================
ஆராதனை தியானம்
எப்பாவமில்லாமலும் நான் வாழ்த்தல் செய்வேன்
=================
இதுவே தேவன் நியமித்த ஆராதனையின் நோக்கமாகும்..தியான பகுதி
லூக்கா 17:11-16
பிதாவாகிய தேவனை மகிமைப்படுத்துவதும் குமாரனாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துவதும் ஆராதனையை பூரணப்படுத்துகிறது..
பின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில், அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக நடந்துபோனார்.
அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று: இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள்.
அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள். அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி,
லூக்கா 17:16
அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான், அவன் சமாரியனாயிருந்தான்.
வேதத்தில் குஷ்டரோகம் மிகத் தெளிவாக பாவத்துக்கு ஒப்புமைப்படுத்தியிருக்கிறது..
இந்த அற்புதத்தில் பாவத்தின் 3 விளைவுகளை அறியலாம்.
1. பாவம் 9 யூதர்களையும் 1 சமாரியனையும் சமமாக பார்க்கிறது.. அதாவது பாவம் எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி
லூக்கா 17:12
2. பாவம் நம்மை கடவுளிடமிருந்தும் மனிதர்களிடமிருந்தும் தூரப்படுத்துகிறது
லூக்கா 17:12
3. பாவம் தேவனுடைய இரக்கத்துக்காக கதறுகிறது
லூக்கா 17:13
இந்த அற்புதத்தில் 3 குஷ்டரோக பிராமண மீறுதலை கிறிஸ்து செய்கிறார்..
1. குஷ்டம் சுகமாகுமுன் ஆசாரியனிடத்துக்கு அனுப்புகிறார்
லூக்கா 17:14
2. ஆசாரியர்கள் தான் பாளையத்துக்கு போய் குஷ்டரோகியை சோதிக்க வேண்டும்.
லூக்கா 17:14
3. குஷ்டம் சுகமாகுமுன் ஆசாரியர்களுக்கு காண்பிக்க கட்டளையிடுகிறார்
லூக்கா 17:14
அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானர்கள்..
இந்த அற்புதத்தில் 3 குஷ்டம் சுகமானதின் அதாவது ஆரோக்கியம் பெற்றதின் விளைவுகளை அறியலாம்
1. பிதாவாகிய தேவனை மகிமைப்படுத்தகிறான்
லூக்கா 17:15
2. குமாரனாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறான்
லூக்கா 17:16
3. புறஜாதியான் இரட்சிப்பின் குணமாகுதலை பெறலாம் என்பதற்கு அடையாளம்
லூக்கா 17:18
குஷ்டரோகியின் ( பாவத்துக்கு ) 2 பிரமாணங்கள் உண்டு.
1. குஷ்டரோகியாய் இருக்கும் போது
லேவியராகமம் 13
2. குஷ்டரோகம் குணமாகும் போது
2. குஷ்டரோகம் குணமாகும் போது
லேவியராகமம் 14
லேவியராகமம் 13-14
குஷ்டரோகி குணமான பின் உள்ள பிரமாணத்தை பாவப்பாரிகரியாகிய கிறிஸ்து எவ்வாறு சிலுவையில் நிறைவேற்றினார்..
பிரமாணம்:
லேவியராகமம் 14:1-7
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
குஷ்டரோகியினுடைய சுத்திதகரிப்பின் நாளில் அவனுக்கடுத்த பிரமாணம் என்னவென்றால்: அவன் ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படவேண்டும். ஆசாரியன் பாளையத்துக்குப் புறம்பேபோய்: குஷ்டரோகியின் குஷ்டவியாதி சொஸ்தமாயிற்று என்று கண்டால், சுத்திகரிக்கப்படவேண்டியவனுக்காக, உயிரோடிருக்கும் சுத்தமான இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் வாங்கிவரக்கடவன். பின்பு, ஆசாரியன் ஒன்றை ஒரு மண்பாண்த்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொல்லச்சொல்லி, உயிருள்ள குருவியையும், கேதுருக் கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து, இவைகளையும் உயிருள்ள குருவியையும் ஊற்றுநீர்மேல் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலே தோய்த்து, குஷ்டம் நீங்கச் சுத்திகரிக்கப்படுகிறவன்மேல் ஏழுதரம் தெளித்து, அவனைச் சுத்தம்பண்ணி, உயிருள்ள குருவியை வெளியிலே விட்டுவிடக்கடவன்.
லேவியராகமம் 14:7
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை குறிக்கும் பலி பொருட்கள்.
1. உயிரோடியிருக்கும் சுத்தமான இரண்டு குருவிகள்
2. கேதுரு கட்டை
3. சிவப்பு நூல்
4. ஈசோப்
5. ஊற்று நீர்
குஷ்டரோகியை குறிக்கும் பலி பொருள்.
1. மண் பாண்டம்
ஆராதனை சிந்தனை:
பலியான குருவியும் பறக்க விடப்பட்ட குருவியும்....
குஷ்டரோகி சுத்தமான பின் கொண்டுவரப்பட்ட இரண்டு குருவிகளில். ஒன்று கொல்லப்பட்டது அது இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை சுட்டிக்காட்டுகின்றது. ஆசாரியன் அடுத்த குருவியை எடுக்கின்றான்.
அந்த குருவி உயிரோடு இருக்கின்றது. உயிரோடு இருக்கும் குருவி கொல்லப்பட்ட குருவியின் ரத்தத்தில் தோய்க்கப்படுகின்றது. உயிரோடு இருக்கும் குருவின் உடல் கொல்லப்பட்ட குருவியின் ரத்தத்தினால் பூசப்படுகின்றது. அதன்பின்னர் நடப்பது உயிரோடு இருக்கும் குருவியை ஆசாரியன் பறக்க விடுகின்றான். மேல் நோக்கி செட்டை அடித்த அந்த குருவி பறந்து செல்கின்றது. கொல்லப்பட்ட குருவி இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் அடையாளமாக மாறுகிறது.
பறந்து சென்ற குருவி இயேசுவின் மரணத்தினால் ஒரு பாவி பெரும் விடுதலைக்கும் மறுவாழ்வுக்கும் அடையாளமானது.
அது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கும் ஓர் அடையாளமாக மாறுகிறது.
உயிர்த்து எழுந்த கிறிஸ்து பரலோகத்திற்கு சென்று பிதாவின் வலது பாசத்தில் வீற்றிருக்கிறார். குஷ்டரோகி சுத்தமானான்.
பாவி பரிசுத்தவானாக மாறிவிட்டான். இப்பொழுது அவன் சுத்தமான ஒரு மனிதன்.
அவன் ஒரு தீட்டு உள்ள மனிதன் அல்ல.
தீட்டு தீட்டு என்று இனி அவன் கத்த வேண்டிய அவசியமும் இல்லை.
அவனுக்கு ஓர் பரிசுத்தம் கிடைத்தது. அது தேவனால் கிடைத்தது.
அவனுக்கு ஒரு அற்புத சுகம் கிடைத்தது.
அது தேவனால் கிடைத்தது.
அந்த மனிதனின் பாவம்,அந்த மனிதனின் வியாதி, அவனுடைய துன்பம், அவனுடைய துக்கம், அவருடைய கண்ணீர் அனைத்தையும் பறந்து சென்ற குருவி தூக்கிக்கொண்டு போய்விட்டது. இயேசு கிறிஸ்துவின் மரணத்தை விசுவாசிக்கும் ஒவ்வொரு மனிதனுடைய துக்கமும் ஒவ்வொரு மனிதனுடைய துன்பமும் கண்ணீரும் கவலைகளும் உயிர்த்தெழுந்த இயேசுவின் வல்லமையினால் நீக்கப்படுகிறது..
பாவம் நீங்கி சுத்தமானவன் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்க தகுதி பெறுகிறான்..
கீ கீ 101
1. என் இயேசுவே உம்மையே
நான் நேசிக்கிறேன்
வேறெந்த வீண் வாழ்வையும்
நாடாதிருப்பேன்
உம்மாலே மா நன்மையை
நான் கண்டடைந்தேன்
என் நாதா மென்மேலும்
உம்மை நேசிக்கிறேன்
2. இப்பாவியின் பேரில் முந்தி
நேசம் வைத்தீர்
நீர் ப்ராணத் தியாகஞ் செய்து
மீட்டுக்கொண்டீர்
முட் கிரீடம் தீங்காயமுந்
தியானிக்கிறேன்
என் நாதா மென்மேலும்
உம்மை நேசிக்கிறேன்.
3. பேரன்பின் சொரூபி உம்மைப்
போற்றுகிறேன்
எப்போதும் உம்மண்டை
தங்க வாஞ்சிக்கிறேன்
என் ஜீவன் போனாலுங்கூட
நீங்க மாட்டேன்
என் நாதா மென்மேலும்
உம்மை நேசிக்கிறேன்.
4. பேரின்பம் மேலோகத்தில்
ஆனந்தங் கொள்வேன்
நீடுழி உம்முகம் கண்டு
ஸ்தோத்தரிப்பேன்
எப்பாவ மில்லாமலும் நான்
வாழ்த்தல் செய்வேன்
என் நாதா மென்மேலும்
உம்மை நேசிக்கிறேன்.
நான்காவது சரணம் பூரண பரலோக ஆராதனையை நினைவு படுத்துகிறது..
எப்பாவம் இல்லாமல் வாழ்த்தல் செய்யும் பாக்கியம் பரலோகில் மட்டுமே..
ஆனாலும் பூமிக்குரிய இந்த பரலோக ஆராதனையின் நிழலில் இதை அப்பியாசப்படுத்த தேவன் கிருபை செய்வாராக..
கர்த்தருடைய பந்தியில் நம்மை நாமே சோதித்தறிதலும் நிதானித்து அறிதலும் அவசியமாகிறது..
1 கொரிந்தியர் 11:28
எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்த a ப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்
1 கொரிந்தியர் 11:31
நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.
=============
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
=================
வேதத்தில் ஏழு திரியேக தேவனை பற்றிய வசனங்கள்
=================
திரித்துவம் TRINITY என்ற வார்த்தை பதம் வேதத்தில் இல்லை..ஆனாலும் திரியேக தேவனை நாம் விசுவாசிக்கிறோம்..
The word Trinity is not in the Bible but the truth that God is three and one is biblical. The doctrine of the Trinity is not presented explicitly in Scripture but it is clearly derived implicitly. The formal creedal doctrine of the Trinity did take a few centuries to define and defend.
திரித்துவம் என்ற வார்த்தை பைபிளில் இல்லை, ஆனால் கடவுள் மூன்று மற்றும் ஒருவர் என்பது பைபிளில் உள்ள உண்மை. திரித்துவக் கோட்பாடு வேதத்தில் வெளிப்படையாகக் கூறப்படவில்லை, ஆனால் அது மறைமுகமாகத் தெளிவாகப் பெறப்பட்டது. திரித்துவத்தின் முறையான நம்பிக்கைக் கோட்பாடு வரையறுக்கவும் பாதுகாக்கவும் சில நூற்றாண்டுகள் எடுத்தது.google trans
The Father, Son, and Holy Spirit are distinct Persons.
The Bible speaks of the
Father as God (Phil. 1:2),
Jesus as God (Titus 2:13), and the Holy Spirit as God (Acts 5:3-4).
பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர்கள் வித்தியாசமான நபர்கள். பைபிள் பற்றி பேசுகிறது
தந்தை கடவுளாக (பிலி. 1:2),
இயேசு கடவுளாக (தீத்து 2:13), பரிசுத்த ஆவியானவர் கடவுளாக (அப்போஸ்தலர் 5:3-4). Google trans
7 வசன பகுதிகளில் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர்
1. வார்த்தை என்கிற தொடர்பில்In relation to the WORD
2 சாமுவேல் 23:2-3
கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார். அவருடைய வசனம் என் நாவில் இருந்தது. இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் துரைத்தனம் பண்ணுகிறவர் இருப்பார்.
2. உலக அஸ்திபாரம் தொடர்பில்
In relation to the foundation of the WORLD
ஏசாயா 48:12,13,16
12. யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவி கொடு, நான் அவரே, நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாமே.
13. என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது, நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும்.
16. நீங்கள் என் சமீபத்தில் வந்து, நான் சொல்வதைக் கேளுங்கள், நான் ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை, அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன், இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்.
3. நன்மைகள் தொடர்பில்..
In relation to the GOODNESS
ஏசாயா 63:7,9,10
கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் தக்கதாகவும், அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்துக்குச் செய்த மகா நன்மைக்குத்தக்கதாகவும், கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம்பண்ணுவேன். அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார், அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார், அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வநாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச்சுமந்துவந்தார்.
அவர்களோ கலகம்பண்ணி, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள், அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார்.
4. ஊழியம் தொடர்பில்
In relation to MINISTRY
மத்தேயு 28:18-20
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே* அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
5. ஞானஸ்னானம் தொடர்பில்
In relation to BAPTISM
மாற்கு 1:9-11
அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து,யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே,வானம்திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார். அன்றியும்,நீர் என்னுடைய நேசகுமாரன்,உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம்* உண்டாயிற்று.
6. வாழ்த்துதல் தொடர்பில்
In relation to BENEDICTION
2 கொரிந்தியர் 13:14
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
7. விசுவாசம் சாட்சி தொடர்பில்
In relation to FAITH & WITNESS
1 யோவான் 5:6-8
6. இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
7. இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறார். (பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர். பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.
8. பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஐலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.
==============

மேஜை நினைவு கூறுதலின் தியானம்
TABLE REMEMBRANCE THOUGHT
================
நினைவு கூர்ந்து சபையில் தெரிவிக்கும் கிறிஸ்துவின் மரணம்.தியான பகுதி.
நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன். என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,
1 கொரிந்தியர் 11:23-26
23. ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது. என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
24. போஐனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
25. ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் *அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.
26. வேதத்தின் படி சகோதர சபையின் ஆராதனை 3 பகுதிகளை உளதாக்கியது
1. கூடி வருதல் meeting together
2. அப்பம் பிட்குதல் breaking of bread
3. நன்றிகூறுதல் Thanks Giving
கிறிஸ்து தன்னுடைய மரணத்தை பற்றி தானே இவ்வாறு கூறுகிறார்..
1. ஆடுகளுக்காக மரிக்கிறேன்
யோவான் 10:11
நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
2. அநேகருக்காக மரிக்கிறேன்
மத்தேயு 20:28
அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
3. உலகத்திற்காக மரிக்கிறேன்
யோவான் 6:51
நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம், இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான், நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.
பவுல் கிறிஸ்துவின் மரணத்தை இவ்வாறு கூறுகிறார்
எல்லாருக்காகவும் ஒருவரே மரித்தார்..
கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது. ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்,
2 கொரிந்தியர் 5:14

14. பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காவும் மரித்தாரென்று நிதானிக்கிறோம்.
15. எபிரேய ஆக்கியோன் கிறிஸ்துவின் மரணத்தை இவ்வாறு கூறுகிறார்..
ஒவ்வொருவருக்காக மரித்தார்
எபிரேயர் 2:9
15. எபிரேய ஆக்கியோன் கிறிஸ்துவின் மரணத்தை இவ்வாறு கூறுகிறார்..
ஒவ்வொருவருக்காக மரித்தார்
எபிரேயர் 2:9
என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.
நினைவு கூர்ந்து இவ்வாறு அவருடைய மரணத்தை தெரிவிப்போம்
1. A death of shame.. அவமானத்தின் மரணம்
எபிரெயர் 12:2
நினைவு கூர்ந்து இவ்வாறு அவருடைய மரணத்தை தெரிவிப்போம்
1. A death of shame.. அவமானத்தின் மரணம்
எபிரெயர் 12:2
ஏசாயா 50:6
மாற்கு 14:65
2. A death of suffering பாடுகள் நிறைந்த மரணம்
லூக்கா 22:15
2. A death of suffering பாடுகள் நிறைந்த மரணம்
லூக்கா 22:15
எபிரெயர் 2:9-10
3. A subdtitutory death பதிலாள் மரணம்
1 பேதுரு 2:21
3. A subdtitutory death பதிலாள் மரணம்
1 பேதுரு 2:21
அப்போஸ்தலர் 2:23
அப்போஸ்லர் 13:28
4. A sacrificial death தியாக மரணம்
எபிரெயர் 9:14,26
4. A sacrificial death தியாக மரணம்
எபிரெயர் 9:14,26
எபேசியர் 5:2
5. A sin bearing death பாவம் சுமந்து தீர்த்த மரணம்
1 பேதுரு 2:24
5. A sin bearing death பாவம் சுமந்து தீர்த்த மரணம்
1 பேதுரு 2:24
ஏசாயா 53:6
யோவான் 1:29
6. A voluntary death தாமாக ஜீவனை கொடுக்கும் மரணம்*
யோவான் 10:18
6. A voluntary death தாமாக ஜீவனை கொடுக்கும் மரணம்*
யோவான் 10:18
யோவான் 14:12
யோவான் 18:8-11
7. An all sufficient death எல்லாருக்கும் போதுமான மரணம்
யோவான் 14:30
7. An all sufficient death எல்லாருக்கும் போதுமான மரணம்
யோவான் 14:30
எபிரெயர் 1:2-3
ஆராதனை சிந்தனை
அன்பு இன்னதென்று உணர்த்திய மரணம்..
1 யோவான் 3:16
ஆராதனை சிந்தனை
அன்பு இன்னதென்று உணர்த்திய மரணம்..
1 யோவான் 3:16
அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.
The Christian Believers Assembly
Tuticorin 628 003
==========
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
===================
தேவன் அனுதின விசுவாச வாழ்க்கையில் உங்களை சந்திக்கிறாரா?
DOES GOD VISIT YOU IN YOUR DAILY SANCTIFICATION LIFE?
==================
அப் பவுலை கர்த்தர் சந்தித்த 6 தரிசனங்கள்.6 VISITATIONS PAUL HAD IN HIS SPIRITUAL LIFE..
அப்போஸ்தலர் நடபடிகளின் கதிர்கள் ( glimpses )
@ தேவன் நம்மை சந்திக்க சமயமும் இடமும் முக்கியத்துவம் வாய்ந்தது.. Time & Place..
MEETING PLACE..
யோபு 23:3
நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும். அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்து சேர்ந்து,
MEETING TIME..
லூக்கா 19:43
உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,
ஆதியாகமம் 3:8
பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.
@ தேவனுடைய சந்திப்பும் அவருடைய பேசுதலும் இணைந்தே இருக்கும்
ஓசியா 12:4
அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான், பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார்.
@ தேவனுடைய சந்தித்தல் அதாவது God's Visitation என்பது தேவனுடைய இரட்சிப்பையே வெளிப்படுத்துகிறது..
1. நாயீன் விதவை மகன் அற்புதம்..
லூக்கா 7:16
எல்லாரும் பயமடைந்து: மகாதீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
2. கிறிஸ்துவின் பிறப்பு..
லூக்கா 1:74
தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும் படிக்கு,
லூக்கா 1:79
நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான்.
3. இஸ்ரவேல் அடிமைத்தனம் விடுதலை..
எரேமியா 29:10
பாபிலோனிலே எழுபதுவருஷம் நிறைவேறினபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள் மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

அப் பவுலை கர்த்தர் சந்தித்த 6 தரிசனங்கள்
6 VISITATIONS PAUL HAD IN HIS SPIRITUAL LIFE
=================
1. நம்முடைய இரட்சிப்பில் கர்த்தர் நம்மை சந்திக்கிறார்அப்போஸ்தலர் 9:3-5
அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக்கேட்டான்.
அதற்கு அவன்; ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்; நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.
சிந்தனை: உங்களுடைய இரட்சிப்பில் தேவனுடைய சந்திப்பு அதாவது God's intervention இல்லை என்றால் உங்கள் இரட்சிப்பில் சந்தேகம் உள்ளது.. நிவிர்த்தி செய்யுங்கள்..
வாசியுங்கள்:
சங்கீதம் 106:5
சங்கீதம் 106:5
ரூத் 1:6
யாத்திராகமம் 5:3
ஆதியாகமம் 50.24
2. நம்முடைய ஊழியப் பாதையில் கர்த்தர் நம்மை சந்திக்கிறார்
அப்போஸ்தலர் 16:9-10
அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று. அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்துநின்று; நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது. அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தாரென்று நாங்கள் நிச்சயித்துக்கொண்டு, உடனே மக்கெதொனியாவுக்குப் புறப்பட்டுப்போகப் பிரயத்தனம்பண்ணி,
சிந்தனை:
உங்கள் ஊழிய அழைப்பில் தேவனுடைய சந்திப்பு இல்லை என்றால் பரிசுத்த ஆவியின் தடை, போக ஒட்டாதிருத்தல், பிரயத்தனம் இவைகளை அனுபவியாமல் இருந்தால் ஊழிய அழைப்பை உறுதி செய்தல் அவசியம்..
வாசியுங்கள்:
அப்போஸ்தலர் 16:6,7
3. நம்முடைய பாடுகளில் தேவன் நம்மை சந்திக்கிறார்
அப்போஸ்தலர் 18:9-10
9. இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி; நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே.
10. நான் உன்னுடனேகூட இருக்கிறேன். உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை. இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.
சிந்தனை:
உங்கள் பாடுகளின் காரணத்தை அறிந்து கொள்ளாமல் பாடுகள் நீங்க வேண்டும் என்று ஜெபிப்பதை தவிர்த்தால் தேவனுடைய சித்தத்தை அறிய முடியும்..
வாசியுங்கள்:
கொலோசெயர் 1:24

பிலிப்பியர் 3:10
4. நம்முடைய சாட்சியின் ஜீவியத்தில் தேவன் நம்மை சந்திக்கிறார்
அப்போஸ்தலர் 22:18
பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்திலே ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், ஞானதிருஷ்டியடைந்து, அவரைத் தரிசித்தேன்.
அவர் என்னை நோக்கி; நீ என்னைக் குறித்துச் சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆதலால் நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாய் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போ என்றார்.
சிந்தனை:
நம் இரட்சிப்பில் கனிகள் உள்ள சாட்சியின் ஜீவியம் இல்லை என்றால் தேவனுடைய சந்திப்பு நம்மில் இல்லை என்று உணர்தல் வேண்டும்..

1 யோவான் 5:9-11
3 யோவான் 1:3
5. தேவனுடன் நெருங்கி சேரும் போது அவர் நம் அருகில் நிற்கிறார்.. சந்திக்கிறார்
அப்போஸ்தலர் 23:11-12
அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று; பவுலே, திடன்கொள். நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சி கொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும் என்றார். விடியற்காலமானபோது, யூதரில் சிலர் ஒருமித்து, தாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டார்கள்.
யாத்திராகமம் 34:5
அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலமே எழுந்திருந்து, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே அவ்விரண்டு கற்பலகைகளையும் தன் கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய்மலையில் ஏறினான். கர்த்தர் ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, கர்த்தருடைய நாமத்தைக் கூறினார்.

தேவனை விட்டு தூரம் போகும் போது தேவனுடைய நெருக்கம் நம்மில் காணப்படுவதில்லை..
வாசியுங்கள்:
2 நாளாகமம் 15:2
யாக்கோபு 4.8
6. நம்முடைய சபை தலைமத்துவத்தில் கர்த்தர் நம்மை சந்திக்கிறார்
அப்போஸ்தலர் 27:21-24
அநேகநாள் அவர்கள் போஜனம் பண்ணாம் இருந்தபோது பவுல் அவர்கள் நடுவிலே நின்று; மனுஷரே, இந்த வருத்தமும் சேதமும் வராதபடிக்கு என் சொல்லைக்கேட்டு, கீரேத்தாதீவை விட்டுப்புறப்படாமல் இருக்கவேண்டியதாயிருந்தது.ஆகிலும், திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற்சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது.
ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநின்று; பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்குமுன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான்.
சிந்தனை:
நம்முடைய சபை தலைமத்துவத்தில் நாம் திட மனதாக இருக்கும் போது மட்டுமே நம் சார்ந்த குடும்பங்களை கர்த்தருக்குள் ஸ்திரப்படுத்த முடியும்..
வாசியுங்கள் :
கலாத்தியர் 6:1

1 தீமோத்தேயு 1:18
1 தீமோத்தேயு 4:16
கடைசியாக சகோதரரே:
மகிமையின் சந்திப்பின் நாள் நெருங்குகிறது
GLORIOUS MEET IS NEARING..
1 பேதுரு 2:12
புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்களை உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
===============