யோசேப்பு - Joseph
தலைப்பு: 'அரிமத்தியா ஊர் யோசேப்பு' அவர்களின் 11 நல்ல பண்புகள்
======================
1. நல்ல ஆலோசனைகாரர்லூக்கா 23:50,51
மாற்கு 15:43
2. உத்தமன்
லூக்கா 23:50
3. நீதிமான்
லூக்கா 23:50
4. தேவனுடைய ராஜ்யம் வர காத்திருந்தவர்
மாற்கு 15:43
2. உத்தமன்
லூக்கா 23:50
3. நீதிமான்
லூக்கா 23:50
4. தேவனுடைய ராஜ்யம் வர காத்திருந்தவர்
மாற்கு 15:43
லூக்கா 23:51
5. இயேசுவுக்கு அந்தரங்க சீஷன்
மத்தேயு 27:57
5. இயேசுவுக்கு அந்தரங்க சீஷன்
மத்தேயு 27:57
யோவான் 19:38
6. இயேசுவை கொலை செய்ய சம்மதிக்காதவர்
லூக்கா 23:51
7. இயேசுவோடு இருந்தவர்களிடம் ஐக்கியமாக இருந்தவர்
யோவான் 19:38-42
8. இயேசுவின் சரீரத்தை துணிவுடன் கேட்டுவாங்கினவர்
மத்தேயு 27:57-59
6. இயேசுவை கொலை செய்ய சம்மதிக்காதவர்
லூக்கா 23:51
7. இயேசுவோடு இருந்தவர்களிடம் ஐக்கியமாக இருந்தவர்
யோவான் 19:38-42
8. இயேசுவின் சரீரத்தை துணிவுடன் கேட்டுவாங்கினவர்
மத்தேயு 27:57-59
மாற்கு 15:43
லூக்கா 23:52
யோவான் 19:38
9. இயேசுவை அடக்கம் செய்ய மெல்லிய துப்பட்டியை வாங்கிவத்தார்
மாற்கு 15:46
9. இயேசுவை அடக்கம் செய்ய மெல்லிய துப்பட்டியை வாங்கிவத்தார்
மாற்கு 15:46
10. இயேசுவை சிலுவையிலிருந்து இறக்கினார்.*
மாற்கு 15:46
மாற்கு 15:46
11. இயேசுவை தனது புதிய கல்லறையில் வைத்து பாதுகாத்தார்
மத்தேயு 27:60
மத்தேயு 27:60
மாற்கு 15:46
லூக்கா 23:53
யோவான் 19:41-42
அப்போஸ்தலர் 10:2
2. யூதாஜனங்களெல்லாரலும் நல்லவன் என்று சாட்சி பெற்றவர்
அப்போஸ்தலர் 10:22
3. தேவனுக்குப் பயந்தவர்
அப்போஸ்தலர் 10:2,22
4. தேவையிலிருந்த மக்களுக்குத் தானதர்மங்கள் செய்தவர்
அப்போஸ்லர் 10:2
5. எப்பொழுதும் தேவனை நோக்கி (உபவாசித்து)
கொர்நேலியு - Cornelius
தலைப்பு: 'கொர்நேலியு' அவர்களின் 10 நல்ல பண்புகள்
======================
1. தேவ பக்தியுள்ளவர். (நீதிமான்)அப்போஸ்தலர் 10:2
2. யூதாஜனங்களெல்லாரலும் நல்லவன் என்று சாட்சி பெற்றவர்
அப்போஸ்தலர் 10:22
3. தேவனுக்குப் பயந்தவர்
அப்போஸ்தலர் 10:2,22
4. தேவையிலிருந்த மக்களுக்குத் தானதர்மங்கள் செய்தவர்
அப்போஸ்லர் 10:2
5. எப்பொழுதும் தேவனை நோக்கி (உபவாசித்து)
ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்
அப்போஸ்தலர் 10:2,30
6. தனது குடும்பத்தாரை தேவனுக்குப் பயப்படும் பயத்தில் வழி நடத்தினார்
அப்போஸ்தலர் 10:2
7. தேவனுக்கு உடனடியாகக். கீழ்ப்படிந்தவர்
அப்போஸ்தலர் 10:32
6. தனது குடும்பத்தாரை தேவனுக்குப் பயப்படும் பயத்தில் வழி நடத்தினார்
அப்போஸ்தலர் 10:2
7. தேவனுக்கு உடனடியாகக். கீழ்ப்படிந்தவர்
அப்போஸ்தலர் 10:32
8. தன் குடும்பத்தார் யாவரும் தேவசெய்தியைக் கேட்க வேண்டும் என்று யாவரையும்(விசேஷித்த நண்பர்களையும்) கூட்டிச்சேர்த்தார்.
அப்போஸ்தலர் 10:24
9. தான் ஒரு பெரிய அதிகாரியாக இருந்த போதிலும் தேவனுடைய மனிதனுக்கு மரியாதை செலுத்தினார். (மிகுந்த தாழ்மையுள்ளவர்)
அப்போஸ்தலர் 10:24
9. தான் ஒரு பெரிய அதிகாரியாக இருந்த போதிலும் தேவனுடைய மனிதனுக்கு மரியாதை செலுத்தினார். (மிகுந்த தாழ்மையுள்ளவர்)
அப்போஸ்லர் 10:25
10. தேவ ஆலோசனைக்கு உடனே கீழ்ப்படிந்து இரட்சிப்பின் நிச்சயத்துடன் ஞானஸ்நானத்திற்கு ஒப்புக்கொடுத்தார்
அப்போஸ்தலர் 10:48
யோவான் 4:9
2. இயேசுவை ஆண்டவரே, என்று அழைத்தாங்க
யோவான் 4:11,15,19
3. முற்பிதாக்களின் வரலாற்றை நன்கு அறிந்திருந்தாங்க
யோவான் 4:12
4. இயேசுவிடம் வேண்டி கொண்டாங்க
10. தேவ ஆலோசனைக்கு உடனே கீழ்ப்படிந்து இரட்சிப்பின் நிச்சயத்துடன் ஞானஸ்நானத்திற்கு ஒப்புக்கொடுத்தார்
அப்போஸ்தலர் 10:48
சமாரியா ஸ்திரீ
யோவான் 4:1-43
தலைப்பு: "சமாரியா ஸ்திரீ'' அவர்களின் 11 நல்ல பண்புகள்
======================
1. தன்னுடைய கலச்சாரத்தை அறிந்திருந்தாங்கயோவான் 4:9
2. இயேசுவை ஆண்டவரே, என்று அழைத்தாங்க
யோவான் 4:11,15,19
3. முற்பிதாக்களின் வரலாற்றை நன்கு அறிந்திருந்தாங்க
யோவான் 4:12
4. இயேசுவிடம் வேண்டி கொண்டாங்க
யோவான் 4:13-15
5. உண்மையை அப்படியே ஒத்துக்கொண்டாங்க
யோவான் 4:17
6. அவரை தீர்க்கதரிசியாக பார்த்தாங்க
யோவான் 4:19
7. தன் பாவத்துக்கு பரிகாரம் தேடினாங்க
யோவான் 4:20-24
8. மேசியாவை (கிறிஸ்துவை) குறித்து நன்கு அறிந்திருந்தாங்க
யோவான் 4:25
9. இயேசு கிறிஸ்து தன்னை குறித்து சொன்ன எல்லாவற்றையும் தன் ஊர் ஜனங்களுக்கு சொன்னாங்க
யோவான் 4:29,39
10. இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை விசுவாசித்தாங்க
யோவான் 4:26,29
11. சொன்னது மட்டுமல்ல, வந்து நீங்களே அவரைப் பாருங்கா என்றாங்க
யோவான் 4:29
அப்போஸ்தலர் 3:4,5
2. தேவ மனிதர்களுடைய வார்த்தையை விசுவாசித்தார்
அப்போஸ்தலர் 3:6,7
யோவான் 4:26,29
11. சொன்னது மட்டுமல்ல, வந்து நீங்களே அவரைப் பாருங்கா என்றாங்க
யோவான் 4:29
'முழுமையாக சுகமாக்கப்பட்ட சப்பாணி'
அப்போஸ்தலர். 3-4 அதிகாரம்'
தலைப்பு: "முழுமையாக சுகமாக்கப்பட்ட சப்பாணி' அவர்களின் 9 நல்ல பண்புகள்
======================
1. தேவ மனிதர்களுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தவர்அப்போஸ்தலர் 3:4,5
2. தேவ மனிதர்களுடைய வார்த்தையை விசுவாசித்தார்
அப்போஸ்தலர் 3:6,7
3. தேவனை சந்தோஷத்தோடு துதித்தார்
அப்போஸ்தலர் 3:8
4. தேவ மனிதர்களுடன் இணைந்து கொண்டார்
அப்போஸ்தலர் 3:9
5. தேவ மனிதர்களை விடாமல் பற்றிக் கொண்டார்
அப்போஸ்தலர் 3:11
6. தேவ மனிதர்களுடன் பாடுகளை சகித்தார்
அப்போஸ்தலர் 4:4
7. தேவனுக்கு சாட்சியாக ஆலோசனை சங்கத்தில் நின்றார்
அப்போஸ்தலர் 4:10
8. தேவ மனிதர்களோடு கூடவே நின்றார்
அப்போஸ்தலர் 4:14
9. தேவனுடைய சபையில் சேர்த்துசேர்த்துக்கொள்ளப்பட்டார்
அப்போஸ்தலர் 4:23
கானானிய ஸ்திரீ
மத்தேயு.15:21-28
மாற்கு 7:24:30
தலைப்பு: "கானானிய ஸ்திரீ'' அவர்களின் 9 நல்ல பண்புகள்
======================
1. இயேசுவை குறித்துக் கேள்விப்பட்டாங்கமாற்கு 7:25
2. இயேசு தங்கி இருந்த வீட்டை தேடி வந்தாங்க
மத்தேயு 15:22
மாற்கு 7.25
3. இயேசுவை ஆண்டவர் (ஆளுகை செய்கிறவர்) என்று அறிந்து அழைத்தாங்க
மத்தேயு 15:22
4. இயேசுவை ராஜா என்று விசுவாசித்து அழைத்தாங்க
3. இயேசுவை ஆண்டவர் (ஆளுகை செய்கிறவர்) என்று அறிந்து அழைத்தாங்க
மத்தேயு 15:22
4. இயேசுவை ராஜா என்று விசுவாசித்து அழைத்தாங்க
மத்தேயு 15:22
5. இயேசுவை நோக்கி மன்றாடினாங்க
மத்தேயு 15:22
5. இயேசுவை நோக்கி மன்றாடினாங்க
மத்தேயு 15:22
மாற்கு 7:26
6. இயேசுவே தஞ்சம் என்று பாதத்தில்விழுந்தாங்க
மத்தேயு 15:25
6. இயேசுவே தஞ்சம் என்று பாதத்தில்விழுந்தாங்க
மத்தேயு 15:25
மாற்கு 7:25
7. இயேசுவிடம் தன்னை தாழ்த்தி பேசினாங்க
மத்தேயு 15:27
8. இயேசுவின் வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிந்தாங்க
மாற்கு 7:30
7. இயேசுவிடம் தன்னை தாழ்த்தி பேசினாங்க
மத்தேயு 15:27
8. இயேசுவின் வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிந்தாங்க
மாற்கு 7:30
9. இயேசுவின் வார்த்தையை முழுமையாக நம்பி விசுவாசித்தாங்க
மாற்கு 7:29,30
'சொஸ்தெனே' அர்த்தம் (வலிமையுடைய ஆற்றல் மிக்க)
தலைப்பு: "சொஸ்தெனே'' அவர்களின் 5 நல்ல பண்புகள்
======================
1. அப்.பவுலின் சுவிசேஷ ஊழியத்தின் மூலம் இரட்சிக்கப்பட்டவர் எனலாம்அப்.பவுல் கொரிந்து பட்டணத்தில் இருக்கும்போது
2. அப்.பவுலின் ஊழியத்தோடு ஐக்கியமாக இருந்தார்
1 கொரிந்தியர் 1:1
3. கொரிந்து சபையைக் குறித்து அப்.பவுலுக்கு அறிவித்தவர். இவர் கூட இருக்கலாம்
1 கொரிந்தியர் 1:11
4. கொரிந்தியர் நிருபத்தை எழுதும்போது அப்.பவுலுக்கு உதவியாக இருந்தார்
1 கொரிந்தியர் 1:1
5. அப்.பவுல் கூட சார்ந்து இருந்ததினால் பாடுகளை அனுபவித்தார்
அப்போஸ்தலர் 18:17
1 கொரிந்தியர் 1:11
4. கொரிந்தியர் நிருபத்தை எழுதும்போது அப்.பவுலுக்கு உதவியாக இருந்தார்
1 கொரிந்தியர் 1:1
5. அப்.பவுல் கூட சார்ந்து இருந்ததினால் பாடுகளை அனுபவித்தார்
அப்போஸ்தலர் 18:17
கதாபாத்திரம் - "சாராள்"
"சாராளின் நல்ல பண்புகள்"
======================
1. தேவனின் அழைப்பிற்கு ஆபிரகாமுடன் இசைந்த சாராய் ஆதியாகமம் 11,12 அதிகாரம்
2. ஆபிரகாமிற்கு கீழ்படிந்த சாராள்
2. ஆபிரகாமிற்கு கீழ்படிந்த சாராள்
ஆதியாகமம் 12
1 பேதுரு 3:5
3. ஆபிரகாமுடன் இணைந்து உபசரித்த சாராள்
ஆதியாகமம் 18:1-10
4. வாக்குத்தத்ததின் மகனைய்ப் பெற்ற சாராய்
4. வாக்குத்தத்ததின் மகனைய்ப் பெற்ற சாராய்
ஆதியாகமம் 21
ஆதியாகமம் 12:11-20
சராளின் எதிர்மறை பண்புகள்
1. ஆபிரகாமின் மாய்மாலத்திற்கு இசைந்த சாராள்ஆதியாகமம் 12:11-20
ஆதியாகமம் 20:1-16
2. கர்த்தரின் வாக்குத்தத்தங்களுக்கு காத்திராத சாராள்
ஆதியாகமம் 16:1-6
2. கர்த்தரின் வாக்குத்தத்தங்களுக்கு காத்திராத சாராள்
ஆதியாகமம் 16:1-6
3. ஆகாரை கடினமாய் நடத்திய சாராள்
ஆதியாகமம் 16:1-6
"ஈசாக்கின் சில பண்புகள்"
======================
1. பரிபூரணமாகக் கீழ்படிந்த ஈசாக்கு ஆதியாகமம் 22:1-10
2. தியானம் செய்த ஈசாக்கு
2. தியானம் செய்த ஈசாக்கு
ஆதியாகமம் 24:60
3. தன் மனைவியை நேசித்த ஈசாக்கு
3. தன் மனைவியை நேசித்த ஈசாக்கு
ஆதியாகமம் 25:21
4. நஷ்டத்தை சகித்த ஈசாக்கு
4. நஷ்டத்தை சகித்த ஈசாக்கு
ஆதியாகமம் 21:12-21
ஈசாக்கு மற்றும் இயேசுகிறிஸ்துவின் ஒப்புமை
1. ஆபிரகாமின் மாய்மாலத்தை பின்பற்றின ஈசாக்கு ஆதியாகமம் 26:1-11
2. பாரபட்சம் செய்த ஈசாக்கு
2. பாரபட்சம் செய்த ஈசாக்கு
ஆதியாகமம் 27:1-40
"எலியேசரின் நல்ல பண்புகள்"
======================
1. ஆபிரகாமின் வீட்டு விசாரணைக்காரனாகிய எலியேசர் ஆதியாகமம் 15:2,3
2. எஜமானின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்த ஊழியக்காரன்
2. எஜமானின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்த ஊழியக்காரன்
ஆதியாகமம் 24:1-10
3. எஜமானின் வார்த்தையின் படி செய்த ஊழியக்காரன்
ஆதியாகமம் 24:10-14
4. எஜமானின் விருப்பத்தை நிறைவேற்றின ஊழியக்காரன்
4. எஜமானின் விருப்பத்தை நிறைவேற்றின ஊழியக்காரன்
ஆதியாகமம் 24
1. கர்த்தரை சார்ந்து கொண்ட அபியா
2 நாளாகமம் 13:5-12
2. கர்த்தரின் முன் உத்தமாயிராத அபியா
1 இராஜாக்கள் 15:3
1. கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்த ஆசா
1 இராஜாக்கள் 15:9-11
தலைப்பு: "அபியா"
(என் தகப்பன் என் கர்த்தராயிருக்கிறார்)
======================
நோக்கம்: அபியாவின் பண்புகள்1. கர்த்தரை சார்ந்து கொண்ட அபியா
2 நாளாகமம் 13:5-12
2. கர்த்தரின் முன் உத்தமாயிராத அபியா
1 இராஜாக்கள் 15:3
தலைப்பு: "ஆசா"
(குணப்படுத்துபவன்)
======================
நோக்கம்: ஆசாவின் பண்புகள்1. கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்த ஆசா
1 இராஜாக்கள் 15:9-11
2. கர்த்தருடன் உத்தம இருதயமுடைய ஆசா
1 இராஜாக்கள் 15:14
3. கர்த்தராலே இளைப்பாறுதல் பெற்ற ஆசா
2 நாளாகமம் 14:6
1 இராஜாக்கள் 15:14
3. கர்த்தராலே இளைப்பாறுதல் பெற்ற ஆசா
2 நாளாகமம் 14:6