ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க பாடலின் வரிகள் தமிழில் | Jeevan Thantheer Ummai Aarathikka Song Lyrics English and Tamil | John Jebaraj Song Lyrics | Levi Songs Lyrics | Praise And Worship Song Lyrics | ஜான் ஜெபரஜ் பாடல் | Christian Melody Song Lyrics Tamil & English | Jesus Sam
ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க பாடலின் வரிகள் தமிழில்
ஜீவன் தந்தீர் உம்மை
ஆராதிக்க
வாழ வைத்தீர் உம்மை
ஆராதிக்க
தெரிந்து கொண்டீர்
உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
ஜீவன் தந்தீர் உம்மை
ஆராதிக்க
வாழ வைத்தீர் உம்மை
ஆராதிக்க
தெரிந்து கொண்டீர்
உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
ஆராதனை ஆராதனை ஆராதனை – ஓ
நித்திய மானவரே
ஆராதனை ஆராதனை ஆராதனை – ஓ
நித்திய மானவரே
நீரே நிரந்தரமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமையுடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்
நீரே நிரந்தரமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமையுடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்
1
கிருபை தந்தீர் உம்மை
ஆராதிக்க
பெலனைத் தந்தீர் உம்மை
ஆராதிக்க
ஊழியம் தந்தீர் உம்மை
ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
கிருபை தந்தீர் உம்மை
ஆராதிக்க
பெலனைத் தந்தீர் உம்மை
ஆராதிக்க
ஊழியம் தந்தீர் உம்மை
ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
ஆராதனை ஆராதனை ஆராதனை – ஓ
நித்திய மானவரே
ஆராதனை ஆராதனை ஆராதனை – ஓ
நித்திய மானவரே
நீரே நிரந்தரமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமையுடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்
நீரே நிரந்தரமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமையுடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்
2
வரங்கள் தந்தீர் உம்மை
ஆராதிக்க
மேன்மை தந்தீர் உம்மை
ஆராதிக்க
ஞானம் தந்தீர் உம்மை
ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
வரங்கள் தந்தீர் உம்மை
ஆராதிக்க
மேன்மை தந்தீர் உம்மை
ஆராதிக்க
ஞானம் தந்தீர் உம்மை
ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
ஆராதனை ஆராதனை ஆராதனை – ஓ
நித்திய மானவரே
ஆராதனை ஆராதனை ஆராதனை – ஓ
நித்திய மானவரே
நீரே நிரந்தரமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமையுடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்
நீரே நிரந்தரமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமையுடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்
Jeevan Thantheer Ummai Aarathikka Song Lyrics English
Jeevan Thantheer Ummai Aarathikka
Vazhala Vaiththeer Ummai Aarathikka
Tharinthu Kondeer Ummai Aarathikka
Ummai Ennalum Aarathippen
Ummai Ennalum Aarathippen
Jeevan Thantheer Ummai Aarathikka
Vazhala Vaiththeer Ummai Aarathikka
Tharinthu Kondeer Ummai Aarathikka
Ummai Ennalum Aarathippen
Ummai Ennalum Aarathippen
Aarathanai
Aarathanai Aarathanai – O
Nithiya Manavare
Aarathanai
Aarathanai Aarathanai – O
Nithiya Manavare
Neere Nirantharamanavar
Neere Ganathirku Pathirar
Neere Magimaiudayavar
Ummai Endrum Aarathippen
Neere Nirantharamanavar
Neere Ganathirku Pathirar
Neere Magimaiudayavar
Ummai Endrum Aarathippen
1
Kirubai Thantheer Ummai Aarathikka
Pelanai Thantheer Ummai Aarathikka
Uzhiliam Thantheer Ummai Aarathikka
Ummai Ennalum Aarathippen
Ummai Ennalum Aarathippen
Kirubai Thantheer Ummai Aarathikka
Pelanai Thantheer Ummai Aarathikka
Uzhiliam Thantheer Ummai Aarathikka
Ummai Ennalum Aarathippen
Ummai Ennalum Aarathippen
Aarathanai
Aarathanai Aarathanai – O
Nithiya Manavare
Aarathanai
Aarathanai Aarathanai – O
Nithiya Manavare
Neere Nirantharamanavar
Neere Ganathirku Pathirar
Neere Magimaiudayavar
Ummai Endrum Aarathippen
Neere Nirantharamanavar
Neere Ganathirku Pathirar
Neere Magimaiudayavar
Ummai Endrum Aarathippen
2
Varangal Thantheer Ummai Aarathikka
Manmai Thantheer Ummai Aarathikka
Gnanam Thantheer Ummai Aarathikka
Ummai Ennalum Aarathippen
Ummai Ennalum Aarathippen
Aarathanai
Aarathanai Aarathanai – O
Nithiya Manavare
Aarathanai
Aarathanai Aarathanai – O
Nithiya Manavare
Neere Nirantharamanavar
Neere Ganathirku Pathirar
Neere Magimaiudayavar
Ummai Endrum Aarathippen
Neere Nirantharamanavar
Neere Ganathirku Pathirar
Neere Magimaiudayavar
Ummai Endrum Aarathippen