======================
கொலோசெயர் நிருபத்தின் கேள்விகள்
===================
1. பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு எப்படி கிடைக்கிறது?
2. உலகமெங்கும் பரம்பி பலன் தருவது எது?
3.ஞானம், அறிவு என்பவைகளாகிய பொக்கிஷம் எல்லாம் யாருக்குள் அடங்கியிருக்கிறது?
4. எதனிமித்தம் நான் கட்டப்பட்டிருக்கிறேன் என பவுல் கூறுகிறான்
5. விசுவாசத்தால் உறுதிப்பட எதிலே பெருக வேண்டும்?
6. தன்னை சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய் பூரண அறிவடையும்படி எதை தரித்துக் கொள்ள வேண்டும்?
7. யார் மீது தேவ கோபாக்கினை வரும்?
8. விசுவாசத்தினால் நாம் எவ்வாறு நிலைத்திருக்க வேண்டும?
9. பவுல் கூட காவலில் இருந்தவன் யார்?
10. தன் ஜெபங்களில் எப்பொழுதும் போராடுகிறவன் யார்?
11. கொலொசேயர் எழுதிய நிருபம் அவர்களிடம் வாசித்த பின்பு வேறு எங்கேயும் வாசிக்கப் படவேண்டும் என பவுல் கூறுகிறார்?
கொலோசெயர் நிருபத்தின் கேள்விக்கான பதில்கள்
======================
1. பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு எப்படி கிடைக்கிறது?
Answer: இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தாலே
கொலோசெயர் 1:14
2. உலகமெங்கும் பரம்பி பலன் தருவது எது?
Answer: சத்திய வசனமாகிய சுவிசேஷம்
கொலோசெயர் 1:6
3. ஞானம், அறிவு என்பவைகளாகிய பொக்கிஷம் எல்லாம் யாருக்குள் அடங்கியிருக்கிறது?
Answer: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்
கொலோசெயர் 2:3
4. எதனிமித்தம் நான் கட்டப்பட்டிருக்கிறேன் என பவுல் கூறுகிறார்?
Answer: கிறிஸ்துவினுடைய ரகசியத்தினிமித்தம்
கொலோசெயர் 4:3
5. விசுவாசத்தால் உறுதிப்பட எதிலே பெருக வேண்டும்?
Answer: ஸ்தோத்திரத்தோடே
கொலோசெயர் 2:7
6. தன்னை சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய் பூரண அறிவடையும்படி எதை தரித்துக் கொள்ள வேண்டும்?
Answer: புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனை
கொலோசெயர் 3:10
7. யார் மீது தேவ கோபாக்கினை வரும்?
Answer: கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் மேல்
கொலோசெயர் 3:6
8. விசுவாசத்தினால் நாம் எவ்வாறு நிலைத்திருக்க வேண்டும?
Answer: ஸ்திரமாயும், உறுதியாயும்
கொலோசெயர் 1:22
9. பவுல் கூட காவலில் இருந்தவன் யார்?
Answer: அரிஸ்தர்க்கு
கொலோசெயர் 4:10
10. தன் ஜெபங்களில் எப்பொழுதும் போராடுகிறவன் யார்?
Answer: எப்பாப்பிரா
கொலோசெயர் 4:12
11. கொலொசேயர் எழுதிய நிருபம் அவர்களிடம் வாசித்த பின்பு வேறு எங்கேயும் வாசிக்கப் படவேண்டும் என பவுல் கூறுகிறார்?
Answer: லவோதிக்கேயா சபையிலும்
கொலோசெயர் 4:16
================
வேதபகுதி: கொலோசேயர்
================
1) உலகமெங்கும் பரம்பி பலன் தருவது எது?2) ஒளியியல் உள்ளவர்கள் யார்?
3) தலைமுறைக்கும், ஆதிகாலங்களுக்கும் மறைவாய் இருந்தது. பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியம் என்ன?
4) "தொடாதே ருசிபாராதே தீண்டாதே" யாருடைய கற்பனைகள்?
5) மாம்சத்துக்குரிய பாவ சரீரத்தை களைந்து விட்டால் நாம் பெற்றுக் கொண்டது என்ன?
6) நம்முடைய ஜீவன் எது ? இருதயத்தை ஆள வேண்டியது எது?
7) பவுன் யாரைக் குறித்து சாட்சி கொடுத்தார்?
8) கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்ற கவனமாய் இருக்கும்படி யாருக்கு அறிவிக்கப்பட்டது?
7) பவுன் யாரைக் குறித்து சாட்சி கொடுத்தார்?
8) கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்ற கவனமாய் இருக்கும்படி யாருக்கு அறிவிக்கப்பட்டது?
================
வேதபகுதி: கொலோசேயர்
================
1) உலகமெங்கும் பரம்பி பலன் தருவது எது?Answer: சுவிசேஷம்
கொலோசெயர் 1:6
2) ஒளியியல் உள்ளவர்கள் யார்?
Answer: பரிசுத்தவான்கள்
2) ஒளியியல் உள்ளவர்கள் யார்?
Answer: பரிசுத்தவான்கள்
கொலோசெயர் 1:12
3) தலைமுறைக்கும், ஆதிகாலங்களுக்கும் மறைவாய் இருந்து. பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியம் என்ன ?
Answer: தேவ வசனம்
Answer: தேவ வசனம்
கொலோசெயர் 1:25
4) "தொடாதே ருசிபாராதே தீண்டாதே" யாருடைய கற்பனைகள்?
Answer: மனுஷருடைய கற்பனைகள்
கொலோசெயர் 2:21
5) மாம்சத்துக்குரிய பாவ சரீரத்தை களைந்து விட்டால் நாம் பெற்றுக் கொண்டது என்ன?
Answer: கையால் செய்யப்படாத விருத்தசேதனம்
கொலோசெயர் 2:11
6) நம்முடைய ஜீவன் எது ? இருதயத்தை ஆள வேண்டியது எது?
Answer: கிறிஸ்து
கொலோசெயர் 3:4
Answer: தேவ சமாதானம்
கொலோசெயர் 13:15
7) பவுல் யாரைக் குறித்து சாட்சி கொடுத்தார்?
Answer: எப்பாப்பிரா
கொலோசெயர் 14:12,13
8) கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்ற கவனமாய் இருக்கும்படி யாருக்கு அறிவிக்கப்பட்டது?
Answer: அர்க்கிப்பு
கொலோசெயர் 14:17