==========
கேள்விகள்
===========
1. யாருடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது?
2. யாருடைய நாட்களிலெல்லாம் பெரும் பாதைகள் பாழாய் கிடந்தன?
3. யோவகாசின் நாட்களில் இஸ்ரவேலை ஒடுக்கியது யார்?
4. யாருடைய நாட்களில் எதை தேடவில்லை?
5. யாருடைய நாட்கள் அஞ்சல்காரர் ஓட்டத்திலும் தீவரமாயிருக்கிறது?
6. எதின் நாட்களைப் போல என் ஜனத்தின் நாட்களும் இருக்கும்?
7. யாருடைய நாட்களில் நடந்தது போல தங்களை கெடுத்துக் கொண்டார்கள்?
8. ஏரோதுடைய நாளில் இருந்த ஆசாரியன் யார்?
9. கடைசி நாட்களில் தங்கள் சுய இச்சையின்படி நடந்தது யார்?
10. நாட்களின் துவக்கமும் முடிவுடையவனயிராதவன் யார்?
ANSWER
=========
1. யாருடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது?
Answer: பேலேகு
ஆதியாகமம் 10:25
2. யாருடைய நாட்களிலெல்லாம் பெரும்பாதைகள் பாழாய் கிடந்தன?
Answer: சம்கார்,யாகேல்
நியாயாதிபதிகள் 5:6
3. யோவகாசின் நாட்களில் இஸ்ரவேலை ஒடுக்கியது யார்?
Answer: சீரிய ராஜாவாகிய ஆசகேல்
2 இராஜாக்கள் 13:22
4. யாருடைய நாட்களில் எதை தேடவில்லை?
Answer: சவுல், தேவனுடைய பெட்டி
1 நாளாகமம் 13:3
5. யாருடைய நாட்கள் அஞ்சல்காரர் ஓட்டத்திலும் தீவரமாயிருக்கிறது?
Answer: யோபு
யோபு 9:25
6. எதின் நாட்களைப் போல என் ஜனத்தின் நாட்களும் இருக்கும்?
Answer: விருட்சத்தின்
ஏசாயா 65:22
7. யாருடைய நாட்களில் நடந்தது போல தங்களைகெடுத்துக்கொண்டார்கள்?
Answer: கிபியா
ஓசியா 9:9
8. ஏரோதுடைய நாளில் இருந்த ஆசாரியன் யார்?
Answer: சகரியா
லூக்கா 1:5
9. கடைசி நாட்களில் தங்கள் சுய இச்சையின்படி நடந்தது யார்?
Answer: பரியாசக்காரர்
2 பேதுரு 3:3
10. நாட்களின் துவக்கமும் முடிவுடையவனயிராதவன் யார்?
Answer: மெல்கிசேதேக்
எபிரேயர் 7:1,3
கேள்விகள்
===========
1) சவுல் அவன் குமாரர் எலும்புகள் அடக்கம் பண்ணிய இடம்?
2) இஸ்ரவேலுக்கு முதற் பிறந்த சேஷ்டபுத்திரன் யார்?
3) கோத்திர அட்டவணையில் முதற் பிறந்தவனாக எண்ணப்படாதவன் யார்?
4) காலேபுடைய ஊர் எது?
5) உடன்படிக்கை பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகள் ஊத நியமிக்கப்பட்டவர்கள் யார்?
6) 300 பேர்களின் மேல் ஈட்டியை ஓங்கி ஒருமிக்க கொன்றவன் யார்?
7) ஈட்டியை ஓங்கி 300 பேரை மடங்கடித்தவன் யார்?
8) நிந்தையை நீக்கி விட்டார் என வைக்கப்பட்ட பெயர்?
9) நிந்தையை புரட்டி போட்டதால் பெயரிடப்பட்ட ஸ்தலம் எது?
10) கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை பாக்கியம் என்று எண்ணியவன் யார்?
11) தன் அயலானிலும் மேன்மையானவன் யார்?
12) நியாயத்தீர்ப்புக்கு முன்பாக மேன்மை பாரட்டுவது எது?
பதில்கள்
=========
1) சவுல் அவன் குமாரர் எலும்புகள் அடக்கம் பண்ணிய இடம்?
Answer: யாபேஸ்
1 நாளாகமம் 10:12
2) இஸ்ரவேலுக்கு முதற் பிறந்த சேஷ்டபுத்திரன் யார்?
Answer: ரூபன்
1 நாளாகமம் 5:1
3) கோத்திர அட்டவணையில் முதற் பிறந்தவனாக எண்ணப்படாதவன் யார்?
Answer: ரூபன்
1 நாளாகமம் 5:1
4) காலேபுடைய ஊர் எது?
Answer: எப்ராத்தா
1 நாளாகமம் 2:24
5) உடன்படிக்கை பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகள் ஊத நியமிக்கப்பட்டவர்கள் யார்?
Answer: பெனயா, யாகாசியேல்
1 நாளாகமம் 16:6
6) 300 பேர்களின் மேல் ஈட்டியை ஓங்கி ஒருமிக்க கொன்றவன் யார்?
Answer: யாஷோபியாம்
1 நாளாகமம் 11:11
7) ஈட்டியை ஓங்கி 300 பேரை மடங்கடித்தவன் யார்?
Answer: அபிசாய்
1 நாளாகமம் 11:20
8) நிந்தையை நீக்கி விட்டார் என வைக்கப்பட்ட பெயர்?
Answer: யோசேப்பு
ஆதியாகமம் 30:22-24
9) நிந்தையை புரட்டி போட்டதால் பெயரிடப்பட்ட ஸ்தலம் எது?
Answer: கில்கால்
யோசுவா 5:9
10) கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை பாக்கியம் என்று எண்ணியவன் யார்?
Answer: மோசே
எபிரேயர் 11:26
11) தன் அயலானிலும் மேன்மையானவன் யார்?
Answer: நீதிமான்
நீதிமொழிகள் 12:26
12) நியாயத்தீர்ப்புக்கு முன்பாக மேன்மை பாரட்டுவது எது?
Answer: இரக்கம்
யாக்கோபு 2:13
பொருத்துக
============
1) புபிலியு = இரண்டு தாலந்து வெள்ளி
2) யுரோக்கிலித்தோன் = இடது கை பழக்கம்
3) இசக்கார் = கருங்காற்று
4) தமஸ்குவின் தலை = செய்கைகளின் வல்லவன்
5) பெனாயா = யோசுவா
6) யோசேப்பு = மெலித்தா தீவுக்கு முதலாளி
7) ஏகூத்= ரேத்சீன்
8) நாபோத் = பலத்த கழுதை
9) 110 வயது = 20 வெள்ளி காசு
10) சமாரியா = திராட்சைத் தோட்டம்
பொருத்துக - பதில்
==================
1) புபிலியு = மெலித்தா தீவுக்கு முதலாளி
அப்போஸ்தலர் 28:7
2) யுரோக்கிலித்தோன் = கருங்காற்று
அப்போஸ்லர் 27:14
3) இசக்கார் = பலத்த கழுதை
ஆதியாகமம் 49:14
4) தமஸ்குவின் தலை = ரேத்சீன்
ஏசாயா 7:8
5) பெனாயா = செய்கைகளின் வல்லவன்
2 சாமுவேல் 23:20
6) யோசேப்பு = 20 வெள்ளிக் காசு
ஆதியாகமம் 37:28
7) ஏகூத் = இடது கை பழக்கம்
நியாயாதிபதிகள் 3:15
8) நாபோத் = திராட்சைத் தோட்டம்
1 இராஜாக்கள் 21:1
9) 110 வயது = யோசுவா
நியாயாதிபதிகள் 2:8
10) சமாரியா = இரண்டு தாலந்து வெள்ளி
1 இராஜாக்கள் 16:24
பதில் கொடுக்கவும்
=============
1. எதைப் பார்க்கிலும் எது பெரிதாயிருக்கும்?
2. யாரைப் பார்க்கிலும் யார் ஞானவான்?
3. எதைப் பார்க்கிலும் எதை விரும்புகிறேன்?
4. எதைப் பார்க்கிலும் எது நல்லது?
5. யாரைப் பார்க்கிலும் யார் பாக்கியவான்களாய் இருக்கிறார்கள்?
6. எதைப் பார்க்கிலும் எது நல்லது?
7. எவனைப் பார்க்கிலும் எவன் உத்தமன்?
8. எதைப் பார்க்கிலும் எது நல்லது?
9. எதைப் பார்க்கிலும் எது உயர்ந்தது?
10. எது அற்பமாய் இருந்தாலும் எது சம் பூரணமாய் இருக்கும்?
பதில்கள்
=========
1. எதைப் பார்க்கிலும் எது பெரிதாயிருக்கும்?
Answer: முந்தின ஆலயத்தின் மகிமையைப்; இந்த பிந்தின ஆலயத்தின் மகிமை
ஆகாய் 2:9
2. யாரைப் பார்க்கிலும் யார் ஞானவான்?
Answer: தானியேலைப்; தீருவின் அதிபதி
எசேக்கியேல் 28:3
3. எதைப் பார்க்கிலும் எதை விரும்புகிறேன்?
Answer: தகனபலிகளைப்; தேவனை அறிகிற அறிவையும்
ஓசியா 6:6
4. எதைப் பார்க்கிலும் எது நல்லது?
Answer: ஜீவனைப்; உமது கிருபை
சங்கீதம் 63:3
5. யாரைப் பார்க்கிலும் யார் பாக்கியவான்களாய் இருக்கிறார்கள்?
Answer: பசியினால் கொலையுண்டவர்களைப் ; பட்டயத்தால் கொலையுண்டவர்கள்
புலம்பல் 4:9
6. எதைப் பார்க்கிலும் எது நல்லது?
Answer: ஒரு காரியத்தின் துவக்கத்தைப் : அதின் முடிவு
பிரசங்கி 7:8
7. எவனைப் பார்க்கிலும் எவன் உத்தமன்?
Answer: பெருமையுள்ளவனைப் : பொறுமையுள்ளவன்
பிரசங்கி 7:8
8. எதைப் பார்க்கிலும் எது நல்லது?
Answer: முத்துக்களைப்; ஞானமே
நீதிமொழிகள் 8:11
9. எதைப் பார்க்கிலும் எது உயர்ந்தது?
Answer: முத்துக்களைப்; ஞானத்தின் விலை
யோபு 28:18
10. எது அற்பமாய் இருந்தாலும் எது சம் பூரணமாய் இருக்கும்?
Answer: உம்முடைய துவக்கம்; உம்முடைய முடிவு
யோபு 8:7