வளரு | குற்றமற்ற வாழ்வு | பரிசுத்த ஆவியை? | கனிகளைக் கொடுத்தல் |ஆசாரியர்கள் - Priests | பணிவிடைக்காரன் | நம்மில் வாசமாய் இருக்கிறார் |
=======
வளரு
=======
சங்கீதம் 92:12
1. தேவன் மேல் தாகம்யுள்ளவர்களாய் இருந்தால் வளருவோம்
ஏசாயா 44:3,4
2. நீதிமான் வளருவான்
சங்கீதம் 92:12
சங்கீதம் 92:12
3.தேவனின் வசனத்தின் மேல் வாஞ்சையாய் இருப்பவர்கள் வளருவார்கள்
1 பேதுரு 2:3
4. கர்த்தருக்கு பயந்தியிருக்கிறவர்கள் வளருவார்கள்
மல்கியா 4:2
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
1 பேதுரு 2:3
4. கர்த்தருக்கு பயந்தியிருக்கிறவர்கள் வளருவார்கள்
மல்கியா 4:2
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
==================
குற்றமற்ற வாழ்வு
===================
1 தெசலோனிக்கேயர் 5:231.கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்துக் கொள்ள வேண்டும்
லூக்கா 1:5,6
2.தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்க வேண்டும்
அப்போஸ்தலர் 24:16
3.அன்பிலே பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்போம்
எபேசியர் 1:4,5,6
4. எல்லாவற்றிலும் , பொறுமையிலும் , காத்திருப்பதிலும் குற்றமற்றவர்களாய் இருங்கள்
பிலிப்பியர் 2:14,15,16
5. தேவனுக்கு முன்பாகவும் ராஜாவின் முன்பாகவும் குற்றமற்றவனாய் இருங்கள்
தானியேல் 6:22
=========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
1.ஆவியை அவித்துப்போடாதிருங்கள்
4. எல்லாவற்றிலும் , பொறுமையிலும் , காத்திருப்பதிலும் குற்றமற்றவர்களாய் இருங்கள்
பிலிப்பியர் 2:14,15,16
5. தேவனுக்கு முன்பாகவும் ராஜாவின் முன்பாகவும் குற்றமற்றவனாய் இருங்கள்
தானியேல் 6:22
=========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
==============
பரிசுத்த ஆவியை?
==============
எபேசியர் 4:301.ஆவியை அவித்துப்போடாதிருங்கள்
(அவர் வல்லமையை அக்கினியை அனைத்துப்போடாதிருங்கள்)
1 தெசலோனிக்கேயர் 5:19
ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.
(சவுல் , சிம்சோன்)
2.கிருபையின் ஆவியை நிந்திக்க கூடாது
எபிரேயர் 10:29
3. பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள் , விசனப்படுத்தாதிருங்கள்
எபேசியர் 4:30
ஏசாயா 63:10
4.கர்த்தருடைய ஆவியைச் சோதிக்காதிருங்கள்
அப்போஸ்தலர் 5:9
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
1 தெசலோனிக்கேயர் 5:19
ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.
(சவுல் , சிம்சோன்)
2.கிருபையின் ஆவியை நிந்திக்க கூடாது
எபிரேயர் 10:29
3. பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள் , விசனப்படுத்தாதிருங்கள்
எபேசியர் 4:30
ஏசாயா 63:10
4.கர்த்தருடைய ஆவியைச் சோதிக்காதிருங்கள்
அப்போஸ்தலர் 5:9
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
==============
கனிகளைக் கொடுத்தல்
===============
யோவான் 15:8
1.நாம் இயேசுவில் நிலைத்திருந்தால்
யோவான் 15:5
2.பரிசுத்த வாழ்க்கை வாழ்கிறவன் அதிக கனிகளைக் கொடுப்பான்
சங்கீதம் 1:1,2,3
3. நம்மை முழுவதுமாய் விட்டுக் கொடுக்கும் பொழுது மிகுந்த கனிகளைக் கொடுக்க முடியும்
யோவான் 15:2
(அவர் நம்மை சரி செய்யும் பொழுதும் வெட்டி நம்மை சுத்தம் செய்யும் பொழுது நம்மை விட்டுக்கொடுக்க வேண்டும்)
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=================
ஆசாரியர்கள் - Priests
================
ஏசாயா 61:6,7
எப்படிப்பட்ட ஆசாரியர்கள்
1 பேதுரு 2:5,9
1.பரிசுத்த ஆசாரிய கூட்டம்- அவருக்கு ஆவிக்கேற்ற பலிகளை செலுத்த
2.ராஜரீக ஆசாரிய கூட்டம் - அவர் புண்ணியங்களை அறிவிக்க
ஒரு ஆசாரியனுக்கு இருக்க வேண்டிய மூன்று குணாதிசயங்கள்
===========================
1.கர்த்தருக்கு முன்பாக நிற்க வேண்டும்
எண்ணாகமம் 8:21
2. தேவனுக்கும் மனிதனுக்கும் நடுவே நிற்க வேண்டும்
எண்ணாகமம் 16:46,47,48
3. தேவனிடத்தில் ஜனங்களுக்கு நிற்க வேண்டும்
யாத்திராகமம் 28:12
=======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
================
பணிவிடைக்காரன்
================
ஏசாயா 61:6,7
1. எங்கும் உண்மையுள்ளவனாயிருக்க வேண்டும்
எபிரேயர் 3:5
2. விவேகமுள்ளவனாய் இருக்க வேண்டும்
நீதிமொழிகள் 14:35
3. தாழ்மை உள்ளவர்களாய் இருக்க வேண்டும்
லூக்கா 22:26
பணிவிடைக்காரனின் வேலை
யோவேல் 2:17
=======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
==================
நம்மில் வாசமாய் இருக்கிறார்
===================
ரோமர் 8:11
1. பாவத்தையும், உலகத்தையும், பிசாசசையும் ஜெயிக்க வாசமாய் இருக்கிறார்
ரோமர் 8:9,10
2. பாடுகளை சகிக்க அவர் நமக்குள் வாசமாய் இருக்கிறார்
2 கொரிந்தியர் 4:8,9(6-9)
3. சுயநலத்தை ஜெயித்து மற்றவர்களுக்கு பிரோஜனமாய் இருக்க
கொலோசெயர் 1:27,28,29
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
imfm Radio (on playstore)
www.imfm.in Facebook-imfmdevakar
(எங்களுடைய மிஷனெரி ஊழியங்களுக்காவும்,மிஷனெரிகளுக்காவும் உதவி செய்ய விரும்பினால் எங்களை தொடர்புக் கொள்ளவும்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக)
Bank details- Indian Missionary Fellowship Mission, SBI BANK
A/C no - 34667911559
IFS code - SBIN0002072
JUNAGARH ABD(02072)
Gpay and Phonepe no - 9437328604