============
கேள்விகள்
============
1. கர்த்தர் பெலிஸ்தர் மேல் எதை முழங்க பண்ணினார்?
2. எவைகள் பூச்சக்கரத்தை பிரகாசிப்பித்தது?
3. மோசே தேவன் இருந்த எதற்கு சமீபமாய் சேர்ந்தான்?
4. சிங்காசனத்தில் இருந்து எவைகள் புறப்பட்டன?
5. தேவன் எதற்கு திட்டத்தையும் எதற்கு வழியையும் ஏற்படுத்துகிறார்?
6. கர்த்தர் எதை தம்மைச் சூழ கூடாரமாக்கினார் ?
7. உன் பாவங்களை எதை போல அகற்றி விட்டேன் என கர்த்தர் சொல்லுகிறார்?
8. சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணின போது கர்த்தர் எவைகளை கட்டளையிட்டார் ?
9. தூதன் தூப கலசத்தை நெருப்பினால் நிரப்பி பூமியிலே கொட்டின போது எவைகள் உண்டாயின?
10. தேவன் தண்ணீர்களை எதில் கட்டி வைக்கிறார்?
கேள்விக்கு பதில்
================
1. கர்த்தர் பெலிஸ்தர் மேல் எதை முழங்க பண்ணினார்?
Answer: மகா பெரிய இடிமுழக்கங்களை
1 சாமுவேல் 7:10
2. எவைகள் பூச்சக்கரத்தை பிரகாசிப்பித்தது?
Answer: கர்த்தருடைய மின்னல்கள்
சங்கீதம் 97:4
3. மோசே தேவன் இருந்த எதற்கு சமீபமாய் சேர்ந்தான்?
Answer: கார் மேகத்துக்கு
யாத்திராகமம் 20:21
4. சிங்காசனத்தில் இருந்து எவைகள் புறப்பட்டன?
Answer: மின்னல்களும் இடி முழக்கங்களும் சத்தங்களும்.
வெளிப்படுத்தல் 4:5
5. தேவன் எதற்கு திட்டத்தையும் எதற்கு வழியையும் ஏற்படுத்துகிறார்?
Answer: மழைக்கு, இடி முழக்கத்தோடு கூடிய மின்னலுக்கு
யோபு 28:26
6. கர்த்தர் எதை தம்மைச் சூழ கூடாரமாக்கினார்?
Answer: ஆகாயத்து கார் மேகங்களை
சங்கீதம் 18:11
7. உன் பாவங்களை எதை போல அகற்றி விட்டேன் என கர்த்தர் சொல்லுகிறார்?
Answer: கார்மேகத்தை போல
ஏசாயா 44:22
8. சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணின போது கர்த்தர் எவைகளை கட்டளையிட்டார்?
Answer: இடி முழக்கங்களையும் மழையையும்
1 சாமுவேல் 12:18
9. தூதன் தூப கலசத்தை நெருப்பினால் நிரப்பி பூமியிலே கொட்டின போது எவைகள் உண்டாயின?
Answer: சத்தங்களும் இடி முழக்கங்களும் மின்னல்களும் பூமி அதிர்ச்சிகளும்
வெளிப்படுத்தல் 8:5
10. தேவன் தண்ணீர்களை எதில் கட்டி வைக்கிறார்?
Answer: தம்முடைய கார் மேகங்களில்
யோபு 26:8
===============
கோடிட்ட இடத்தை நிரப்புக
===============
1. --------, ------- உன்னை விட்டு விலகாதிருப்பதாக.
2. நான் உங்களைக் -------, ------- வைப்பேன்.
3. ஒரே ------, ஒரே ------ உண்டு.
4. அவரே ------ ------ வல்லவர்.
5. பட்டணம் ------ -------- .
6. அவர் ------ ------ தேவன்.
7. ஆவியின் சிந்தையோ ------, ------.
8. உம்முடைய ------ ------ அதிகமா யிருக்கிறது.
9. பரிசுத்தவான்களுடைய ------ -------- இதிலே விளங்கும்.
10. உன் காரியம் ------ -------- .
11. ------ ------- உன்னோடே இருப்பதாக.
12. ------- ------- உம்மை ஆதரிக்கும்.
ANSWER
=========
1. --------, ------- உன்னை விட்டு விலகாதிருப்பதாக.
Answer: கிருபையும், சத்தியமும்
நீதிமொழிகள் 3:3
2. நான் உங்களைக் -------, ------- வைப்பேன்.
Answer: கீர்த்தியும், புகழ்ச்சியுமாக
செப்பனியா 3:20
3. ஒரே ------, ஒரே ------ உண்டு.
Answer: தேவனும், பிதாவும்
எபேசியர் 4:6
4. அவரே ------ ------ வல்லவர்.
Answer: இரட்சிக்கவும், அழிக்கவும்
யாக்கோபு 4:12
5. பட்டணம் ------ -------- .
Answer: விஸ்தாரமும், பெரிதுமாயிருந்தது
நெகேமியா 7:4
6. அவர் ------ ------ தேவன்.
Answer: வல்லமையும், பயங்கரமுமான தேவன்
உபாகமம் 7:21
7. ஆவியின் சிந்தையோ ------, ------.
Answer: ஜீவனும், சமாதானமுமாம்
ரோமர் 8:6
8. உம்முடைய ------ ------ அதிகமா யிருக்கிறது.
Answer: ஞானமும், செல்வமும்
1 ராஜாக்கள் 10:7
9. பரிசுத்தவான்களுடைய ------ -------- இதிலே விளங்கும்.
Answer: பொறுமையும், விசுவாசமும்
வெளி 13:10
10. உன் காரியம் ------ -------- .
Answer: நேர்மையும், நியாயமுமாயிருக்கிறது
2 சாமுவேல் 15:3
11. ------ ------- உன்னோடே இருப்பதாக.
Answer: கிருபையும், உண்மையும்
2 சாமுவேல் 15:20
12. ------- ------- உம்மை ஆதரிக்கும்.
Answer: நியாயமும், நீதியும்
யோபு 36:17
==========
கேள்விகள்
===========
1) அவர் மாம்சத்தில் கொலையுண்டு _____ உயிர்ப்பிக்கபட்டார்
2) கல்லறையின் வாசலில் இருந்த கல்லை புரட்டி தள்ளியது யார்?
3) இயேசு கிறிஸ்துவுக்குள் ______ செய்தார் (வசனத்தை நிறைவு செய்)
4) மரித்தும், எழுந்தும், பிழைத்தும் இருக்கிறார். யார் ? ஏன் ?
5) யார் மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை? ஏன் ?
6) காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள். யார் யாரிடம் கூறியது ?
7) மரித்தோரிலிருந்து முதற் பிறந்தவனின் வேறு பெயர்கள் யாவை?
8) நம்முடைய தேவனாகிய கிறிஸ்து வெளிப்படும் போது என்ன நடக்கும்?
9) _______ எல்லாரும் மரிக்கிறது போல _______ எல்லாரும் உயிர்ப்பிக்கபடுவார்கள்
10) அவர்கள் ________ கிறிஸ்துவுடன் கூட 1000 வருஷம் அரசாண்டார்கள்
பதில்கள்
==========
1) அவர் மாம்சத்தில் கொலையுண்டு _____ உயிர்ப்பிக்கபட்டார்
Answer: ஆவியிலே
1 பேதுரு 3:18
2) கல்லறையின் வாசலில் இருந்த கல்லை புரட்டி தள்ளியது யார்?
Answer: கர்த்தருடைய தூதன்
மத்தேயு 28:2
3) இயேசு கிறிஸ்துவுக்குள் ______ செய்தார் (வசனத்தை நிறைவு செய்)
Answer: நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும்
எபேசியர் 2:7
4) மரித்தும், எழுந்தும், பிழைத்தும் இருக்கிறார். யார்? ஏன்?
Answer: கிறிஸ்து, மரித்தோர் மேலும் ஜீவனுள்ளோர் மேலும் ஆண்டவராயிருக்கும் பொருட்டு
ரோமர் 14:9
5) யார் மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை? ஏன் ?
Answer: முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் மேல்
வெளிப்படுத்தல் 20:6
6) காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள். யார் யாரிடம் கூறியது?
Answer: இயேசு, தோமாவிடம்
யோவான் 20:27
7) மரித்தோரிலிருந்து முதற் பிறந்தவனின் வேறு பெயர்கள் யாவை?
7. உண்மையுள்ள சாட்சி, பூமியின் ராஜாக்களுக்கு அதிபதி ,இயேசு கிறிஸ்து
வெளி 1:5
8) நம்முடைய தேவனாகிய கிறிஸ்து வெளிப்படும் போது என்ன நடக்கும்?
Answer: நாமும் அவரோட கூட மகிமையிய வெளிப்படுவோம்
கொலோசெயர் 3:4
9) _______ எல்லாரும் மரிக்கிறது போல _______ எல்லாரும் உயிர்ப்பிக்கபடுவார்கள்
Answer: ஆதாமுக்குள், கிறிஸ்துவுக்குள்
1 கொரிந்தியர் 15:22
10) அவர்கள் ________ கிறிஸ்துவுடன் கூட 1000 வருஷம் அரசாண்டார்கள்
Answer: உயிர்த்து
வெளிப்படுத்தல் 20:4