கலங்கின நேரங்களில் கைத்தூக்கி எடுப்பவரே பாடலின் வரிகள் தமிழில் | Kalangina Neerangalil Kaithukki Yetuppavare Song Lyrics Tamil & English | John Jebaraj Song Lyrics | Levi Songs Lyrics | Praise And Worship Song Lyrics | Christian Melody Song Lyrics Tamil & English
கலங்கின நேரங்களில்
கைத்தூக்கி எடுப்பவரே
கண்ணீரின் பள்ளத்தாக்கில்
என்னோடு இருப்பவரே
கலங்கின நேரங்களில்
கைத்தூக்கி எடுப்பவரே
கண்ணீரின் பள்ளத்தாக்கில்
என்னோடு இருப்பவரே
உறவுகள் மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
காலங்கள் மாறினாலும்
நீர் மட்டும் மாறவில்லை
உறவுகள் மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
காலங்கள் மாறினாலும்
நீர் மட்டும் மாறவில்லை
நீங்கதான் பா எங்க
நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணை
இல்லை
நீங்கதான் பா என்
நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணை
இல்லை
1
தேவைகள் ஆயிரம் என்
முன் இருப்பினும்
சோர்ந்து போவதில்லை
என்னோடு நீர் உண்டு
தேவைகள் ஆயிரம் என்
முன் இருப்பினும்
சோர்ந்து போவதில்லை
என்னோடு நீர் உண்டு
தேவையை காட்டிலும்
பெரியவர் நீர் அல்லோ
நினைப்பதைப் பார்க்கிலும்
செய்பவர் நீர் அல்லோ
தேவையை காட்டிலும்
பெரியவர் நீர் அல்லோ
நினைப்பதைப் பார்க்கிலும்
செய்பவர் நீர் அல்லோ
நீங்கதான் பா என்
நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணை
இல்லை
நீங்கதான் பா என்
நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணை
இல்லை
2
மனிதனின் தூசணையில்
மனமடைவதில்லை
நீர் எந்தன் பக்கம்
உண்டு தோல்விகள் எனக்கு இல்லை
மனிதனின் தூசணையில்
மனமடைவதில்லை
நீர் எந்தன் பக்கம்
உண்டு தோல்விகள் எனக்கு இல்லை
நாவுகள் எனக்கெதிராய்
சாட்சிகள் சொன்னாலும்
வாதாடி நீர் உண்டு
ஒருபோதும் கலக்கமில்லை
நாவுகள் எனக்கெதிராய்
சாட்சிகள் சொன்னாலும்
வாதாடி நீர் உண்டு
ஒருபோதும் கலக்கமில்லை
நீங்கதான் பா என்
நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணை
இல்லை
நீங்கதான் பா என்
நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணை
இல்லை
கலங்கின நேரங்களில்
கைதூக்கி எடுப்பவரே
கண்ணீரின் பள்ளத்தாக்கில்
என்னோடு நடப்பவரே
உறவுகள் மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
காலங்கள் மாறினாலும்
நீர் மட்டும் மாறவில்லை
உறவுகள் மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
காலங்கள் மாறினாலும்
நீங்க மட்டும் மாறவில்லை
நீங்கதான் பா என்
நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணை
இல்லை
நீங்கதான் பா என்
நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணை
இல்லை
நீங்கதான் பா என்
நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணை
இல்லை
நீங்கதான் பா என்
நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணை
இல்லை
Kalangina Neerangalil Kaithukki Yetuppavare Song Lyrics English
Kalangina Neerangalil Kaithukki Yetuppavare
Kaneeri Pallathakkil Enodu Iruppavare
Kalangina Neerangalil Kaithukki Yetuppavare
Kaneeri Pallathakkil Enodu Iruppavare
Uravugal Maranthalum Neer Enai Marappathillai
Kaalangal Marinalum Neer Mattum Maravellai
Uravugal Maranthalum Neer Enai Marappathillai
Kaalangal Marinalum Neer Mattum Maravellai
Neengathan Pa En Nampekkai
Ummaiyandri Varu Thunai Ellai
Neengathan Pa En Nampekkai
Ummaiyandri Varu Thunai Ellai
1
Thavaigal Aairam En Mun Iruppinum
Sornthu Povathillai Ennodu Neer Undu
Thavaigal Aairam En Mun Iruppinum
Sornthu Povathillai Ennodu Neer Undu
Thavaiyai Kaattilum Pariyavar Neer Allo
Nenaippathai Kaattilum Saipavar Neer Allo
Thavaiyai Kaattilum Pariyavar Neer Allo
Nenaippathai Kaattilum Saipavar Neer Allo
Neengathan Pa En Nampekkai
Ummaiyandri Varu Thunai Ellai
Neengathan Pa En Nampekkai
Ummaiyandri Varu Thunai Ellai
2
Manithanin Yosanail Manamadivadaivathillla
Neer Enthan Pakkam Undu Tholvigal Enakku Ella
Manithanin Yosanail Manamadivadaivathillla
Neer Enthan Pakkam Undu Tholvigal Enakku Ella
Naavugal Enakku Yathirai Satchigal Sonnalum
Vathada Neer Undu Orupothum Kalakkamellai