சாந்தகுணமுள்ளவர்கள் | திடமனதாயிருங்கள் | கிருபையானது | கள்ளப்போதகரை | துவக்கத்தைப் பார்க்கிலும் முடிவு முக்கியம் | என்னை மறைத்து | பிரகாசிக்கும் தேவமுகம் | தேவனே சாட்சி | மவுனமாயிராதே | எது நல்லது
==============
சாந்தகுணமுள்ளவர்கள்
===============
(சங்கீதப் புத்தகத்திலிருந்து)
மத்தேயு 5: 5
1. சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்
சங்கீதம் 149: 4
2. சாந்தகுணமுள்ளவர்கள் திருப்தியடைந்து துதிப்ப்பார்கள் , இருதயம் என்றென்றைக்கும் வாழும்
சங்கீதம் 22: 26
3. சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தப்பட்டு போதிக்கப்படுவார்கள்
சங்கீதம் 25: 9
4. சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்
சங்கீதம் 147: 6
5. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்
சங்கீதம் 37: 11
=======
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=============
திடமனதாயிருங்கள்
=============
சங்கீதம் 31: 24
1. கர்த்தர் கூடவே வருகிறவர் எனவே திடமனதாயிருங்கள்
உபாகமம் 31: 6
2. கர்த்தர் இருதயத்தை ஸ்திரப்படுத்துகிறவர் எனவே திடமனதாயிருங்கள்
சங்கீதம் 31: 24
3. கர்த்தர் சொன்னதையே நிறைவேற்றுகிறவர் எனவே திடமனதாயிருங்கள்
அப்போஸ்தலர் 27: 25
=======
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=================
கிருபையானது
==================
சங்கீதம் 63: 31. கிருபை நம்மை ஆட்கொண்டு நித்திய ஜீவனுக்கு கொண்டு போகும்.
ரோமர் 5: 2
ரோமர் 5: 2
2. கிருபை நாளுக்கு நாள் பெருகுகிறது.
2 கொரிந்தியர் 4: 15
2 கொரிந்தியர் 4: 15
3. கிருபை நமக்கு போதிக்கிறது
தீத்து 2: 11 - 13
தீத்து 2: 11 - 13
4. கிருபை நம்மோடு கூட இருக்கும்.
1 தீமோத்தேயு 6: 20, 21
=======================
=======================
Message by
Pr.J.A.DEVAKAR .DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
Pr.J.A.DEVAKAR .DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
========================
கள்ளப்போதகரை
(கள்ளத்தீர்க்கதரிசிகள், கள்ள மேய்ப்பர்கள்....)
எப்படி அடையாளம் கண்டுக்கொள்வது?
========================
திருச்சபைகளில் கள்ளப்போதகர்கள் இருக்கிறார்கள். ஏன் கள்ளச்சகோதரர்களும் உள்ளளர். இவர்கள் கள்ளத்தீர்க்கதரிசிகள், கள்ள மேய்ப்பர்களையும் சேர்த்துத்தான். இவர்களையெல்லாம் எப்படி அடையாளம் கண்டுக்கொள்வது?
நான்கு வழிகளில் இவர்களை தெரிந்துக்கொள்ளலாம்.
1. அவர் தான் போதிப்பதைப்போல அவருடைய நடைமுறை வாழ்க்கை இருக்காது.
யூதா 1:8
2. அவர் சபையில் தான்தான் புத்திசாலி என நினைத்துக்கொள்வார்.
யூதா 1:10
3. சபையில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்துவார்கள்
யூதா 1:16
4. அவர் உண்மையான கனியை கொண்டிருக்கமாட்டார்.
யூதா 1:12
===================================
துவக்கத்தைப் பார்க்கிலும் முடிவு முக்கியம்
===================================
பிரசங்கி 7: 81) சவுல்
சவுல் தன்னை தானே கொலை செய்து கொண்டான் (1 சாமுவேல் 31:4). கர்த்தர் சவுலை தெரிந்து கொண்டார் என்று 1 சாமுவேல் 10: 24 ல் வாசிக்கிறோம். கர்த்தரால் தெரிந்து கொள்ளபட்டவன் இந்த நிலைக்கு (தற்கொலை) வரக்காரணம் அவன் வாழ்க்கையில் பல ஒழுங்கினங்கள் காணப்பட்டது. அதில் சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
(a) நன்மைக்கு தீமை செய்தான் (1 சாமுவேல் 24: 17)
(b) பொறாமை (காய்மகாரம்) காணப்பட்டது (1 சாமுவேல் 18: 6-9)
2) உசியா ராஜா
இவன் தனது மரண நாள் மட்டும் குஷ்டரோகியாய் இருந்து மரித்தான். கர்த்தர் அவன் காரியங்களை வாய்க்க செய்தார் (2 நாளாகமம் 26: 5). உலக ஆசிர்வாதங்களை பெற்றான் (2 நாளாகமம் 26: 10)
இவன் குஷ்டரோகியாக மாற கெட்ட சுபாவங்கள் இவனிடம் காணப்பட்டது . மேட்டிமை அடைந்தான் (2 நாளாகமம் 26: 16) - ஆவிக்குரிய வாழ்க்கையில் பலப்பட்ட போது மேட்டிமை/பெருமை அடைந்தான். பெருமையினால் பிசாசு அன்றும் இன்றும் அநேகரை வீழ்த்தி வருகிறான்.
நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார். லூக்கா 17: 10 இந்த வசனத்தை ஊழியம் செய்கிறவர்கள் மறக்க கூடாது. அழிவுக்கு முன்னானது அகந்தை, விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை (நீதிமொழிகள் 16: 18)
இவன் குஷ்டரோகியாக மாற கெட்ட சுபாவங்கள் இவனிடம் காணப்பட்டது . மேட்டிமை அடைந்தான் (2 நாளாகமம் 26: 16) - ஆவிக்குரிய வாழ்க்கையில் பலப்பட்ட போது மேட்டிமை/பெருமை அடைந்தான். பெருமையினால் பிசாசு அன்றும் இன்றும் அநேகரை வீழ்த்தி வருகிறான்.
நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார். லூக்கா 17: 10 இந்த வசனத்தை ஊழியம் செய்கிறவர்கள் மறக்க கூடாது. அழிவுக்கு முன்னானது அகந்தை, விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை (நீதிமொழிகள் 16: 18)
3) சிம்சோன்
சிம்சோன் முடிவு தற்கொலை. இவன் தேவ தூதனின் அறிவிப்புபடி பிறந்தவன் (நியாயாதிபதிகள் 13: 3) கர்த்தர் அவனை ஆசிர்வதித்தார் (நியாயாதிபதிகள் 13: 24) கர்த்தர் ஆவி அவன் மேல் பலமாக இறங்கியது (நியாயாதிபதிகள் 14: 6). ஆனால் முடிவு சரியில்லை.
காரணம் பெண் ஆசை (தெலிலாள்). சிம்சோன் வேசித்தனத்திற்கு விலகி ஓடவில்லை (1 கொரிந்தியர் 6: 18) எக்காலத்திலும் இல்லாத அளவுக்கு இன்று அந்த கொடிய பெண்ணாசை ஆவிக்குரிய வட்டாரங்களில் தலைவிரித்தாடுகின்றது.
4) கேயாசி
இவனது முடிவு குஷ்டரோகம் (2 இராஜாக்கள் 5: 27) எலிசா உடன் இருந்தான். முடிவு நாகமானின் குஷ்டரோகம் இவனை பிடித்தது. காரணம் பொருள் ஆசை (2 இராஜாக்கள் 5: 20)
5) அனனியா/சப்பிராள்
இவர்கள் 2 பேரும் ஒரே நாளில் சபையில் மரணம் அடைந்தார்கள். இவர்கள் சபைக்கு ஒழுங்காக சென்றவர்கள் (அப்போஸ்தலர் 5: 11) சொத்தை விற்று கர்த்தருக்கு கொடுக்க முடிவு செய்தார்கள். இந்த முடிவு ஏற்பட காரணம் ஒரு பொய் (5: 8)
1 கொரிந்தியர் 10: 11
இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக நமக்கு எச்சரிப்புண்டாக்கும் படி எழுதப்பட்டும் இருக்கிறது.
மத்தேயு 24: 13
முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
=================
என்னை மறைத்து
================
என்னை மறைத்து
================
சங்கீதம் 31:20
1. தீங்குநாளில் நம்மையும் , நம்முடையவைகளையும் மறைத்து பாதுகாக்கிறார்
சங்கீதம் 27:5
1. தீங்குநாளில் நம்மையும் , நம்முடையவைகளையும் மறைத்து பாதுகாக்கிறார்
சங்கீதம் 27:5
2. எதிர்பவர்களுக்கு என்னை மறைத்து காப்பாற்றுகிறார்*
சங்கீதம் 31:20
3. என்னை மறைத்து எற்ற வேளையில் என்னை பயன்படுத்த
ஏசாய 49:2
=======
Thank you,
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ஏசாய 49:2
=======
Thank you,
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
=============
பிரகாசிக்கும் தேவமுகம்
=============
2 கொரிந்தியர் 4:6
1. தேவ முகத்தை என் மேல் பிரகாசிக்கப்பண்ணி சமாதானம் கட்டளையிடுவார்
எண்ணாகமம் 6:25,26
1. தேவ முகத்தை என் மேல் பிரகாசிக்கப்பண்ணி சமாதானம் கட்டளையிடுவார்
எண்ணாகமம் 6:25,26
2. தேவ முகத்தை எங்கள் இருதயங்களில் பிரகாசிக்க பண்ணி முன்னேறி செல்ல உதவி செய்கிறார்
2 கொரிந்தியர் 4:6 - 9
3.தேவ முகத்தை பரிசுத்த ஸ்தலத்தின் மேல் பிரகாசிக்க பண்ணி சீர்ப்படுத்த உதவி செய்கிறார்
தானியேல் 9:17
=======================
Thank you,
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA
தானியேல் 9:17
=======================
Thank you,
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA
===========
தேவனே சாட்சி
==========
1 தெசலோனிக்கேயர் 2:10
1. நம் நடக்கையின் பரிசுத்த வாழ்விற்க்கு தேவனே சாட்சி
1 தெசலோனிக்கேயர் 2:5,10
1 தெசலோனிக்கேயர் 2:5,10
2. விரோதமாய் எழும்பும் சத்துருக்களுக்கு விரோதமாய் தேவனே சாட்சி
மல்கியா 3:5
மல்கியா 3:5
3. கணவன் மனைவிக்கிடையே உள்ள உறவிற்க்கு கர்த்தரே சாட்சி
மல்கியா 2:14
மல்கியா 2:14
4. விசவாசியின் மேல் உள்ள போதகரின் அன்பிற்க்கு கர்த்தரே சாட்சி
ரோமர் 1:9
==========
Thank you,
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA
ரோமர் 1:9
==========
Thank you,
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA
=============
மவுனமாயிராதே
==============
எஸ்தர் 4:14
1. நாம் மவுனமாயிருந்தால் நம் மேல் குற்றம் சுமரும்
2 இராஜாக்கள் 7:9
1. நாம் மவுனமாயிருந்தால் நம் மேல் குற்றம் சுமரும்
2 இராஜாக்கள் 7:9
2. நாம் மவுனமாயிருந்தால் சகாயமும், இரட்சிப்பும் வேறு இடத்திலிருந்து எழும்பும்
எஸ்தர் 4:14
எஸ்தர் 4:14
3. நாம் மவுனமாயிருக்க கூடாது காரணம் கர்த்தர் சொல்லியிருக்கிறார்
அப்போஸ்தலர் 18:9,10
======================
Thank you,
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA
அப்போஸ்தலர் 18:9,10
======================
Thank you,
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA
==========
எது நல்லது
===========
1.தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்
சங்கீதம் 73:28
சங்கீதம் 73:28
2.உபத்திரவப்படுவது நல்லது
சங்கீதம் 119:71
3. அவர் செய்த நன்மைகளை எண்ணி துதிப்பது நல்லது
சங்கீதம் 147:1
சங்கீதம் 147:1
4.இளம்பிராயத்தில் நுகத்தைச் (பாடுகளை) சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது
புலம்பல் 3:27
புலம்பல் 3:27
5.நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது
புலம்பல் 3:26
கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.
புலம்பல் 3:26
கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.
6.நல்விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லது
கலாத்தியர் 4:18
======================
Thank you,
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA
கலாத்தியர் 4:18
======================
Thank you,
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA