கர்த்தரை துதிக்க வேண்டிய அவயங்கள் | எச்சரிக்கை - ஏவைகளில் | உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கப்படுவார்கள் யார்? | பாக்கியவான் யார் - (ஆசிர்வதிக்கபடுதல், Blessed) | மரணம் (ஆவிக்குரிய) எது? | பட்டால்| தேவனின் குணாதிசியங்கள் | நொருங்குண்ட இருதயத்தின் ஆசீர்வாதங்கள் | இயேசு பாராட்டின விசுவாசங்கள்
=========================
கர்த்தரை துதிக்க வேண்டிய அவயங்கள்
=========================
1) வாய்.
சங்கீதம் 34: 1
2) உதடுகள்.
சங்கீதம் 119:171
3) ஆத்துமா.
சங்கீதம் 119: 175
4) முழு இருதயம்.
சங்கீதம் 9: 1
5) முழு உள்ளம்.
சங்கீதம் 103: 1
6) நாவு.
சங்கீதம் 35: 28
7) செம்மையான இருதயம்.
சங்கீதம் 119: 7
===================
எச்சரிக்கை - ஏவைகளில்
===================
1) உன்னில் உள்ள வெளிச்சம் இருளாகாதபடி.
லூக்கா 11: 35
2) ஒருவனும் உங்களை வஞ்சியாதபடி.
லூக்கா 21: 8
3) ஒருவரால் ஒருவர் அழியாதபடிக்கு.
கலாத்தியர் 5: 15
4) ஒருவனும் உங்களை வீண் வார்த்தைகளால் மோசம் போக்காதபடி.
எபேசியர் 5: 6
5) நிற்கிறவன் விழாதபடிக்கு.
1 கொரிந்தியர் 10: 12
6) அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் இராதபடி.
எபிரெயர் 3:12
7) கிருபையை இழந்து போகாதபடி.
எபிரெயர் 12: 15-16
8) கசப்பான வேர் முளைத்து எழும்பாதபடி.
எபிரெயர் 12: 15-16
=================
உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கப்படுவார்கள் யார்?
================
1) நீதிமான்.
யோபு 36: 7
2) கர்த்தரை நம்புகிறவன்.
நீதிமொழிகள் 29: 25
3) கர்த்தர் நாமத்தை அறிந்தவன்.
சங்கீதம் 91: 14
4) தன்னை தாழ்த்துகிறவன்.
லூக்கா 14: 10
5) நீதியாய் நடப்பவன்.
ஏசாயா 33: 15, 16
6) செம்மையானவைகளை பேசுபவன்.
ஏசாயா 33: 15, 16
7) இடுக்கண் செய்வதால் கிடைக்கும் ஆதாயத்தை வெறுப்பவன்.
ஏசாயா 33: 15, 16
8) பரிதானம் (லஞ்சம்) வாங்காதவன்.
ஏசாயா 33: 15, 16
9) பொல்லாங்கை காணாதபடி (TV யில் சினிமா, சிரியல் பார்த்தல்) தன் கண்களை முடுகிறவன்.
ஏசாயா 33: 15, 16
10) ஒய்வு நாளை பரிசுத்தமாக கடைபிடிப்பவன் (ஒய்வு நாளில் சொந்த பேச்சை கூட பேச கூடாது).
ஏசாயா 58: 13, 14
====================
பாக்கியவான் யார்?
(ஆசிர்வதிக்கபடுதல், Blessed)
=====================
1) வேதத்தை வாசிக்கிறவன் பாக்கியவான்.
வெளிப்படுத்தல் 1: 3
2) வேத வசனம் வாசிப்பதை கேட்கிறவன் பாக்கியவான்.
வெளிப்படுதல் 1: 3
3) வேத வசனத்தை கைக்கொள்ளுகிறவன் (அதன்படி நடக்கிறவன்) பாக்கியவான்.
வெளிப்படுத்தல் 1: 3
சங்கீதம் 119: 1
4) வேதத்தில் பிரியமாயிருப்பவர்கள் பாக்கியவான்.
சங்கீதம் 1: 2
5) வேதத்தில் மிகவும் பிரியமாயிருப்பவர்கள் பாக்கியவான்.
சங்கீதம் 112: 1
6) வேதத்தை தியானிக்கிறவன் பாக்கியவான்.
சங்கீதம் 1: 2
7) வேதத்தை காக்கிறவன் பாக்கியவான்.
நீதிமொழிகள் 29: 18
8) வேதத்தை போதிக்கிறவன் பாக்கியவான்.
சங்கீதம் 94:13
===============
மரணம் (ஆவிக்குரிய) எது?
================
1) மாம்ச சிந்தை மரணம்.
ரோமர் 8: 6
2) பாவம் மரணத்தை உண்டாக்கும்.
ரோமர் 6: 23
3) லெளகிக துக்கம் (உலக கவலை) மரணத்தை உண்டாக்கும்.
2 கொரிந்தியர் 7: 10
4) சுகபோக வாழ்க்கை மரணத்தை உண்டாக்கும்.
1 தீமோத்தேயு 5: 6
5) சகோதரனிடத்தில் அன்பு கூறாமை.
1 யோவான் 3: 14
6) பொல்லாத வழிகளை விட்டு திரும்பாமை.
எசேக்கியேல் 33: 11
7) அக்கிரமம் மரணத்தை உண்டாக்கும்.
எசேக்கியேல் 33: 8
8) கடிந்து கொள்ளுதலை வெறுப்பது.
நீதிமொழிகள் 15: 10
=======
பட்டால்
=======
1) துன்பபட்டால்.
ஜெபம் பண்ணக்கடவன்.
யாக்கோபு 5: 13
2) பாடுபட்டால்
தேவனை மகிமைபடுத்தக்கடவன்.
1 பேதுரு 4: 16
3) வியாதிபட்டால்.
எண்ணை பூசி ஜெபிக்க வேண்டும்.
யாக்கோபு 5: 14
4) சகோதரன் மனஸ்தாபபட்டால்.
மன்னிக்க வேண்டும்
லூக்கா 17: 3
5) கிறிஸ்துவினிமித்தம் நிந்திக்கபட்டால்.
பாக்கியவான்
1 பேதுரு 4: 14
=================
தேவனின் குணாதிசயங்கள்
=================
ரோமர் 16: 27
தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசு கிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
இந்தக் குறிப்பில் ரோமர் நிருபத்தில் வரும் தேவனுடைய குணாதிசியங்களைக் குறித்து சிந்திக்கலாம். தேவனுடைய குணாதிசியத்தை சிந்தித்தால் இந்த பக்கங்களெல்லாம் போதாது, அவ்வளவு நிறைவான குணாதிசியத்தையுடையவர் நம்முடைய தேவன்.
வேத பாடம்
ரோமர் 15, 16 ஆம் அதிகாரம்
1. பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன்.
ரோமர் 15: 6
2. நம்பிக்கையின் தேவன்.
ரோமர் 15: 13
3. சமாதானத்தின் தேவன்.
ரோமர் 16: 20
4. அநாதி தேவன்.
ரோமர் 16: 25
5. ஞானமுள்ளவராய்
இருக்கிற தேவன்
ரோமர் 16 : 27
இந்தக் குறிப்பில் தேவனுடைய குணாதிசியத்தைக் குறித்துஸசிந்தித்தோம்.
ஆமென்!
======================
நொருங்குண்ட இருதயத்தின் ஆசீர்வாதங்கள்
====================
1) நொருங்குண்ட இருதயம் உள்ளவர்களுக்கு கர்த்தர் சமீபம்.
சங்கீதம் 34: 18
2) நொருங்குண்ட இருதயத்தை தேவன் புறக்கணிக்க மாட்டார்.
சங்கீதம் 51: 17
3) நொருங்குண்ட இருதயம் உள்ளவர்களை கர்த்தர் நோக்கி பார்ப்பார்.
ஏசாயா 66: 2
4) இரட்சிக்கிறார் (நொருங்குண்ட இருதயத்தில் இருந்து வரும் ஜெபத்துக்கு பதில் கொடுக்கிறார்).
சங்கீதம் 34: 18
5) நொருங்குண்ட இருதயம் உள்ளவர்களை குணமாக்குகிறார்.
சங்கீதம் 147: 3
6) நொருங்குண்ட இருதயத்தில் கர்த்தர் வாசம் பண்ணுவார்.
ஏசாயா 57: 15
=================
இயேசு பாராட்டின விசுவாசங்கள்
==================
1) ஸ்திரியே உன் விசுவாசம் பெரிது
மத்தேயு 15:28
2) இஸ்ரவேலருக்குள் இப்படிப்பட்ட விசுவாசத்தை காணவில்லை
லூக்கா 7:9
3) உன் விசுவாசம் உன்னை இரட்சித்து
மத்தேயு 9:22
4) நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது
மத்தேயு 8:13