==========
கிறிஸ்து எல்லாருக்காகவும் மரித்தார் என்று நிதானிக்கிறோம்
THUS WE JUDGE.. JESUS DIED FOR ALL
THUS WE JUDGE.. JESUS DIED FOR ALL
==========
வரையறுக்கப்பட்ட பரிகாரத்தின் இறையியல் வேதத்தின்படி தவறானது...
கிறிஸ்து இயேசு குறிப்பிட்ட சிலருக்காக அதாவது தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்காக மட்டுமே மரித்தார் என்கிற வரையறுக்கப்பட்ட பரிகாரம் வேதத்துக்கு முரணானது..
THE THEOLOGY OF LIMITED ATONEMENT IS BIBLICALLY WRONG
2 கொரிந்தியர் 5:14-15
கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது. ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும், பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காவும் மரித்தாரென்று நிதானிக்கிறோம்.
ஏன் இவ்வாறு நிதானிக்கிறோம்?
எல்லாரும் பாவம் செய்து, எல்லாரும் தேவ மகிமை இழந்து, எல்லாரும் மீட்கப்படவே தேவன் இரட்சிப்பின் திட்டத்தை இயற்றினார்..
ஏன் இரட்சிப்பு எல்லாருக்கும் வேண்டும்?
வேதத்தின்படி சத்தியங்களை சிந்திப்போம்..

இவ்வுலகில் தோன்றினாவர்கள் இனி தோன்றுபவர்கள் எல்லாரும் பாவிகளா? ஆம்
1. நாமெல்லாரும் வழி தப்பி ஏசாயா 53:6
2. எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு

ரோமர் 5:18
3. எல்லாரும் வழி தப்பி
3. எல்லாரும் வழி தப்பி
ரோமர் 3:10-12
4. எல்லாரும் பாவம் செய்து
4. எல்லாரும் பாவம் செய்து
ரோமர் 3:23
5. மரணம் எல்லாருக்கும் வந்தது
5. மரணம் எல்லாருக்கும் வந்தது
ரோமர் 5:12
எல்லாருக்கும் இரட்சிப்பு தேவனால் திட்டமிடப்பட்டதா? ஆம்
1. எல்லா ஜனத்துக்கும் நற்செய்தி லுக்கா 2:10
2. சகல ஜனங்களுக்கும் ஆயத்தம் பண்ணின இரசட்சணியம்
லுக்கா 2:31-32
3. இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற

யோவான் 1:29
4. எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளி
4. எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளி
யோவான் 1:7
5. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும்
5. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும்
1 தீமோத்தேயு 2:4
கிறிஸ்து எல்லாருக்காகவும் மரித்தாரா? ஆம்
1. அவர் எல்லாருக்காகவும் மரித்தார் 2 கொரிந்தியர் 2:15
2. எல்லாரையும் மீட்கும் பொருளாக தம்மை தாமே

1 தீமோத்தேயு 2:6
3. சர்வ லோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற

1 யோவான் 2:2
4. குமாரனை உலக இரட்சகராக பிதா அனுப்பினார்

1 யோவான் 4:14
5. ஒவ்வொருவருக்காக மரணத்தை ருசி பார்த்தார்

எபிரெயர் 2:9
எல்லாரும் இரட்சிக்கப்பட அழைப்பு கொடுக்கப்படுகிறதா? ஆம்
1. வருத்தப்பட்டு பாரம் சுமக் கிற யாவரும் மத்தேயு 11:28
2. எல்லாரும் மனந்திரும்ப தேவன் நீடிய பொறுமை
2 பேதுரு 3:9
3. தேவன் பட்சபாதம் உள்ளவர் அல்ல

அப்போஸ்தலர் 10:34
4. மனந்திரும்ப எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும்

அப்போஸ்தலர் 17:30
5. இரட்சிப்பின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்க

அப்போஸ்தலர் 17:31
6. எல்லார் மேலும் இரக்கமா யிருக்க
6. எல்லார் மேலும் இரக்கமா யிருக்க
ரோமர் 11:32
7. எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்க
7. எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்க
தீத்து 2:11
8. எல்லாரையும் என்னிடத்தில் இழுத்து
8. எல்லாரையும் என்னிடத்தில் இழுத்து
யோவான் 12:32
அப்படியென்றால் ஏன் அநேகர் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை?

தேவன் தள்ளி விடுபவரா?
தேவனுடைய தெரிந்து கொள்ளுதலும் தேவனுடைய தள்ளிவிடுதலும் அவருடைய சர்வ ஞானம் ..
God’s election & God’s reprobation are His sovereignty
ரோமர் 11:2
தேவன் தாம் முன்னறிந்துகொண்ட தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை அறியீர்களா? அவன் தேவனை நோக்கி:
தள்ளிவிடுதல் நிரந்தரம் அல்ல..
ரோமர் 11:15
அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருக்க, அவர்களை அங்கிகரித்துக்கொள்ளுதல் என்னமாயிராது, மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானதுபோலிருக்குமல்லவோ?
@ ஆண்டவரை ஏற்றுக்கொள்ளாத ஜனங்களின் எதிர்க்கும் குணங்களும் கடின இருதயமும் காரணம்..
ஏசாயா 65:2
நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின்படி நடக்கிற முரட்டாட்டமான ஜனத்தண்டைக்கு நாள் முழுதும் என் கைகளை நீட்டினேன்.
============
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301

==================
போலி (தேவலாயங்கள்) சபைகளுக்குச் செல்லவோ அல்லது பார்வையிடவோ வேண்டாம்
DO NOT ATTEND OR VISIT COUNTERFEIT CHURCHES
================
இரண்டு விதமான ஊழியங்கள் சபை மேற்கொள்ள வேண்டும்..1. அவிசுவாசிகளை விசுவாசிகளாக கர்த்தருக்குள் அழைத்து வருதல்.
2. விசுவாசிகளை ஆரோக்கியமான உபதேசத்தில் ஸ்திரப்படுத்துதல்..
தவறான சில முறைமைகளை கற்பிக்கும் அல்லது பின்பற்றும் சபைகளுக்கு செல்வதையோ அங்கு சேர்ந்து அங்கத்தினர்கள் ஆகிறதையோ தவிருங்கள்..
ஒரு சில போலி சலுகைகளுக்காக ( கல்லறை, திருமணம் etc ) established church அதாவது நிறுவப்பட்ட தேவலாயங்களில் அங்கத்தினர்கள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்..
கீழ்க்கண்ட 8 மாய்மாலங்கள்..
8 counterfeits...
1. வேறொரு (மாய்மாலமான) சுவிசேஷம்..2 கொரிந்தியர் 11:4
எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.
கலாத்தியர் 1:6-9
கலாத்தியர் 3:10
2. வேறொரு இயேசு..
2 கொரிந்தியர் 11:4
எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.
3. வேறொரு ஞானஸ்நானம்..
குழந்தை, தெளிப்பு ஞானஸ்நானம்..
அப்போஸ்தலர் 8:37

மாற்கு 1:9-11
4. ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடை ...வேத புரட்டர்கள்..

2 தீமோத்தேயு 4:3-4
ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமானஉபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.
1 தீமோத்தேயு 1:11
நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.
5. பிசாசுகளின் உபதேசங்கள்.. சாத்தானின் ஆழங்கள்..
1 தீமோத்தேயு 4:1
ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்
6. வேறே ஆவி..
2 கொரிந்தியர் 11:4
எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.
பல பாஷைகள், வேதம் குறிப்பிடாத அநேக தவறான சப்தங்கள்..
7. வசனங்கள் மாற்றப்பட்ட வேத புத்தகம் பின்பற்றும் சபை..
வெளிப்படுத்தினத விசேஷம் 22:18-19
இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்
8. சபை தலைமத்துவத்தின் தவறான நாமங்கள்.. பட்டங்கள் ( Titles )
Father, Bishop, Pope, Reverend..
வெளிப்படுத்தினத விசேஷம் 17:3
ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக்கண்டேன்.
சங்கீதம் 111:9
அவர் (yehovah) தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார், அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது.
=============

===============
மகா பிரதான ஆசாரியர் ஜெபம்
==============
யோவான் 17 ம் அதிகாரம் கதிர்கள்Glimpses in John 17
குமாரன் பிதாவிடம் தனக்கு தந்த விசுவாசிகள் எவ்வாறு ஒருமனப்பாட்டில் தேற வேண்டும் என்று வேண்டுதல் செய்கிறார்..
யோவான் 17:1
இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து:
1. நீர்.... தந்தருளின யாவருக்கும்..
அதிகாரம்... Power
யோவான் 17:2-3
பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.
2. நீர் நியமித்த கிரியை..
கிரியை.. Mission..
யோவான் 17:4-5
பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன், நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்.
3. நீர் எனக்குத்தந்த மனுஷர்
மனுஷர்கள்.. People
யோவான் 17:6
நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன்.அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.
4. நீர் எனக்குத் தந்தவைகள்..
எல்லாம்.. All things
யோவான் 17:7
நீர் எனக்குத் தந்தவைகளெல்லாம் உம்மாலே உண்டாயினவென்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள்.
5. நீர் எனக்கு கொடுத்த வார்த்தைகள்..
வார்த்தைகள்.. Words..
யோவான் 17:8-21
நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன், அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.
6. நீர் எனக்குத் தந்த மகிமை..
ஒருமைப்பாடு என்கிற மகிமை.. Glory of togetherness
யோவான் 17:22-23
நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
7. நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமை.
என்னுடைய மகிமை.. Glory of my love.
யோவான் 17:24-26
பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.
_______________________________
பிதாவே!! வ 2
பிதாவே!! வ 5
பரிசுத்த பிதாவே!! வ 11
பிதாவே!! வ 21
பிதாவே!! வ 23
நீதியுள்ள பிதாவே!! வ 25 (புதிய ஏற்பாட்டில் 1 முறை மட்டுமே)
_______________________________
God of Unity.. வ 21
One mind.. வ 22
Oneness.. வ 23
One Place.. வ 24
One Name .. வ 26
==================
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
_______________________________
God of Unity.. வ 21
One mind.. வ 22
Oneness.. வ 23
One Place.. வ 24
One Name .. வ 26
==================
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
=============
கொண்டு வாருங்கள்..
Bring unto me..
============
1. Bring the Sickness to Him..சுகவீனத்தை கொண்டு வாருங்கள்..
மாற்கு 9:19
அவர் பிரதியுத்தரமாக, விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றார்.
Mark 9:19
He answereth him, and saith, O faithless generation, how long shall I be with you? how long shall I suffer you? bring him unto me.
Sickness will be healed..
2. Bring the useless to Him..
உபயோகமற்றதை கொண்டு வாருங்கள்..
மாற்கு 11:2
உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள், அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.
Mark 11:2
And saith unto them, Go your way into the village over against you: and as soon as ye be entered into it, ye shall find a colt tied, whereon never man sat; loose him, and bring him.
Useless will be made useful..
3. Bring insufficiencies to Him..
போதாதவைகளை கொண்டு வாருங்கள்..
மத்தேயு 14:18
அவைகளை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றார்.
Matthew 14:18
He said, Bring them hither to me.
Insufficiencies will be sufficient..
4. Bring the Injustice to Him..
நியாயமில்லாதவைகளை கொண்டு வாருங்கள்..
ஏசாயா 41:21
உங்கள் வழக்கைக் கொண்டு வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார், உங்கள் பலமான நியாயங்களை வெளிப்படுத்துங்கள் என்று யாக்கோபின் ராஜா உரைக்கிறார்.

Isaiah 41:21
Produce your cause, saith the LORD; bring forth your strong reasons, saith the King of Jacob.
Injustice will be made justified..
5. Bring the part to Him.
குறைவானவைகளை கொண்டு வாருங்கள்..
மல்கியா 3:10
என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள். அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Malachi 3:10
Bring ye all the tithes into the storehouse, that there may be meat in mine house, and prove me now herewith, saith the LORD of hosts, if I will not open you the windows of heaven, and pour you out a blessing, that there shall not be room enough to receive it.
The part will be blessed full..
6. Bring People to Him..
மக்களை கொண்டு வாருங்கள்..
பண்டிகையில் ஆராதனை செய்யவந்தவர்களில் சில கிரேக்கர் இருந்தார்கள். அவர்கள் கலிலேயாநாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.
பிலிப்பு வந்து, அதை அந்திரேயாவுக்கு அறிவித்தான், பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவுக்கு அறிவித்தார்கள்.
2. அந்திரேயா சீமோனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான்..
யோவான் 1:42
யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான், மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார், கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்.
People will be saved..
NEJ Song..
கொண்டு வாருங்கள் கொண்டு வாருங்கள்
என் மக்களை என் பக்கமாக கொண்டு வாருங்கள்!
ஆற்றித் தேற்றுங்கள் ஆசீர்வதியுங்கள்
வாழப்பிறந்த மனிதர்களை கொண்டு வாருங்கள்..
1. குற்ற உணர்வைக் கொல்லும் உணர்வு கொண்டு வாருங்கள்
சுத்தம் செய்யும் எந்தன் இரத்தம் கொண்டு வாருங்கள்
தாகம் உள்ளோர் அனைவரையும் கொண்டு வாருங்கள்
பாவம் தீர்க்கும் சிலுவைப்பக்கம் கொண்டு வாருங்கள்
2. மதமாற்றம் வேண்டாம் மனமாற்றம் தேவை
விரும்பி வரும் ஜனங்கள் மட்டும் கொண்டு வாருங்கள்
வருகை வரும் வரை கிருபை சிலுவையில்
வாழப்பிறந்த மனிதர்களைக் கொண்டு வாருங்கள்
3. என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டவன்
வருந்தி வாழும் ஜனங்கள் யாரும் கொண்டுவாருங்கள்
வரும் எவரையும் தள்ளவே மாட்டேன்
வாழப்பிறந்த மனிதர்களைக் கொண்டு வாருங்கள்
================
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
Produce your cause, saith the LORD; bring forth your strong reasons, saith the King of Jacob.
Injustice will be made justified..
5. Bring the part to Him.
குறைவானவைகளை கொண்டு வாருங்கள்..
மல்கியா 3:10
என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள். அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Malachi 3:10
Bring ye all the tithes into the storehouse, that there may be meat in mine house, and prove me now herewith, saith the LORD of hosts, if I will not open you the windows of heaven, and pour you out a blessing, that there shall not be room enough to receive it.
The part will be blessed full..
6. Bring People to Him..
மக்களை கொண்டு வாருங்கள்..
Operations Andrew :
அந்திரேயா செயல்பாடு..
1. அந்திரேயா சில கிரேக்கர்களை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான்..
யோவான் 12:22பண்டிகையில் ஆராதனை செய்யவந்தவர்களில் சில கிரேக்கர் இருந்தார்கள். அவர்கள் கலிலேயாநாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.
பிலிப்பு வந்து, அதை அந்திரேயாவுக்கு அறிவித்தான், பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவுக்கு அறிவித்தார்கள்.
2. அந்திரேயா சீமோனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான்..
யோவான் 1:42
யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான், மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார், கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்.
People will be saved..
NEJ Song..
கொண்டு வாருங்கள் கொண்டு வாருங்கள்
என் மக்களை என் பக்கமாக கொண்டு வாருங்கள்!
ஆற்றித் தேற்றுங்கள் ஆசீர்வதியுங்கள்
வாழப்பிறந்த மனிதர்களை கொண்டு வாருங்கள்..
1. குற்ற உணர்வைக் கொல்லும் உணர்வு கொண்டு வாருங்கள்
சுத்தம் செய்யும் எந்தன் இரத்தம் கொண்டு வாருங்கள்
தாகம் உள்ளோர் அனைவரையும் கொண்டு வாருங்கள்
பாவம் தீர்க்கும் சிலுவைப்பக்கம் கொண்டு வாருங்கள்
2. மதமாற்றம் வேண்டாம் மனமாற்றம் தேவை
விரும்பி வரும் ஜனங்கள் மட்டும் கொண்டு வாருங்கள்
வருகை வரும் வரை கிருபை சிலுவையில்
வாழப்பிறந்த மனிதர்களைக் கொண்டு வாருங்கள்
3. என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டவன்
வருந்தி வாழும் ஜனங்கள் யாரும் கொண்டுவாருங்கள்
வரும் எவரையும் தள்ளவே மாட்டேன்
வாழப்பிறந்த மனிதர்களைக் கொண்டு வாருங்கள்
================
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
==============
சர்வ அதிகாரம்..
Almighty..
தேவனுடைய சர்வ குணங்கள்..
=============
1. சர்வ வல்லமையுள்ள தேவன் ஆதியாகமம் 28:3
2. சர்வ பூமிக்கும் ஆண்டவர்
2. சர்வ பூமிக்கும் ஆண்டவர்
யோசுவா 3:13
3. சர்வத்துக்கும் மேலான தேவன்
3. சர்வத்துக்கும் மேலான தேவன்
ரோமர் 9:5
4. சர்வ சிருஸ்டிக்கும் முந்தின பேறுமானவர்

கொலோசெயர் 1:15
5. சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினால்

எபிரெயர் 1:3
6. சர்வ லோகத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்கிற
6. சர்வ லோகத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்கிற
1 யோவான் 2:2
7. சர்வ நீதி
7. சர்வ நீதி
தானியேல் 9:16
8. சர்வத்துக்கும் வல்ல தேவன்
8. சர்வத்துக்கும் வல்ல தேவன்
எசேக்கியேல் 10:5
9. சர்வ பூமியின் தேவன்
9. சர்வ பூமியின் தேவன்
ஏசாயா 54:5
10. சர்வத்துக்கும் சுதந்திரவாளி
10. சர்வத்துக்கும் சுதந்திரவாளி
எபிரெயர் 1:3
மாம்சமான யாவர் மேலும் அதிகாரம்..
யோவான் 17:2
பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.
John 17:2
As thou hast given him power over all flesh, that He should give eternal life to as many as thou hast given him.
2. Power over unclean spirits..
தேவ குமாரன் பூமியில் இருந்த போது அவருடைய சர்வ குணங்கள்
=================
1. Power over all flesh..மாம்சமான யாவர் மேலும் அதிகாரம்..
யோவான் 17:2
பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.
John 17:2
As thou hast given him power over all flesh, that He should give eternal life to as many as thou hast given him.
2. Power over unclean spirits..
அசுத்த ஆவிகள் மேல் அதிகாரம்..
லூக்கா 4:36
எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப் போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
Luke 4:36
And they were all amazed, and spoke among themselves, saying, What a word is this! for with authority and power He commandeth the unclean spirits, and they come out.
3.Power over his words..
தன் வார்த்தைகள் மேல் அதிகாரம்..
லூக்கா 4:32
அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்
Luke 4:32
And they were astonished at his doctrine: for his word was with power.
4. Power over fogiveness..
பாவமன்னிப்பு மேல் அதிகாரம்..
மத்தேயு 9:6
பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.
Matthew 9:6

But that ye may know that the Son of man hath power on earth to forgive sins, (then saith He to the sick of the palsy,) Arise, take up thy bed, and go unto thine house.
5. Power over Life..
ஜீவன் மேல் அதிகாரம்..
யோவான் 10:18
ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான், நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
John 10:18
No man taketh it from me, but I lay it down of myself. I have power to lay it down, and I have power to take it again. This commandment have I received of my Father.
6. Power in Heaven and Earth..
வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம்..
மத்தேயு 28:18
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Matthew 28:18
And Jesus came and spoke unto them, saying, All power is given unto me in heaven and in earth.
7. Power over Judgement..
நியாயத்தீர்ப்பின் மேல் அதிகாரம்..
யோவான் 5:27
அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.
John 5:27
And hath given him authority to execute judgment also, because He is the Son of man.
================
..சக்திதேவதாஸ்
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி

சபைக்கு செய்தி..
உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட ..
DELIVERED UNTO YOU..
=================
வேத வாக்கியங்கள் 4 நிலைகளில் ( stages ) செயல்படுகிறது..1. லோகோஸ் (LOGOS)
WRITTEN OR SPOKEN WORD
எழுதப்பட்ட, பேசப்பட்ட வார்த்தை..
2. ரீமா RHEEMA
REVEALED WORD
வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை..
3. ORACLE.. ஆரக்கிள்
DELIVERED or COMMITTED WORD
ஒப்புவிக்கப்பட்ட அல்லது வாக்குறுதி கொடுக்கப்பட்ட வார்த்தை..
ரோமர் 3:2
அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது, தேவனுடைய வாக்கியங்கள்ORACLE அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே.
Romans 3:2
Much every way: chiefly, because that unto them were committed the oracles of God.
4. GRAMMATO.. கிராமட்டோ
JUDGING WORD..
நியாயந்தீர்க்கும் வார்த்தை..
யோவான் 12:48
என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது, நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.
John 12:48
He that rejecteth me, and receiveth not my words, hath one that judgeth him: the word that I have spoken, the same shall judge him in the last day.
இன்று சபையில் விசுவாசிகளாகிய நமக்கு ஒப்புவிக்கப்பட்ட காரியங்கள் என்ன என்பதையும் எப்படி அவைகளை காத்துக்கொண்டு வாழ்வது அவசியம் என்பதையும் சிந்திப்போம்..
1. ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசம்..
FAITH DELIVERED ..
யூதா 1:3
பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.
கருத்துடன் இருப்போம்..
2. ஒப்புவிக்கப்பட்ட நற்பொருள்..
GOOD THING COMMITTED..
1 தீமோத்தேயு 6:20
ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு.
2 தீமோத்தேயு 1:14
உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்.
காத்துக்கொள்வோம்..
3. ஒப்புவிக்கப்பட்ட ஆரோக்கியமான உபதேசம்..
SOUND DOCTRINE COMMITTED..
1 தீமோத்தேயு 1:11
நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.
விரோதமான செய்கை தவிர்ப்போம்..

4. ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டம்..
DOCTRINE DELIVERED..
ரோமர் 6:17
முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்.
கீழ்ப்படிவோம்..

5. ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனை..
HOLY COMMANDMENTS DELIVERED..
2 பேதுரு 2:21
அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.
விலகாமல் வாழுவோம்..
6. ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கம்..
PREACHING COMMITTED..
தீத்து 1:4
ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார்.
பிரசங்கிப்போம்..

7. ஒப்புவிக்கப்பட்ட உக்கிராண உத்தியோகம்..
STEWARDSHIP ENTRUSTED (NAB)
1 கொரிந்தியர் 9:17
நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு. உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்பவிக்கப்பட்டிருக்கிறதே.
உண்மையாக இருப்போம்..
8. ஒப்புவிக்கப்பட்ட ஒப்புரவாக்குதலின் ஊழியம்..
MINISTRY OF RECONCILIATIIN GIVEN..
2 கொரிந்தியர் 5:18
இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது. அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.
ஒப்புரவாக்குவோம்..
என்னுடைய ஒப்புக்கொடுத்தல் என்ன?
SOUL SPIRIT BODY PRESENTED..
ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணிப்போம் ..
ரோமர் 12:1
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
==============
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி
STEWARDSHIP ENTRUSTED (NAB)
1 கொரிந்தியர் 9:17
நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு. உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்பவிக்கப்பட்டிருக்கிறதே.
உண்மையாக இருப்போம்..
8. ஒப்புவிக்கப்பட்ட ஒப்புரவாக்குதலின் ஊழியம்..
MINISTRY OF RECONCILIATIIN GIVEN..
2 கொரிந்தியர் 5:18
இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது. அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.
ஒப்புரவாக்குவோம்..
என்னுடைய ஒப்புக்கொடுத்தல் என்ன?
SOUL SPIRIT BODY PRESENTED..
ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணிப்போம் ..
ரோமர் 12:1
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
==============
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி
================
CHURCH GOVERNANCE.. CHURCH LEADERSHIP..
சபை ஆளுகை..சபை தலைமத்துவம்..
===============
தியான வசனம்:
1 கொரிந்தியர் 12. 28
தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்.
Good governance is shown base on the principles of justice, righteousness and compassion, defending the rights of the poor and marginalised and protecting the people from conflict. Quoting from Isaiah 61, Jesus declares his manifesto for leadership in chapter 4 of Luke's Gospel.
சபை ஆளுகை என்பது நீதி மற்றும் இரக்கம், ஏழை மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் குழப்பங்களில் இருந்து மக்களைப் பாதுகாத்தல் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் காட்டப்படுகிறது. ஏசாயா 61ல் இருந்து மேற்கோள் காட்டி, லூக்கா நற்செய்தியின் 4வது அதிகாரத்தில் தலைமைத்துவத்திற்கான தனது அறிக்கையை இயேசு அறிவிக்கிறார்.
லுக்கா 4:17-21
பிரச்சனை இருப்பதை மறுதலித்தல்..
1 கொரிந்தியர் 5:6
நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல. கொஞ்சம் புளித்தமா பிசைந்த மா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?
உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே. ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே. அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள். நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடேகூட இருக்கிறவனாய், இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறதுபோல,
நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில்,

TEN WRONG WAYS TO HANDLE CONFLICTS IN THE CHURCH
சபை குழப்பங்களை கையாளும் 10 தவறான வழிகள்.
====================
1. DENYING THE PROBLEM EXISTS ..பிரச்சனை இருப்பதை மறுதலித்தல்..
1 கொரிந்தியர் 5:6
நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல. கொஞ்சம் புளித்தமா பிசைந்த மா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?
உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே. ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே. அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள். நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடேகூட இருக்கிறவனாய், இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறதுபோல,
நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில்,
1 கொரிந்தியர் 5:5
அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.
2. THE SILENCE.. IT'S just relational withdrawal..
அமைதியாயிருத்தல்.. இது வெறும் தொடர்புடைய திரும்பப் பெறுதல் ஆகும்..
தீத்து 2:15
இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக.
3. EMOTIONAL OUTBURSTS..
TEMPER TANTRUM, ANGER, WRATH, ABUSE..
உணர்ச்சி வெடிப்புகள்..
கோபம், துஷ்பிரயோகம்..
எண்ணாகமம் 16:15
அப்பொழுது மோசேக்குக் கடுங்கோபம் மூண்டது, அவன் கர்த்தரை நோக்கி: அவர்கள் செலுத்துங் காணிக்கையை அங்கிகரியாதிருப்பீராக, நான் அவர்களிடத்தில் ஒரு கழுதையை முதலாய் எடுத்துக்கொள்ளவில்லை. அவர்களில் ஒருவனுக்கும் யாதொரு பொல்லாப்பு செய்யவும் இல்லை என்றான்.
4. WALKING AWAY..
REFUSING TO WORK OUT THE PROBLEM..
விலகி செல்வது ..
பிரச்சனையை தீர்க்க மறுப்பது..
எபிரேயர் 10:24-25
மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து, சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம். நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
5. VERBAL SPARRING WITH HURTFUL WORDS..
TRYING TO WIN AN ARGUMENT RATHER THAN SOLVE THE PROBLEM..
மனதை புண்படுத்தும் வார்த்தைகளால் பேசும் பேச்சு..
பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் பதிலாக ஒரு வாதத்தில் வெற்றி பெற முயல்வது..
எபேசியர் 4:31-32
31. சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், துஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது.

32. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
6. BRINGING UP PAST FAILURES..
VIEWING TODAY'S CONFLICT THROUGH YESTERDAY'S PAIN
கடந்த கால தோல்விகளை கொண்டு வருதல் .
நேற்றைய வலியின் மூலம் இன்றைய குழப்பத்தைப் பார்ப்பது..
2 கொரிந்தியர் 7:2
எங்களுக்கு இடங்கொடுங்கள். நாங்கள் ஒருவனுக்கும் அநியாயஞ்செய்யவில்லை, ஒருவனையும் கெடுக்கவில்லை, ஒருவனையும் வஞ்சிக்கவில்லை.
2 கொரிந்தியர் 7:7-8
7. உங்களைக் குற்றவாளிகளாக்கும் பொருட்டாக இப்படி நான் சொல்லுகிறதில்லை. முன்னே நான் சொல்லியபடி, உங்களுடனேகூடச் சாகவும், கூடப் பிழைக்கவுந்தக்கதாக எங்களிருதயங்களில் நீங்கள் இருக்கிறீர்களே.
8. ஆதலால் நான் நிருபத்தினாலே உங்களைத் துக்கப்படுத்தியிருந்தும், அந்த நிருபம் கொஞ்சப்பொழுதாகிலும் உங்களைத் துக்கப்படுத்தினதென்று கண்டு நான் மனஸ்தாபப்பட்டிருந்தும், இப்பொழுது மனஸ்தாபப்படுகிறதில்லை.
7. SHIFTING THE BLAME AND NOT ADMITTING OUR OWN MISTAKES..
பழியை மாற்றுவதும், நம் தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் இருப்பதும்..
யோவான் 8:7-11
அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி, அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள். இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத்தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை, நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
8. IGNORING THE PROBLEM AND PRETENDING IT WILL GO AWAY ON IT'S OWN..
பிரச்சனையைப் புறக்கணிப்பதும், அதைப் பாசாங்கு செய்வதும் அது சொந்தமாகப் போய்விடும் என்று கருதுவதும்
கலாத்தியர் 6:1-2
1. சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள். நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.
2. ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.
9. FAILING TO SEEK HOLY SPIRIT'S GUIDANCE THROUGH PRAYER AND TRY TO DEAL WITH OUR PAST EXPERIENCE..
ஜெபத்தின் மூலம் பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலைப் பெறத் தவறுவது மற்றும் நமது கடந்த கால அனுபவத்தை கையாள முயற்சிப்பது..
கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள். ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார். ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். பரிசுத்தவான்களெல்லாரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
2 கொரிந்தியர் 13:14
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
10. REFUSING TO SAY I WAS WRONG.. I AM SORRY.. FORGIVE ME..
நான் தவறு செய்தேன்.. மனம் வருந்துகிறேன் .. என்னை மன்னியுங்கள்..என்று சொல்ல மறுப்பது ..
யாக்கோபு 5:16
நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
யாக்கோபு 5:19-20
19. சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம் போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால்,
20. தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.
Servant Leadership is Jesu's Leadership..
ஊழியர் தலைமத்துவம் கிறிஸ்துவின் தலைமத்துவம்..
கலாத்தியர் 6:3-4
3. ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்.
4. அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன். அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மை பாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.
=============
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628003