========
கிரீடம்
=========
வெளிப்படுத்தின 3: 111. சோதனையிலும் , பாடுகளிலும் மரணபரியந்தமும் உண்மையாய் இருப்பவர்களுக்கு ஜீவகிரீடம் உண்டு
=======================
வெளிப்படுத்தின 2: 10
யாக்கோபு 1: 12
=======================
வெளிப்படுத்தின 2: 10
யாக்கோபு 1: 12
2. இச்சையடக்கமாயிருப்பாவர்களுக்கு அழிவில்லாத கிரீடம் உண்டு
=======================
1 கொரிந்தியர் 9: 25
=======================
1 கொரிந்தியர் 9: 25
3.விசுவாசத்தைக் காத்துக்கொண்டவர்களுக்கு நீதியின் கிரீடம்
=======================
2 தீமோத்தேயு 4: 7, 8
=======================
2 தீமோத்தேயு 4: 7, 8
4 .அற்பமான ஆதாயத்திற்காக ஊழியம் செய்யமால் , உண்மையாயும் முன்மாதிரியாயும் ஊழியம் செய்பவர்கள்ளுக்கு மகிமையுள்ள வாடாத கிரீடம்
=======================
1 பேதுரு 5:2-4
=======================
1 பேதுரு 5:2-4
===================
நீதிமான்களாகுகிறார்
=======================
ரோமர் 8: 301. அவர் கிருபையினாலே நம்மை நீதிமான்களாகுகிறார்
தீத்து 3: 6, 7
தீத்து 3: 6, 7
2. வாயில் யிருந்து புறப்படுகிற வார்த்தைகளினாலே நீதிமான்களாகுகிறோம்
மத்தேயு 12: 37
மத்தேயு 12: 37
3. விசுவாசத்தினால் நீதிமான்களாகுகிறோம்
(அதே கிரிகையினால் வெளிப்படுத்த வேண்டும்)
ரோமர் 3: 30
(அதே கிரிகையினால் வெளிப்படுத்த வேண்டும்)
ரோமர் 3: 30
==============
நீடித்த நாட்கள்
==============
சங்கீதம் 91: 16
1.நம்மிடத்தில் உண்மையிருக்கும்மானால் நீடித்த நாட்கள் நமக்கு உண்டு
உபாகமம் 25: 15
உபாகமம் 25: 15
2.உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவனுக்கு நீடித்த நாட்கள் உண்டு
சங்கீதம் 91: 16
யாருக்கு?
சங்கீதம் 91: 1
சங்கீதம் 91: 16
யாருக்கு?
சங்கீதம் 91: 1
3.உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணும் போது நீடித்த நாட்கள் உண்டாயிருக்கும்
உபாகமம் 5: 16
உபாகமம் 5: 16
4. போதகத்தை மறவாமல் காத்து நடக்கும் போது நீடித்த நாட்கள் நமக்கு உண்டு
நீதிமொழிகள் 3: 1, 2
நீதிமொழிகள் 3: 1, 2
===================
சீயோனுக்கு தேவன்
===================
சங்கீதம் 51: 18
1. சீயோனுக்காக கடும் , மகா உக்கிரமான வைராக்கியங் கொள்வார்
சகரியா 8: 2
சகரியா 8: 2
2. சீயோனுக்காக அவர் இரங்குவார்
சங்கீதம் 102: 13
சங்கீதம் 102: 13
3. சீயோனுக்கு நன்மை செய்வார்
சங்கீதம் 51: 18
சங்கீதம் 51: 18
4.கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்வார்
ஏசாயா 51: 3
ஏசாயா 51: 3
====================
கர்த்தருக்கு முன்பாக
====================
யாக்கோபு 4: 10
சகரியா 2: 13
சகரியா 2: 13
1. கர்த்தருக்கு முன்பாக நின்று மற்றவர்களுக்காய் பரிந்து பேசிய ஆபிராகம்
ஆதியாகமம் 18: 22
ஆதியாகமம் 18: 22
2. கர்த்தருக்கு முன்பாக தெரிந்துக்கொள்ளப்பட்ட ஜனங்களின் நாமங்களை சுமந்து ஜெபிக்கிற ஆரோன்
யாத்திராகமம் 28: 12
யாத்திராகமம் 28: 12
3. கர்த்தருக்கு முன்பாக தன்னுடைய பிரச்சனைகளை விவரித்து காட்டிய எசேக்கியா
ஏசாயா 37: 14
ஏசாயா 37: 14
4. கர்த்தருக்கு முன்பாக விண்ணப்பம் பண்ணின தானியேல்
தானியேல் 9: 20
தானியேல் 9: 20
5. கர்த்தருக்கு முன்பாக பணிவிடை செய்த சாமுவேல்
1 சாமுவேல் 2: 18
1 சாமுவேல் 2: 18
========
நானோ
========
நானோ என்று எதில் வித்தியாசம் வேண்டும்
யோனா 2:91. நானோ கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன்
(குணத்தில் வித்தியாசம்)
யோசுவா 14: 8
(குணத்தில் வித்தியாசம்)
யோசுவா 14: 8
2. நானோ தேவனை நம்பி வருகிறேன்
(யுத்த முறையில் வித்தியாசம்)
(யுத்த முறையில் வித்தியாசம்)
1 சாமுவேல் 17: 45
3.நானோ தேவனுக்குப் பயந்ததினால் இப்படிச் செய்யவில்லை
(அதிகாரத்தில் வித்தியாசம்)
நெகேமியா 5: 15
(அதிகாரத்தில் வித்தியாசம்)
நெகேமியா 5: 15
4. நானோ துதியினால் பலியிடுவேன் , பொருத்தனைகள் செலுத்துவேன்
(தேவனை பின்பற்றுவதில் வித்தியாசம்)
யோனா 2: 8, 9
(தேவனை பின்பற்றுவதில் வித்தியாசம்)
யோனா 2: 8, 9
5. நானோ தேவனுடைய கிருபையை நம்பியிருப்பேன்
(நம்பிக்கையில் வித்தியாசம்)*
சங்கீதம் 52: 7, 8
(நம்பிக்கையில் வித்தியாசம்)*
சங்கீதம் 52: 7, 8
6. நானோ சிலுவையைக் குறித்தே மேன்மை பாராட்டுவேன்
(மேன்மைபாராட்டுவதில் வித்தியாசம்)
கலாத்தியர் 6: 14
(மேன்மைபாராட்டுவதில் வித்தியாசம்)
கலாத்தியர் 6: 14
7. நானோ உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்
(இன்பத்தில் வித்தியாசம்)
சங்கீதம் 119: 70
(இன்பத்தில் வித்தியாசம்)
சங்கீதம் 119: 70
8. நானோ ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்
(வாழ்வின் நோக்கத்தில் வித்தியாசம்)
யோவான் 10: 10
(வாழ்வின் நோக்கத்தில் வித்தியாசம்)
யோவான் 10: 10
=========
கர்த்தரோ
==========
==========
சங்கீதம் 94: 22
1. கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்
சங்கீதம் 40: 17
சங்கீதம் 40: 17
2.கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்
சங்கீதம் 18: 18
சங்கீதம் 18: 18
3.கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்
1 சாமுவேல் 16: 7
நீதிமொழிகள் 21: 2
1 சாமுவேல் 16: 7
நீதிமொழிகள் 21: 2
4.கர்த்தரோ யோசேப்போடே இருந்தார்
ஆதியாகமம் 39: 21
ஆதியாகமம் 39: 21
5. கர்த்தரோ எதிரிகளை கலங்கப்பண்ணுவார்
யோசுவா 10: 8-10
யோசுவா 10: 8-10
=======
விலகு
=======
சங்கீதம் 37: 27
சங்கீதம் 34: 14
1. தீயோருடைய வழியை விட்டு விலகு
சங்கீதம் 34: 14
1. தீயோருடைய வழியை விட்டு விலகு
நீதிமொழிகள் 4: 14, 15
2. மாறுபாடுள்ள இந்த சந்ததியை விட்டு விலகு
அப்போஸ்தலர் 2: 40
அப்போஸ்தலர் 2: 40
3. விக்கிரகாராதனையை விட்டு விலகு
1 கொரிந்தியர் 10: 14
1 கொரிந்தியர் 10: 14
4. தீமையை விட்டு விலகு
சங்கீதம் 37: 27
5. வேசிமார்க்கத்துக்கு விலகு
1 தெசலோனிக்கேயர் 4: 3
1 தெசலோனிக்கேயர் 4: 3
6. கட்டுக்கதைகளுக்கு விலகு
1 தீமோத்தேயு 4: 7
1 தீமோத்தேயு 4: 7
7. சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு
2 தீமோத்தேயு 2: 16, 17
2 தீமோத்தேயு 2: 16, 17
8. பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடு
2 தீமோத்தேயு 2: 22
2 தீமோத்தேயு 2: 22
9. புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் விட்டு விலகு
2 தீமோத்தேயு 2: 23
2 தீமோத்தேயு 2: 23
10. மாம்சஇச்சைகளை விட்டு விலகு
1 பேதுரு 2: 11, 12
1 பேதுரு 2: 11, 12
===============
காத்துக்கொள்
=================
நீதிமொழிகள் 4: 23
1. உன் ஆத்துமாவைச் சாக்கிரதையாய்க் காத்துக்கொள்
உபாகமம் 4: 10 | லூக்கா 21: 19
உபாகமம் 4: 10 | லூக்கா 21: 19
2. உன் நாவைப் , உதடுகளையும் காத்துக் கொள்
சங்கீதம் 34: 13
சங்கீதம் 34: 13
3. போதகத்தை காத்துக்கொள்
நீதிமொழிகள் 4:13 | 6:20, 7:2, 3:21
4. உன் நடையைக் காத்துக்கொள்
பிரசங்கி 5: 1
பிரசங்கி 5: 1
5. உன் கண்களைக் காத்துக்கொள்
எரேமியா 31: 16
எரேமியா 31: 16
6. அரணைக்(தேவசமுகம்) காத்துக்கொள்
நாகூம் 2: 1
நாகூம் 2: 1
7. உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை காத்துக்கொள்
2 தீமோத்தேயு 1: 14
2 தீமோத்தேயு 1: 14
8. வஸ்திரங்களைக் காத்துக்கொள்
வெளிப்படுத்தின விசேஷம் 16: 15
வெளிப்படுத்தின விசேஷம் 16: 15
===========
ஏனென்றால்
============
எபிரேயர் 11: 6
1. ஏனென்றால் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்
ஏசாயா 9: 1
(இருள் நீங்கும் காரணம் இயேசு வருவார்)
(இருள் நீங்கும் காரணம் இயேசு வருவார்)
2. ஏனென்றால் அதைக் கண்ணாரக் காண்பார்கள்
ஏசாயா 52: 8
(உங்கள் காத்திருத்தல் மகிழ்ச்சியாய் மாறும்)
ஏசாயா 52: 8
(உங்கள் காத்திருத்தல் மகிழ்ச்சியாய் மாறும்)
3. ஏனென்றால் எங்களுடைய தகப்பன் (பரமபிதா) கட்டளையிட்டார்
எரேமியா 35: 5-7
(பாவம் செய்யமாட்டோம் காரணம் தகப்பன் கட்டளையிட்டார்)
எரேமியா 35: 5-7
(பாவம் செய்யமாட்டோம் காரணம் தகப்பன் கட்டளையிட்டார்)
4. ஏனென்றால் அது கன்மலையின் மேல்(தேவ வார்த்தை) அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது
மத்தேயு 7: 25
மத்தேயு 7: 25
5. ஏனென்றால் உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது
கொலோசெயர் 3: 1-3
(அதனால் மேலானவைகளையே நாடுவோம்)
கொலோசெயர் 3: 1-3
(அதனால் மேலானவைகளையே நாடுவோம்)
6. ஏனென்றால் அவர் பலன் அளிக்கிறவர் என்று விசுவாசிக்க வேண்டும்.
எபிரேயர் 11: 6
எபிரேயர் 11: 6
7. ஏனென்றால் ஆவியானவர் நம்மில் தங்கியிருக்கிறார்
1 பேதுரு 4: 14
1 பேதுரு 4: 14