=========
கேள்விகள்
=========
1. தேனீக்கூட்டமும் தேனும் எதிலிருந்தது?
2. தேள்களால் ஜனங்களை தண்டித்தவன் யார்?
3.ஈக்களால் கெடுவது எது?
4. எறும்பு யாருக்கு ஆசான்?
5. அரசர் அரண்மனையில் இருக்கும் பூச்சி எது?
6. பொட்டுப்பூச்சி கட்டின வீடு போல் இருக்கும் வீடு யாருடையது?
7. அரசனை தன் பெயரில் வைத்திருக்கும் பறவை எது?
8. கபடற்ற பறவை எது?
9. ஆட்டுக்குட்டியால் உயிர் பிழைக்கும் எது?
10.பரிசுத்தமான தலையீற்றுக்கள் எவை?
பதில்கள்
=========
1. தேனீக்கூட்டமும் தேனும் எதிலிருந்தது?
Answer: சிங்கத்தின் உடலில்
நியாயாதிபதிகள் 14:8
2. தேள்களால் ஜனங்களை தண்டித்தவன் யார்?
Answer: ரெகொபெயாம்
1 இராஜாக்கள் 12:14
3.ஈக்களால் கெடுவது எது?
Answer: பரிமள தைலம்
பிரசங்கி 10:1
4. எறும்பு யாருக்கு ஆசான்?
Answer: பரலோகத்தின் சேனைகள்
வெளிப்படுத்தல் 19:14
5. அரசர் அரண்மனையில் இருக்கும் பூச்சி எது?
Answer: சிலந்திப்பூச்சி
நீதிமொழிகள் 30:28
6. பொட்டுப்பூச்சி கட்டின வீடு போல் இருக்கும் வீடு யாருடையது?
Answer: காட்டுக்கழுதை
யோபு 39:8
7. அரசனை தன் பெயரில் வைத்திருக்கும் பறவை எது?
Answer: ராஜாளி
லேவியராகமம் 11:19
8. கபடற்ற பறவை எது?
Answer: புறா
மத்தேயு 10:16
9. ஆட்டுக்குட்டியால் உயிர் பிழைக்கும் எது?
Answer: கழுதை
யாத்திராகமம் 13:13
10.பரிசுத்தமான தலையீற்றுக்கள் எவை?
Answer: மாட்டின் தலையீற்று செம்மறியாட்டின் தலையீற்று வெள்ளாட்டின் தலையீற்று
எண்ணாகமம் 18:17
===============
எது சரியான பதில்
===============
1) வயது சென்றவர்களிடத்தில் ______ இருக்குமே
1) அறிவு
2) ஞானம்
3) புத்தி
4) பொறுமை
2) என் சுவாசம் என் மனைவிக்கு வேறுபட்டு இருக்கிறது. என் கர்ப்பத்தின் பிள்ளைகளுக்காக பரிதவிக்கிறேன் என்று கூறியது யார்?
1) ஆபிரகாம்
2) லோத்து
3) பிரசங்கி
4) யோபு
3) இரட்சிப்பு யாருக்கு தூரமாய் இருக்கிறது. அவர்கள் உமது பிரமாணங்களை தேடார்கள்.
1) சத்துருக்களுக்கு
2) துன்மார்க்கருக்கு
3) பாவிகளுக்கு
4) மூடர்களுக்கு
4) யாருடைய மனம் அற்ப விலையும் பெறாது
1) துன்மார்க்கனுடைய
2) மூடனுடைய
3) பொய்யனுடைய
4) மதிகேடனுடைய
5) மிகுந்த சோம்பறினால் மேல்மச்சுப் பழுதாகும். கைகளின் நெகிழ்வினாலே _________ ஒழுக்காகும்
1) ஆலயம்
2) சபை
3) வேலை
4) வீடு
6) வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று யார் சொல்வான்
1) மூடன்
2) சோம்பேறி
3) மதிகேடன்
4) துன்மார்க்கன்
7) என் இருதயம் ___________ சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும்
1) பணத்தை
2) மனுஷனை
3) பொருளாசையை
4) மாம்ச சிந்தனையை
8) எது இருதயத்தை பூரிப்பாக்கும்
1) பரிசுத்தம்
2) சமாதானம்
3) கர்த்தருடைய வசனம்
4) கண்களின் ஒளி
9) யார் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய் தூதனுக்கு முன்பாக நின்றான்
1) தானியேல்
2) யோசுவா
3) எலியா
4) லாசரு
10) யாருக்காக அழ வேண்டாம்
1) பாவிகளுக்காக
2) துன்மார்க்கனுக்காக
3) மரித்தவனுக்காக
4) மூடனுக்காக
கேள்விக்கு பதில்
=============
1) வயது சென்றவர்களிடத்தில் ______ இருக்குமே
Answer: 3) புத்தி
யோபு 12:12
2) என் சுவாசம் என் மனைவிக்கு வேறுபட்டு இருக்கிறது. என் கர்ப்பத்தின் பிள்ளைகளுக்காக பரிதவிக்கிறேன் என்று கூறியது யார் ?
Answer: 4) யோபு
யோபு 19:17
3) இரட்சிப்பு யாருக்கு தூரமாய் இருக்கிறது. அவர்கள் உமது பிரமாணங்களை தேடார்கள்.
Answer: 2) துன்மார்க்கருக்கு
சங்கீதம் 119:155
4) யாருடைய மனம் அற்ப விலையும் பெறாது
Answer: 1) துன்மார்க்கனுடைய
நீதிமொழிகள் 10:20
5) மிகுந்த சோம்பறினால் மேல்மச்சுப் பழுதாகும். கைகளின் நெகிழ்வினாலே _________ ஒழுக்காகும்
Answer: 4) வீடு
பிரசங்கி 10:18
6) வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று யார் சொல்வான்
Answer: 2) சோம்பேறி
நீதிமொழிகள் 22:13
7) என் இருதயம் ___________ சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும்
Answer: 3) பொருளாசையை
சங்கீதம் 119:36
8) எது இருதயத்தை பூரிப்பாக்கும்
Answer: 4) கண்களின் ஒளி
நீதிமொழிகள் 15:30
9) யார் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய் தூதனுக்கு முன்பாக நின்றான்
Answer: 2) யோசுவா
சகரியா 3:3
10) யாருக்காக அழ வேண்டாம்
Answer: 3) மரித்தவனுக்காக
எரேமியா 22:10
=============
வேதவினா:
கீழே கொடுக்கப்பட்ட 20 வாக்கியங்கள், யாரைப் பார்த்துச் சொல்லப்பட்டது⁉️
=============
1. நீ பாக்கியவான்‼️
2. நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்‼️
3. நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்‼️
4. நீ உத்தமன்‼️
5. நீ புத்திமான்‼️
6. நீ கெட்டிக்காரன்‼️
7. நீ ஞானவான்‼️
8. நீ ஞானத்தால் நிறைந்தவன்‼️
9. நீ ஞானதிருஷ்டிகாரன்‼️
10. நீ அந்நிய தேசத்தான்‼️
11. நீ இரத்தப்பிரியனான மனுஷன்‼️
12. நீ மிகவும் பிரியமானவன்‼️
13. நீ இளைஞன்‼️
14. நீ பூரண அழகுள்ளவன்‼️
15. நீ பூரண ரூபவதி‼️
16. நீ குணசாலி‼️
17. நீ பெரிய காரியங்களைச் செய்வாய்‼️
18. நீ நற்செய்தி கொண்டு வருகிறவன்‼️
19. நீ பலவான்களை மிதித்தாய்‼️
20. நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்‼️
================
பதில்கள்
கீழே கொடுக்கப்பட்ட 20 வாக்கியங்கள், யாரைப் பார்த்துச் சொல்லப்பட்டது⁉️
================
1. நீ பாக்கியவான்‼️
Answer: இஸ்ரயேலர்
உபாகமம் 33:29
Answer: பேதுரு
மத்தேயு 16:17
2. நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்‼️
Answer: தாவீது
1 சாமுயேல் 26:25
3. நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்‼️
Answer: மரியாள்
லூக்கா 1:28
4. நீ உத்தமன்‼️
Answer: தாவீது
1 சாமுயேல் 29:6
5. நீ புத்திமான்‼️
Answer: சாலொமோன்
1 இராஜாக்கள் 2:9
6. நீ கெட்டிக்காரன்‼️
Answer: ஆசாரியனாகிய அபியத்தாரின் குமாரன் யோனத்தான்
1 இராஜாக்கள் 1:42
7. நீ ஞானவான்‼️
Answer: தீருவின் அதிபதி
எசேக்கியேல் 28:2,3
8. நீ ஞானத்தால் நிறைந்தவன்‼️
Answer: தீருவின் ராஜா
எசேக்கியேல் 28:12
9. நீ ஞானதிருஷ்டிகாரன்‼️
Answer: ஆசாரியனாகிய சாதோக்
2 சாமுயேல் 15:27
10. நீ அந்நிய தேசத்தான்‼️
Answer: ஈத்தாய்
2 சாமுயேல் 15:19
11. நீ இரத்தப்பிரியனான மனுஷன்‼️
Answer: தாவீது
2 சாமுயேல் 16:8
12. நீ மிகவும் பிரியமானவன்‼️
Answer: தானியேல்
தானியேல் 9:23
13. நீ இளைஞன்‼️
Answer: தாவீது
1 சாமுயேல் 17:33
14. நீ பூரண அழகுள்ளவன்‼️
Answer: தீரு ராஜா
எசேக்கியேல் 28:12
15. நீ பூரண ரூபவதி‼️
Answer: சூலமித்தி
உன்னதப்பாட்டு 4:7
16. நீ குணசாலி‼️
Answer: ரூத்
ரூத் 3:11
17. நீ பெரிய காரியங்களைச் செய்வாய்‼️
Answer: தாவீது
1 சாமுயேல் 26:25
18. நீ நற்செய்தி கொண்டு வருகிறவன்‼️
Answer: ஆசாரியனாகிய அபியத்தாரின் குமாரன் யோனத்தான்
1 இராஜாக்கள் 1:42
19. நீ பலவான்களை மிதித்தாய்‼️
Answer: தெபோராள், பாராக் மற்றும் இஸ்ரயேல் படை
நியாயாதிபதிகள் 5:1,20-22
20. நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்‼️
Answer: இஸ்ரயேல்
ஓசியா 14:1