=================
எந்த கோத்திரத்தான்?
=================
1) மோசேயினுடைய பெற்றோர் எந்த கோத்திரத்தை சேர்ந்தவர்கள்
2) கிதியோன் எந்த கோத்திரத்தான்?
3) ஏகூத் எந்த கோத்திரத்தான்?
4) ஏலோனின் கோத்திரம் எது?
5) ஒத்னியேல் எந்த கோத்திரத்தான்?
6) அப்தோன் எந்த கோத்திரத்தான்?
7) இயேசு கிறிஸ்து எந்த கோத்திரத்தார்?
8) தோலா எந்த கோத்திரத்தான்?
9) சிம்சோன் எந்த கோத்திரத்தான்?
10) இப்சான் எந்த கோத்திரத்தான்?
11) எந்த கோத்திரம் மாத்திரம் எண்ணப்படவில்லை?
12) பவுல் யூதருடைய எந்த கோத்திரத்தை சேர்ந்தவன்?
எந்த கோத்திரத்தான் (பதில்)
=======================
1) மோசேயினுடைய பெற்றோர் எந்த கோத்திரத்தை சேர்ந்தவர்கள்
Answer: லேவி
யாத்திராகமம் 2:1
2) கிதியோன் எந்த கோத்திரத்தான்?
Answer: மனாசே
நியாயாதிபதிகள் 6:15
3) ஏகூத் எந்த கோத்திரத்தான்?
Answer: பென்யமீன்
நியாயாதிபதிகள் 3:15
4) ஏலோனின் கோத்திரம் எது?
Answer: சேபுலோன்
நியாயாதிபதிகள் 12:11
5) ஒத்னியேல் எந்த கோத்திரத்தான்?
Answer: யூதா
எண்ணாகமம் 34:19
6) அப்தோன் எந்த கோத்திரத்தான்?
Answer: எப்பிராயீம்
நியாயாதிபதிகள் 12:15
7) இயேசு கிறிஸ்து எந்த கோத்திரத்தார்?
Answer: யூதா
மத்தேயு 1:2
8) தோலா எந்த கோத்திரத்தான்?
Answer: இசக்கார்
நியாயாதிபதிகள் 10:1
9) சிம்சோன் எந்த கோத்திரத்தான்?
Answer: தாண்
நியாயாதிபதிகள் 13:2
10) இப்சான் எந்த கோத்திரத்தான்?
Answer: யூதா
நியாயாதிபதிகள் 12:8,10
11) எந்த கோத்திரம் மாத்திரம் எண்ணப்படவில்லை?
Answer: லேவி
எண்ணாகமம் 1:49
12) பவுல் யூதருடைய எந்த கோத்திரத்தை சேர்ந்தவன்?
Answer: பென்யமீன்
பிலிப்பியர் 3:5
===================
வேதாகம கேள்விகள்
தலைப்பு: தீர்மானம்
==================
1. தாவீதின் தீர்மானம் என்னவாயிருந்தது..⁉️
2. இஸ்ரயேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி எருசலேமுக்கு வாருங்கள் என்று எங்கெல்லாம் பறைசாற்றுவிக்கத் தீர்மானம் பண்ணினார்கள்.. ⁉️
3. மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறார் என்று யாரை குறித்து தீர்மானம்பண்ணினார்கள்.. ⁉️
4. பிலாத்து செய்த தீர்மானம் என்ன..⁉️
5. அப்சலோம் செய்த தீர்மானம் என்னவாயிருக்கும் ..⁉️
6. தானியேல் செய்த தீர்மானம் என்னவாயிருந்தது..⁉️
7. யாக்கோபு செய்த தீர்மானம் என்னவாயிருக்கும் ..⁉️
8. ஆபகூக் செய்த தீர்மானம் என்னவாயிருக்கும் ..⁉️
9. தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல தீர்மானித்தது யார்..⁉️
10. சர்வ சிங்காரத்தின் மேன்மையைக் குலைக்க யோசித்துத் தீர்மானித்தவர் யார்..⁉️
11. தேவனுடைய தெரிந்து கொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் யாரால் நிலைநிற்கிறது..⁉️
12. சகோதரனுக்கு முன்பாகத் போடலாகாதென்று தீர்மானித்துக்கொள்ள வேண்டிய இரண்டு என்ன..⁉️
தலைப்பு: தீர்மானம் (பதில்கள்)
===========================
1. தாவீதின் தீர்மானம் என்னவாயிருந்தது..⁉️
Answer: வாய் மீறாதபடிக்கு
சங்கீதம் 17:3
2. இஸ்ரயேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி எருசலேமுக்கு வாருங்கள் என்று எங்கெல்லாம் பறைசாற்றுவிக்கத் தீர்மானம் பண்ணினார்கள்.. ⁉️
Answer: பெயர்செபாமுதல் தாண்மட்டுமுள்ள இஸ்ரவேல் தேசமெங்கும்
2 நாளாகமம் 30:5
3. மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறார் என்று யாரை குறித்து தீர்மானம்பண்ணினார்கள்.. ⁉️
Answer: கர்த்தர் இயேசு
மாற்கு 14:64
4. பிலாத்து செய்த தீர்மானம் என்ன..⁉️
Answer: கர்த்தர் இயேசுவை விடுதலையாக்க
அப்போஸ்தலர் 3:13
5. அப்சலோம் செய்த தீர்மானம் என்னவாயிருக்கும் ..⁉️
Answer: கர்த்தருக்கு ஆராதனை செய்ய
2 சாமுவேல் 15:8
6. தானியேல் செய்த தீர்மானம் என்னவாயிருந்தது..⁉️
Answer: ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று
தானியேல் 1:8
7. யாக்கோபு செய்த தீர்மானம் என்னவாயிருக்கும் ..⁉️
Answer: விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி
அப்போஸ்தலர் 15:20
8. ஆபகூக் செய்த தீர்மானம் என்னவாயிருக்கும் ..⁉️
Answer: நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
ஆபகூக் 3:17,18
9. தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல தீர்மானித்தது யார்..⁉️
Answer: இஸ்ரயேலின் சத்துருக்கள்
உபாகமம் 32:31
10. சர்வ சிங்காரத்தின் மேன்மையைக் குலைக்க யோசித்துத் தீர்மானித்தவர் யார்..⁉️
Answer: சேனைகளின் கர்த்தர்
ஏசாயா 23:9
11. தேவனுடைய தெரிந்து கொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் யாரால் நிலைநிற்கிறது..⁉️
Answer: அழைக்கிறவராலே
ரோமர் 9:11
12. சகோதரனுக்கு முன்பாகத் போடலாகாதென்று தீர்மானித்துக்கொள்ள வேண்டிய இரண்டு என்ன..⁉️
Answer: தடுக்கலையும், இடறலையும்
ரோமர் 14:13
===================
பொருத்துக (போதனைகள் பற்றி)
==================
1) போதக சிட்சை → மூடர்
2) அந்நிய போதனை → கேட்க வேண்டாம்
3) தள்ள கூடாத போதகம் → மதீயினம்
4) போதகம் பண்ணு → குணசாலி ஸ்தீரி
5) ஞானவான் போதகம் → தியத்தீரா
6) போதகத்தை அசட்டைப்பண்ணுகிறன் → ஜீவ வழி
7) அறிவு விலக்கும் போதகம் → ஞானமுள்ளவனுக்கு
8) தயையுள்ள போதகம் → தாயீனுடையது
9) சாத்தானின் ஆழமான போதனை → ஜுவ ஊற்று
10) மதியீனரின் போதகம் → அலைப்புண்டு திரியாதிருங்கள்
பதில் - பொருத்துக (போதனைகள் பற்றி)
========================
1) போதக சிட்சை → ஜுவ வழி
நீதிமொழிகள் 6:23
2) அந்நிய போதனை → அலைப்புண்டு திரியாதிருங்கள்
எபிரெயர் 13:9
3) தள்ள கூடாத போதகம் → தாயீனுடையது
நீதிமொழிகள் 1:8
4) போதகம் பண்ணு → ஞானமுள்ளவனுக்கு
நீதிமொழிகள் 9:9
5) ஞானவான் போதகம் → ஜுவ ஊற்று
நீதிமொழிகள் 13:14
6)போதகத்தை அசட்டைப்பண்ணுகிறவன் → மூடர்
நீதிமொழிகள் 1:7
7) அறிவு விலக்கும் போதகம் → கேட்க வேண்டாம்
நீதிமொழிகள் 19:27
8) தயையுள்ள போதகம் → குணசாலி ஸ்தீரி
நீதிமொழிகள் 31:26
9) சாத்தானின் ஆழமான போதனை → தியத்தீரா
வெளிப்படுத்தல் 2:24
10) மதியீனரின் போதகம் → மதியீனம்
நீதிமொழிகள் 16:22