நான் ஆராதிக்கும் இயேசு இன்றும் ஜீவிக்கிறாரே பாடலின் வரிகள் தமிழில் | Naan Aarathikkum Yesu Ennil Jeevikkirare Song lyrics English and Tamil | John Jebaraj Song Lyrics | Levi Songs Lyrics | Praise And Worship Song Lyrics | ஜான் ஜெபரஜ் பாடல் | Christian Melody Song Lyrics Tamil & English | Jesus Sam
நான் ஆராதிக்கும் இயேசு இன்றும் ஜீவிக்கிறாரே பாடலின் வரிகள் தமிழில்
நான் ஆராதிக்கும்
இயேசு இன்றும் ஜீவிக்கிறாரே
அவன் தேவனாயினும்
என்னோடு பேசுகிறாரே
நான் ஆராதிக்கும்
இயேசு இன்றும் ஜீவிக்கிறாரே
அவன் தேவனாயினும்
என்னோடு பேசுகிறாரே
அவர் சிந்தின இரத்தம்
மீட்பைத் தந்தது
அவர் கொண்ட காயங்கள்
சுக வாழ்வைத் தந்தது
அவர் சிந்தின இரத்தம்
மீட்பைத் தந்தது
அவர் கொண்ட காயங்கள்
சுக வாழ்வைத் தந்தது
அவர் என்னோடு இருந்தால்
ஒரு சேனைக்குள் பாய்வேன்
அவர் என்னோடு இருந்தால்
ஒரு மதிலைத் தாண்டுவேன்
இயேசு என்னோடு இருந்தால்
ஒரு சேனைக்குள் பாய்வேன்
அவர் என்னோடு இருந்தால்
ஒரு மதிலைத் தாண்டுவேன்
1
உடைந்து போன என் வாழ்வை
சீரமச்சாரே
அரணான பட்டணம் போல்
மாற்றி விட்டாரே
உடைந்து போன என் வாழ்வை
சீரமச்சாரே
அரணான பட்டணம் போல்
மாற்றி விட்டாரே
என் சத்துருக்கள்
பின்னிட்டு ஓடச் செய்தாரே
என் எல்லை எங்கிலும்
சமாதானம் தந்தாரே
என் சத்துருக்கள்
பின்னிட்டு ஓடச் செய்தாரே
என் எல்லை எங்கிலும்
சமாதானம் தந்தாரே
அவர் செய்த நன்மையை
நான் சொல்லி துதிப்பேன்
அவர் செய்த நன்மையை
நான் சொல்லி துதிப்பேன்
அவர் என்னோடு இருந்தால்
ஒரு சேனைக்குள் பாய்வேன்
அவர் என்னோடு இருந்தால்
ஒரு மதிலைத் தாண்டுவேன்
இயேசு என்னோடு இருந்தால்
ஒரு சேனைக்குள் பாய்வேன்
அவர் என்னோடு இருந்தால்
ஒரு மதிலைத் தாண்டுவேன்
2
இரட்சிப்பின் வஸ்திரத்தை
உடுத்துவித்தாரே
நீதியென்னும் மார்க்கவசம்
எனக்குத் தந்தாரே
இரட்சிப்பின் வஸ்திரத்தை
உடுத்துவித்தாரே
நீதியென்னும் மார்க்கவசம்
எனக்குத் தந்தாரே
கிருபையைத் தந்து
என்னை உயர்த்தி வச்சாரே
என் நாவின் மேலே அதிகாரம்
வச்சாரே
கிருபையைத் தந்து
என்னை உயர்த்தி வச்சாரே
என் நாவின் மேலே அதிகாரம்
வச்சாரே
அவர் செய்த நன்மையை
நான் சொல்லி துதிப்பேன்
அவர் செய்த நன்மையை
நான் சொல்லி துதிப்பேன்
அவர் என்னோடு இருந்தால்
ஒரு சேனைக்குள் பாய்வேன்
அவர் என்னோடு இருந்தால்
ஒரு மதிலைத் தாண்டுவேன்
இயேசு என்னோடு இருந்தால்
ஒரு சேனைக்குள் பாய்வேன்
அவர் என்னோடு இருந்தால்
ஒரு மதிலைத் தாண்டுவேன்
3
உலர்ந்து போன என்கோலை
துளிர்க்கச் செய்தாரே
ஜீவனற்ற என் வாழ்வில்
ஜீவன் தந்தாரே
உலர்ந்து போன என்கோலை
துளிர்க்கச் செய்தாரே
ஜீவனற்ற என் வாழ்வில்
ஜீவன் தந்தாரே
ஒரு சேனையைப் போல
என்னை எழும்பச் செய்;தாரே
என் தேசத்தை சுதந்தரிக்கும்
பெலனைத் தந்தாரே
ஒரு சேனையைப் போல
என்னை எழும்பச் செய்;தாரே
என் தேசத்தை சுதந்தரிக்கும்
பெலனைத் தந்தாரே
அவர் செய்த நன்மையை
நான் சொல்லி துதிப்பேன்
அவர் செய்த நன்மையை
நான் சொல்லி துதிப்பேன்
அவர் என்னோடு இருந்தால்
ஒரு சேனைக்குள் பாய்வேன்
அவர் என்னோடு இருந்தால்
ஒரு மதிலைத் தாண்டுவேன்
இயேசு என்னோடு இருந்தால்
ஒரு சேனைக்குள் பாய்வேன்
அவர் என்னோடு இருந்தால்
ஒரு மதிலைத் தாண்டுவேன்
அவர் என்னோடு இருந்தால்
ஒரு சேனைக்குள் பாய்வேன்
அவர் என்னோடு இருந்தால்
ஒரு மதிலைத் தாண்டுவேன்
இயேசு என்னோடு இருந்தால்
ஒரு சேனைக்குள் பாய்வேன்
அவர் என்னோடு இருந்தால்
ஒரு மதிலைத் தாண்டுவேன்
Naan Aarathikkum Yesu
Ennil Jeevikkirare Song lyrics English
Naan
Aarathikkum Yesu Ennil Jeevikkirare
Avar
Devanainum Enodu Pasugirare
Naan
Aarathikkum Yesu Ennil Jeevikkirare
Avar
Devanainum Enodu Pasugirare
Avar
Sinthena Eratham Meetpai Thanthathu
Avar
Konda Kayangal Suga Vazhilvai Thanthathu
Avar
Sinthena Eratham Meetpai Thanthathu
Avar
Konda Kayangal Suga Vazhilvai Thanthathu
Avar
Enodu Irunthal Oru Senaikkul Paiven
Avar
Enodu Irunthal Oru Mathilai Thanduven
Yesu
Enodu Irunthal Oru Senaikkul Paiven
Avar
Enodu Irunthal Oru Mathilai Thanduven
1
Udainthu
Pona En Valvai Seramachare
Aranana
Pattanam Pol Matri Vittare
Udainthu
Pona En Valvai Seramachare
Aranana
Pattanam Pol Matri Vittare
En
Sathurukkal Pennittu Oda Chaithare
En
Ellai Engilum Samathanam Thanthare
En
Sathurukkal Pennittu Oda Chaithare
En
Ellai Engilum Samathanam Thanthare
Avar
Saitha Nanmayai Naan Solli Thuthippen
Avar
Saitha Nanmayai Naan Solli Thuthippen
Avar
Enodu Irunthal Oru Senaikkul Paiven
Avar
Enodu Irunthal Oru Mathilai Thanduven
Yesu
Enodu Irunthal Oru Senaikkul Paiven
Avar
Enodu Irunthal Oru Mathilai Thanduven
2
Eratchippen
Vastherathai Uduthivithare
Neethiennum
Markavasam Ennakku Thanthare
Eratchippen
Vastherathai Uduthivithare
Neethiennum
Markavasam Ennakku Thanthare
Kirubaiyai
Thanthu Ennai Uyarthi Vachare
En
Naven Meela Athikaram Vachare
Kirubaiyai
Thanthu Ennai Uyarthi Vachare
En
Naven Meela Athikaram Vachare
Avar
Saitha Nanmayai Naan Solli Thuthippen
Avar
Saitha Nanmayai Naan Solli Thuthippen
Avar
Enodu Irunthal Oru Senaikkul Paiven
Avar
Enodu Irunthal Oru Mathilai Thanduven
Yesu
Enodu Irunthal Oru Senaikkul Paiven
Avar
Enodu Irunthal Oru Mathilai Thanduven
3
Ularnthu
Pona Enkolai Thullikka Saithare
Jeevanatra
En Valvil Jeevan Thanthare
Ularnthu
Pona Enkolai Thullikka Saithare
Jeevanatra
En Valvil Jeevan Thanthare
Oru
Sanaiyai Pola Ennai Ezhilumpa Saithare
En
Thasathai Suthantharikkum Pelanai Thanthare
Oru
Sanaiyai Pola Ennai Ezhilumpa Saithare
En
Thasathai Suthantharikkum Pelanai Thanthare
Avar
Saitha Nanmayai Naan Solli Thuthippen
Avar
Saitha Nanmayai Naan Solli Thuthippen
Avar
Enodu Irunthal Oru Senaikkul Paiven
Avar
Enodu Irunthal Oru Mathilai Thanduven
Yesu
Enodu Irunthal Oru Senaikkul Paiven
Avar
Enodu Irunthal Oru Mathilai Thanduven