கேள்வி
புதிய ஏற்பாட்டில் பெயர் சொல்லப்படாத பெண்கள் யார் யார்?
==============
1) 2 காசு காணிக்கை போட்ட விதவை மாற்கு 41:44
2)
3)
----------------------------------------------------------------
கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்
3)
----------------------------------------------------------------
கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்
ஏசாயா 34:16
புதிய ஏற்பாட்டில் பெயர் சொல்லப்படாத பெண்கள் யார் யார் ?
Brother Akil Prakash, Coimbatore
Sister Anuradha, Tambaram
1) 2 காசு காணிக்கை போட்ட விதவை.
மாற்கு 41:44
2) கானானிய ஸ்திரீ.
மத்தேயு 15:22
மத்தேயு 15:22
3) 12வருட பெரும்பாடுள்ள ஸ்திரீ.
லூக்கா 8:43
லூக்கா 8:43
4) சமாரிய ஸ்திரீ
யோவான் 4:8,9
யோவான் 4:8,9
5) விபச்சார ஸ்திரீ
யோவான் 8:4
யோவான் 8:4
Brother Akil Prakash, Coimbatore
1. பேதுருவின் மாமி.
மத்தேயு 8:14
2. பெரும்பாடு உள்ள ஸ்த்ரீ.
மத்தேயு 9:20
மத்தேயு 9:20
3. யவீருவின் மகள்.
லூக்கா 8:41
லூக்கா 8:41
4. 18 வருஷம் பலவீனப்படுத்தும் ஆவியை கொண்ட ஸ்திரி.
லூக்கா 13:11
லூக்கா 13:11
5. தென் தேசத்து ராஜஸ்திரி.
மத்தேயு12:42
மத்தேயு12:42
6. இயேசுவின் சகோதரிகள்.
மத்தேயு 13:56
மத்தேயு 13:56
7. ஏரோதியாள் - பிலிப்புவின் மனைவி.
மத்தேயு 15:3
மத்தேயு 15:3
8. ஏரோதியாளின் குமாரத்தி.
மத்தேயு 15:6
மத்தேயு 15:6
9. கானானிய ஸ்திரி.
மத்தேயு 15:22
மத்தேயு 15:22
10. செபதேயுவின் தாய்.
மத்தேயு 20:20
மத்தேயு 20:20
11. பெத்தானியாவில் உள்ள ஒரு குஷ்டரோகியின் வீட்டிற்கு வந்த
ஸ்திரீ.
மத்தேயு 26:7
மத்தேயு 26:7
12. தேவாலயத்தில் இருந்த வேலைக்காரி.
மத்தேயு 26:69
மத்தேயு 26:69
13. பிலாத்து மனைவி.
மத்தேயு 27:19
மத்தேயு 27:19
14. ஏழையான விதவை.
மாற்கு 12:42
மாற்கு 12:42
15. சரெப்தா ஊரிலிருந்து வந்த விதவை.
லூக்கா 4:26
லூக்கா 4:26
16. பத்து வெள்ளி காசில் ஒரு வெள்ளி காசை தொலைத்த ஸ்திரி.
லூக்கா 15:8
லூக்கா 15:8
17. நாயின் ஊர் விதவை.
லூக்கா 7:12
லூக்கா 7:12
18. பாவியான ஸ்திரீ.
லூக்கா 7:37
லூக்கா 7:37
19. லோத்தின் மனைவி.
லூக்கா 17:32
லூக்கா 17:32
20. குறி சொல்லும் ஆவியை உடைய பெண்.
அப்போஸ்தலர் 16:16
Sister Anita, Coimbatore
புதிய ஏற்பாட்டில் பெயர் சொல்லப்படாத பெண்கள் யார் யார்?
அப்போஸ்தலர் 16:16
புதிய ஏற்பாட்டில் பெயர் சொல்லப்படாத பெண்கள் யார் யார்?
1) 2 காசு காணிக்கை போட்ட விதவை.
மாற்கு 41:44
மாற்கு 41:44
2) 12 வருஷமாய் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ.
மாற்கு 5:25
மாற்கு 5:25
3) அந்த ஊரில் இருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ.
லூக்கா 7:37
லூக்கா 7:37
4) 18 வருஷமாய் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ.
லூக்கா 13:11
லூக்கா 13:11
5) அன்றியும் ஒரு ஸ்திரீ 10 வெள்ளிக்காசை உடையவளாயிருந்து.
லூக்கா 15:8
லூக்கா 15:8
6) விபசசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீ.
யோவான் 8:3
யோவான் 8:3
1. the widow who gave only two copper coins.
2. Woman 12 years who had suffered from a hemorrhage.
3. woman who had been caught in adultery.
4.. The widow in Nain who was weeping because her only son,
5. The Woman at the Well whom Jesus asked a Samaritan woman for a drink,
6. பிலிப்பென்னும் சுவிசேஷகனுடைய தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற கன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள்.
7. ஏரோதியாளின் மகள்
8.. பேதுருவின் மாமி.
9. பிலாத்துவின் மனைவி்
10. பேதுரு இயேசுவை மறுதலித்த பெண்
11. இயேசுவின் சகோதரிகள்
12. கந்தாகே ராணி