொருவனும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்Account of himself.
ரோமர் 14:12
ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.
Romans 14:12
So then every one of us shall give account of himself to God.
So then every one of us shall give account of himself to God.
2. தன் உக்கிராணத்தைக் குறித்து கணக்கு ஒப்புவிக்க வேண்டும்
Account of stewardship
லூக்கா 16:1-2
பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான், அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.
அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான்.
Luke 16:2
And He called him, and said unto him, How is it that I hear this of thee? give an account of thy stewardship; for thou mayest be no longer steward.
3. தன் தாலந்தைக் குறித்து கணக்கு ஒப்புவிக்க வேண்டும்
Account of talents
லூக்கா 19:13, 15
புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்.
அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.
4. தன் கடன்பட்ட கணக்கை ஒப்புவிக்க வேண்டும்
Account of debts.
லூக்கா 12:47-48

தன் எஜமானடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.
அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும், மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்.
5. தன்னுடைய சபைஉத்திரவாதத்தைக் குறித்த கணக்கு ஒப்புவிக்க வேண்டும்
Account of church responsibilities
எபிரேயர் 13:17
உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள். அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.
6. தான் பேசும் வார்த்தைகளை குறித்த கணக்கு ஒப்புவிக்க வேண்டும்
Account of words uttered
மத்தேயு 12:36
மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
7. நம் சரீர செய்கைகளை குறித்த கணக்கு ஒப்புவிக்க வேண்டும்
Account of bodily deeds
2 கொரிந்தியர் 5:10
ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.
8. தன் எண்ணங்களை ( நோக்கங்கள் ) குறித்த கணக்கு ஒப்புவிக்க வேண்டும்
Account of our motives
பிரசங்கி 3:17
சகல எண்ணங்களையும் ( நோக்கங்கள் ) சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.
Ecclesiastes 3:17
I said in mine heart, God shall judge the righteous and the wicked: for there is a time there for every purpose and for every work.

Closing thought
பரலோக ராஜாவுக்கு நஷ்டம் ஏற்பட கூடாது நம்முடைய அலட்சியத்தால்
தானியேல் 6.2
ராஜாவுக்கு நஷ்டம் வராதபடிக்கு அந்த தேசாதிபதிகள் கணக்கு ஒப்புவிக்கிறதற்காக அவர்களுக்கு மேலாக மூன்று பிரதானிகளையும் ஏற்படுத்துவது தரியுவுக்கு நலமென்று கண்டது. இவர்களில் தானியேல் ஒருவனாயிருந்தான்.