=============
பிரசங்க குறிப்பு
இன்று முதல் யாரை ஆசிர்வதிப்பார்?
=============
ஆகாய் 2:19
நான் இன்று முதல் உங்களை ஆசிர்வதிபேன் என்று சொல்லுகிறார் என்றார் இந்தக் குறிப்பில் இன்று முதல் யாரை ஆசிர்வதிக்கிறார் என்பதைக் குறித்து இதில் சிந்திக்கலாம்
1. இன்று முதல் கீழ்படிக்கிறவர்களை ஆசிர்வதிப்பார்
ஆதியாகமம் 22:18
உபாகமம் 28:1-28
2. இன்று முதல் தேவனுக்கு பயப்படுகிறவர்களை ஆசிர்வதிப்பார்
உபாகமம் 28:1-28
2. இன்று முதல் தேவனுக்கு பயப்படுகிறவர்களை ஆசிர்வதிப்பார்
சங்கீதம் 115:13
சங்கீதம் 128:4
3. இன்று முதல் தேவனிடத்தில் கேட்கிறவர்களை ஜெபிக்கிறவர்களை ஆசிர்வதிக்கிறார்
3. இன்று முதல் தேவனிடத்தில் கேட்கிறவர்களை ஜெபிக்கிறவர்களை ஆசிர்வதிக்கிறார்
யோசுவா 15:18,19
4. இன்று முதல் தேவனுக்கு கொடுக்கிறவர்களை ஆசிர்வதிப்பார்
மல்கியா 3:10
4. இன்று முதல் தேவனுக்கு கொடுக்கிறவர்களை ஆசிர்வதிப்பார்
மல்கியா 3:10
எசேக்கியேல் 44:30
5. இன்று முதல் உண்மையுள்ளவர்களை ஆசிர்வதிப்பார்
நீதிமொழிகள் 28:20
6. இன்று முதல் விசுவாசிக்கிறவர்களை ஆசிர்வதிக்கிறார்
6. இன்று முதல் விசுவாசிக்கிறவர்களை ஆசிர்வதிக்கிறார்
கலாத்தியர் 3:9-14
7. இன்று முதல் ஆசிர்வதிக்கிறவர்களை ஆசிர்வதிப்பார்
7. இன்று முதல் ஆசிர்வதிக்கிறவர்களை ஆசிர்வதிப்பார்
1 பேதுரு 3:9
ஆதியாகமம் 12:3
ஆதியாகமம் 5:44
இந்தக் குறிப்பில் இன்று முதல் யாரை ஆசிர்வதிப்பார் என்பதைக் குறித்து இதில் சிந்தித்தோம்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
இந்தக் குறிப்பில் இன்று முதல் யாரை ஆசிர்வதிப்பார் என்பதைக் குறித்து இதில் சிந்தித்தோம்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
=============
பிரசங்க குறிப்பு
மூன்று ஆச்சிரியங்கள்
=============
நீதிமொழிகள் 30:18
எனக்கு மிகவும் ஆச்சிரியமானவைகள் மூன்றுண்டு. என் புத்திக் கெட்டாதவைகள் நான்குமமுண்டு.இந்தக் குறிப்பில் மூன்று ஆச்சிரியங்களைக் குறித்து நாம் சிந்திக்கலாம்.
மூன்றுவித தேடுதல்
1. தேடும் மனிதன் லூக்கா 19:3
2. தேடும் பிசாசு
1 பேதுரு 5:8-10
3. தேடும் ஆண்டவர்
லூக்கா 19:8-10
மூன்றுவிதமான பார்வை
1. மனிதனின் பார்வை 1 சாமுவேல் 17:8-10
2. கர்த்தரின் பார்வை
சங்கீதம் 139
3. சாத்தானின் பார்வை
யோபு 1:10,11,12
யோபு 1:10,11,12
மூன்று விதமான ஞானஸ்நானம்
1. மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானம் மத்தேயு 3:11
2. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்
2. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்
மத்தேயு 3:11
அப்போஸ்தலர் 1:4
3. அக்கினி ஞானஸ்நானம்
3. அக்கினி ஞானஸ்நானம்
மத்தேயு 3:11
மூன்றுவித ஆசிர்வாதங்கள்
1. நிச்சயமான் ஆசிர்வாதம் எபிரெயர் 6:14
2. நிம்மதியான ஆசிர்வாதம்
நீதிமொழிகள் 10:22
3. நிரந்திரமான ஆசிர்வாதம்
2. நிம்மதியான ஆசிர்வாதம்
நீதிமொழிகள் 10:22
3. நிரந்திரமான ஆசிர்வாதம்
யோவான் 3:16
இந்தக் குறிப்பில் ஆச்சிரியமானவைகளைக் குறித்து நாம் சிந்தித்தோம்
ஆமென் !
========
S. Daniel balu
Tirupur
இந்தக் குறிப்பில் ஆச்சிரியமானவைகளைக் குறித்து நாம் சிந்தித்தோம்
ஆமென் !
========
S. Daniel balu
Tirupur
============
பிரசங்க குறிப்பு
கர்த்தர் நீக்குகிறவர்
=============
2 கொரிந்தியர் 9:12
இந்த தர்மசகாயமாகிய பணிவிடைபரிசுத்த வான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமல்லாமல்..இந்தக் குறிப்பில் கர்த்தர் நீக்குகிறேன் என்றும் எவற்றையெல்லாம் நீக்குகிறவர் என்பதை இதில் சிந்திக்கலாம்
1. தடைகளை நீக்குகிறவர்
மீகா 2:13
2. இருளை நீக்குகிறவர்
2. இருளை நீக்குகிறவர்
சங்கீதம் 18:28
மீகா 7:8
3. பயத்தை நீக்குகிறவர்
3. பயத்தை நீக்குகிறவர்
லூக்கா 1:13,30
4. சாபங்களை நீக்குகிறவர்
4. சாபங்களை நீக்குகிறவர்
கலாத்தியர் 3:13
5. அடிமைதனத்தை நீக்குகிறவர்
5. அடிமைதனத்தை நீக்குகிறவர்
யாத்திராகமம் 6:1-10
6 . கடன்களை நீக்குகிறவர்
6 . கடன்களை நீக்குகிறவர்
உபாகமம் 28:10
7. தாழ்வுமனப்பான்மையை நீக்குகிறவர்
7. தாழ்வுமனப்பான்மையை நீக்குகிறவர்
சங்கீதம் 40:29-31
8. குறைவுகளை நீக்குகிறவர்
தீத்து 3:14
2 கொரிந்தியர் 9:12
இந்தக் குறிப்பில் கர்த்தர் எவற்றையெல்லாம் நீக்குகிறவர் என்பதை இதில் சிந்தித்தோம்
ஆமென் !
============
S. Daniel balu
Tirupur
2 கொரிந்தியர் 9:12
இந்தக் குறிப்பில் கர்த்தர் எவற்றையெல்லாம் நீக்குகிறவர் என்பதை இதில் சிந்தித்தோம்
ஆமென் !
============
S. Daniel balu
Tirupur
============
பிரசங்க குறிப்பு
எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்
============
ஏசாயா 44:24
உன் மீட்பரும் தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர், நான் ஒருவராய் வானங்களை விரித்து நானே பூமியை பரப்பினவர் கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
சங்கீதம் 138:8
கர்த்தர் எல்லாவற்றையும் செய்கிறவர் என்றும், அவர் செய்கிறது யாராலும் தடை செய்ய முடியாது. கர்த்தர் சகலத்தையும் செய்ய வல்லவர் என்றும் அறிந்திருக்கிறோம். இதில் கர்த்தர் நமக்காக எவற்றையெல்லாம் செய்வாரென்பதை சிந்திக்கலாம்.
என்னென்ன செய்வார்?
கர்த்தர் நமக்காக அதிசயம் செய்வார் சங்கீதம் 77:14
எப்படிப்பட்ட அதிசயம் செய்வார் எண்ணி முடியாத அதிசயம் செய்வார்
யோபு 9:10
யாருக்கு அதிசயம் செய்வார்?
எகிப்திலிருந்து புறப்படுகிறவர்களுக்கு அதிசயம் செய்வார் மீகா 7:15
எகிப்து என்பது என்ன?
எகிப்து என்பது அடிமைதனத்தின் வீடு
உபாகமம் 5:6
உபாகமம் 8:14
1. விசுவாசிக்கும் போது அதிசயம் செய்வார்
1. விசுவாசிக்கும் போது அதிசயம் செய்வார்
லூக்கா 5:20,25,26
2. பலி செலுத்தும் போது அதிசயம் செய்வார்
2. பலி செலுத்தும் போது அதிசயம் செய்வார்
நியாயாதிபதிகள் 13:19
எந்த பலி?
1. ஸ்தோத்திர பலி சங்கீதம் 50:23
எபிரெயர் 13:15
2. ஜீவபலி
ரோமர் 12:1
3. தானதர்ம பலி
2. ஜீவபலி
ரோமர் 12:1
3. தானதர்ம பலி
எபிரெயர் 13:16
4. பானபலி
2 தீமோத்தேயு 4:6
கர்த்தர் நமக்கு ஆறுதல் செய்வார்
ஏசாயா 51:12
யாருக்கு ஆறுதல் செய்வார்?1. துக்கபடுகிறவர்களுக்கு ஆறுதல் செய்வார்
ஏசாயா 51:18
2. சிறுமைபட்டவர்களுக்கு ஆறுதல் செய்வார்
2. சிறுமைபட்டவர்களுக்கு ஆறுதல் செய்வார்
2 கொரிந்தியர் 7:6
3. அந்நிய பாஷை பேசுகிறவர்களுக்கு ஆறுதல் செய்வார்
3. அந்நிய பாஷை பேசுகிறவர்களுக்கு ஆறுதல் செய்வார்
ஏசாயா 28:11,12
4. வேத வார்த்தைகளை வாசிப்பவர்களுக்குள் ஆறுதல் செய்வார்
4. வேத வார்த்தைகளை வாசிப்பவர்களுக்குள் ஆறுதல் செய்வார்
சங்கீதம் 119:49,50
5. தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல் செய்வார்
5. தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல் செய்வார்
ஏசாயா 49:13
ஏசாயா 52:9
தாவீதுக்கு கிருபை செய்தார்?
கர்த்தர் நமக்காக கிருபை செய்வார்
மீகா 7:18
யாருக்கு கர்த்தர் கிருபை செய்தார்?தாவீதுக்கு கிருபை செய்தார்?
சங்கீதம் 18:50
தாவீது எப்படிப்பட்டவராக இருந்தார்?
1. தாவீது துதிக்கிறவர்
தாவீது எப்படிப்பட்டவராக இருந்தார்?
1. தாவீது துதிக்கிறவர்
சங்கீதம் 34:1
2. தாவீது கர்த்தருக்கு காத்திருப்பவர்
2. தாவீது கர்த்தருக்கு காத்திருப்பவர்
சங்கீதம் 5:3
3. தாவீது கர்த்தரின் இருதயத்திற்கு ஏற்றவர்
3. தாவீது கர்த்தரின் இருதயத்திற்கு ஏற்றவர்
அப்போஸ்தலர் 13:22
4. தாவீது ஜெபிக்கிறவர்
4. தாவீது ஜெபிக்கிறவர்
சங்கீதம் 109:4
சங்கீதம் 30:2
5. தாவீது கர்த்தருக்கு ஊழியம் செய்தவர்
5. தாவீது கர்த்தருக்கு ஊழியம் செய்தவர்
அப்போஸ்தலர் 13:36
6. தாவீது வேதவசனத்தை தியானித்தவர்
6. தாவீது வேதவசனத்தை தியானித்தவர்
சங்கீதம் 55:17
7. தாவீது அபிஷகம் பண்ணப்பட்டவர்
7. தாவீது அபிஷகம் பண்ணப்பட்டவர்
1 சாமுவேல் 16:13
கர்த்தவர் நமக்காக நன்மை செய்வார்
சகரியா 8:15
யாருக்கு நன்மை செய்வார்?1. உத்தமர்களுக்கு நன்மை செய்வார்
சங்கீதம் 84:11
2. கேட்பவர்களுக்கு நன்மை செய்வார்
மத்தேயு 7:11
3. பசியுள்ளவர்களுக்கு நன்மை செய்வார்
லூக்கா 1:53
4. கர்த்தரை மேய்ப்பராக கொண்டவர்களுக்கு நன்மை செய்வார்.
3. பசியுள்ளவர்களுக்கு நன்மை செய்வார்
லூக்கா 1:53
4. கர்த்தரை மேய்ப்பராக கொண்டவர்களுக்கு நன்மை செய்வார்.
சங்கீதம் 23:6
5. அவரது ஜனங்களுக்கு ஆறுதல் செய்வார்
5. அவரது ஜனங்களுக்கு ஆறுதல் செய்வார்
ஏசாயா 49:13
ஏசாயா 52:9
இந்தக் குறிப்பில் கர்த்தர் நமக்காக எவற்றையெல்லாம் செய்வார் என்பதை விரிவாக சிந்தித்தோம்.
ஆமென் !
==============
S. Daniel balu
Tirupur
ஆமென் !
==============
S. Daniel balu
Tirupur